06/03/2018

பழக்கத்தின் வலிமை...


தனியாக வாழ்வது மிக மிக கடினம்.

அதுவும் இந்த உலகத்தோடு ஒட்டாமல் பழக வேண்டும்.

இது முதலில் சாத்திய மற்றதாகவே தோன்றும்.

ஆனால், யாருக்காவது சூழ்நிலையின் காரணமாக தனியாக இருக்க நேர்ந்தால்.

ஆரம்பித்தில் பல கஷ்டங்களை அனுபவித்திருப்பாா்..

பிறகு நாட்கள் ஆக, ஆக அதுவே பழகி போயிருக்கும்.

நீங்கள் அவா்களிடம் போய் கேட்டால்...

என்ன செய்வது, இதுதான் எனக்கு அமைந்தது, இதுவே பழகி போச்சு என்று தானே சொல்வாா்.

இது தான் பழக்கத்தின் வலிமை.

முதலில் கட்டாயமாக்க வேண்டும்.

மனம் எதிா்க்கும்.

பிறகு நீங்கள் வேறு வழியில்லாமல் அதை பொறுத்து கொள்வீா்கள்.

கடைசியில், மனம் உங்கள் வழிக்கு வந்து விடும்.

இது தான் பழக்கத்தின் பயிற்சி.

எதை திரும்ப திரும்ப செய்கிறீா்களோ
அதுவாகவே நீங்கள் ஆகிவிடுகிறீா்கள்...

நாதியற்ற அடிமையாய் நிற்க்கப் போகும் தமிழகம்...


தங்களின் அரசியலை தங்கள் பொருளாதாரத்துடன் ஒப்பிட்டு பார்க்காத மக்கள் என்றைக்கும் மீண்டு எழுந்ததில்லை..


பொருளாதாரம் உங்கள குடும்பத்தின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கிற போது, அது ஏன் அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கின்ற அதிகாரமாக இருக்கக்கூடாது..?

வர்மம் ஆதித்தமிழன் படைத்த அற்புத கலைகளில் ஒன்று...


வர்மம் ஆதித்தமிழன் படைத்த அற்புத கலைகளில் ஒன்று.

இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலை தமிழ்நாடு, தமிழ் ஈழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதிகளில் பரவி இருந்தது.

இக்கலை பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.

இக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை)."தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே" என்ற கி. மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலை சுவடிகளின் வரியே இதற்க்கு சாட்சி.

அகத்தியர் கற்பித்த வர்ம கலைகளில்...

"அகத்தியர் வர்ம திறவுகோல்"

"அகத்தியர் வர்ம கண்டி"

"அகத்தியர் ஊசி முறை வர்மம்"

"அகத்தியர் வசி வர்மம்"

"அகத்தியர் வர்ம கண்ணாடி"

"அகத்தியர் வர்ம வரிசை"

"அகத்தியர் மெய் தீண்டா கலை"

ஆகியவை குறிப்பிடத்தக்கவை..

காஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி சீனாவில் இக்கலையை பரப்பினார்.

இக்கலையானது அனைவருக்கும் கற்றுதரபடமாட்டாது. இதன் ஆசிரியர் தன் மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்கவழக்கங்களை அறிந்த பின்னரே கற்று தருவார். இக்கலை மூலம் ஒருவர் தாக்கபட்டால் அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையை பயன்படுத்தியே சரிசெய்யமுடியும் என "அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே" என்ற வரிகள் விளக்குகின்றன

உலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் உச்சத்தில் நிற்கிறது. சித்தர் பெருமக்களின் தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம் யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும். தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது.

வர்ம கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார் அவை...

1. தொடு வர்மம்: இது பலமாக தாக்க படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குனபடுத்த முடியும்.

2. தட்டு வர்மம்: இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும், நான் ஏற்கனவே கூறியவாறு இம்முறையில் தக்கபடுபவரை இதற்க்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குனபடுத்த முடியும்.

3. நோக்கு வர்மம்: பார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும் இல்லை என குறிப்பிடுகிறார்.

4. படு வர்மம் : நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே, உடலில் உள்ள வர்ம பகுதிகளில் அடியோ தாக்குதலோ ஏற்படுத்தினால் அதுவே படு வர்ம ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.

ஒரு மனிதன் படுவர்மா புள்ளிகளில் அடிபட்டால் உடனே மயங்கி விழுவான் என்று, வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளும் என்றும், அடிபட்ட இடம் குளிர்ச்சியாக என்றும் குறிப்பிடுகிறார் எல்லோராலையும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது இயலும்.

உடலில் உள்ள முக்கியமான வர்ம புள்ளிகளை பட்டியலிடுகிறார் அவை...

தலை பகுதியில் முக்கியமான 37 வர்ம புள்ளிகளும்...

நெஞ்சு பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்...

உடலின் முன் பகுதியில் 15 வர்ம புள்ளிகளும்...

முதுகு பகுதியில் 10 வர்ம புள்ளிகளும்...

கைகளின் முன் பகுதியில் 9 வர்ம புள்ளிகளும்...

கைகளின் பின் பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்...

கால்களின் முன் பகுதியில் 19 வர்ம புள்ளிகளும்...

கால்களின் பின் பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்...

கீழ் முதுகு பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்  இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்...

வர்மத்தின் அதிசயங்கள்...

வேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன் ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.

வெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.

ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.

ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.

நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும். மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்...

மண்ணை காப்பது, மக்களை காப்பது இந்த இரண்டில் ஒன்றை கூட செய்யா விடில்.. உம் பதவி இருந்து என்ன பயன்.. உம் ஈன உயிர் வாழ்ந்து என்ன பயன்..?


உயிரைக் கொடுத்தாவது எங்கள் நிலத்தைக் காப்போம் - ஓ.என்.ஜி.சிக்கு எதிராக நரிமணம் மக்கள்...


நாம் ஏமாற்றப்பட்ட கதை...

காவிரி டெல்டா கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் ஆறு மாதங்களுக்கு முன்பு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு "தகவல் அறியும் சட்டத்தின்" கீழ் சில கேள்விகளை முன்வைக்கிறார். அது நெடுவாசல், கதிராமங்கலம் என டெல்டா மாவட்டங்களில்  ஓ.என்.ஜி.சிக்கு எதிராக மிகப் பெரிய மக்கள் போராட்டம் நடந்துகொண்டிருந்த சமயம்.

'சட்டவிரோதமாக' போராடிய மக்கள்மீது காவல்துறை மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்தியிருந்த சமயம். அன்று கேட்கப்பட்ட கேள்விகளுக்குக் கடந்த வாரம் பதிலளித்திருந்தது தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.

முதலில், தமிழகத்தில் ஓ.என்.ஜி.சிக்கு எத்தனை எண்ணெய்க் கிணறுகள் இருக்கின்றன? அதில் எத்தனை செயல்பாட்டில் உள்ளன? என்ற கேள்வி.

அதன் பதில், ஓ.என்.ஜி.சி சொன்ன கணக்கிலிருந்து பெரும் வித்தியாசப்பட்டிருந்தது.

மொத்தக் கிணறுகள் : 700 (ஓ.என்.ஜி.சி) - 219 (தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்).

செயல்பாட்டில் இருப்பவை: 182 (ஓ.என்.ஜி.சி) - 71 (தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்).

அடுத்ததாக இதில் எத்தனை கிணறுகளுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது என்று கேட்கப்பட்டது.

அதற்கு,"0'' என்பது பதில்.

அதாவது, இன்று தமிழகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும்  ஓ. என்.ஜி.சியின் ஒரு எண்ணெய்க் கிணற்றுக்குக்கூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி கிடையாது.

சட்டப்படி, ஓ.என்.ஜி.சி தமிழகத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இவர்களுக்கு எதிராகப் போராடியதற்காகத்தான் 'சட்ட விரோதமாக' செயல்பட்ட மக்கள் மீது வன்முறையை ஏவியது காவல் துறை.

நம் விவசாயம் அழிக்கப்பட்ட அழிக்கப்படும் கதை...

ஒருகாலத்தில் செழிப்பான விவசாய பூமியாகத் திகழ்ந்த நரிமணம் மற்றும் இதன் சுற்றுவட்டார கிராமங்களின் தற்போதைய நிலை என்ன தெரியுமா ?

