09/12/2020

மாதங்களின் பெயர்க் காரணம்...

 


ஜனவரி: ஜனஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரால் இந்த மாதம் அமைந்தது. இவருக்கு கடந்தகாலம், எதிர்காலத்தைக் குறிக்கும் இரண்டு தலைகள் இருந்தன.

பிப்ரவரி: ரோமானியர்கள் இந்த மாதத்தின் 15ம் நாளை புனிதமாகக் கருதி பெப்ருய என்று பெயரிட்டனர். இதற்கு தூய்மை செய்து கொள்ளுதல் என்று பொருள். அதைக் குறிக்கும் வகையில் பெப்ருரியவஸ் என்று பெயரிட்டனர். இதுவே பிப்ரவரி என மாறியது.

மார்ச்: ரோமானிய போர்க்கடவுள் மற்றும் விவசாயக் கடவுளின் பெயர் மார்ஸ். ஈட்டி, கேடயத்துடன் காட்சியளிக்கும் இவரது பெயரால் தோன்றியது மார்ச்.

ஏப்ரல்: ஏப்பிரைர் என்ற லத்தீன் சொல்லுக்கு திறந்து விடு எனப்பொருள். ஆண்டின் செழிப்புக்கு வழிபிறக்கும் மாதம் என்பதால் இந்தச் சொல்லில் இருந்து ஏப்ரல் மாதம் தோன்றியது.

மே: உலகத்தை சுமக்கும் அட்லஸ் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவரது மகளே மையா என்ற தேவதை. மையாவின் பெயரால் தோன்றிய மாதம் மே.

ஜூன்: ஜுனோ என்னும் தேவதையை இளமையின் சின்னமாக ரோமானியர்கள் வழிபட்டனர். இந்தப் பெயரால் வந்தது தான் ஜுன்.

ஜூலை: ஆரம்ப காலத்தில் இது ஐந்தாவது மாதமாக இருந்தது. ஐந்தை க்விண்டிஸ் என்பர். மார்க் ஆண்டனி இந்தப்பெயரை மாற்றி ஜுலியஸ் சீசரின் பெயரால் ஜுலி என்று பெயர் சூட்டினார். 19ம் நூற்றாண்டு முதல் ஜுலை என்றானது.

ஆகஸ்ட்: ஆரம்பத்தில் இது ஆறாவது மாதமாக இருந்தது. ஆறு என்ற எண்ணை செக்ஸ்டிலிஸ் என்ற கிரேக்க மொழியில் அழைத்தனர். ஜுலியஸ் சீசர் இதை எட்டாவது மாதமாக்கிய பிறகு ரோமானியர்கள் தங்கள் மன்னரான அகஸ்டஸை பெருமைப்படுத்தும் விதத்தில் அகஸ்ட்ஸ் என பெயரிட்டனர். அதுவே ஆகஸ்ட் என மாறியது.

செப்டம்பர்: மார்ச் முதல் மாதமாக இருந்த காலத்தில் செப்டம்பர் ஏழாவது மாதமாக இருந்தது. ஏழு என்ற எண்ணை ரோமானிய மொழியில் செப்டம் என்றனர். ஆனால், புதிய அமைப்பின்படி ஒன்பதாம் மாதமாக மாறி விட்டாலும் கூட பழையபெயரே நிலைத்து விட்டது.

அக்டோபர்: அக்ட்டோ என்றால் எட்டு. ஆரம்பத்தில் எட்டாவது மாதமாக அக்டோபர் இருந்தது. இதுவும் பெயர் மாற்றம் செய்யப் படாமல் பத்தாவது மாதமாகி விட்டது

நவம்பர்: நவம் என்றால் ஒன்பது. ஒன்பதாம் மாதமாக ஆரம்பத்தில் இதைக் கணித்தனர். 11ம் மாதமாக மாறிய பிறகும் பெயர்மாற்றம் செய்யப்படவில்லை.

டிசம்பர்: டிசம் என்றால் பத்து பத்தாம் மாதமாக இருந்த டிசம்பர், 12ம் மாதமான பிறகும் பெயர் மாற்றப்படாமல் பழைய பெயரிலேயே அழைக்கப் பட்டது.

சனிக்கிரகத்தில் 10759 நாட்கள் ஒரு வருடம்.

வியாழனில் 4331 நாட்கள் ஒரு வருடம்.

செவ்வாயில் 687 நாட்கள் ஒரு வருடம்.

பூமியில் 365 நாட்கள் ஒரு வருடம்.

வெள்ளியில் 227 நாட்கள் ஒரு வருடம்

புதனில் 88 நாட்கள் ஒரு வருடம்...

