26/04/2019

வள்ளுவத்தின் வீழ்ச்சி புத்தகத்தில் இருந்து...


சங்கதமாக்குதல் (Sanskritisation) என்பதே ஒருவகையான திருட்டு போல உள்ளது.

உண்மையை மறைப்பது, வரலாற்றைத் திரிப்பது,  பொய்யுரைப்பது, அரசியல் செய்வது என்று பல உள்நோக்கத்தோடு இவை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதைப் பற்றி பக்கம் 417 -இல் இவ்வாறு குறிக்கப்பட்டுள்ளது:

"சங்கதமாக்கம் என்னும் பெயரிலேயே தமிழ்த் தெய்வங்கள் ஆரிய மயமாக்கப்பட்டன.

இவ்வாறே, தமிழரின் வரலாற்று நாயகர்களும் தலைசிறந்த முனிவர்களும் சங்கதப்படுத்தப்பட்டனர்.

அகத்தியன் என்ற தமிழ் மாமுனியும் ஆரியமயமாக்கப்பட்டார்.  தமிழரின் பெருந்தெய்வங்களும், சிறுதெய்வங்களும், பெண் தெய்வங்களும், போர் தெய்வங்களும்கூடச் சங்கதப்படுத்தப்பட்டன.

பாகத மொழியில் 'விண்ஃஉ' (Vinhu) என்றிருந்ததே விஃழ்ணு (Vishnu) என்றானது.

விண்டு என்னும் தமிழ்ப்பெயரின் திரிபுகளே அவையாகும்.

அதேபோல், 'கண்ஃஅ' (Kanha) என்றிருந்ததே சங்கதத்தில் 'கிருஃழ்ண' (Krishna) என்று திரிந்தது.

'கண்ஃஅ' என்பது கண்ணன் என்னும் தமிழ்ப்பெயரின் பாகத வடிவமே என்பதைச் சொல்லித்தானா தெரிய வேண்டும்?

தமிழிலிருந்த மூலப்பெயர்களைச் சங்கதப்படுத்தியதனால் வரலாறே குழப்பப்பட்டுத் திசை திருப்பப்பட்டது.

ஆந்திரன் என்ற காரணத்தாலேயே கண்ணன் இழிவுபடுத்தப்பட்டதாகக் கூறுவர்.

இருக்கு வேதத்தில் இக் கண்ணன், இந்திரனுக்குப் பகைவனான ஓர் அரக்கன் ஆவான்...

உச்சக்கட்ட பரபரப்பில் தமிழக அரசியல்... இதில் 1 குறைந்தாலும் கூட எடப்பாடி ஆட்சி கோவிந்தா...


https://youtu.be/aVj8e3GTW2E

Subscribe The Channel For More News...

வேன் டிரைவர், கிளனர் மீது தாக்குதல் நடத்திய சுங்கச்சாவடி ஊழியர்களை கண்டித்து சக டிரைவர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்...


இதனால் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை புழல் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 34), வேன் டிரைவர். இவரது வேனில் அதே பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் (27) என்பவர் கிளனராக உள்ளார். நேற்று காலை தனியார் கம்பெனியை சேர்ந்த 25 ஊழியர்களை வேனில் ஏற்றிக்கொண்டு கவரப்பேட்டை நோக்கி இருவரும் சென்று கொண்டிருந்தனர்.

பாடியநல்லூர் சுங்கச்சாவடியில் சென்றபோது அங்கிருந்த ஊழியர், வரி வசூலுக்கான டோக்கன் வாங்கும்படி கூறினார். அதற்கு டிரைவர் பன்னீர்செல்வம், மாதாந்திர பாஸ் உள்ளதாக கூறினார்.

ஆனால் மாதாந்திர பாஸ் நேற்றுடன் முடிவடைந்துவிட்டதாக கூறி, பணம் கொடுக்கும்படி சுங்கச்சாவடி ஊழியர் கேட்டார். இதனால் அவர்களுக் குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது கவுண்ட்டரில் அமர்ந்து இருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் (25) உள்பட சக சுங்கச்சாவடி ஊழியர்கள் ஒன்று சேர்ந்து வேன் டிரைவர் பன்னீர்செல்வம், கிளனர் ஜேம்ஸ் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் காயம் அடைந்து, தலையில் ரத்தம் கொட்டியது.

