13/04/2021

என்ன முதலியார்வாள் ஈ.வெ. ரா பெரியாரை இப்படி சல்லி சல்லிய உடைச்சி தள்ளிட்டீர்...

மானமிகு வீரமணி, தோசை மாறன் , பூனை மீசை செட்டியார் உழைத்து சாப்பிடும் இவர்களுக்கு இந்த விடயம் தெரிந்தால் தூக்கு மாட்டிப்பாங்களே..

அவர்கள் மானஸ்தர்களாச்சே...

திமுக வும் ஜனநாயகமும்...



1972ல் திமுகவை விட்டு எம், ஜி, ஆர் விலகியபோது அவர் தொடங்கிய அதிமுகவில் சேர்ந்து விட்டார் ராகவானந்தம்.

அந்தக் கோபத்தில் திமுகவில் எம். எல். சி, யாக (சட்ட மேலவை) இருந்த ராகவானந்தம் தனது எம்.எல.சி. பதவியை ராஜினாமா செய்து விட்டதாக ஒரு கடிதம் அன்றைய மேலவைத் தலைவரிடம் தரப்பட்டது.

ஆனால் தான் விலகல் கடிதத்தை எழுதவில்லை என்று ராகவானந்தம் மறுத்தார்.

கடிதம் தரப்பட்ட அன்று அவர் திருச்சியில் இருந்தார்.

ஆனால் அவர் கையெழுத்திட்ட விலகல் கடிதம் அன்றைய மேலவைத் தலைவரிடம் தரப்பட்டது, இது எப்படி என விவாதம் கிளம்பியது.

அப்போது தான் ராகவானந்தம் திமுக தலைவர் கருணாவின் தந்திரத்தை அம்பலப்படுத்தினார்..

திமுகவில் சட்டமன்றத்துக்கோ அல்லது மேலவைக்கோ ஒருவர் உறுப்பினராக நிறுத்தப்படும்போதே அவரிடம் வெள்ளைத் தாள் ஒன்றில் கையெழுத்து வாங்கி வைத்துக் கொள்வாராம்.

அப்படி தன்னிடம் வாங்கி வைத்திருந்த தாள் தான் கையெழுத்திட்ட வெற்றுத்தாளில் எம்.எல்,சி பதவியில் இருந்து விலகியதாக எழுதி மேலவை உறுப்பினர் பதவி¨ பறித்துக் கொண்டனர்,

இந்தக் கண்ணியம் மிக்க தகவல் இன்றைய தலைமுறையினருக்குத தரியாது என்பதால் ஞாபகப் படுத்துகிறேன்.

திமுகவிலிருந்து உருவான அதிமுக வேறு எப்படி மாறுபட்டிருக்க முடியும். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

கருணாவின் அறிவுக்கூர்மை மிக்க இச்செயலை ஸ்டாலினிடம் எந்த செய்தியாளராவது கேட்பார்கள் என எதிர்பார்த்தேன்.

ஆனால் பெரும்பாலும் தொலைக்காட்சிகளில் இப்போது ஆரியர் பாதி திராவிடர் பாதி என்பதால் இதைப் பற்றிப் பேச மாட்டார்கள், நினைவுபடுத்த மாட்டார்கள்...

காவல்துறையும்.. அரசாங்கமும்...

 


பாஜக கன்னடன் அண்ணாமலை கலாட்டா...

 


ஆரியமும் திராவிடமும் ஒன்றே...



வைணவன் உண்டு,

சைவன் உண்டு,

கவுமாரன் உண்டு,

பவுத்தன் உண்டு,

சமணன் உண்டு,

ஆனால் இந்து என்று

எவனும் இல்லை...

அதே போல் தான்..

தெலுங்கன் உண்டு,

கன்னடன் உண்டு,

மலையாளி உண்டு,

தமிழன் உண்டு ,

ஆனால் திராவிடன் என்று எவனும் இல்லை..

இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம் இந்தியத்தின்... ஆரியத் திணிப்பு தான் திராவிடம் என்று...

Cricket IPL சூதாட்டதிற்க்கு ஏந்த தடையும் இல்லை...