திருட்டு திராவிட கட்சிகள் தமிழ் மன்னர்கள் வரலாறுகளை திசை திருப்பி.. வந்தேறிகளுக்கு நினைவு சின்னம் அமைத்தது...

 


மலையாளியை தமிழர் போர்வையில் அடையாளப்படுத்தும் பாஜக...

 


வேற்றுக் கிரக வாசிகளின் மறைக்கப்பட்ட உண்மைகள்...

 


வேற்றுக்கிரக வாசிகளா அப்படி இந்த அண்டவெளியில் யாருமே இல்லை என்று நம்மை எல்லாம் முட்டாள் ஆக்கியிருக்கிறார்கள். area 51 என்று சொன்னால் வதந்தி என்று கூறி அங்கு நடப்பவற்றை மூடி மறைக்கிறார்கள்.

இங்கே இருக்கின்ற வீடியோக்கள் பல உண்மையை உலகிற்கு area 51 இல் நடந்தவற்றை சொல்லிகிறது. இந்த வீடியோக்கள் 1950 – 1960 வரையான காலப்பகுதியில் எடுக்கப்பட்டு இருக்கின்றது.

அன்று எடுத்த வீடியோக்கள் இப்பபொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கி இருக்கிறது. இந்த area 51 யார் வேலை செய்கிறார்கள்,  இதன் உண்மையான திட்டம்தான் என்ன?

மனித குலத்திற்கு தெரியாமல் மறைத்து மறைத்து எடுக்கும் முடிவுகள் இந்த உலகின் அனைத்து உயிரனத்திற்கும் பாதிப்பு வராமல் இருக்கும் வரைக்கும் நல்லாத்தான் இருக்கும்….

விவசாயி போராட்டம் வெல்லட்டும்...

 


நாம் இன்று இதை எதிர்த்து போராடவில்லை என்றால்.. நம்முடைய அடுத்த தலைமுறை உணவுக்காக இதே மண்ணில் பசியுடன் போராடும் 😪

Incoming காலுக்கு பணம் கட்ட வச்ச பிராடு பய பாஜக மோடி...

 


ஊட்டி மலை ரயில் பிராடுத்தனம்...

கேட்கிறவன் கேனையனா இருந்தா கேப்பையில் நெய் வடியுதுன்னு சொல்வாங்க...

இதை பற்றி நீங்களும் இணையத்தில் தேடுங்கள் பல விடையம் தெரியும்...

இந்து மதத்தை உண்டாக்கியது, வெள்ளைக்காரன் - ஆதாரம்...

 


அவன் (வெள்ளைக்காரன்) மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்கா விட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைணவர், சாக்தர், முருக பக்தர், எல்லை அம்மனைக் கும்பிடுபவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம்.

சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஒரே சாமி இருக்கிறாரா? இல்லை.

வைணவர்களுக்கு சிவன் சாமியே அல்ல; சைவர்களுக்கு, ‘விஷ்ணு சாமியே அல்ல;

விஷ்ணு சிவனுக்குப் பக்தன் என்று சொல்லுகிறார்கள்.

இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்வது?

வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப்பெயர் வைத்தானோ, நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது...

நூல்: தெய்வத்தின் குரல் - பாகம் 1 - பக்.266...

பாஜக மோடியின் இன்றைய கார்ப்பரேட் தரகர் வேலை...


 

விவசாயிகளின் போராட்டம் குறித்து இணையத்தில் வைரல் ஆகும் கார்ட்டூன் படம்...

 


திராவிடம் னா என்னா அண்ணே..?

 


ONGC நிறுவனங்களிடம் கமிசன் பெற்றுக் கொண்டு மீத்தேன், ஸ்டெர்லைட், செல் எரிவாயு, நியூட்ரினோ, கெயில் குழாய் பதிப்பு, அனு உலை திட்டங்களை அனுமதிப்பது. போராடும் மக்களை காவல்துறை கொண்டு அடித்து நொறுக்குவது.

ஆட்சியில் இல்லாத போது அந்த திட்டங்களுக்கு எதிராக அறிக்கை மட்டும் வெளியிடுவது..

மது ஆலைகளை நடத்திக்கொண்டே மது ஒழிப்பு பேசுறது..

ஊரார் தாலியை மேடை போட்டு அறுத்துவிட்டு தன் குடும்பத்து திருமணத்தை தாலிகட்டி நடத்துவது..

மணல் கொள்ளை அடித்துக் கொண்டே நதிகள் பாதுகாப்பு பற்றி பேசுவது..

சாதி மத ஒழிப்பு பேசிக்கொண்டு சாதி பார்த்தே தேர்தலில் வாய்ப்பு தருவது..