இதை கண்ட அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள், சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர். இதற்கிடையில் இதுபற்றி தகவல் அறிந்ததும் இருவரின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் என 150-க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடிக்கு திரண்டு வந்தனர்.

இதனால் பயந்துபோன சுங்கச்சாவடி ஊழியர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், சுங்கச்சாவடியில் உள்ள 2 கவுண்ட்டர்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் அந்த சுங்கச்சாவடி முன்பு சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தகவல் அறிந்ததும் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார், இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

டிரைவர், கிளனரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது...

தமிழக முதல்வர் எடப்பாடியின் மாஸ்டர் பிளான்.. கதிகலங்கி நிற்கும் திமுக ஸ்டாலின்...


https://youtu.be/tKLvdLiPIro

Subscribe The Channel For More News...

அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் தமிழீழக்கடல்...


ஓரே நேரத்தில் தமிழீழத் தலைநகராக அறியப்பட்ட திருகோணமலையை மையப்படுத்தி அந்நிய நாடுகளின் தொடர் ஆக்கிரமிப்புகளும் தமிழர் நில, கடல் வள சுரண்டல்களும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மன்னார் வளைகுடா பகுதிகளில் இருக்கும் எண்ணெய் வளத்தை திருடும் ஒப்பந்தத்தை தமிழர் நிலத்தை ஆக்கிரமித்துள்ள சிறீலங்க இனப்படுகொலை இராணுவ அரசு நோர்வே, இந்தியா நாடுகளுக்கு வழங்கி வந்தது.

தற்பொழுது, யாழ் முதல் மட்டக்களப்பு வரையிலான கிழக்கு கடல் பகுதிகளில் எண்ணெய் வளத்தை திருடும் ஒப்பந்தத்தை அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு வழங்கியுள்ளது. எண்ணெய் வளத்தை ஆய்வு செய்யும் பணியை சீன கப்பல் நிறுவனம் செய்து வருகிறது.

இதேவேளை, திருகோணமலையில், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் நாடுகளின் கூட்ட கடல் இராணுவப்பயிற்சிக்காக இந்த நாடுகளின் இராணுவக் கப்பல் திருகோணமலைக்கு வந்துள்ளது.
தொடர்ச்சியாக தமிழர் பகுதிகளை பல நாட்டு இராணுவ முற்றுகைக்குள் வைத்திருக்கவும், அதேவேளை, தமிழர் நில, கடல் வளங்களை சுரண்டும் சதிகளும் நடைபெற்று வருகிறது.

பல கோடி செலவு செய்து பல லட்சம் தமிழர்களை கொன்ற ஈழப்போருக்கு பின் இருக்கும் காரணங்களில் முக்கியமான ஒன்று இது.

ஈழப்போருக்கு காரணமாக இருந்த 13 எண்ணெய் கிணறுகள் அவைகளின் பெயர்கூட தமிழர் பெயர்கள் தான் ''காவிரி பேசின்'' ''மன்னார் பேசின்''

எண்ணெய்; கப்பல் போக்குவரத்து; ராணுவ தளம் ஆகிய மூன்றும் பெரும் காரணம் என்பதை நிச்சயம் புலிகள் அறிவார்கள்.

ஈழம், நெடுவாசல், கதிரமங்கலம்..

- தமிழர் ஆய்வுக் கூடம்...

வானிலை மையம் எச்சரிக்கை... வருகிறது ஃபானி புயல்...


https://youtu.be/VtlqF6lIQvI

Subscribe The Channel For More news...

இலங்கை பயங்கரவாத தாக்குதல் குறித்து கிறிஸ்துவ பாதிரியார் ஜெகத் காஸ்பர் அளித்துள்ள விளக்கமாவது...