வாழ வழி இல்லாத பொட்டல் காடாக மாறிக்கொண்டிருக்கிறது. இங்கு செயல்பட்டுவரும் கச்சா எண்ணெய்- இயற்கை எரிவாயு கிணறுகளாலும் சுத்திகரிப்பு நிலையத்தாலும் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்கள் பேரழிவைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் இங்கிருந்து எண்ணெய்க் கிணறுகளையும் சுத்திகரிப்பு நிலையத்தையும் வெளியேற்ற வேண்டும் என இப்பகுதி கடந்த சில ஆண்டுகளாக அபயக்குரல் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில்தான் வெந்தபுண்ணில் நெருப்பு வைக்கும் விதமாக, நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவாக்கம் செய்ய 600 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் இறங்கியுள்ளது.

24 ஆயிரத்து 460 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரும் திட்டமாக இதனை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. முதல்கட்டமாக 600 ஏக்கர் பரப்பளவில் இந்த விரிவாக்கம் நடைபெறவுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இதற்குத் தேவையான நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்தத் தகவல் நரிமணம் மற்றும் இதன் சுற்றுவட்டார மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வரதராஜன் - நரிமணம்‘இந்த விரிவாகத்திற்கு விவசாயிகள் தங்களது நிலங்களைத் தர மாட்டார்கள் என்பது மத்திய அரசுக்கு நன்றாகவே தெரியும். தண்ணீர் கிடைக்காமல்  விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிலையை உருவாக்கி வருகிறார்கள். இதனால்தான் தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரில் 14.75 டி.எம்.சி தண்ணீரை உச்ச நீதிமன்றம் குறைத்துள்ளதோ என்ற வலுவான சந்தேகம் எழுந்துள்ளது. நரிமணத்தில் இருப்பது இறுதிக்கட்ட  சுத்திகரிப்பு நிலையம். இது விரிவாக்கம் செய்யப்பட்டால், காவிரி டெல்டா மாவட்டங்களின் மற்ற பகுதிகளில் ஏராளமான எண்ணிக்கையில் ஆரம்பநிலை சுத்திகரிப்பு நிலையங்கள் உருவாவதற்கான ஆபத்துகளும் காத்திருக்கிறது. திருவாரூர் மாவட்டம் வெள்ளைக்குடி, கமலாபுரம் போன்ற பகுதிகளில் இதுபோல் ஏற்கெனவே உள்ளன. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு உயிரினங்கள் இங்கு வாழவே முடியாத நிலை உருவாகிவிடும். கடைசி உயிர் இருக்கும் வரை இதனை எதிர்த்து போராடிக்கொண்டே இருப்போம்” என்கிறார் இந்தப் பகுதியைச் சேர்ந்த வரதராஜன்.

தங்களது விவசாய நிலங்கள் வலுக்கட்டாயமாக அபகரிக்கப்படுமோ என்ற அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள் நரிமணப் பகுதி மக்கள். மேற்கு வங்கம் மாநிலம் சீங்கூர், நந்திகிராம் ஆகிய பகுதிகளில் நடந்ததுபோல், இங்கு அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்தாலும் உயிரைக் கொடுத்தாவது நிலங்களை காப்பாற்றிவிட வேண்டும். எண்ணெய்ச் சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்ற மன உறுதியுடன் வீரியமிக்க போராட்டங்களை நடத்த இப்பகுதி மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். ஏன் இவர்கள் இந்தளவுக்குப் பதறுகிறார்கள் ?

இங்கு ஏற்கெனவே செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் எண்ணெய்-எரிவாயு கிணறுகளால் நிலத்தடிநீர் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அதள பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. நிலத்தடி நீரில் ரசாயனத்தன்மை கலந்துவிட்டதாகவும் ஆதங்கப்படுகிறார்கள் இங்குள்ள மக்கள். விவசாயத்திற்கும் குடிநீருக்கும் தேவையான அளவு தண்ணீர் கிடைக்காததால் ஏராளமான குடும்பங்கள் இங்கிருந்து வெளியேறிவிட்டன. தேவையற்ற வாயுக்கள் எரிக்கப்படுவதால் காற்றும் நஞ்சாகி, சுவாச நோய்களால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதய நோய்கள், தோல் வியாதிகளும் ஏற்படுவதாகக் கவலை தெரிவிக்கிறார்கள் இப்பகுதி மக்கள்.

மழைக்காலங்களில் ரசாயன கழிவுகள், நீர்நிலைகளிலும் விவசாய நிலங்களிலும் கலப்பதால், வெப்பம் அதிகமாகி அம்மை போன்ற உஷ்ணகால நோய்கள் உருவாகுவதாகவும் வேதனை தெரிவிக்கிறார்கள். திருவாரூர் மாவட்டம் கமலாபுரம், வெள்ளக்குடி போன்ற பகுதிகளில் இதுபோன்ற பாதிப்புகள் அதிகளவில் நிகழ்ந்துள்ளன. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் உடல்களில் ஆறாத புண்கள் உருவாகி உயிரைக் குடித்துள்ளது. அம்மை நோய்க்கு பல குழந்தைகளும் பலியாகியுள்ளன. எண்ணெய் மற்றும் எரிவாயு கசிவினால் விளைநிலங்கள் மலடாக மாறுவதோடு உயிரிழப்புகளும் நேர்கின்றன.   பாரதிச் செல்வன் - நரிமணம்

''நரிமணம் நிலையத்தில் தற்பொழுது 1 கோடி டன் அளவுக்கு எண்ணெய்ச் செயல்பாடு நடைபெறுகிறது. இதை 10 கோடி டன்னாக உயர்த்துவதற்காகத்தான் புதிய விரிவாக்கம் நடைபெற உள்ளது. இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில்  நூற்றுக்கணக்கான எண்ணெய்க் கிணறுகள் புதிதாக உருவாக்கப்படும். புதிய விரிவாக்கத்தினால் காவிரி  டெல்டா மக்கள் கடுமையான பாதிப்புகளைகளைச் சந்திக்க நேரிடும்” என எச்சரிக்கிறார் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஆலோசகர் மருத்துவர் பாரதிச்செல்வன் 

புதிய விரிவாக்கத்தினால் 600 ஏக்கர் நிலத்தில் நடைபெற வேண்டிய உணவு உற்பத்தி பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், இதன் பக்க விளைவாகப் பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் கட்டாந்தாரையாக மாறக்கூடிய அபாயமும் காத்திருக்கிறது. இந்த விரிவாக்கத்தினால் சுற்றுவட்டார விவசாய நிலங்களின் நீர்வழிப்பாதை தடைப்படும். விரிவாக்கத்திற்காகக் கையகப்படுத்தும் நிலங்களுக்குச் சொந்தமான விவசாயிகள் மட்டுமல்லாது, இவைகளின் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளின் எதிர்காலமும் இருண்டுபோகும்.

நரிமணம் எண்ணெய்- சுத்திகரிப்பு நிலையம் விரிவாக்கம் செய்யப்படுகிறது என்று சொன்னால், கண்டிப்பாக பல நூறு எண்ணெய்க் கிணறுகள் புதிதாக உருவாக்கப்படும்.

ஒரு கிணறு அமைக்க குறைந்தபட்சம் 5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும். இதன் சுற்றுவட்டார நிலத்தடி நீர் மற்றும் நீர்வழிப் பாதைகளும் பாதிக்கப்படும். ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால், புதிய விரிவாக்க திட்டத்தினால் குறைந்தபட்சம் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்படும். எங்கள் உயிரைக் கொடுத்தாவது விரிவாக்கத் திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என உருக்கமாக சூளுரைக்கிறார்கள் இங்குள்ள மக்கள்...

வல்லாதிக்க நாடுகளுக்கு கைக்கூலியாக செயல்படும் மனித உரிமை ஆணையம் எனும் ஈனப்பிறவி நாயிங்களா...


10 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்தை நிறுத்தக் கூடாது - ஹைகோர்ட் உத்தரவு...


ஆளுநர், தலைமை நீதிபதி, முதல்வரின் வாகனங்களுக்காக 10 நிமிடங்களுக்கு மேல் போக்குவரத்தை நிறுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது...

தற்சார்பு வாழ்வியலுக்கு மாறுங்கள்...


விடுதலை உள்ளபோது நீங்கள் ஏன் அடிமைத்தனத்தை தேர்வு செய்கிறீர்கள்?


வானம் விரிந்து கிடக்கும் போது ஏன் கூண்டுகளை நாடுகிறீர்கள்?

பதில் சிரமமானது அல்ல. கூண்டு பாதுகாப்பானது. அது மழை , காற்று,  வெயில், பகைவர்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

உங்களுக்கு என்று ஏதும் பொறுப்பு இல்லை. ஆனால் விடுதலை மகத்தான பொறுப்பு மிக்கது.