ஏரி குளத்தை எல்லாம் பட்டா போட்டு காலி பண்ணிட்டு இப்ப தூர் வாரி நடிக்கிறது..

தமிழர் வழிபாடுகளை ஏளனம் செய்துவிட்டு சிரித்தபடி நோம்பு கஞ்சி குடிக்கிறது கிறிஸ்துமஸ் கேக் சாப்பிடுவது..

மாறி மாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கிறதுன்னு கேள்வி கேக்கிறது..

சாதி மாறி கல்யாணம் பண்ண சொல்லிட்டு தான் மட்டும் தன் சாதியிலேயே கல்யாணம் கட்டுறது..

பெண்ணுரிமை பேசிக்கொண்டே மூணு நாலு கல்யாணம் பண்றது..

விஞ்ஞான ஊழல், 2G ஊழல் செய்துவிட்டு ஊழலை ஒழிப்பேன் என்று கூறுவது..

தமிழன் தமிழன் என்று சொல்லிக்கொண்டே தமிழை அழிக்கும் எல்லா வேலையையும் பார்க்கிறது...

இப்படி கூச்சப்படாம நடிப்பதற்கு பேருதான் திராவிடம்னு சொல்றாங்கப்பா...

வெல்லபோறான் விவசாயி ♥

 


EVM தேர்தலை புறக்கணிப்போம்...

 


கன்னட தெலுங்கன் பலிஜா ஈ.வெ. ராமசாமி நாயக்கரும் சாதி ஒழிப்பும்...

 


கீழ்சாதிப் பறையனோடு நடுசாதி சூத்திரனைச் சேர்க்கலாமா - ஈ.வே.ரா ஆவேசம்...

தீண்டாமை விலக்கு என்பதும்.. கோவில் பிரவேசம் என்பதும்.. சூத்திரனைப் பறையனோடு  சேர்ப்பது தானா?

பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்பட வில்லையானால்.. அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா?

இந்த அனுமதியானது இதுவரை.. நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள்.. இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டு விட்டார்கள்.

ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது..

என்று ஈ.வே.ராமசாமி நாயக்கர் கூறுகிறார்.

நூல்: வைக்கம்போராட்ட வரலாறு

– வீரமணி...

ஆம்பலன்சுக்கு வழி விடாமல் மாற்று வழியில் போக சொல்லி மிரட்டிய திருட்டு திமுக 2G கனிமொழி...

 


திருட்டு தெலுங்கன் திமுக ஸ்டாலின் கலாட்டா 😁

 


திருட்டு திமுக பரிதாபங்கள்...

 


கத்தரிக்காய்...


கத்தரிக்காய் ஒரு மூலிகை என்பது பலருக்கு தெரியாது. எனவே தான் சித்தர்கள் மரியாதையுடன் பத்தியக் கறி என்று இதனை அழைக்கிறார்கள்.

நம் இலக்கியங்களில் இதுவே வழுதுணங்காய் என அழைக்கப்படுகிறது.

ஆஸ்துமா, ஈரல் நோய், காசம் போன்ற தீவிரமான நோய்களுக்கு இலக்கானவர்களுக்கு வலிமை தரக்கூடியது இது.

இதனை வற்றல்போல் செய்து நல்லெண்ணெயில் பொறித்து உண்டால் உடலுக்குத் தேவையான வெப்பசக்தி கிடைக்கும். தாது பலவீனமாகி, இல்வாழ்வில் உடல்சோர்வை போக்கும். ஈரல் வலிமை குன்றி இருந்தால், ஈரல் சோர்வைப் போக்கும்.

கத்தரிப்பழத்தை ஊசியினால் குத்தி நல்லெண்ணெயில் வதக்கி மிளகுத்தூள், உப்பு தூவி உண்டால் பல் நோய்கள், அஜீரணம் நீங்கும். வாய்வுக் கோளாறு குறையும். பித்தம் போகும். மனிதர்களுக்கு மட்டுமின்றி, மாடுகளுக்கு வரும் வயிற்று வலி, வயிற்றுப்புழுக்கள், வயிறு உப்புசம் ஆகியவற்றுக்குக் கத்தரிக்காயைத் தணலில் சுட்டுச் சிறிது பெருங்காயம் கூட்டி மாடுகளுக்குக் கட்டினால், அந்நோய்கள் விலகும்.

தோல் சம்பந்தப்பட்ட நோய் உடையவர்கள் மட்டும் கத்தரிக்காயைச் சேர்க்கக்கூடாது. தோல் நோய்க் காரணங்களை இது மிகுவிக்கும். மூர்த்தி சிறியதாயினும், கீர்த்தி பெரியது என்னும் பழமொழிக்குச் சரியான எடுத்துக்காட்டு கத்தரிக்காய். நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன.

வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்படும். குறிப்பாக, வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும்  ஒன்றாகும்.

முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. ஆனால், அளவாகத்தான் பயன்படுத்தவேண்டும். இதனால் கண்பார்வைத் திறனும்  அதிகரிக்கும். உடலுக்கு சூடு தரும் காய்கறி இது. எனவே, மழை நேரத்தில் கூட  இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம்.

கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும். உடல் பருமனைக்  குறைக்கும். உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது  நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும். மற்றவர்கள்  மருந்தைப்போல் கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலுக்கு நன்மை பெற வேண்டும். இக்காய் இளம் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்து நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் விரைந்து  சிதைந்து  சத்தாக உடலுக்குக் கிடைக்க இது பயன்படும்.

வீட்டில் நன்கு உரமிட்டு  வளர்க்கப்படும் கத்தரிச்செடியில் உள்ள பிஞ்சு உடலுக்கு வளத்தையும் வலிமையையும் தவறாமல் தரும்....

இவரு அதுக்கு சரிபட்டு வர மாட்டார்ன்னு அவரு அண்ணன் கட்சிக்கு தாவிடுவாங்களோ?

 


இவர் யாரென்று எத்தனை பேருக்கு தெரியும்...

தெரிந்து கொள்வதற்கு முன், இவருக்கு உங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் இன்று வாழ்வதற்கு முக்கிய காரணமே இவர்தான்.

Dr.Jonas Salk, இவர் தான் போலியோ'க்கு தடுப்பு மருந்து கண்டு பிடித்தவர். சரி, எத்தனையோ நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்த பல அறிவியலாளர்கள் இருக்கும்போது இவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சிறப்பு?

இவர் POLIO தடுப்பு மருந்து கண்டுபிடித்த பிறகு patented right, வாங்க மறுத்து விட்டார் (அதாவது கண்டுபிடிப்பு உரிமம். சினிமா படம் copyrights வாங்குவது போல்..) இவர் அவ்வாறு செய்திருந்தால் உலகிலேயே மிகப்பெரிய பணக்காரனாக இருந்திருப்பார்.

ஆனால் அப்படி செய்திருந்தால், பல கோடி ஏழை எளிய மக்கள் அந்த மருந்தை வாங்க முடியாமல் நோய் வாய் பட்டு இறந்திருப்பார்கள்..

பேட்டி ஒன்றில் ஏன் நீங்கள் உரிமம் பெறவில்லை எனக்கேட்டதற்கு, சூரியனுக்கு யாராவது உரிமை கொண்டாட முடியுமா என்று கேட்டார், இந்த மாமனிதர்...

பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ்... போன்றவர்களை போற்றும் இந்த உலகம், இவரை யாரென்று கூட தெரிந்து கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மை...

பாஜக கிரிமினல் உ.பி. பைத்தியகார பய யோகி 😁

 


Bமக்கள் விரோதி பாஜக மோடியின் பெட்ரோல் கொள்ளை...

 


பெரியார் வளர்த்த திராவிட பெண் 😁

 



டேய் நான் யாருனு தெரியுமா?

மழலையில் பேசிய அந்தக் குழந்தை,  மராட்டிய ரஜினியின் மனைவி வழி சொந்தமாமே தெரியுமோ?

கன்னட பிராமண கமலஹாசன் மோகன்தாஸ் கரம்சன் காந்தியின் A டீமாம்...

 


அப்ப, காந்தியின் உருவப்படத்தை செய்து, அதற்குள் சிவப்பு பெயிண்டை பலூனில் ஊற்றி, RSS சங்கிகள் சுட்ட போது... எங்கே இருந்தான்? அப்போது இதேபோல சலம்பலையே? 

ஆனால், தன்னை காந்தியின் A டீம் என்று அறிவித்துக் கொண்டு, அந்த காந்தியை கொன்ற RSS சூரப்பாக்களுக்காக இன்று பொங்குகிறானே?

ஒனக்கு கொண்டை மட்டும் தெரியல கமலஹாசா...

அறம் தழைத்தோங்கும் ஒரு தேசத்தில் நித்யானந்தா தமிழின ஆளுமையாகவும், இந்த கமலஹாசன் போக்ஸ்சா சட்டத்தில் தேடப்படுபவனாகவும் இருந்திருக்க வேண்டும்.