 


ஆனால் தனியாக வாகனத்தில் சென்றாலும் நாம் முகத்தை மூடி கொண்டு செல்லவேண்டும். மக்கள் கடற்கரையில் நடந்து உடற்பயிற்சிகள் செய்ய தடை, நம்முடைய கடவுளை வணங்க நமக்கே காலக்கெடு. கேட்டால் கொரோனா பூச்சாண்டி கதையை நமக்கே சொல்ல New's Media's புரோக்கர்களை 24/7 நேரம் உளவியலாக வேலை செய்ய வைத்திருக்கிறார்கள். 

முதலில் உங்கள் வீட்டில் இருக்கும் தொலைக்காட்சியை புறக்கணித்து வாழ பழகுங்கள். நாம் எப்படி இருக்க வேண்டும், எப்படி அடிமை தனத்தை நம்முடைய மூலையில் பதிய வைத்து அவர்கள் சொல்லும் Ordersஐ Follow செய்து வாழ வேண்டும் என்ற விதிமுறைகள் திரும்ப திரும்ப சொல்லி நமக்கு பதிய வைக்கும் முயற்ச்சி முதலில் அங்கு இருந்துதான் வருகிறது, பல அரசாங்கங்களே இப்பொழுது இந்த New's Media's Agency வைத்துக்கொண்டு தான் மக்களை உளவியலாக ஏமாற்றி ஆட்சியே செய்கிறார்கள். இந்தியா அதில் முதல் இடத்தில் இருக்கிறது...

சரியாக கவனித்து இருந்தால் இந்த நாடகம் புரியும்...

 


அடேய் பேசுங்டா விபச்சார பீட்டா நாய்களா...

 


தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் - இயற்கை மருத்துவம்...


உடல் ஆரோக்கியம் மேம்பட காய்கறிகள் மிகவும் இன்றியமையாத உணவுப் பொருட்கள். அனைத்து காய்கறிகளும் ஏராளமான சத்துக்களை தன்னுள் அடக்கியுள்ளது. அதில் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் ஓர் காய்கறி என்று சொல்லும் போது அனைவரும் பரிந்துரைப்பது பீட்ரூட்டைத் தான். அத்தகைய பீட்ரூட் இனிப்பாக இருப்பதால், அதனை பொரியல் செய்து சாப்பிட பிடிக்காதவர்கள், ஜூஸ் போட்டுக் குடிக்கலாம்.

அதிலும் பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால், உடல் சுத்தமாவதோடு, கல்லீரல் பிரச்சனைகளும் அகலும் புற்றுநோய் தாக்கம் இந்தியாவில் அதிகம் இருப்பதால், அதனைத் தடுக்க பீட்ரூட் ஜூஸை தினமும் குடித்து வர நல்ல பாதுகாப்பு உடலுக்கு கிடைக்கும். இதுப்போன்று இன்னும் நிறைய நன்மைகள் பீட்ரூட் ஜூஸை தினமும் குடிப்பதன் மூலம் கிடைக்கும்.

கல்லீரல் செயல்பாடு..

பீட்ரூட் ஜூஸை குடிப்பதன் மூலம், அதில் உள்ள குளுதாதயோன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கல்லீரல் பாதிப்படைவதில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். மேலும் இந்த ஜூஸைக் குடித்து வந்தால், கல்லீரலில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்படும்.

இரத்தணுக்கள் அதிகரிக்கும்..

 பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட், வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின் உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள் வளமாக உள்ளது. ஆகவே உடலில் இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க நினைத்தால், பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடித்து வாருங்கள். முக்கியமாக இரத்த சோகை உள்ளவர்கள், இந்த ஜூஸை தினமும் குடித்து வந்தால், உடலில் இரத்தத்தின் அளவு வேகமாக அதிகரிக்கும்.

அழற்சியினால் ஏற்படும் வீக்கம் குறையும்..

கிருமிகளின் தாக்கத்தினால் உடலினுள் அழற்சி ஏற்பட்டு வீங்க ஆரம்பிக்கும். ஆனால் பீட்ரூட் ஜூஸை ஒரு டம்ளர் தினமும் குடித்து வந்தால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதனைத் தடுக்கும்.