இலங்கையில் நடைபெற்ற பயங்கர வாதத்தை இஸ்லாமிய மற்றும் கிறிஸ்துவத்திற்கான மத மோதலாக என்னால் பார்க்க முடியாத நிலையில் இந்த சம்பவம் சர்வதேச மற்றும் இலங்கை தேசிய ராணுவம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கை இல்லாமல் இதுபோனன்ற செயல்கள் நடை பெற சாத்தியமே இல்லை. குறிப்பாக தேர்தல் வரும் காலம் நெருங்கி வருகின்ற சூழ்நிலையில் ராஜபக்சே ஆதரவுடன் தான் இதை நடந்து இருக்கலாம். கோத்தபைய ராஜபக்சே இதில் சம்பந்தப்பட்டு இருக்கலாம். பொளத்த பேரினவாதம் கடந்த ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை கட்டவிழ்த்து விட்டது என்பதுடன் தமிழ் கிறிஸ்தவ மக்கள் மீது தேவாலங்களில் நடைப்பெற்ற இந்த தாக்குதல் எந்த விதத்திலும் பொருத்தமில்லாத ஒன்றாகவே நான் பார்க்கிறேன்.

இந்த நடவடிக்கைகளை செயல்படுத்த அவர்கள் உள்நாட்டு சிறு குழுக்களையும் அவர்களுடன் இணைந்து செயல்பட சர்வதேச சக்திகள் பயன்படுத்தி இருக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதை தவிர வேறு காரணங்கள் ஒரு போதும் இல்லை. மிக முக்கியமாக இலங்கை முஸ்லிம்கள் இடையே தமிழ் பேசும் கிறிஸ்தவர்களுக்கு எந்த விதத்திலும் பகைமை சச்சரவுகள் இல்லாத நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் என்னை மிகவும் யோசிக்கத் தூண்டியது என்பது தான் ஊண்மையாகும்...

https://www.newsu.in/?p=2355

தமிழகத்தில் 28 தேதி கொட்டி தீர்க்க போகிறது மழை.. வங்கக் கடலில் உருவானது புயல்...


https://youtu.be/2FySnz10jYE

Subscribe The Channel For More News...

கருவில் வளரும் குழந்தை ஆணா? பெண்ணா? தெரிஞ்சுக்க சூப்பர் வழிகள்...


பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, வயிற்றில் வளர்வது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டுவர்.

இதற்கு நம் முன்னோர்கள் சில அறிகுறிகளை கணித்து வைத்துள்ளனர். அதை கொண்டு உங்கள் வயிற்றில் வளரும் குழந்தை என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

வயிற்றில் வித்தியாசம் -  உங்கள் வயிறு இறங்கி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை. அதுவே மேலே ஏறி இருந்தால், அது பெண் குழந்தை.

குழந்தையை நிர்யணிக்கும் கருப்பு கோடு -  வயிற்றில் தொப்புள் வழியாக செங்குத்தாக கோடு தென்பட்டால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை.. ஆனால் அந்த கோடானது தொப்புளுக்கு கீழே மறைந்து காணப்பட்டால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை.

பெண்டுலம் ட்ரிக் - உங்கள் மோதிரத்தை உங்கள் முடியில் கட்டி, வயிற்றிற்கு மேலே தூக்கி காண்பிக்கும் போது, மோதிரமானது வட்டமாக சுற்றினால், வயிற்றில் வளர்வது ஆண், அதுவே பக்கவாட்டில் ஆடினால் பெண் என்று அர்த்தம்.

எடை ஜாஸ்தியா இருக்கா - சுமக்கும் குழந்தையின் எடை வயிற்றின் முன்பக்கம் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது ஆண் குழந்தை என்று அர்த்தம்.. குழந்தையானது வெயிட் இல்லாதது போல் இருந்தால், வயிற்றில் பெண் குழந்தை என்று அர்த்தம்.

புளிப்பா? இனிப்பா - உங்களுக்கு புளிப்பான உணவின் மீது நாட்டம் அதிகம் இருந்தால், அது ஆண் குழந்தையை சுமக்கிறீர்கள் என்று அர்த்தம்.. அதுவே இனிப்பு அதிகம் சாப்பிட தோன்றினால், வயிற்றில் பெண் குழந்தை வளர்கிறது.