அடிமைத்தனம் ஒரு வியாபாரம். நீ உன் விடுதலையை விற்று விட்டாய்.

வேறு யாரோ, உன் உணவுக்காக, இருப்பிடத்திற்காக, பாதுகாப்பிற்காக, உன் தேவைகளுக்காகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நீ இழந்தது உன் சுதந்திரத்தை. நீ உன் சிறகுகளை, நட்சத்திரம் மிக்க வானத்தை இழந்து விட்டாய்.

கூண்டுக்குள் பாதுகாப்பாக இருந்தாலும் நீ இறந்தவன். நீ ஆபத்தில்லாத வாழ்வைத் தேர்வு செய்து விட்டாய்.

உன் ஆழமான இதயம் அடிமைத்தனத்தை ஒப்பாத போதும் நீ கூண்டுக்குள் திரும்பும் காரணம் அதுதான்.

நீ உன் சுதந்திரப் பாடல்களைக் கூண்டுக்குள் இருந்து பாடுகிறாய்.

கதவுகள் திறந்தே உள்ளன வானம் கைவசம் உள்ளது. நீயோ பொய்மையான வாழ்வுக்கு அடி பணிகிறாய்.

கூண்டு உனக்கு சோம்பலையும் பாதுகாப்பையும் தருகிறது.

ஆனால் நீ விடுதலை, விடுதலை என்று கத்துகிறாய். இது உன்னை நீயே ஏமாற்றிக் கொள்வதாகும்.

நீங்கள் உங்கள் பாதுகாப்புகளை, சோம்பலை விட்டு வெளியேறுங்கள். ஆகாயம் முழுவதும் உங்கள் வீடுதான்.

ஒரு பயணியாக, வாழ்வின் எல்லா ரகசியங்களையும் மர்மங்களையும் அறியப் புறப்படுங்கள்.

வாழ்வைத் துயரமான அம்சமாக மாற்றி விடாதீர்கள்.

அது உல்லாசமாக, சிரிப்பாக, விளையாட்டுத் தனமாக இருக்கட்டும்.

பிறகு ஒவ்வொரு கணமும் அரிதாக மாறும்.

நீங்கள் விடுதலைப் பாடல்களைப் பாட மாட்டீர்கள். அதில் வாழ்வீர்கள்.

உண்மையைப் பற்றிப் பேச மாட்டீர்கள். அதை அறிந்திருப்பீர்கள்.

கடவுளை வணங்க மாட்டீர்கள். இருப்பு முழுவதும் எங்கெல்லாம் வாழ்வு இருக்கிறதோ, அங்கெல்லாம் அவனைக் கண்டு கொள்வீர்கள்...

இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் என்ன தொடர்பு.. பலரின் கேள்வி இது.?


108 அலட்சியம்: சாலையில் குழந்தை பெற்ற பெண்...


ஆம்புலன்ஸின் அலட்சியத்தால் இரண்டு பெண்கள், சாலையில் குழந்தை பெற்ற சம்பவம் உத்ரகண்ட் மாநிலத்தில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் உள்ளது, பொகாரி என்ற சிறு கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா தேவி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்குப் பிரசவ வலி ஏற்படவே, அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு அலைபேசினர்.

ஆனால் போனை எவரும் எடுக்கவில்லை. இதையடுத்து மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்தே, ரேகாதேவியை அழைத்துக்கொண்டு, மாவட்ட மருத்துமனைக்கு வந்தனர். அங்கு மருத்துவர் இல்லை. தனியார் மருத்துவமனைக்குச் செல்லுமாறு மருத்துவமனை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரேகாதேவியின் உறவினர்கள் மீண்டும் 108-க்கு அலைபேசினர். இப்போதும் யாரும் போனை எடுக்கவில்லை.

வேறு வழியின்று வேறு வாகனத்தை வாடகைக்கு எடுத்து 75 கி.மீ தூரத்தில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றனர். வழியிலேயே ரேகாதேவிக்கு பிரசவ வலி அதிகரித்தது. சாலையோரம் வண்டியை நிறுத்தப்பட்டது. அங்கேயே குழந்தை பிறந்துவிட்டது...

நம்மை தொடாமல் நம் அரசை வைத்து நம்மை எப்படி தாக்குகிறானோ அதே போல் நாமும் மறைமுகமாக தாக்க வேண்டும்...


அவன் வணிகத்தை தடுத்து, வலியை புகுத்து...

பாஜக மோடியின் தமிழின அழிப்பு திட்டம் தொடக்கம்...


போராட வேண்டும் தோழா.. இல்லையெனில் வெள்ளையர்களை வெளியேற்றியதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும்...

பாஜக எப்படி வென்றது ? பிபிசி வெளியிட்டுள்ள செய்தி...


HOW THE BJP WINS புத்தகத்தில் இருப்பது என்ன?

பா.ஜ.க கட்சியால் முன்னிறுத்தப்பட்ட கிறிஸ்துவ பழங்குடி வேட்பாளர்கள், மலைகளில் வாழும் கிறிஸ்துவ மக்களிடம் சென்று BJP என்றால் 'Bharatiya Jesus Party' என்று கூறி வாக்கு கேட்டார்களாம்...


இது தொடர்பாக வெளியாகியுள்ள ஒரு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளதை பிபிசி எடுத்துக்காட்டியுள்ளது...

தியானம் என்பது ஒரு பரிசோதனை...


கடவுளிடம் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா.......?

பரவாயில்லை. தியானத்திற்கு அது ஒரு தடையாக இருப்பதில்லை.

ஆன்மா இருக்கிறது என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா.....?

பரவாயில்லை. தியானத்திற்கு அது ஒரு தடங்கலாக இராது.

எதிலுமே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா......?

நல்லது. அதுவும் ஒரு தடை அல்ல.

நீங்கள் தியானிக்க முடியும்.

ஏனெனில் உள் நோக்கிச் செல்வது எவ்வாறு.......? என்பதை மட்டுமே தியானம் தெரிவிக்கிறது.

ஆன்மா இருக்கிறதா இல்லையா என்பது ஒரு பிரச்சினையே இல்லை. கடவுள் உண்டா இல்லையா என்பது பற்றி கவலையே இல்லை.

நீங்கள் (உயிரோடு) இருக்கிறீர்கள்-இந்த ஒரு விஷயம் நிச்சியமானது.

சாவுக்குப் பிறகு நீங்கள் இருப்பீர்களா இருக்க மாட்டீர்களா என்பது முக்கியமான விஷயம் அல்ல.

இந்தக் கணத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற ஒரு விஷயம் மட்டுமே முக்கியமானது.

நீங்கள் யாராக-என்னவாக இருக்கிறீர்கள்....? அதற்குள் நுழைவதே தியானம் ஆகும்.

உங்கள் சொந்த உயிர்த்தன்மைக்குள் அதிக ஆழமாகச் செல்வதே தியானம் ஆகும்.

அது தற்காலிகமானதாகக்கூட இருக்கலாம். நீங்கள் நித்தியமானவராக இல்லாதிருக்கலாம். எல்லாவற்றையுமே சாவு முடிவு கட்டிவிடலாம்.

நீங்கள் நம்பியே ஆகவேண்டும் என்று எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. பரிசோதனை செய்து பாருங்கள் என்று மட்டுமே சொல்கிறேன்.

முயன்று பாருங்கள், ஒரு நாள் அது நிச்சியம் நிகழ்கிறது.

எண்ணங்கள் இல்லாது ஒழிகின்றன. எண்ணங்கள் மறைந்ததும், திடீரென்று, உடம்பும் நீங்களும் வெவ்வேறாக இருக்கிறீர்கள்.

ஏனென்றால், எண்ணங்களே இணைப்புப் பாலமாக இருக்கின்றன. எண்ணங்கள் வாயிலாகத்தான் நீங்கள் உடம்புடன் சேர்ந்திருக்கிறீர்கள். அதுவே இணைப்புக் கண்ணி.

திடீரென அந்த இணைப்புக்கண்ணி மறைகிறது. நீங்கள் ஓரிடத்தில் இருக்கிறீர்கள், உடம்பு ஓரிடத்தில் இருக்கிறது.

இவ்விரண்டிற்கும் இடையில் எல்லையற்ற இடைவெளி இருக்கிறது.

இந்த உடம்பு அழியும். ஆனால் நீங்கள் அழிய முடியாது. அழிவில்லை என்பதை அப்போது நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள்.