புற்றுநோயைத் தடுக்கும்..

பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் ஒன்று புற்றுநோய செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோயைத் தடுக்கும் என்பது. மேலும் ஆய்வுகளிலும் பீட்ருட்டில் புற்றுநோய் எதிர்ப்பு பொருள் அதிகம் உள்ளதால் புற்றுநோய் தடுக்கப்படுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

உடல் சுத்தமாகும்..

உடலில் டாக்ஸின்கள் அதிகம் இருந்தால் தான் நோய்களின் தாக்கம் அதிகம் இருக்கும். அத்தகைய டாக்ஸின்களை பீட்ரூட்டில் உள்ள பீட்டாலயின் என்னும் பொருள் வெளியேற்றச் செய்யும். உங்களுக்கு உடலை சுத்தம் செய்ய வேண்டுமானால், பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடித்து வாருங்கள். இதனால் உடல் சுத்தமாகும்.

ஸ்டாமினா அதிகரிக்கும்..

பீட்ரூட் ஜூஸ் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜன் போதிய அளவில் கிடைக்க வழிவகைச் செய்து, உடலின் ஸ்டாமினாவை அதிகரிக்கும்.

இரத்த அழுத்தம் கட்டுப்படும்..

 பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள ரைட்ரேட் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதய நோய் வராமல் பாதுகாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே உங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், தினமும் ஒரு டம்ளர் பீட்ருட் ஜூஸைக் குடித்து வாருங்கள்...

தற்சார்பு க்கு திரும்புங்கள்...

நடக்கும் நாடகங்களை பிரிந்து கொள்ள முயற்சியுங்கள் இல்லையேல் நிரந்தர அடிமைகளாக்கப் படுவோம்...

திட்டமிட்ட புறகணிப்பு.. ஒன்றிணைந்து குரல் கொடுங்கள்...

 


நந்தியாவட்டை மருத்துவக் குணங்கள்...

 


நந்தியாவட்டை ஒரு செடியினம். இதன் இலைகள் எதிரடுக்கில் அமைந்துள்ள கரும்பச்சை நிறமாகும். இதன் பூக்கள் வெந்நிறமாக  இருக்கும். மலர் பல அடுக்கு இதழ்களையுடைய இனமும் காணப்படுகின்றன. வளமான எல்லா இடங்களிலும் வளரக்கூடியது.  இதன் பிறப்பிடம் வட இந்தியா.

இதை மேற்கு ஆப்பிரிக்காவில் அழகு பூஞ்செடியாக வளர்க்கிறார்கள். இச்செடி 3, 5 அடி உயரத்திற்கு வளரக் கூடியவை.

இவை  முக்கியமாக கண் நோயிக்கான மருந்தாகப் பயன்படுகிறது.

நந்தியாவட்டை வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு,  வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

இதன் பூக்கள் வாசனையூட்டும் பொருளாகப் பயன்படுகின்றது.

இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என 2 வகை உண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை.

கண்களில் உண்டான கொதிப்புக்கு  இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுத்தால், கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும்.

 இதன் வேரை  மென்று துப்பினால் பல் வலி குணமாகும்...

திருட வேண்டியது பொது மக்களிடம் அடி வாங்கி சாக வேண்டியது, இதற்கு ஒரு சமூக விரோதிகள் கூடாரம் விசிக கூட்டம் போராட்டம் பண்ணும்...

 


நீ விவசாயம் செய்ய முடியாமல் நிலத்தை விற்றால் தான்... பாஜக மோடியின் முதலாளி அதானி நிலத்தை வாங்கி விவசாயத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்...

 


பெரியாரை மட்டும் படித்தால் போதாது...

 


பெரியாரின் முன்னோர்களான வந்தேறி ஆதிக்க நாயக்கர் மன்னர்களின் வரலாற்றையும் சேர்த்துப் படித்தால் தான் சாதி, சனாதன இந்து மதம் யாரால் கொண்டு வரப்பட்டது என்றும்..

தமிழ்ச் சமூகத்தில் சாதி எப்படி திணிக்கப்பட்டது என்பது தெரியும்.