அதிக வாந்தியா - கர்ப்பிணிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவது சாதாரணம்.
ஆனால் இது அளவுக்கு அதிகமாக இருந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை.. குறைவாக இருந்தால் பெண் குழந்தை என அர்த்தம்...

உச்சகட்ட மகிழ்ச்சியில் டிடிவி தினகரன்.. கேட்டது கிடைத்து விட்டது.. கொண்டாட்டத்தில் அமமுக வினர்...


https://youtu.be/1HkI0hr9k-w

Subscribe The Channel For More News...

ஆழ்மனமும்.. வெளிமனமும்...


மனதை, பொதுவாக அறிவு மனம் (conscious mind), ஆழ்மனம் (Sub-conscious mind) என இரு பிரிவுகளாக பிரிக்கலாம்.

அறிவுமனம் அல்லது வெளிமனம் ஒரு செய்திவங்கியாக பணியாற்றுகிறது. புலன்களின் தொடர்பு இதற்கு உண்டு. கண்ணால் கண்ட காட்சிகள், காதால் கேட்ட வார்த்தைகள், சப்தங்கள், மூக்கால் நுகர்ந்த வாசனைகள், நாக்கால் அறிந்த சுவைகள், தொட்டு உணர்ந்த புரிதல்கள் அனைத்தும் செய்திகளாக அறிவு மனத்தில் பதிவு பெறும்.

விவாதங்கள் மனதில் மிகும். அறிவின் துணை கொண்டு ஆய்வுகள் நடைபெறும். நல்லது கெட்டது தெரியும். அதனால் வாழ்வில் சிலவற்றை நாம் ஒதுக்குவோம். பலதை விரும்புவோம். அதற்குரிய செயல்கள் தொடரும். பழக்கங்கள் மிளிரும். பண்புகள் தோன்றும். தன் அனுபவத்தை வைத்து சிந்தித்து சீர்தூக்கி முடிவு செய்யும்.

ஆனால் ஆழ்மனம் அல்லது உள்மனம் என்பது பாதுகாக்கப்பட்ட ஒரு பெட்டகம். இது தன்னிச்சையாக இயங்கும். அறிவு மனத்திற்குக் கிடைக்கும் செய்திகள் எதையும் அது ஏற்காது. அதற்கு நல்லது கெட்டது என்று எதுவும் தெரியாது, கிடையாது. வெற்றி,தோல்வி என்றும் எதுவும் கிடையாது. உண்மையான அனுபவத்திற்கும், கற்பனையான அனுபவத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அது அறியாது.

இத்தகைய பண்புகளைக் கொண்ட ஆழ்மனம் என்னதான் செய்யும்?

அடிக்கடி காண்பவைகள், திரும்ப திரும்பக் கேட்பவைகள் உணர்வு வயப்பட்ட நிலையில் கண்டு, கேட்டவைகள், அனுபவித்தவைகள், ஆல்ஃபா என்ற தளர்வு நிலையில் அல்லது தியான நிலையில் கேட்டவைகள் ஆகியவை மட்டுமே அதனுள் செல்லவல்லது. எந்த எண்ணத்தை வேண்டுமானாலும் ஆழ்மனதுள் ஆல்ஃபா நிலையில் நாம் செலுத்தலாம். நல்ல எண்ணம் அல்லது தீயஎண்ணம், வாழ்விற்கு உதவும் எண்ணம், உதவாத எண்ணம் என அது விவாதம் புரிவதில்லை. எண்ணத்தின் தன்மைகளை பார்ப்பதில்லை. அனிச்சையாக நாம் எந்த செயல் செய்தாலும் அது உள்மனதின் வழிகாட்டுதல்தான்.

