25/04/2021

மயிர் குறை கருவி...

 


என்னது இது..?

நாம் அன்றாடம் முடிவெட்ட பயன்படும் கத்தரிக்கோல்..

கத்தரிக்கோலை கண்டுபிடித்தது யார்.?

எப்போது பயன்பாட்டுக்கு வந்தது என்ற தேடல் ஒரு பக்கம் இருக்கட்டும்..

தமிழர்கள் சங்க காலத்திலேயே கத்தரிக்கோலை முடி வெட்ட  பயன்படுத்தினார்கள் என்பது தான் சிறப்பான விடயம்.

அதன் பெயர் தான் "மயிர் குறை கருவி"..

சங்க இலக்கியமான பொருநர் ஆற்றுப்படை..

கரிகாற் பெருவளத்தானை முடத்தாமக்கண்ணியார் பாடியது..

யாழிசைத்துப் பாடும் பாடினியை வர்ணிக்கும் போது, இவ்வாறு கூறுகிறார்..

பாடினியின் காது, மயிர் குறை கருவியின் அடிப்பக்கம் போன்று இருந்ததாம்.

கத்திரிக்கோலின் கைப்பிடிபோல் அவளின் காது நீண்டு இருந்தது. 

பாடல் 25 - 30.

" அறல் போல் கூந்தல், பிறை போல் திரு நுதல், 

கொலை வில் புருவத்து, கொழுங் கடை மழைக் கண், 

இலவு இதழ் புரையும் இன் மொழித் துவர் வாய், 

பல உறு முத்தின் பழி தீர் வெண் பல், 

மயிர் குறை கருவி மாண் கடை அன்ன "

கருமையான கூந்தல், பிறைபோல் நெற்றி, கொலை வில் போன்று வளைந்த புருவம், இனிய மொழி பேசும் செந்நிற இதழ் கொண்ட வாய், முத்துக்களை வரிசையாக அடுக்கி வைத்தாற்போல் வெண் பற்கள், மயிரை நறுக்குகின்ற கருவியின் கைப்பிடிபோல் உள்ள காதுகளில் பொலிவு பெற்ற குழைகள் ஊசலாடுகின்றன..

அடடா..

என்னவொறு உவமை..

நீண்ட காதுகளுக்கும்..

கத்தரிக்கோலின் கைப்பிடிக்கும்...

அதைவிட அவசியம்...

சங்க காலத்திலேயே தமிழன் முடி வெட்டி சிகை அலங்காரம் கொண்ட நாகரிகத் தமிழன் என்பது தான்...

வரி கொள்ளையன் பிராடு பாஜக மோடியின் நாடகம்...

 


பாஜக சங்கி குஷ்பு கலாட்டா...

 


நெல்லிக்காயில் என்ன உள்ளது?

 


நெல்லிக்காய் சாப்பிட்டால் இளமையாக இருக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

நெல்லிக்காயில் விட்டமின் சி அதிகளவில் உள்ளது.

நெல்லியை காய வைத்து, அதன் மூலம் சாறு எடுத்தும் ஆரோக்கியம் பெறலாம்.

100 கிராம் நெல்லிச்சாறில், நீர், கொழுப்பு, புரதம், மாவுப் பொருள், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, விட்டமின் ஆகியவை போதிய அளவு அடங்கியுள்ளன.

மலச்சிக்கல், மாதவிடாய் மற்றும், மூல நோய் ஆகியவை சரியாகும்.

நெல்லியை உண்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை கோளாறு, நீரிழிவு, ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி விலகும்.

நெல்லியை காய வைத்தாலும் அதிலுள்ள விட்டமின் சி சத்து குறைந்து போகாது. நிழலில் காய வைக்கும்போது, இந்த சக்தி அதிகரிக்கிறது.

ஆன்டி ஆக்சிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைப் பாதுகாத்து. முதுமையை விரட்டி, உடலை நல்ல நிலையில், என்றும் இளமையுடன் இருக்க செய்கிறது.

இது நெல்லிக்கனியில் மிகுந்த அளவு காணப்படுகிறது.

பித்தத்தை குறைத்து, உடலிலும், ரத்தத்திலும் தேங்கியுள்ள கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும் தன்மை இக்கனிக்கு உண்டு.

ஆப்பிளை விட3 மடங்கு புரதச் சத்தும், ஆரஞ்சை விட 15 மடங்கு விட்டமின் சி சத்தும் நிறைந்துள்ளது.

இருதய வால்வுகள், ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி, சீராக செயல்பட வைக்கிறது.