நீங்களே அரசாங்கம் வெச்சிக்கிட்டு, நீங்களே நீதிமன்றம் நடத்திக்கிட்டு, நீங்களே போலீஸ் வெச்சுக்கிட்டு, நீங்களே ஊடகங்கள வெச்சுகிட்டு, நீங்களே தேர்தல் நடத்திக்கிட்டு..

இப்படி நீங்களே சகலாமாக இருந்துகிட்டு ஒலக்கை நாயகன், உரல் நாயகன்னு பேரு வெச்சுக்கிட்டு கிறுக்குனா நாங்க நம்பிருவோமா, ராஜா? 

(இவனின் வெள்ளைத்தோலை நக்கிவிடும் கருணாநிதி, வீரமணி பற்றியெல்லாம் எழுத விரும்பவில்லை)

தேர்தலில் 'ஈவிஎம்' இல்லாமல் போனா உனக்கெல்லாம் எதிர்காலமே இருக்காதே, ராஜா?

தமிழின் தொன்மத்தை பறைசாற்றும் கீழடியில் கிடைத்த உயிரற்ற சான்றுகளுக்கு இணையானது..

மதுரையில் கிடைத்த 'விருமாண்டி'யின் வாழும் எழுபது ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழனின் ஜீன் மற்றும் அந்த ஜெனெடிக் சான்று.

அவசர அவசரமாக அந்த 'விருமாண்டியின்' பெயரால் ஒரு சாதி வெறிப்படம்  எடுத்து அந்த தடயத்தையே அழித்த அயோக்கியன் அல்லவா?

இப்போதெல்லாம் முஸ்லீம் பயங்கரவாதிகளை தேடித் கிளம்பிட்டான். இந்த தமிழர் மண்ணின் ஒரே தீவிரவாத கும்பல் யாரென்று எல்லோர்க்கும் தெரியும்.

இவன் நாடி நரம்பெல்லாம் பாய்வது வெறும் ஆரிய-பிராமண வெறியல்ல, மாறாக ஆரிய-பிராமண விஷம்...

விவசாயி இல்லையேல் உணவு இல்லை...

 


விவசாயி வென்றான் 8 வழிச்சாலைக்கு மத்திய மாநில அரசுகளின் தலையில் ஓங்கி கொட்டு வைத்தததில் மண்டை தூள் தூள் - வழக்கு போட்டு வெற்றி பெற்றது பாமக...

 


கன்னட தெலுங்கர் ஈ வெ. ராமசாமி நாயக்கரின் கொள்கைகளும் திருகுதாளங்களும்...

ஈ வெ ராமசாமி (பெரியார் எனப்படுபவர்) வட இந்திய ஆரியரை எதிர்க்க திராவிடம் பேசினார் எங்கிறீர்கள்..

இன்று தமிழக திராவிட கழகங்கள் வட இந்திய ஆரியக் கட்சிகளுடன் ஒத்துழைத்து தமிழருக்கு எதிராகச் செயற்படவில்லையா..?

அதை போன்றே ராமசாமி காந்திஜியிடம் அரசியல் நடத்த பேரமும் பேசியவர். இதுதான் திராவிட வாதத்தின் ஆரிய எதிர்ப்பின் தார்ப்பரியமா..?

இப்படி சொந்த மக்களையே ஏமாற்றி அடுத்தவருக்கு அடிபணிந்து பிழைப்பு நடத்த ஏன் ஒரு திராவிடக் கொள்கை.?

அது இனியும் நமக்கு அவசியம் தானா..?

தமிழன் என்ற இன உணர்வை ஊட்டவல்ல தமிழ் தேசிய எழுச்சி தான் இன்றைய உலகில் தமிழரின் இருப்புக்கு அவசியாமனது...

இதற்கான பதில் தெற்கு இரயில்வே மற்றும் அரசிடம் இருந்து கிடைக்குமா?

 


பிரச்சனை இங்கே என்ன என்றால், பொது மக்களுக்கான ரயில் சேவையை வழக்கம் போல இன்னும் தொடங்காமல், இவ்வாறு தனியார் ரயிலை இயக்க அனுமதி தந்தது தான் சிக்கல். தனியார் மயமாக்கலின் சிக்கலும் இங்கே தான் தொடங்குகிறது. பொது மக்களுக்கான சேவையை அந்த பகுதியில் தொடங்கிய பின் இதையும் செய்திருந்தால் யாரும் கேள்வி கேட்டிருக்கப்போவது இல்லை. இது குறித்த தெளிவை தென்னக ரயில்வே வெளியிட்டால் அவர்களுக்கு நல்லது..

இல்லை இது தனியார்யிடம் ஒப்படைக்க எடுத்த முதல் முயற்சியா?

விளக்கம் கிடைக்குமா?