06/01/2025
டேய்.. உண்மைய சொல்லு..
தலைவருக்கு.. எதிர்ப்பு காமிக்க தானே கருப்பு சட்டை போட்டு இருக்க....
ஐயோ சார்.. நான் சபரிமலைக்கு போறதுக்காக போட்டு இருக்கேன்..
மானங்கெட்ட திராவிட மாடல்...
பச்சரிசி - 1கிலோ = ₹35.20
சர்க்கரை -1கிலோ = ₹40.46
கரும்பு -1எண்ணிக்கை= ₹33.00
ஆக 2025 பொங்கல் தொகுப்பின் மொத்த விலை ₹103.66 ரூபாய்...
இதற்கு டோக்கன் வேற🤣
கொத்தடிமை திமுக சேகர்பாபு...
நாயுடு கோயில் கோயிலாகவும் விழுறார்.. இங்கேயும் காலில் விழுறார்...
ராம் நாயக்கை ஒரு டேஷாக கூட மதிப்பதில்லை..
திருமதி சசிகலாவை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த R.S பாரதி சொன்ன ரெட்லைட் மீடியாக்கள்..
இன்றையா ஆட்சியில் மாஸ்டர் மைண்டாக செயல் படும் துர்கா ஸ்டாலின் பற்றி வாயே திறக்க மாட்டேன் என்கிறார்களே ஏன்...?
Subscribe to:
Posts (Atom)