திரும்பதிரும்பச் சொல்லப்பட்டவைகளை, தனக்கு தரப்பட்டவைகளை ஏற்றுக் கொள்வது என்கிற ஒரே நிலையில் அது பணிபுரிகிறது. ஆனால் இது மகத்தான சக்தி உடையது. எந்த எண்ணத்தை அதற்குத் திரும்பதிரும்ப கொடுக்கிறோமோ அதை ஆழ்மனக் கட்டளையாக மாற்றி ஏற்றுக்கொண்டு, அக்கட்டளைகளைப் புற உலகில் வேண்டியவைகளை ஈர்த்து, தனதாக்கிக் கொண்டு அவ் எண்ணத்தை நிறைவேற்றும் பணியை செவ்வனே நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. தன்னிடம் தரப்படுவதை, ஊட்டப்படுவதை ஒன்றுக்கு பத்தாக பெருக்கிக் காட்டுவதே இதன் இயல்பு.

இதை பண்படுத்தப்பட்ட நிலமாக வைத்திருக்க வேண்டியது நமது பொறுப்பு. நல்ல விசயங்களை ஆழ்மனதிற்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும். உண்மையாகவும், விசுவாசமாகவும் கொடுக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம். நினைத்தேன் நடக்கவில்லை என்றால் மேலோட்டமாக நினைத்துள்ளோம் என்பதே பொருள். நமக்கு நாமே எப்படி உண்மையாக, விசுவாசமாக இருக்கிறோமோ அதுபோல் எண்ணம் இயல்பானதாகி விடவேண்டும். நம்மை மாற்றியமைக்க ஒரே வழி, நமக்கு தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் ஆழ்மனதை உற்ற நண்பனாக்கிக் கொள்வது தான்.

இப்போது சற்று சிந்தித்து பாருங்கள், நீங்கள் அடிக்கடி எந்தவிதமான வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள்? எதைப் படிக்கிறீர்கள் ? அடிக்கடி என்னவிதமான எண்ணங்களை மனதில் சுழல விட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்? இவை உங்கள் வாழ்வில் எந்த விதமான மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன? இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை புரிந்து கொள்ள முடிகிறதா?

சிந்தியுங்கள், வாழ்க்கை வளம் அடையும்...

இலுமினாட்டி ஈஷா இரகசியம்...


கூடங்குளம் அணுவுலையில் பிரச்னைகள் உள்ளதை ஒப்புக் கொண்டது இந்திய அரசு...


விரிவாக்கத்தை உடனடியாக கைவிட வேண்டும்.

சுதந்திரமான குழுவைக் கொண்டு அணுவுலை செயல்பாடுகளை ஆராய வேண்டும்.

பூவுலகின் நண்பர்கள் அறிக்கை...

கூடங்குளம் அணுவுலையானது செயல்படத் துவங்கும் முன்னரே அந்த அணுவுலையை அறிவியல் தொழில்நுட்ப ரீதியில் ஆராய்ச்சி செய்து அதில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை அறிந்த காரணத்தினால் தான் அந்த உலையை செயல்பட அனுமதிக்க கூடாது என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இடிந்தகரை கிராமத்தில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சார்ந்தவர்களும் நீண்டகாலமாக இரண்டு அணு உலைகளை எதிர்த்து போராடி வருகின்றனர்.

