12/05/2024

திராவிட மாடல் திமுக வின் சாதனைகள்...

 


தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்...

 


ஆச்சரியமா  இருக்கா? தொடர்ந்து படிங்க.....

ஏன்னா சைக்கிள்ல போறவன் 

கார் வாங்க மாட்டான்...

பைக் வாங்க மாட்டான்....

அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்...

வட்டியும் கட்ட மாட்டான்...

பேங்க், பைனான்ஸ் கம்பெனிகள் எதுக்கும் 

சல்லி பைசாவுக்கு கூட 

பிரயோஜனம் இல்லாதவன்.

இவன்...

கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு 

போக மாட்டான்...

இந்த பெட்ரோல் டீசல்..... ம்ஹூம்... வாய்ப்பே இல்ல...

இவனால அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல...

சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்யறது இல்ல...

பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டான்...

இதெல்லாம் போய்த் தொலையட்டும்னு உட்டா...

இவனுக்கு சுகர் வராது...

இதய நோய் வராது...

குண்டாகவும் மாட்டான்...

ஆஸ்பத்திரி, டாக்டர் , மருந்து கடை இதெல்லாம் இவனுக்குத் தேவையே இல்லை...

.

உலக பொருளாதாரம் வளர இவன் எதுவும் செய்ய மாட்டான்...

அதே சமயம் 

ஒரே ஒரு பீட்ஸா கடை ஊர்ல உள்ள எல்லா டாக்டரையும் வாழ வைக்கும்...

10 இதய டாக்டர்...

10 பல் டாக்டர்...

10 டயட்டீசியன்...

இன்னும் ஒரு 50 மெடிக்கல் ஷாப்க்கு தேவையான பொருளாதாரம் அதனால கிடைக்கும்...

உடனே முடிவெடுங்க

சைக்கிளா?

பைக்கா ? 

காரா?

உலக பொருளாதாரமா???

உங்க உடல் நலமா???

அடுத்து என்ன கக்கா போன மாதிரி கறை உள்ள ஜீன்ஸ் அதானே...

 


திராவிட மாடல் கலாட்டா...

 


சிங்களாய் இருப்போம்... மானத்தோடு வாழ்வோம் 🚶

 


எப்பூடி நம்ம உருட்டு...

 


20 கோடி சம்பளம் கேட்டுள்ள நயன்தாரா...

 


தமிழ் மொழி எழுத்துச் சீர்திருத்தம் செய்த தமிழறிஞர் பட்டுக்கோட்டை அருகிலுள்ள குருவிக்கரம்பை எனும் சிற்றூரில் பிறந்த குத்தூசி சா.குருசாமி (24.04.1906)...

 


அவரது மறைவுக்குப் பிறகு, திருட்டு திராவிட மாடல்கள், ஒட்டுண்ணிகள், ஒட்டுத் திண்ணைகள் என்று அனைத்து திருட்டு திராவிட கும்பல்களும், ஈ.வெ.ராமசாமி தான் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை கொண்டு வந்தார் என்று, தமிழனுடைய அடையாளத்தை வெட்கம் மானம் சூடு சொரணை எதுவுமே இல்லாமல் திருடி கொண்டனர்...

குத்தூசி குருசாமி புகழ் ஓங்குக...

பிராடுகார பய 🚶

 


என்னமோ போங்கடா 😬

 


இனிய இரவு வணக்கம்...

 


திமுக ஆட்சியின் மூன்று வருட அவலம்...

 


ஜூஸ் கடைகளின் தற்போதைய நிலை...

 


சாராய வியாபாரி ஸ்டாலின் வியாபாரம்...

 


அய்யோக்கிய பயலுங்க 😌

 


திமுக ஸ்டாலின் பித்தலாட்டங்கள்...

 


தகுதி வாய்ந்த குடும்ப தலைவிக்கு மட்டும் மாதம் ரூ1000...

ஆனால் அனைத்து  குடும்ப தலைவிக்கும் மின் கட்டண உயர்வு...

இது தான் கொடுத்ததை திரும்பி எடுக்கும் நவீன திராவிட மாடல் ...

திராவிட மாடல் கலாட்டா...

 


இனிய மாலை வணக்கம்...

 


எப்பூடி நம்ம உருட்டு 🏃

 


திமுக ஸ்டாலின் செய்யும் சாதனை...

 


"பீர்" விற்பனை அமோகம்.. 44 சதவீதம் உயர்வு...