24/06/2020
கொரோனாவிற்கு மருந்து வந்துவிட்டது ஜப்பானில் இருந்து வாங்கி சீனாவில் பயன்படுத்தியதாக சொன்ன பழைய மருந்துதான்...
ஆனால் இது சாதரண மக்களுக்கு எட்டா கனியாகத்தான் உள்ளது, இந்த அரசும் அதிகாரவர்க்கமும் சாதரண மக்களுக்கானது இல்லை, இவர்கள் வேலை செய்கிறோர்கள் பெரும் பண முதலைகளுக்காகவே..
அத்தியவசிய பொருட்களுக்கும் வரி போடும் அரசிடம் நாம் பெரிதாக எந்த மனிதத்தையும் எதிர்பார்க்க முடியாது..
அரச என்றதும் இப்போது ஆளும் அரசு மட்டும் என்பது அல்ல இதில் சட்ட மற்றும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர் இருக்கையில் இருப்பவர் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் அனைவருமே..
மக்களுக்கு சேவை செய்ய எவனும் செல்வதில்லை பெரும் கொள்ளை கூட்டத்திடம் நாம் சிக்கியுள்ளோம்..
உன்மையில் நல்ல மனிதர்களை சட்ட மன்றத்திற்கு அனுப்பினால் அத்தியாவசிய இது போன்ற மருந்து பொருட்களை விலையின்றி கெடுக்க சட்டம் போட்டிருப்பார்கள் நாம் அனுப்புவதோ சாராயம் காட்சினவ விபச்சாரம் நடத்துனவன் சங்கிலி அறுத்தவன்னு கலவானி பயலுகளா அனுப்புறோம் அப்பறம் எங்க நல்லது நடக்க
மருத்துவம் உலகின் மிக பெரிய கொள்ளை கூடாறம்...
Subscribe to:
Posts (Atom)