15/07/2021

மாதவிலக்கின் போது அவஸ்தையா ? இதை மறக்காமல் சாப்பிடுங்க...

 


நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து மிகுந்த ருசியான காய்களில் முதலிடம் வகிப்பது வெண்டைக்காய்.

உடலுக்கு தேவையான புரதம், நார்ச்சத்து, நீர்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் மிகுந்து காணப்படுகின்றன.

பெண்களுக்கு மாதவிலக்கின் போது அதிக உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலி நீங்க, பிஞ்சு வெண்டைக்காய் விதைகளை 2 முதல் 5 கிராம் சாப்பிட்டு வர வேண்டும்.

வெண்டைக்காயில் வேதிச்சத்துகள் இருப்பதால், ரத்தம் உறைதல் மட்டும் ரத்தகட்டிகள் வராமல் தடுக்கிறது.

வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் மூளைச் செயலிழப்பு சார்ந்த நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

வெண்டைக்காய் பிஞ்சுக்களை மோர் குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும்.

வெண்டைக்காய் சாறுடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் இருமல், நீர்க்கடுப்பு போன்றவை குணமாகும்.

வெண்டைக்காயை பொடிப் பொடியாக நறுக்கி, வதக்கி தினமும் சாப்பிட்டு வந்தால், படுக்கும் குழந்தைகளுக்கு நினைவாற்றல் மற்றும் சரியாக கணக்கு போடும் ஆற்றல் அதிகரிக்கும்.

பெக்டின் என்னும் நார்ப்பொருள் வெண்டைக்காயில் இருப்பதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் பருமனை குறைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது.

வெண்டைக்காயின் வேரை காயவைத்து பொடியாக்கி அதை பாலுடன் சேர்த்து குடித்து வந்தால், ஆண்களின் ஆண்மை பெருகும்.

வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், பொலிவான முக அழகினைப் தருகிறது.

வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்து அதிக அளவில் உட்கொண்டால், குடல்புண் மற்றும் தோலில் ஏற்படும் வறட்சி தன்மையை நீக்குகிறது...

வரி கொள்ளை கூட்டம் பாஜக மோடி அரசின் பித்தலாட்டங்கள்...

 


சுண்ணாம்பு மருத்துவம்...

சுண்ணாம்பில் இரண்டு வகை உண்டு. ஒன்று கல் சுண்ணாம்பு. மற்றொன்று கிளிஞ்சல் சுண்ணாம்பு. இவை இரண்டும் பயனுள்ளதே. விஷ ஜந்துக்கள் நம்மைக் கடித்து விட்டால் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, மஞ்சள், உப்பு இம்மூன்றையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து தடவினால் விஷம் நீங்கும்.

கடுமையான தொண்டை கட்டா? இரவில் படுக்கும் முன் தேனும், சுண்ணாம்பும் சம அளவு எடுத்து கலக்கவும். சூடாகும் இந்தப் பசையை தொண்டையில் பூசினால் நன்கு பிடித்துக்கொள்ளும். காலையில் தொண்டை வலி குறைந்துவிடும்.

மஞ்சள் காமாலைக்கு தயிருடன் சிறிதளவு சுண்ணாம்பைச் சேர்த்து காலையில் மட்டும் சாப்பிட்டால் விரைவில் குணமடையலாம்.

கட்டிகள் பழுத்து உடைய சுண்ணாம்பு, மாவிலங்கம் பட்டை இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து நல்லெண்ணெயில் குழைத்துப் போட்டால் கட்டி பழுத்து உடைந்து விடும்...

என் இதயம் உடைந்து போனதுடி...

 




உன்னை நினைத்து துடிக்கும்
என் இதயம்...

உடைந்து கிடக்கும்
என் இதயத்தை...

என்னுள் வந்து பார்
சிறிது நேரம்...

என் தனிமையில் என்னுள்
வந்த வார்த்தைகளும்...

வர மறுத்த
வார்த்தைகளையும்...

கிறுக்கலாக்கி
வைத்திருக்கிறேன்...