அணுஉலை செயல்பட ஆரம்பிப்பதற்கு முன்பாக இருந்தே நாங்கள் வைத்து வரும் குற்றச்சாட்டை அரசியல்வாதிகளும் இந்திய அணுசக்திக் கழகத்தினரும், அணுசக்தித் துறை வல்லுநர்களும் மறுத்து வந்தனர். ஆனால் RTI மூலம் பெறப்பட்ட தகவலின்படி கூடங்குளம் அணு உலை அலகு 1 2013ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 47 முறை பழுதாகி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது அணு உலை அலகு 2, 2017 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 19 முறை பழுதாகி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சியான தகவல் நமக்கு கிடைத்தது. சர்வதேச அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு உலையானது ஆண்டிற்கு 2 அல்லது 3 முறைதான் பராமரிப்பிற்காக மட்டும் நிறுத்தப்படும். இதன் மூலமாகவே கூடங்குளம் அணுவுலையில் பிரச்சனை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த இந்திய அணுசக்தி கழகத்தின் தலைவரும் அணுசக்தித் துறையின் செயலாளருமான கமலேஷ் நில்கந்த் வியாஸ் கூறுகையில் " கூடங்குளம் அணு உலை அடிக்கடி நிறுத்தப்படும் எண்ணிக்கையானது வழக்கத்திற்கு மாறானது, அந்த உலையில் தொடக்க நிலை பிரச்சனைகள் உள்ளது அதை சரிசெய்ய இந்திய அணுமின்சக்தி கழகத்தினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாங்களும் இடிந்தகரை மக்களும் நீண்டகாலமாக முன்வைத்துவரும் குற்றச்சாட்டு உண்மையாகியுள்ளது. இனியாவது அணுசக்தி கழகத்தின் செயலாளர் கூறியதை கருத்தில் கொண்டு கூடங்குளம் அணு உலை அலகு 1 மற்றும் 2ந் செயல்பாடுகளை ஒரு சுதந்திரமான வல்லுநர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அதுவரை கூடங்குளத்தில் மேற்கொண்டு புதிய உலைகள் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் மத்திய அரசை பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்துகிறது. மேலும் அணுவுலையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பேரிடர் மேலாண்மை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு மாநில அரசின் கைகளில் உள்ள காரணத்தால் இப்பிரச்னைக்கு முழுக் கவனம் அளித்து உடனடியாக கூடங்குளத்தில் அணுவுலை செயல்பாடுகள் அனைத்தையும் மாநில அரசு நிறுத்தி வைப்பதற்கான அழுத்தத்தை அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் தமிழக அரசிற்கு கொடுக்க வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கேட்டுக் கொள்கிறது...

உங்களின் மூன்றாவது கண் திறக்க வேண்டுமா.? தினமும் தியானத்தில் இந்த காணொளியை கேளுங்க...


https://youtu.be/SZ2WdCi0U7k

Subscribe The Channel For More News...

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பை சாதாரணமாக வேறு ஒரு நாட்டில் நடந்ததாக கடந்து செல்லும் தமிழர்களே...


ஐஎஸ் ஐஎஸ் பொருப்பபேற்றுள்ளது என்றால் சர்வதேச பார்வை இன்று தெற்காசிய பிராந்தியத்தின் மீது திரும்பி உள்ளது என்று பொருள்..

அமேரிக்கா இனி இலங்கை மற்றும் தமிழக கடலோரத்தில் இராணுவ தடவாளங்களை உருவாக்க அழுத்தம் கொடுக்கும் , இங்கு உள்ள ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பு உதவியதாக கூறி பல அமைப்புகளுக்கு தடை விதித்து இராணுவ மயமாக்க எத்தணிக்கும்.

காங்கிரஸோ பாஜகவோ சிறு எதிர்ப்பு கூட தெரிவிக்க போவதில்லை
அதன் பின் சாகர் மாலா தொடங்கி மீத்தேன் நீயூட்டிரினோ என்று அனைத்து திட்டங்கலையும் எளிதாக நடைமுறைப்படுத்தும் எதிரத்து கேடப்வர்களை இராணுவத்தை எதிர்க்கும் தீவிரவாதியாக சித்தரித்து அழித்து ஒழிக்கும்..

(பாசிச பாஜக வரக்கூடாது என்று காங்கிரஸுக்கு வாக்களித்த பாய்களை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது)

வளங்கள் எல்லாம் கொள்ளை போன பிறகு சர்வதேச நிறுவனங்கள் நம் நிலத்ததை விட்டு வெளியேரும். துறைமுகம் வந்தால் வேலை கிடைக்கும் என்று பெருமைப்படும் பதர்கள் நடு வீதியில் நிற்கலாம் உதவ நாதியில்லாமல் அகதிகளாக வெவ்வேறு நாடுகளுக்கு தமிழர்கள் ஓடும் நிலை உருவாகும்.

காங்கிரஸ் வந்தாலும் பாஜக வந்தாலும் இதற்கு எந்த எதிர்ப்பும் இருக்காது என்பது சத்தியம்..