கார்போஹைட்ரேட், நார் சத்து, இரும்பு சத்து, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால், கண்கள் குளிர்ச்சி பெறும்.

நெல்லிக்காய் சாற்றை தேனுடன் கலந்து காலை, மாலை அருந்தி வந்தால், கண்புரை நோய், கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

ரத்தக்கொதிப்பா?

நெல்லி வற்றல், பச்சை பயிறு, வகைக்கு 20 கிராம் எடுத்து ஒரு லிட்டர் நீர் விட்டு, 200 மி.லிட்டராக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும், மாலையும் அருந்தி வந்தால், தலைச்சுற்றல், கிறுகிறுப்புடன் கூடிய ரத்தக் கொதிப்பு நீங்கும்...

உண்மையை சொல்லி மோடி அரசை செருப்பால் அடிக்கும் நடிகர் சித்தார்த்...

 


நமக்கு தாகம் எப்படி எடுக்கிறது?

 


இரத்தத்தில் நீரும் உப்பும் இருக்கின்றன..

இவை ஒரே சீரான அளவில் இருக்கும் போது நமக்கு தாகம் எடுப்பதில்லை..

இவற்றின் அளவு குறையும்போது தான் தாகம் எடுக்கிறது..

உதாரணமாக வெயிலில் நடந்து வரும்போது உடலிலுள்ள வியர்வை அதிகமாக வெளியேறுகிறது..

இதனால் இரத்தத்திலுள்ள உப்பின் அளவு குறைகிறது..

இந்த அவசர நிலையை மூளையிலுள்ள தாக மையம் தொண்டைக்கு செய்தியாக அனுப்புகிறது..

அப்போது தொண்டையில் சுருக்கம் ஏற்படுகிறது..

உடனே தொண்டை உலர்ந்து தாகம் எடுக்கிறது...

விசிக தெலுங்கன் திருமா வின் சாதி அரசியல் வியாபாரி...

 


கொரோனா நோயால் பீடிக்கப்பட்டுள்ள தலித்துகளுக்கு ஆக்சிஜன் வாயு சிலிண்டர் ஒதுக்குவதில் தனி  கோட்டா முறையை நிர்ணயித்து , அதன்படி  அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஆக்சிஜன் சிலிண்டர் ஒதுக்கீடு செய்யவேண்டும்.

உயிர் போகும் நேரத்தில்  கூட  இவன் ஜாதி வெறி குறையலை பாருங்க...

பாஜக மோடியின் பினாமி உச்சநீதிமன்றம் கலாட்டா...

 


முளை கட்டிய பயறின் மகத்துவம் தெரியுமா?



பச்சைப் பயறை வாங்கி வந்து அதனை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு ஆறவிடுங்கள். சுமார் 4 மணி நேரம் கழித்து பயறு முளை வந்திருக்கும்.

இதனைத்தான் முளை கட்டிய பயறு என்கிறோம். பொதுவாக பயறுக்கும், முளை கட்டிய பயறுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.

என்னவென்றால், அதில் உள்ள சத்துக்கள்தான்.எந்த தானியத்தையும் முளை வந்த பிறகு அதனை உண்பது உடலுக்கு அதிக சக்திகளைக் கொடுக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதில் மிக முக்கிய இடம் வகிப்பது பயறுதான்.

100 கிராம் முளை கட்டிய பயறில்,

30 கலோரிகள்

3 கிராம் புரதச்சத்து

6 கிராம் கார்போஹைட்ரேட்

2 கிராம் நார்ச்சத்து உள்ளது.

அதிக உடல் உழைப்பும், உடல் பலமும் தேவைப்படுபவர்கள் இந்த முளை கட்டியப் பயறை உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

இது உடலுக்கு குளுமையைக் கொடுப்பதால் கோடைக் காலத்தில் குழந்தைகளுக்கும் செய்து கொடுக்கலாம்...

மராட்டிய பிராடு ரஜினியை காணவில்லை😁

 


ஊசி போட்டுக் கொள்ள பிரபலங்கள் யாராவது முன் வர வேண்டும்_ சுகாதாரத் துறை.

யய்யா அண்ணாமலை மத்திய அரசின் எந்த திட்டமா இருந்தாலும் முதல் ஆளா ஹேட்ஸ் ஆப் பண்ணிகிட்டு போயிருவே...

இப்போ எங்கய்யா ஆளையே காணோம🙄

நல்லா கேளு கேள்விய நச்சுனு கேளுமா 😁