என்னவளாய் நீ மீண்டும்
என்னுடன் வருவாய்...

அன்று உனக்கு பரிசளிக்க
வைத்திருகிறேனடி...

உன்னில் தொலைந்து
போன என்னை...

நான் தேடிக்கொண்டே
இருக்கிறேன்...

என்னை நீ பிரிந்து
சென்றது எதனால்...

கரணங்கள் தேடி தேடி என்
காதலை நான் வளர்கிறேன்...

என் மனதில் யாரும் வர
மறுத்த நான்...

தனிமை என்னும்
பயணத்தில் பயணிக்கிறேன்...

உன்னோடு நான் நடைபோட்ட
பாதையில் தனிமையில் நான்...

யாரோ ஒருவளை போல் வந்து
என் நலம் கேட்கிறாயடி...

கணவனோடு வந்து
கையசைத்து செல்கிறாயடி...

புன்னகையுடன்...

உன் புன்னகை ஒன்றே
போதுமடி எனக்கு.....

திருட்டு திமுக ஸ்டாலினும்.. நீட் தேர்வு தில்லு முல்லும்...

 


மக்கள் விரோத கொள்ளைக்கார அரசுகள்...

 


திராவிடம் என்பது மாயையான ஒன்று...

 


ஓர் இனம் என்று சொன்னால் அது மரபினமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் மொழிதேசிய இனமாக இருக்க வேண்டும்.

திராவிட இனம் என்பது மொழிதேசிய குடும்ப இனம். இது எதற்குள்ளும் வராது.

திராவிடம் என்கிற சொல், தமிழர்களை மூன்றாம் முறை அடிமைப்படுத்துவதற்காக, அவர்களின் அடையாளத்தை மறுப்பதற்காக வந்த சொல்லே ஆகும்.

1400களில் தெலுங்கர்களாக இருக்கக்கூடிய கிருஷ்ண தேவராயர் போன்றவர்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு எதிராக, இந்து என்ற பொது அடையாளத்தை முன்வைத்தார்கள்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய ஆட்சியாளர்களும் அதற்கு உதவி செய்தார்கள். இதனால் இஸ்லாமியர்களைத் துரத்திவிட்டு தெலுங்கர்கள் ஆட்சிக்கு வந்து விட்டார்கள். அதுதான் செஞ்சியில் நடந்தது. அதுதான் மதுரை வரைக்கும் நடந்திருக்கிறது.

தமிழர்கள் தங்கள் அடையாளத்தை முன்வைத்து நடத்தாததன் காரணமாக இப்படியாக முதல் முறையாக தங்கள் ஆட்சியுரிமையை, அதிகாரத்தை இழந்தார்கள்.

இரண்டாவது முறையாக ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதும் தங்கள் ஆட்சியை நிறுவியபோது, அன்றைய சென்னை மாகாணத்தில் ஆட்சிப்பொறுப்பில், அதிகாரத்தில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் தெலுங்கு  மொழி பேசுபவர்கள் தான்.  அப்போது அன்னிபெசண்ட் வருகையால் காங்கிரசில் பெரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது.

சுயாட்சிக்கான கோரிக்கையை அன்னிபெசன்ட் முன் வைத்தார். அது இந்தியாவில் எங்கும் எடுபடவில்லை.

அந்த அம்மையார்  தமிழ்நாட்டில்  இருந்ததால் அந்த கோரிக்கைக்கு மிகப்பெரிய ஆதரவு எழுந்தது.

ஆங்கிலேயர்களைப் பொருத்தவரையில் அன்னிபெசன்டின் கோரிக்கையை நீர்க்கச் செய்ய வேண்டும்.

இச்சூழ்நிலையில் அவருக்கு எதிராக ஆங்கிலேயரின் தூண்டுதலால் ஏற்படுத்தப்பட்ட இயக்கமே பார்ப்பனரால்லாதோர் இயக்கம்...

பாஜக மோடியின் பெட்ரோல் விலை...