இதையெல்லாம் பெரியாரு சொல்லையே ஏன்?

இஸ்லாமிய மன்னர்களிடம் இருந்து காப்பதாகச் சொல்லி, அதாவது அன்று அந்த சிறுபான்மை மதத்தவர்களிடம் இருந்து பெரும்பானமை இந்து மதத்தைக் காப்பதாகத்தான் இந்த வந்தேறிகள் கதையளந்து தமிழனை ஏய்த்து அதிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரியாரின் முன்னோர்களின் அட்டூளியத்தை மட்டும் அல்வா மாதிரி மறைப்பது ஏன்.?

நான் வாங்கிட்டு வந்த வரம் அப்படி 😔

 


இன்னைக்கு தண்ணீரில் தான் பால் கலக்குறானுங்க...

 


முற்போக்கு, திராவிட , தலித்திய, கம்யூனிச முகமூடிகளே...

 


உங்களுக்கு சாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகச் சொல்வதானானால்..

நீங்கள் இந்திய அரசியல் சட்டத்தைத் தானே திருத்த வேண்டும் ...

அப்படி அரசியல் சட்டத்தை திருத்த இதுவரை ஏன் முயற்சிக்கவில்லை.?

உங்களால் அது முடியாது..

ஏனெனில் அது இடஒதுக்கீட்டை பாதிக்கும் என்ற சொத்தை காரணத்தை காட்டி மக்களை ஏமாற்றுவதில் நீங்கள் கைதேர்ந்தவர்கள் .

சட்டத்தை மாற்றினால் உங்கள் பிழைப்பு நாறிவிடும் என்பதும் உங்களுக்குத் தெரியும்...

கார்ப்பரேட் கைகூலி அரசு...

 


மனம் போல் வாழ்க்கை...


எண்ணம் போல் வாழ்க்கை மனம் போல் மாங்கல்யம் என்பது வெறும் பழமொழி அல்ல. ஆரோக்கியம் செல்வ செழிப்பு என எல்லாவற்றுக்கும் மனமே காரணம். 


பணக்காரர்கள் மென்மேலும் பணக்காரராகிறார்கள் ஏழை இன்னும் ஏழையாகிறான். பணக்காரர்களின் எண்ணம் பணத்தை பற்றியே உள்ளது. ஏழையின் எண்ணம் வறுமையை பற்றியே உள்ளது. 


உங்களுடைய எண்ணங்களே இன்றைய நிலைக்கு காரணம். 


நீண்ட நாட்கள் தேக்கி வைத்த மன அழுத்தம் தோல் நோயாக வெளிப்படுகிறது மற்ற உடல் நோய்கள் வரக் 70%  காரணமாகவும் மனமே உள்ளது. 


மனதை ஆரோக்கியமாக வைத்தாலே போதும் எல்லாம் மாறும். 


எல்லா புனித நூல்களும் எண்ணம் எதுவோ அது நீயாகிறாய் என்கிறது. 


நேர்மையான எண்ணங்களை அதிகமாக்குங்கள் அற்புதமான வாழ்க்கையை வாழுங்கள்...

மக்களின் எதிரியே அரசு தான்...

 


கசகசா மருத்துவக் குணங்கள்...

கசகசா சில தின்பண்டங்களில் ருசிக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இது தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது.

எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும்..

ஓயாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை மை போல் அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறையும்.

10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த  இடத்தில் தடவினால் அம்மை வந்த தடம் மறைய தொடங்கும்.

வயிற்றுப்போக்கு ஏற்படும் பொழுது சிறிதளவு கசகசாவை  எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்...

பாஜக வின் வாரிசு அரசியலும்...

 


பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை என்று தானே அனைவரையும் நம்ப வைத்தார்கள்...

இது சும்மா ஒரு சாம்பிள் பட்டியல் தான்...

அதிமுக விஞ்ஞானி செல்லூர் ராஜூ கலாட்டா...

 


இந்த எழவுக்கு தான் சிங்கிளாவே இருக்கேன்...

 


இப்போ எல்லாம் பொண்ணுங்க கிட்ட இருந்து தான் பசங்கள காப்பாத்தனும்...