அதன்பின், அது ஒரு வறட்டுக் கோட்பாடு போன்ற ஒன்றாக இருப்பதில்லை. அது ஒரு மத நம்பிக்கையாகவும் இருப்பதில்லை.

அனுபவமாகவே-தானே கண்டுணர்ந்து தெளிந்த அனுபவமாகவே-இருக்கிறது.

அந்த நாளிலேயே மரணம் மறைகிறது.

அன்றே சந்தேகம் மறைகிறது.

ஏனென்றால் இனி நீங்கள் உங்களை ஓயாமல் தற்காத்துக் கொண்டிருப்பதில்லை.

யாராலும் உங்களை அழிக்க முடியாது.

நீங்கள் அழிக்கப்பட முடியாதவராக இருக்கிறீர்கள். அப்போதுதான் விசுவாசம் உருவாகிறது.

நிரம்பித் ததும்புகிறது.அப்படிப்பட்ட விசுவாசத்தில் இருப்பதே பரவசத்தில் இருப்பதாகும்.

அப்படிப்பட்ட விசுவாசத்தில் இருப்பதே கடவுளில் கலந்து இருப்பதாகும்.

அம்மாதிரியான விசுவாசத்தில் இருப்பதே பூரண நிறைவடைந்து இருப்பதாகும்.

எனவே "விசுவாசத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்" என்றுகூட நான் கூறுவதில்லை.

தியானத்தில் பரிசோதனை மேற்கொள்ளுங்கள் என்றே சொல்கிறேன்...

Gst ஏன் கட்ட வேண்டும்..?


மனுஷங்கள பார்த்தா பயமா இருக்கு பிணங்களுடன் வாழும் திருநங்கை...


பிணங்களைப் பார்த்தா எனக்கு பயமில்லை ஆனால் மனுஷங்களைப் பார்த்தாத்தான் பயமா இருக்கு என பிணங்களை எரிக்கும் தொழில் செய்யும் திருநங்கை அட்சயா தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் திருநங்கை அட்சயா. ஒன்பதாவது படிக்கும் போது அவரது உடலில் ஏற்பட்ட சில மாற்றகளைப் பார்த்து அதிர்ந்து போனார். ஆம் அவர் திருநங்கைதான் என அப்போது ஏற்பட்ட உணர்வு தான் அதை உறுதிப்படுத்தியது.

அட்சயாவின் உடல் மற்றும் உணர்வில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஆசிரியர்களும், மாணவர்களும் அவரை ஏளனமாகப் பார்த்தனர். அதற்கு மேல் தன்னால் அங்கு தொடர்ந்து படிக்க முடியாது என்பதால் அத்துடன் படிப்பை நிறுத்திக் கொண்டார்.

அவரது வீட்டிலும் அட்சயாவை ஒதுக்கத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு அவர் துரத்தப்பட்டார். விரக்தியடைந்த அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதுவும் தோல்வியிலே முடிந்தது.

தனது பசியைப் போக்குவதற்காக பல இடங்களில் வேலை தேடியபோது, முதலில் அவர்கள் சொன்னதெல்லாம் உடல் பசியைத் தீர்க்க முடியுமா என்பதுதான் ? இப்படி பசி, பட்டினி, காமக் கொடூரர்களின் பாலியல் தொந்தரவுகள் என வாழ்க்கையே வெறுத்துப் போனார்.

ஒரு கட்டத்தில் இந்த கோர மனிதர்களுக்குப் பயந்து சுடுகாட்டில் தூங்கியுள்ளார். ஆனால் அங்கேயும் வந்து பலர் தொந்தரவு செய்துள்ளனர். அப்போது அவருக்கு அடைக்கலம் கொடுத்தார் வைரமணி என்ற பெண்மணி.

சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் தொழில் பார்த்து வந்த வைரமணியுடன் ஒட்டிக் கொண்டார் அட்சயா. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பிணம் எரிக்கும், அடக்கம் பண்ணும் தொழிலை அட்சயாவும் கற்றுக் கொண்டார்.

தற்போது கோவை சொக்கம் புதூர் சுடுகாட்டில் அட்சயா பிணம் எரிக்கும் தொழில் செய்தது வருகிறார்.

இப்போ எல்லாம் எந்த நேரத்தில் பிணங்கள் கொண்டு வந்தாலும் அவற்றைக் கண்டு பயப்படாமல் எரிக்கவும், புதைக்கவும்  செய்வதாக கூறிய அட்சயா, அங்கு மனிதர்கள் வந்தால் தான் பயமாக இருக்கிறது என கண்களில் மிரட்சியுடன் தெரிவிக்கிறார்...

இதெல்லாம் ஒரு சாதனையா...


தமிழா சித்திரை 1 என்பது தமிழ் வருதட பிறப்பல்ல.. அது சமஸ்கிருத வருட பிறப்பு...



பொதுவாக நாம் தமிழ் மாதங்கள் என்று குறிப்பிடுவது சமஸ்கிருத மாதப் பெயர்களின் மருவிய வடிவம்.

சமஸ்கிருத மாதத்தின் முதல் மாதம் சைத்ரா-வை சித்திரையாகவும்.. கடைசி மாதமான பல்குனி-யை பங்குனியாகவும் மாற்றி தமிழனை ஏமாற்றி வருகின்றனர்...

கன்னடன் கமல் கலாட்டா...


ஆக இறுதியாக விவசாயத்திற்கு கழிவுநீரைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம்...


அரசுகள் முறையாக செயல்பட்டு நமக்கான நீர்ப்பங்கீடினைப் பெற்றுத்தராமல் மாற்று சிந்தனை என்ற பெயரில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மக்களை அடிமுட்டாளாக்கி திசைதிருப்பும் ஒரு முயற்சியே.

இதிலிருந்து நமக்கான அரசுகள் கூற வருவது என்னவென்றால் இனி ஒருபோதும் உங்களுக்கு தண்ணீர் கிடையாது. தண்ணீர் என்பது ஒரு விலைபொருள் அவை நிறுவனங்களுக்கானவை.

இனியேனும் மக்கள் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை அடையாவிட்டால் நிச்சயம் அது நடந்தேவிடும்...

ஆம்.... அடுத்ததாக "கழிவுநீரிலிருந்து குடிநீர் தயாரிக்கும் திட்டம்"....

பின்குறிப்பு - கழிநீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதில் என்ன தவறு என்று யாராவது வந்து கம்பு சுத்தினால் நிச்சயம் காரித்துப்புவேன்...

- Kaliyappan Srinivasan

சிந்தியுங்கள் சிந்தியுங்கள் தொடர்ந்து சிந்தியுங்கள்...


திராவிடநாடு மோசடிக்கு வாய்தா கேட்ட அறிஞர் அண்ணா...


தமிழ்நாட்டில் 1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போரில் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கம் பிறந்தது. தமிழ்த்தேசிய இனத்தின் இந்த முழக்கம் 1940ஆம் ஆண்டு நீதிக்கட்சி மாநாட்டில் தெலுங்கர்களால் 'திராவிடநாடு திராவிடருக்கே' என்று மாற்றப்பட்டது. அப்போது தோன்றிய 'திராவிடநாடு' கோரிக்கை 1962ஆம் ஆண்டு தான் கைவிடப்பட்டது. அன்றைய நேரு அரசாங்கத்தின் பிரிவினைத் தடைச்சட்டம் வந்ததால் தி.மு.க. திராவிநாடு கோரிக்கையை கைவிட்டதாக காரணம் சொல்லப்பட்டு வருகிறது.

ஆனால் அது உண்மையல்ல...

 'திராவிடநாடு' கோரிக்கை சாத்தியமற்றது என்று  தெரிந்தே தான் அந்த முழக்கத்தை தமிழர்களிடம் 16 ஆண்டுகளாக தி.க,வும், 22 ஆண்டுகளாக தி.மு.க.வும் எழுப்பி வந்துள்ளன. அண்ணாவே மக்களை ஏமாற்றிய மோசடித்தனத்தை ஒப்புக்கொண்டு  தனது கட்சிக்குள் 'காலம் கனியும் போது கைவிடப்படும்' என்று  தெரிவித்துள்ளார். இது குறித்து ஈ.வெ.கி.சம்பத்திடம் அண்ணா நடத்திய உரையாடல்  "ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்" நூலில் வெளிவந்துள்ளது. அது பின்வருமாறு:

 திராவிடநாடு சாத்தியமா? என்று கருத்தறிய வழக்கறிஞர் வி.பி.ராமன் இல்லத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டத்தைச் சம்பத் நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு நெடுஞ்செழியன், கருணாநிதி, என்.வி.நடராசன், ஆசைத்தம்பி, மதியழகன், ஆகிய முக்கிய பிரமுகர்களும் வந்திருந்தனர். அண்ணாவுக்குக் காஞ்சிபுரத்திற்கு டிராங்கால் போட்டு முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்றும் அழைத்தனர். அதுவரை அண்ணாவிடம் போய் பேசுகிற பழக்கந்தான் இருந்தது. இப்போது அவரை வரச்சொல்லி கூப்பிடுகிற அளவிற்கு நிலைமை மாறியது. அண்ணாவும் அவசரமாகப் புறப்பட்டு வந்தார். சொல்லப்படுகிற விஷயம் சரியாக இருப்பதால் ஆலோசிப்பதில் தவறில்லை என்று கருணாநிதியின் ஆதரவாளர்களும் கருதினர்.