சிலர் சிரிப்பார் 😁, சிலர் அழுவார்🤣

நம்ப முடியாத இலுமினாட்டி உண்மைகள்...

 


திமுக வும் தமிழின அழிப்பும்...

திமுக தெலுங்கர் அண்ணா துரையின் அரசு தான் லாட்டரி சீட்டுகளை அரசு செலவில் விழுந்தால் வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு என்று பிரச்சாரம் செய்து விற்றது...

உழைக்காமல் அதிருஷ்டத்தை நம்பச் சொல்லி தமிழர்களை முடக்கிய பகுத்தறிவு சிகரமான அந்த அரசின் அடியொற்றி இன்றும் கழக அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவித்து தமிழர்களின் எதிர்காலத்தை காற்றில் பறக்க விடுகின்றன.

அண்ணா காலத்தில் திமுகவில் கருணாநிதி வளருவது கோஷ்டிப் பூசலை ஏற்படுத்தியது.

ஈ.வி.கே.சம்பத் தாக்கப் பட்டு கோஷ்டிப் பூசல் தெருவுக்கு வந்தது.  ஈ.வி.கே.சம்பத் பிரிந்து ப.ழ.நெடுமாறனுடன் தனிக் கட்சி துவங்கினார்.  கோஷ்டி மோதலும், தமக்கு பிடிக்காதவர்களை ரவுடிகளை விட்டு அடிப்பதும், எதிர்ப்பவர்கள் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவதுமான இன்றைய வளர்ச்சிக்கும் அண்ணாவின் அரசியலே ஆரம்பமாக இருக்கிறது.

சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு என்று எதையெல்லாம் எதிர்த்து கொள்கை முழக்கம் செய்தார்களோ, அதெல்லாம் நேர்மாறாக மிக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. சிறிய அரசாங்க பதவியிலிருந்து, மந்திரி பதவி வரை சாதி என்ன என்று தெரிந்த பிறகே பதவி ஒதுக்கப் படுகிறது. இட ஒதுக்கீடு, அதற்குள் இட ஒதுக்கீடு, அதனுள் உள் இட ஒதுக்கீடு என்று போய்க கொண்டிருக்கிறது.

அண்ணாவிடம் மயங்கி, அறிவு மழுங்கடிக்கப் பட்டு காமராஜரை தோற்கடித்து, கழக ஆட்சியில் சிக்கிய மக்கள் அதிலிருந்து மீளவே முடியவில்லை. இன்னமும் அண்ணா துவங்கி வைத்த கூத்து தொடர்கிறது.

அண்ணா காலத்தில் கும்பலாக அடித்த கொள்ளை, இப்போது ஆங்காங்கே சிறிதும் பெரிதுமான குடும்பக் கொள்ளையாக திறம்பட முன்னேறி இருக்கிறது.

பேசிப் பேசியே மக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு திராவிட அரசியல் செய்யும் அண்ணாவின் முறைதான் இன்று வளர்ந்து “என்னைக் கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாய் தாங்குவேன். கவிழ்த்துவிட மாட்டேன்” என்று உளறுவதாக வளர்ந்திருக்கிறது...

என்னுள் கலந்திருக்கும் உன் நினைவுகள்...

 




என்னைவிட்டு நீ
பிரிந்தாலும்...

உன் நினைவுகள் மட்டும்
என்னை விட்டு ப்ரியவில்லையடி...

பகலெல்லாம் நிழலாகவே
என்னுடன்...

உன் நினைவுகள்...

இரவில் நிலவாய்
உன் நினைவுகள்...

என் வாசல் எங்கும்
உலா வருது...

பூக்களை காணும் போது
நீ கூந்தலில் சூடிவரும் அழகு...

மழைத்துளிகளை
காணும் போது...

நீ கை நீட்டி
ரசிக்கும் அழகு...

என்னைவிட்டு
நீ சென்றாலும்...

உன் நினைவுகள்
மட்டும்...

என்னைவிட்டு செல்லாமல்
எனக்கு துணையாக என்றுமே...

என் உயிரில்
கலந்திருக்கும்...