இது நடக்க இன்னும் சில ஆண்டுகளே மக்கள் திராளாக கார்பரேட்களை எதிர்க்கும் சக்திகளுக்கு வலு சேர்த்தாலே அல்லாமல் நாம் அழிய போவது உறுதி...

உங்கள் அருகில் இறந்தவர்களின் ஆன்மா இருப்பதை உறுதி செய்ய சில அறிகுறிகள்...


https://youtu.be/lWy8OH0HiwQ

Subscribe The Channel For More News...

உடலை வலுவாக்கும் கீரைகள்...


கோவிலின் பிரசாதமாக பொன்னாங் கண்ணி, கரிசலாங்கண்ணி, தேங்காய் எண்ணெய்கலந்த எண்ணெய்யை வழங்குவார்கள்.

இந்த எண்ணெய்யைத் தேய்த்து 48 நாட்கள் தலைமுழுகி நீராடினால் கண் நோய்கள் மட்டுமல்ல. கழுத்தை நெறிக்கும் பிரச்சினைகளும் காணாமல் போகும்.

பொன்னாங் கண்ணி, இப்பூவுலகில் பூத உடலைத்தேற்றிக் கோவிலாக்க வந்த சிவாம்சம் என்பதை மறந்து விடாதீர்கள்.

வாருங்கள்... பொன்னாங்கண்ணி கொண்டு உடலோம்பும் கலையை அறிவோம்.

குடற்புண் குணமாக...

பொன்னாங்கண்ணி கீரைச்சாறு, கரிசலாங் கண்ணி கீரைச்சாறு வகைக்கு 100 மி.லி.அளவு எடுத்து ஒன்றாய் கலந்து கொள்ளவும். இதில் 50 கிராம் அதிமதுரத்தை பால்விட்டரைத்து விழுதாக்கி, மேற்படி சாறுடன் கலந்து கொள்ளவும். பின்னர் இதனைமெழுகுப் பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். இதை தினமும் காலை, மாலைஇருவேளையும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண்போன்றவை குணமாகும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க...

பொன்னாங்கண்ணிக் கீரை, செம்பருத்திப்பூ, ஆவாரம்பூ, ரோஜாப்பூ, கொன்றைப்பூஆகியவற்றை வகைக்கு 50 கிராம் எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும்.இதில் ஐந்து கிராம் அளவு தினசரி உணவுக்குப்பின் இரவில் மட்டும் சாப்பிட்டுவர வேண்டும். இத்துடன் மறக்காமல் ஒரு டம்ளர் பாலும் சாப்பிட்டு வர, இரண்டுமாதங்களில் நரம்புத் தளர்ச்சி பூரணமாய் குணமாகும். மேலும் ஆண்மைக்குறைபாடுகளும் தீரும்.

அபார நினைவாற்றல் பெற...

பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, சீந்தில், வல்லாரை ஆகியவற்றை வகைக்கு 100கிராம் எடுத்து ஒன்று கலந்து தூள் செய்து கொள்ளவும். இதில் மூன்று கிராம்அளவு, ஒரு டம்ளர் பசும்பாலுடன் சேர்த்து காலை- மாலை சாப்பிட்டு வர, அபாரநினைவாற்றல் உண்டாகும். மேலும் சோர்வு, பட படப்பு, தூக்கமின்மை, ரத்தஅழுத்தம், மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற கோளாறுகளும் தீரும்.

வெள்ளைப்படுதல் குணமாக...

பொன்னாங்கண்ணிச்சாறு, கரிசலாங் கண்ணிச்சாறு, பசு நெய், பசும்பால் எனஒவ்வொன்றிலும் வகைக்கு 60 மி.லி. அளவுக்கு எடுத்து ஒன்றாகக் கலக்கிக்காய்ச்சி, மெழுகு பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். இதில் தினமும்காலை- மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் (ஐந்து கிராம்) அளவுக்குச்சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் ஒரே வாரத்தில் குணமடையும். கை- கால்எரிச்சல், பித்த மயக்கம் போன்ற பாதிப்புகளும் குணமாகும்.