திராவிடநாடு சாத்தியமில்லை என்பதற்கு சம்பத் தனது வாதங்களை எடுத்து வைத்தார். அதைக் கேட்டுக் கொண்டிருந்த அண்ணா,  "என்ன சம்பத்து, நீ டில்லி பார்லிமெண்டுக்குப் போய், ரஷ்யாவெல்லாம் சுற்றிப் பார்த்த பிறகு இதைச் சொல்ற; உங்க அப்பா திராவிட நாடுன்னு சொன்னப்பவே, கிடைக்காதுன்னு எனக்குத் தெரியும்...! என்று சொன்னார். உடனே, சம்பத் "கிடைக்காதுன்னு தெரிஞ்ச பிறகு, அதைச் சொல்லாதது மோசடியல்லவா?" என்று கேட்டார்.

அதற்கு அண்ணா "அடைந்தால் திராவிடநாடு, இல்லையேல் சுடுகாடு"ன்னு வெறியேற்றி விட்டோம். இப்போது போய் இல்லைன்னு சொன்னா, தொண்டன் படுத்து விடுவான். அதனாலே படிப்படியாக உணர்த்திப் பின்னர் விட்டுவிடலாம்"  என்றார்.

"மோசடிக்கு வாய்தா கேட்பது இன்னொரு மோசடியல்லவா? என்றார் சம்பத். அப்போது கருணாநிதி அண்ணாவை நோக்கி. "ஆமா அண்ணா, தம்பி மாறன் கூட 'ஏன் வேண்டும் இன்பத்திராவிடம்' என்று புத்தகத்தை எழுதிவிட்டு, 'என்ன மாமா இதெல்லாம் கிடைக்கும்னு எனக்குத் தோணலே' என்றுதான் சொன்னான் அண்ணா!" என்றார்.

சம்பத் சொன்னார். "இல்லை. உடனடியாக அதை அறிவித்து விட்டு மேடையிலே நாம் விளக்கம் சொன்னால் நமது தோழர்கள் ஒப்புக் கொள்வார்கள். இதில் சஞ்சலப்பட ஏதுமில்லை. சாத்தியமானதைச் சொல்லலாம். தமிழ்நாடு கேட்கலாம். அல்லது பிரிந்து போகிற உரிமையோடு கூட்டாட்சித் தத்துவத்தைச் சொல்லலாம். அதை நாம் இப்போதே விவாதித்து முடிவு செய்யலாம்" என்றார் சம்பத்.
     
அண்ணா அந்த அதிர்ச்சி வைத்தியத்தை ஒப்புக் கொள்ளவில்லை. 'கைவிட முடியாது' என்று சொல்ல வில்லை. அண்ணா சொன்னது. காலம் வரும், காலத்தை எதிர் பார்த்துக் காரியம் செய்ய வேண்டும். ஒரு கட்டம் வரும் போது நானே அதை மாநாட்டில் அறிவித்து விடுகிறேன். அதுவரையில் இதைப்பற்றி பேச வேண்டாம். விரிவாக விவாதிக்க வேண்டாம்" என்றார்.

 எப்படியோ அண்ணா சம்பத்தை தாஜா செய்து அனுப்பி விட்டு, மற்றவர்களைப் பார்த்து, "அவன் கூப்பிட்டானென்று நீங்கள் வந்து விடுவதா? விவஸ்தை இல்லையா?" என்று அதட்டி அனுப்பினார்.

மேற்கண்ட  இந்த நூலின் பதிவை இன்று உயிரோடிருக்கும் கருணாநிதி இதுநாள் வரை மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த உரையாடல்   மற்றுமொரு உண்மையையும் வெளிப்படுத்துகிறது.  காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதை போல  பிரிவினைச் தடைச்சட்டம் வந்தது. காலம் வரும் என்று காத்திருந்த அண்ணா அதனை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு  பிரிவினையைக் கைவிட்டார் என்று தான் ஆணித்தரமாக சொல்லத் தோன்றுகிறது.   ஒருவேளை பிரிவினை தடைச்சட்டம் வராமல் இருந்திருந்தாலும் அண்ணா திராவிடநாடு கோரிக்கையை கைவிட்டிருப்பார் என்பதே அன்றைய வரலாறாக இருந்திருக்கும்.

 ஈ.வெ.கி. சம்பத் கூறியது போல,  அண்ணா கேட்ட திராவிடநாடு மட்டும் மோசடி அல்ல;  'திராவிடம்' என்ற சொல்லே மோசடி தான்.  இந்த மோசடிக்கு வாய்தா கேட்பதற்கு கூட இன்றைக்கு எந்த திராவிட இயக்கமும் தயாராக இல்லை. எனவே எல்லா திராவிட  இயக்கங்களையும் தமிழர்கள் புறக்கணிக்கும் நிலை வர வேண்டும். அப்பொழுது தான் தமிழர்களுக்கு  விடிவு பிறக்கும்...

பாஜக பினாமி அதிமுக அரசின் பொய்கள்...


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி துவங்கி விட்டது - சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர் பேட்டி...



6 வாரத்தில் பணிகள் முடிவடையும் என அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்...

திரையரங்கு இரகசியம்...


ஊசல் என்னும் ஊசலாட்டம்...


பழங்காலத் தமிழர்கள் தங்கள் உடலை வளர்க்கும் பண்பாட்டில் அதிக கவனம் செலுத்தி இருக்கின்றனர்.

உடலைச் சிறந்த முறையில் பேணுத அறம் என்றும், அவ்வாறு செய்யாவிட்டால் உடல் திறனும் தேடிய செல்வமும் அழியும் என்று நம்பியிருக்கின்றனர்.

எனவே, பழந்தமிழர்கள் தங்கள் இளைய பருவத்தினரைத் விளையாட்டில் ஈடுபாடு கொள்ளச் செய்து அவர்களின் உடல் வளத்தைப் பெருக்குவதில் நாட்டம் கொண்டனர்.

அக்கால மக்கள் தாங்கள் வாழ்ந்த திணைக்கேற்ப விளையாட்டுகளை உருவாக்கிக்கொண்டனர்.

ஊசல் என்னும் ஊசலாட்டம் இன்று ஊஞ்சல் எனப்படுகின்றது.

மரக்கிளைகளில் அல்லது வீடுகளில் உயர்விட்டங்களில் கயிறுகளால், கொடிகளின் தண்டுகளால் ஊஞ்சல் கட்டி அதில் அமர்ந்து ஆடி மகிழ்தல் ஆகும்.

இதில் பெரும்பாலும் பெண்களே பங்கேற்பர். சங்க இலக்கியங்களில் தலைவியை ஊஞ்சலில் வைத்து ஆடியவாறு பாடியதாகக் குறிப்புகள் உள்ளன. நற்றினை எனும் நூலில்...

“பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல்
பூங்கண் ஆயம் ஊக்க ஊங்காள்”

என்ற வரிகள் வெளிப்படுகின்ற “மடவோர்க்கியற்றிய மாமணி யூசல்” என்று சொல்லப்படுகின்றது.

முப்பது வருடங்களுக்கு முன்பு இருந்த ஊஞ்சல் விளையாட்டு இன்று குறைந்து விட்டது.

ஆனால், மேற்கு நாடுகளில் பொதுப் பூங்காதோறும் ஊஞ்சல்கள் அமைத்து ஊஞ்சலாடுவது இன்று வழக்கமாகிவிட்டது...

நாட்டின் வளங்களை திருட துணை போகும் பாஜக அடிமை அதிமுக அரசும் அதிகாரிகளும்...


இனி மக்கள் நாமே நேரடியாக களத்தில் இறங்கி அடித்து நொறுக்கினால் மட்டும் தான் சரியா வரும்...