நான் தலைசாய்க்க
உன் மடி மட்டும் இல்லை
என்னருகில்...

உன் நினைவுகளை
தவிர.....

கடவுள் Vs நான் 😒

 


பாஜக கன்னடன் அண்ணாமலை கலாட்டா...

 


உன்னை மறக்க முடியாமல் நான்...

 




கலையாத சில முடிகளை நீ
காதோரம் ஒதுக்கும் ஒத்திகை...

உனக்கு பிடித்த வார்த்தைகளை
நான் சொல்லும் போது...

கேட்டும் கேட்காதவள் போல்
திரும்ப கேட்கும் வினாடிகள்...

நான் எதையோ கேட்க
நீ எதையோ சிந்திக்க...

மௌனம் கலைத்து நீ
சொல்லும் பதில்...

நான் எது சொன்னாலும்
உதடுகளில் பல பவானைகள்
செய்வாயே அந்த உற்சாகம்...

நம் நான்கு கண்களும் இரண்டர
கலந்த போது ஏற்பட்ட மலர்ச்சி...

உன் மடியில் நான் அயர்ந்து
தூங்கிய சந்தோசம்...

என் தலை வருடியபடியே
நீ கண்ணடித்த அந்த நிமிடம்...

இன்னும் என் கண்ணுக்குள்
ஓவியமாக நினைவுகள்...

உன் மீது நான் வைத்த அன்பு
இன்னும் மாறவில்லை...

என் மீது நீ வைத்த
பாசம் மட்டும் எப்படி மாறியது...

இன்று உன் கணவனுடன் நீ...

உன்னை மறக்க
முடியாமல் நான்.....

பாஜக Vs அதிமுக...

 


Polar Vortex மேலும் தகவல்களுக்கு...


 bit.ly/polarvortex2019

புற்றுநோயை உண்டாக்கும் டீ பேக்குகள்...

 


நாகரிக வாழ்வின் புதிய அடையாளமாகி வருகிறது டீ பேக்குகள்..

தேயிலையை சிறிய பைகளில் வைத்து டீ பேக் தயார் செய்கின்றனர். இந்த தேயிலை பைகளை அப்படியே பால் அல்லது சூடான நீரில் மூழ்கும்படி வைத்தால் தேயிலையின் சாரம் இறங்கி தேநீர் தயாராகிறது.

இன்று இந்த டீ பேக்குகளை பல நிறுவனங்கள் தயார் செய்து போட்டிபோட்டு விற்கின்றனர். இதற்கான விளம்பரங்களைப் பார்த்து ஆர்வத்தில் தற்போது அதிகமானோர் டீ பேக் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இந்த டீ பேக்குகள் எப்படி தயாரிக்கப்படுகிறது? அதனால் உடல்நல பாதிப்புகள் ஏற்படுமா? என்று உணவியல் நிபுணர் சாந்தி காவேரியிடம் கேட்டோம்.

டீ பேக்குகள்(Tea bags) தயாரிக்கையில், அது எளிதில் கிழியாமல் இருப்பதற்காக Epichlorohydrin என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இந்த வேதிப்பொருள் புற்றுநோயை உண்டாக்கும் காரணியாக உள்ளது என்று தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம்(NIOSH) தெரிவித்துள்ளது.

இந்த வேதிப்பொருள் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த டீ பேக்கை சுடுதண்ணீரில் போடும்போது எப்பிகுளோரோஹைட்ரின் நீரில் கரைந்து வேதியியல் மாற்றமடைந்து MCPD என்கிற வேதிப்பொருளாக மாறுகிறது. இது புற்றுநோய் காரணியாக இருப்பதோடு குழந்தையின்மை மற்றும் நோய் எதிர்ப்புசக்தி குறைவு போன்ற பிரச்னைகளுக்கு காரணமாகிறது.