திருட்டு திராவிட வந்தேறிகளா...


வெள்ளையனே வெளியேறு
என்று சொன்னது சரியென்றால்..

அந்நியனே வெளியேறு
என்பதும் சரிதானே...

பிறகு எப்படி டா தெலுங்கு கன்னடன் மலையாளி போன்ற வேற்றினத்தார் தமிழர் போர்வையில் தமிழ்தேசியத்திற்குள் அடங்குவான் ?

இப்படி சொல்பவன்..

ஒன்று பிழைப்புவாதியாக இருக்க வேண்டும் இல்லையேல் அவன் வந்தேறியாக இருக்க வேண்டும்...

தமிழக காவல்துறை கலாட்டா...


தேசிய இனம் என்பது என்ன ? தமிழர், திராவிடர், இந்தியர் என்பவை என்ன ?


ஒர் இனக்குழு மூலத்திலிருந்து தோன்றிய பழங்குடிகள் பொது மொழி அடிப்படையில் இனமாக ( Race) ஒருங்கிணைந்து வளர்ந்து, காலவளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் பொது மொழியும் பொது பண்பாடும் கொண்டு நிலைத்துவிட்ட சமூகம் ஒரு தேசிய இனமாகும்.

இனம் என்பது இரண்டு நிலை வளர்ச்சி பெறுகிறது. முதல் கட்டம் மரபு இனம் ( Race )அடுத்த கட்டம் தேசிய இனம்(Nationality).

ஒரு மரபு இனம் பல தேசிய இனங்களில் கலந்துவிடும் வாய்ப்பு உண்டு. ஒரு தேசிய இனத்தில் குறிப்பான ஒரு மூல மரபினமும், அதனோடு கலந்துவிட்ட வேறு மரபினங்களும் இருக்கலாம். பல மரபினங்கள் கலந்தும் தேசிய இனம் உருவாகியிருக்கலாம்.

எடுத்துக்காட்டாக ஆரியர்கள் ஒரு மரபினம். ஆரிய மரபு இனம் ஐரோப்பிய தேசிய இனங்களிலும் இந்திய தேசிய இனங்களிலும் கலந்துள்ளது. தேசிய இனங்களில் கலந்தும் மனதளவில் ஒருங்கிணையாமல், தங்களை ஆரியர்களாகவே கருதிக் கொள்ளும் பார்ப்பனர்களின் மனக்கோணல், இந்தப் பொதுவரையறைக்கு விதிவிலக்கே தவிர அது உலகப் பொது நிலை அல்ல.

       
தமிழர் என்பது ஒரு மரபினம். அது இன்று தமிழ்த் தேசிய இனமாகவும் உள்ளது.

இந்தியாவின், பாகிஸ்தானின் பல பழங்குடிகளிலும் தேசிய இனங்களிலும் தமிழ் மரபினம் கலந்து உள்ளது.

திராவிடர் என்பது ஒரு மரபினம் அல்ல. அது ஒரு தேசிய இனமும் அல்ல. அது ஒரு மொழியும் அல்ல.

ஆரியர்கள் இந்திய மண்டலத்திற்கு வந்த போது தமிழ் பேசிய மக்களைக் கொச்சையாகத் 'திராவிட" என்று அழைத்தனர். 'தமிழ்" என்பதை ஒலிக்கத் தெரியாமல் 'த்ரமிள்" என்று உச்சரித்து அதுவே பின்னர் 'த்ரமிள",'த்ராவிட" என்று மாறியது என்றும் ஆய்வாளர்கள் (பாவாணர் உள்ளிட்டோர்) கூறுகின்றனர்.

இந்தியாவில் சமஸ்கிருத மொழிக் குடும்பம் மட்டுமே இருக்கிறது. இந்தியாவின் மொழிகள் அத்தனையும் சமஸ்கிருத மூலத்திலிருந்தே பிறந்தவை என்ற கருத்து ஐரோப்பிய ஆய்வாளர்களிடம் இருந்தது.

சமயப்பணிக்காகத் தமிழகம் வந்த கால்டுவெல், சமஸ்கிருதத் துணையின்றி இயங்கக்கூடிய மொழி தமிழ் என்பதைக் கண்டறிந்தார்.

அதுகுறித்து மேலும் ஆய்வு செய்த போது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உள்ளிட்ட மொழிகள் தனிமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற முடிவுக்கு வந்தார்.

இந்த மொழிக் குடும்பத்தில்  தமிழ் மூத்தமொழி என்றும் ஆனால் இவை அனைத்திற்கும் ஒரு மூலமொழி (Proto Language) இருந்திருக்க வேண்டும் என்றும் கருதினார். அந்த மூலமொழி எது என்பதிலும் அதன் பெயர் என்ன என்பதிலும் கால்டுவெல் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை.

சமஸ்கிருத நூல்களில், சமஸ்கிருதம் அல்லாத மொழிக்கும், ஆரியர் அல்லாத இனத்திற்கும் ஆரியர்கள் வைத்த பெயரான "த்ராவிட" என்பதை எடுத்துக் கொண்டு இந்த மொழிக் குடும்பத்தின் மூலமொழிக்கு "திராவிடம்" என்று பெயர் சூட்டிக் கொண்டார்.

திராவிடம் என்று பெயர் சூட்டியதற்கு வேறு மொழியியல் சான்றுகள் எதையும் கால்டுவெல் காட்டவில்லை. ஆய்வு வசதிக்காக அவர் ஆரிய வழக்கிலிருந்து எடுத்துக் கொண்ட அடையாளப் பெயரே திராவிடம்.

பிரித்தானிய ஆட்சியில் தமிழக, ஆந்திர, கேரளப் பகுதிகளைக் கொண்டிருந்த அன்றைய சென்னை மாகாணத்தில் தோன்றிய பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு இயக்கத்திற்கு 'திராவிடர் கழகம்" என்று பெயர் சூட்டிக் கொண்டது அன்றைய சூழ்நிலையையும் தேவையையும் பொறுத்ததே ஆகும். அதற்கு மேல் அப்பெயரில் முக்கியத்துவம் எதுவும் இல்லை. தனித்தன்மை எதுவுமில்லை. அப்பெயருக்கான மொழி, இன அடிப்படையில் அமைந்த வரலாற்றுக் காரணங்கள் எதுவுமில்லை.

 ஆந்திர, கர்நாடக, கேரள தேசங்களில் "திராவிட" என்ற பெயருக்கு எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை.

 'இந்தியர்" என்பது மரபினமும் அல்ல. தேசிய இனமும் அல்ல. அது ஒரு புவி அரசியல் பெயர் (Geo political name).

ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்வோரை 'ஐரோப்பியர்" என்று சொல்வது போல், இந்திய மண்டலத்தில் வாழ்வோரை 'இந்தியர்" என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

அது மட்டுமல்ல இந்தியாவில் வாழும் அனைவரையும் இந்துக்கள்(Hindoos) என்றே மேற்கத்திய ஆய்வாளர்கள் அழைத்தனர். இந்துக்கள் என்று அவர்கள் அழைத்தது மத அடிப்படையில் அல்ல. புவிசார் அடிப்படையிலேயே.

எ-டு: முதல் இந்திய விடுதலைப் போர்- காரல் மார்க்ஸ்.

இந்திய அரசமைப்புச் சட்டம், 'இந்தியர்" என்று ஒரு தேசிய இனம்( Nationality) இருப்பதாகக் கூறவில்லை. ஒர் அரசின்- நாட்டின்- குடியுரிமை( (Citizenship ) பற்றி மட்டுமே பகுதி2-இல் உள்ள விதிகள் 5 முதல் 10 வரை உள்ளவை கூறுகின்றன. 'இந்தியாவின் குடிமகன்" (Citizen of India) என்பது பற்றி மட்டுமே அரசமைப்புச் சட்டம் பேசுகிறது.

 இந்தியப் பெருமுதலாளிய-இந்தி ஆதிக்க-பார்ப்பனிய சக்திகளும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும்  'இந்தியன்" என்று ஒரு தேசிய இனம் இருப்பது போல் சட்டவிரோதமாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

அதே போல் இச்சக்திகள் இந்தியாவை ஒரு தேசம் என்றும் சட்டத்திற்குப் புறம்பாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர்.

இவையெல்லாம், சுரண்டல் சக்திகளும், ஆதிக்கசக்திகளும் கிளப்பிவிடும் இந்திய தேசிய வெறிப் பரப்பல் முறையாகும்.

சமூக அறிவியலைப் பின்பற்றும் நேர்மையாளர்கள், மார்க்சிய-லெனினியத்தை ஏற்றுக் கொண்ட நேர்மையான கம்யூனிஸ்ட்டுகள் இந்தியாவை ஒரு தேசம் என்று கூறமாட்டார்கள். 'இந்தியர்" என்று ஒரு தேசிய இனம் இருப்பதாகவும் கூற மாட்டார்கள். இந்திய தேசிய இனம், இந்திய தேசம் என்று மார்க்சிய-லெனினியத்தை ஏற்றுக் கொண்டோர் பேசினால் அவர்கள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட்டுகள் ஆவர். கவரிங் தங்க நகை போல.

அரசு விண்ணப்பங்களில் தேசிய இனம் எது என்று கேட்பதும், அதற்கு 'இந்தியர்" என்று எழுத வேண்டும் என்று வலியுறுத்துவதும் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையாகும்.

ஆதிக்க சக்திகளும் சுரண்டல் சக்திகளும் இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக 'இந்தியர்" என்ற இல்லாத தேசிய இனத்தைத் திணிக்கின்றனர்.

 'தமிழர்", 'தெலுங்கர்", 'வங்காளி" என்பன போன்ற இயற்கையான தேசிய இனங்களையும் இந்திய அரசமைப்புச் சட்டம் குறிப்பிடவில்லை. 'இந்தியக் குடியுரிமை" என்று மட்டுமே அது கூறுகிறது.

'தமிழர்" போன்ற இயற்கையான- நடைமுறையில் நிலவுகின்ற தேசிய இனங்களை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட வேண்டும் என்பது நமது கோரிக்கையாகும்.

லெனின் தலைமையில் உருவான சோவியத் ஒன்றியத்தில், ரசியர், பைலோ ரசியர், ஜார்ஜியர் போன்ற தேசிய இனங்கள் அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கப்பட்டன.

சோவியத் ஒன்றியத்தைத் தேசங்களின் ஒன்றியம் (Union of nations) என்றே அழைத்தனர்.

இந்திய அரசமைப்புச் சட்டம் விதி  371A(1) நாகர்களைத் தனிச்சமூகமாக ஏற்று அதற்கான தனி உரிமைகளை அங்கீகரிக்கிறது...

பழங்களை எலுமிச்சை சாறில் அலசி விட்டு சாப்பிடுங்கள்...


தமிழே ஞால முதல் மொழி, தமிழே உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்று நன்கு ஆய்ந்து அடித்துக் கூறிய, மலையாளியான சட்டம்பி சுவாமிகள் பற்றித் தெரியுமா தமிழர்களே?


தெரிந்துக் கொள்ளுங்கள்...

வித்யாதிராஜ சட்டம்பி சுவாமிகள் (ஆகஸ்ட் 1853 - மே 5, 1924) கேரளத்தில் புகழ்பெற்றிருந்த ஒரு வேதாந்தி, யோகி.

இந்துமதச் சீர்திருத்தக்காரர். இந்து மதத்தின் பிராமணச் சடங்குகளுக்கு எதிராக போராடியவர். நாராயண குருவின் சமகாலத்தவர், மூத்த தோழர்; ஆத்மானந்தரின் ஆசிரியர்.

ஐயப்பன் பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட சட்டம்பி சுவாமி திருவனந்தபுரத்துக்கு அருகே உள்ள கொல்லம் அல்லது கொல்லூர் என்ற சிற்றூரில் பிறந்தார்.

தந்தை தாமரசேரி வாசுதேவ சர்மா. தாய் நங்ஹேமப்பிள்ளி. குஞ்ஞன்பிள்ளை என்று செல்லப்பெயர் வைத்து அழைக்கப்பட்டார்.

மரபான முறையில் கல்வி கற்றார். சம்ஸ்கிருதமும் தமிழும் சோதிடமும் பயின்றபின் சொந்த முயற்சியால் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றார்.

நாகர்கோயிலைச் சேர்ந்த வடிவீஸ்வரம் வேலுப்பிள்ளை ஆசான் அவரது ஆசிரியர்.

பதினைந்து வயதில் திருவனந்தபுரம் பேட்டை என்ற இடத்தில் இருந்த ராமன்பிள்ளை ஆசான் என்பவரிடம் அடிமுறையும் வர்ம வைத்தியமும் கற்றார். அவ்வாறு சட்டம்பி என்ற பெயர் கிடைத்தது. அதற்கு பயில்வான் என்று பொருள்.

அதன் பின் தைக்காடு அய்யாவு ஆசானிடம் ஹடயோகம் பயின்றார். இவரது குருநாதர் யார் என்று தெரியவில்லை.

நாகர்கோயிலை ஒட்டிய மருத்துவாழ் மலையில் பலகாலம் இவர் தவம் செய்திருக்கிறார். அப்போது தன் குருவை கண்டடைந்திருக்கலாம் என்கிறார்கள்.

இவர் தமிழ் சித்தர் மரபைச் சேர்ந்தவர் என்பவர்கள் உண்டு.

சட்டம்பி சுவாமிகள் தைக்காடு ஐயாவு ஆசானிடம் ஹடயோகம் கற்றபோது இளைய மாணாக்கராக இருந்தவர் நாராயணகுரு.

1882ல் வாமனபுரம் அருகே அணியூர் என்ற ஊரில் நிகழ்ந்த கோயில் விழாவில் துறவியானபின் இருவரும் முதன்முறையாக சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது.

மருத்துவாழ்மலையில் இருந்த போதே நாராயணாகுருவிடம் அவருக்கு உறவிருந்திருக்கிறது.

நாராயணகுருவும் சட்டம்பி சுவாமிகளும் சேர்ந்து நீண்ட பயணங்களை மேற்கொண்டார்கள்.

மருத்துவாழ்மலையில் ஒருகுகையில் தவமிருந்தார்கள்.

அந்த குகை இப்போதும் அவர்களின் நினைவிடமாகப் பேணப்படுகிறது.


நாராயணகுரு அருவிப்புறத்தில் அவரது புகழ்பெற்ற சிவலிங்க பதிட்டையை நிகழ்த்தியபோது சட்டம்பி சுவாமி உடனிருந்தார்.

சட்டம்பி சுவாமிகள் சமூக சீர்திருத்தத்துக்காக போராடியவர். இந்து சமூகத்தில் அன்றிருந்த பல்வேறு சமூகச் சீர்கேடுகளுக்கெதிராக கடுமையாக எழுதியும் பேசியும் சுற்றுப்பயணம் செய்தார்.

தீண்டாமைக்கும் சாதி வேறுபாடுகளுக்கும் எதிரான சுவாமியின் தாக்குதல்கள் மிகவும் வேகம் உடையவை.

கிறித்தவ மதமாற்ற முறைகளைப் பற்றியும் கடுமையான எதிர்ப்புகளை அவர் பதிவு செய்திருக்கிறார்.

நீல கண்ட தீர்த்தபாதர், தீர்த்தபாத பரம ஹம்சர், ஆத்மானந்தா போன்ற யோகிகளும் கவிஞர் போதேஸ்வரன், பெருநெல்லி கிருஷ்ணன் வைத்யன்ம் வெளுத்தேரி கிருஷ்ணன் வைத்தியன் போன்ற பல இல்லறத்தாரும் அவருக்கு மாணவர்களாக இருந்தார்கள்.

சுவாமி விவேகானந்தர் 1892 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எர்ணாகுளத்திற்குச் சென்றபோது சட்டம்பிசுவாமிகளும் அங்கே இருந்தார்.

சுவாமி விவேகானந்தரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைக் காண வந்து கூட்டத்தைக் கண்டு தூரத்திலிருந்து அவரை தரிசித்து விட்டு சென்றார் சட்டம்பிசுவாமிகள்.

சட்டம்பி சுவாமிகளைப் பற்றிக் கேள்விப்பட்ட சுவாமி விவேகானந்தர், அவ்வளவு பெரிய மகான் என்னைத் தேடி வருவதா என்று கூறி தாமே சட்டம்பி சுவாமிகளைக் காணச் சென்றார்.

சட்டம்பி சுவாமிகளுக்கு இந்தி மொழி தெரியாததால், இருவரும் சமஸ்கிருதத்தில் தனிமையில் உரையாடினர். சட்டம்பி சுவாமிகளிடம் சின்முத்திரையின் பொருள் கேட்டார் சுவாமிஜி.