தற்போது இதுபோன்ற டீ பேக்குகள் PVC, Food grade Nylon போன்ற பொருட்களால் தயார் செய்யப்படுகிறது. இந்த பைகளில் உள்ள Bisphenol-A (BPA) என்கிற ஒருவகை பிளாஸ்டிக் பொருள் ஈஸ்ட்ரோஜென் போன்ற ஹார்மோன்களின் சீரான செயல்பாடுகளுக்குத் தடையாக உள்ளது. மேலும், மார்பகப் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், நீரிழிவுநோய், உடல்பருமன், இதயநோய்கள், கல்லீரல், தைராய்டு பிரச்னைகள், குழந்தையின்மை, பெண் குழந்தைகள் சீக்கிரமாக பருவமடைதல் மற்றும் குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள் போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது.

சில டீ பேக்குகளில் ஃப்ளூரைடு பயமுறுத்தும் அளவுக்கு உள்ளது. இதனால் எலும்பு மற்றும் பற்களில் பாதிப்பு உண்டாகிறது. ஃப்ளூரைடு அளவு உடலில் அதிகமாகும்போது Fluorosis என்ற நிலை உருவாகிறது. இந்த நிலையால் பற்களின் நிறம் மாறுவதோடு எலும்புகளில் வலி, தசைப்பிடிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. டீபேக்குகளில் உள்ள Synthetic fluoride என்கிற வேதிப்பொருளால் புற்றுநோய், எலும்பு, பல் மற்றும் சிறுநீரக பிரச்னைகள் உண்டாகிறது.

இத்தனை உடல்நலப் பிரச்னைகளை உருவாக்குகிற அளவுக்கு, தரமற்றதாகவே பெரும்பாலும் டீ பேக்குகள் தயார் செய்யப்படுவதால் அவற்றை இனம் கண்டறிந்து தவிர்ப்பதே நல்லது’’ என்கிறார் சாந்தி காவேரி. டீ பேக் தயாரிப்பு, அதில் உள்ள வேதிப்பொருட்கள் பற்றி முதுகலை வேதியியல் ஆசிரியர் ரவி சுந்தரபாரதியிடம் கேட்டோம்.

டீ பேக்குகளை காட்டன் துணிகளில் தயார் செய்யும் பட்சத்தில் அதனால் பாதிப்பில்லை. ஆனால், தற்போது டீ பேக்குகளைத் தயாரிக்கும் நிறுவனங்

களுக்கு இடையே உள்ள போட்டி அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்திச் செலவைக் குறைத்து விற்பனையை அதிகரிப்பதற்காக செயற்கை தொகுப்பு துணிகளால்(Synthetic Fabrics) செய்யப்பட்ட டீ பேக்குகளை தயாரித்து விற்பனை செய்கின்றனர்.

Polyethylene Terephthalate (PET) என்ற வேதிப்பொருளை டீபேக்கு கள் உறுதியாக, பளபளப்பாக இருப்பதற்காக சேர்க்கிறார்கள். இந்த டீபேக்குகளை, டீ தயார் செய்யும் போது சூடான நீர் அல்லது பாலில் மூழ்கும்படி வைக்கும்போது PET வேதிப்பொருள் வெளிப்படுகிறது. இது ஒரு புற்று நோய் காரணியாக உள்ளது. சாதாரண தேயிலை காற்றிலுள்ள ஈரத்தை உறிஞ்சும் தன்மையுடையது. இப்படி ஈரமாவதால் அந்த தேயிலையில் பூஞ்சை, காளான் உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளது.

இதைத் தடுப்பதற்காக Synthetic fluoride மற்றும் பூச்சிக்கொல்லி களை டீ பேக்குகளில் சேர்க்கின்றனர். இவை புற்றுநோயை உண்டாக்கும் காரணிகளாக உள்ளது. பார்க்க அழகாக, பயன்படுத்த சுலபமாக இருப்பதாலோ, கண்ணைக் கவரும் விளம்பரங்களைப் பார்த்தோ இதுபோன்ற பொருட்களை வாங்கக்கூடாது. எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம் என்கிறார் ரவிசுந்தரபாரதி...

தமிழகத்தை பிரிக்க முடியுமா.. சட்டம் சொல்வது என்ன.?