தமிழ் நூற்களை நன்கு கற்றிருந்த சட்டம்பி சுவாமிகள் சின்முத்திரைக்கு அருமையாக விளக்கம் அளிக்கவே, சுவாமிஜி மகிழ்ந்தார். சுவாமிஜியின் அசைவ உணவுப் பழக்கத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள சட்டம்பி சுவாமிகளால் முடியவில்லை.

சட்டம்பி சுவாமிகளால் பெரிதும் கவரப்பட்டார் சுவாமி விவேகானந்தார்.

வாழ்வின் கடைசிக்காலத்தில் சுவாமி பன்மன என்ற ஊரில் தங்கியிருந்தார். கும்பளத்து சங்குப்பிள்ளை என்ற அறிஞர் அவருடைய புரவலராக இருந்தார்.

இன்று அவர் சமாதியான இடம் பன்மனை ஆசிரமம் என்று அழைக்கப்படுகிறது.

1934ல் திருவிதாங்கூருக்கு வந்த காந்தி அடிகள் அங்கே ஒருநாள் தங்கியிருந்தார்.

சுவாமி நிறைய நூல்களை எழுதியிருக்கிறார். அவரது கைப்பிரதிகள் பல அச்சேறாமல் பின்னாளில் கண்டெடுக்கப்பட்டன.

அவர் எழுதி வெளிவந்த சிலநூல்கள் எண்பது வருடங்களுக்கு பின்னர் மறுபதிப்பு கண்டன. அவரது மலையாள உரைநடை நேரடியானது. அவருக்கு கேரள உரைநடை வளர்ச்சியில் ஒரு முக்கியமான பங்குண்டு.

தமிழ், சமற்கிருதம், மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் மிகுந்த புலமை பெற்ற இவர் மிகமிக நுணுக்கமாய் ஆய்ந்து, மலையாளத்தில் எழுதிய 'ஆதி பாஷா' எனும் ஒப்பிலக்கண நூல், பேராசிரியர் இரா. மதிவாணன் அவர்களால், 'ஆதி மொழி' எனும் பெயரில் மிக நன்றாய்த் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.

நூலின் விலை, உருவா நூற்றியெண்பது (180/-) மட்டுமே..

ஒவ்வொரு தமிழனும் கட்டாயம் படிக்க, போற்ற வேண்டிய நூல்...

பிரபஞ்ச அலையின் தொடர்பு...


தூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன.

அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப்படுகின்றீர்கள்.. வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.

அதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே சபித்துக் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பரவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு உதாரணமாக கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.

நீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது.

நீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த  வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாயம் முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன...

தமிழ்த் தேசிய ஆய்வாளர்கள் பலரும் இல்லுமினட்டி கோட்பாட்டை அடிப்படையாக மறுக்கிறார்கள்...


அது ஒரு போலியான அரசியல் என்றும் திசைத்திருப்பும் வேலை என்றும் அவர்கள் பதிவிடுகிறார்கள்.

அவர்களின் ஆய்வுப்பார்வை என்றும் வரவேற்கப்படுகின்றன.

இவர்களின் இந்தப் பார்வைக்கு கம்முனிச சித்தாந்தம் ஒரு முக்கிய காரணம், இலுமினாட்டிகளை பற்றி பதிவிடுவோருக்கு கமுனிசமும் இலுமினாட்டிசமும் ஒன்றாகவே தெரியும்.

திராவிடம் எப்படி ஒரு கோட்பாடோ அது போலவே, கமுனிசம், மார்சிஸிசம் அனைத்தும் கோட்பாடுகள்.

திராவிடம் எப்படி தமிழர்களை ஏமாற்றி வடுக அரசியலை உள்ளே மறைத்து வைத்ததோ அதுபோலவே கமுனிசம், மார்சிஸிசம் உலக மக்களை ஏமாற்றி யூத இன ஆதிக்கத்தை மறைத்து வைத்தது.

திராவிடம் ஆதிக்க தெலுங்கர்களால் உருவாக்கப்பட்ட கோட்பாடு மற்றும் திராவிடத்தால் என்னென்ன இழந்தோம் என்பது தெரியவந்த உடனே உண்மையான தமிழர்கள் திராவிடத்தை எதிர்த்தார்கள்.

அந்த திராவிடத்தால் பயன் அடைந்த தமிழர்கள் துரோகிகளாக இன்னும் திராவிடத்தை புடித்து தொங்குகிறார்கள்.

இன்னும் சிலர் திராவிட கட்சிகள் செய்த தவறுக்கு திராவிட கருத்தியலை குறை சொல்லாதீர்கள் ..ஈ.வே.ரா ரொம்ப நல்லவர் அவர் கடவுள் மாதிரி என்று சொல்கிறார்கள் .

இதை இவ்வாரே இந்த கமுனிசத்தோடு பொருத்தி பார்த்தல் வேண்டும்!

முதலில் இந்த கமுனிச கோட்பாட்டை உருவாக்கிய காரல்மார்க்ஸ் ஒரு யூதர் , டிராட்ஸ்கி ஒரு யூதர், லெனின் ஒரு யூதர், பிரீட்ரிச் ஏங்கல்ஸ் ஒரு யூதர் இப்படி இந்தப் பட்டியல் நீளும். மற்றும் இவர்கள் அனைவரும் முதலாளிகள் என்பது ஒரு கசக்கும் உண்மை .

சரி, கமுனிசத்தை உருவாக்கியவர்கள் பெரும்பாலும் யூதர்கள், சரி கம்முனிசத்தால் மக்களுக்கு வந்த பாதிப்புகள்.பற்றி பார்போம்.

1) கமுனிச தலைவர் மாவோ , தனது புரட்சியாக குருவிகள் திங்கும் உணவை எல்லாம் கணக்குப் போட்டு , அதிகமாக தானியங்களை அவை தின்று வீணாக்குகின்றனர். ஆகவே குருவிகளை இனப்படுகொலை செய்தார்,(எப்படி இங்கே ஈ.வே.ரா தென்னைமரம் வெட்டினாரோ அதேபோல்) விளைவாக ஐந்து கோடி மக்கள் பஞ்சத்தால் இறந்தார்கள்.

2) தனிச்சொத்து கூடாது என்று சொல்லும் கமுனிச கோட்பாட்டை முதலில் எதிர்த்தவர்கள் விவசாய மக்களே , அவ்வாறு எதிர்த்த மக்களின் விவசாய கருவிகளை எல்லாம் கையகப் படுத்தி , பஞ்சத்தை உருவாக்கி 35 மில்லியன் ரஸ்சிய மக்களை கொன்றவன் கொடுங்கோலன் லெனின்.

இது போல் இந்த கமுனிச முதலாளிகள் செய்தது கொஞ்ச நஞ்சமல்ல...

ஆக கமுனிசத்தால் பதிப்புகள் மக்கள் அடைந்துள்ளார்கள்.

இவையிரண்டையும் பொருத்திப்பார்த்தால் கமுனிசம் ஒரு அழிவுக் கோட்பாடு என்று நாம் அறியலாம்.

இல்லுமினாட்டிகளின் அடிப்படை கருத்து..

1)குடும்பம்
2)தனிச்சொத்து
3)பண்பாடு
4)ஆன்மீகம்
5)ஒழுக்கம்
6)தேசபக்தி

இவை எதுவும் மக்களிடம் இருக்கக் கூடாது என்பதே...

இதையே தான் கமுநிசமும், திராவிடமும், சொல்லுது.

அதனால் தான் சொல்றோம் எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது!

இல்லுமினாட்டிகள் என்று ஒன்று இல்லை என்று உறுதியாக சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்கு சமம்மானது.

எங்கள் பார்வையில்
இல்லுமினாட்டி = திராவிடம் = கமுனிசம் = ஆரியம்...

முதலில் நமது வரலாற்றுப் பகைவர்களான திராவிடத்தை வீழ்த்துவோம்.

அதற்குப்பின் காலம் நமக்கான வழியைக் காட்டும் . நாம் விழிப்போடு இருப்பதே நம் இனத்தைக் காக்கும். நமக்குள் இருக்கும் மோதல் நம் பகைவர்களையே வலிமை அடைய செய்யும்...

மனித எலும்புகளை வைத்து என்ன செய்ய முடியும் என்று கேட்ட முட்டாள்களுக்காக‌ ஸ்பெஷல் தொகுப்பு...


திமுக - பாஜக இரண்டு கட்சிகளின் திருட்டு அரசியல்...


Explorationஉம் ஆய்வும் ஒன்னு தான்
Hydro carbon project பெயரே Hydrocarbon exploration/ஆய்வுன்னு தான் இருக்கு...