கண் நோய்கள் விலக...

பொன்னாங்கண்ணிக் கீரையுடன் சிறிது மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து சூப் செய்து தொடர்ந்து 48 நாட்கள் (ஒருமண்டலம்) சாப்பிட்டு வர, கண் தொடர்பான அனைத்து வியாதிகளும் தீரும்.

மேனியழகு உண்டாக...

100 கிராம் பொன்னாங்கண்ணி (காய்ந்தது), 100 கிராம் பிஸ்தா பருப்பு இரண்டையும் ஒன்றாக்கி அரைத்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் அளவு காலையும் மாலையும் சாப்பிட்டு வர, உடலுக்கு அழகும் பொன்னிறமும் ஒருசேர உண்டாகும்.

முகப்பரு, தேமல், படர்தாமரை விலக...

முந்திரிப் பருப்பு, முள்ளங்கி விதை சம அளவு எடுத்து, பொன்னாங்கண்ணிச் சாறு விட்டரைத்து பரு, தேமல், படர்தாமரை யின்மீது போட்டுவர, ஒரே வாரத்தில் குணமாகும்.

உஷ்ணம் தீர...

பொன்னாங்கண்ணிக் கீரையை விழுதாய் அரைத்து தலையில் தேய்த்துக் குளிக்க, உடல் உஷ்ணம், கண்நோய்கள் போன்றவை விலகும்.

நீண்ட கூந்தல் வளர்ச்சிக்கு...

இங்கு நான் உங்களுக்காக சித்தர்களால் அருளப்பட்ட ஒரு மிகச் சிறந்த கூந்தல் தைலத்தைப் பற்றிய குறிப்பை சொல்கிறேன்.

கவனமாய் குறிப்பெடுத்து, கருமையான கூந்தலுக்கு அச்சாரம் போடுங்கள்.

தேவதாருக்கட்டை- 50 கிராம்
கோஷ்டம்- 50 கிராம்
ஏலக்காய்- 50 கிராம்
வெள்ளைக் குண்டுமணிப் பருப்பு- 50 கிராம்
ஏலரிசி- 50 கிராம்
பொன்னாங்கண்ணிச் சாறு- அரை லிட்டர்

முதலில், வெள்ளைக் குண்டுமணியை பசும்பாலில் 12 மணி நேரம் ஊறவைத்து அதன்தோலை அகற்றிவிடவும்.

பின்னர் ஏலக்காயை உடைத்து உள்ளிருக்கும் விதையை மட்டும் 50 கிராம் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும்.

தேவதாரு, கோஷ்டம்இரண்டையும் நன்றாகத் தூள் செய்து, அத்துடன் வெள்ளைக் குண்டு மணிப்பருப்பு, ஏலரிசி ஆகியவற்றைச் சேர்த்து, சிறிது பொன்னாங்கண்ணிச் சாறுவிட்டரைத்து விழுதாக்கவும்.

அரைத்த விழுதை மீதமுள்ள பொன்னாங்கண்ணிச் சாற்றுடன் கலந்து மறுபடியும் 12 மணி நேரம் ஊற வைக்கவும்.

இனி, இரண்டு லிட்டர் நல்லெண்ணெயை அடுப்பிலேற்றி, ஏற்கெனவே தயாரித்துவைக்கப்பட்டுள்ள பொன்னாங்கண்ணி விழுதையும் சேர்த்து, பதமுறக் காய்ச்சவும்.தைலம், கடுகு பதத்தில் திரளும்போது இறக்கவும். சூடு ஆறியபின் தைலத்தை வடிகட்டி பத்திரப்படுத்தவும்.

இந்தத் தைலத்தைப் பயன்படுத்தினால் தலைமுடி நன்றாக வளரும்.

குறிப்பாகப்பெண்களுக்கு அவர்களே அதிசயிக்கத்தக்க அளவில் கூந்தல் மிக நீளமாகவும் கறுமையாகவும் வளரும்.

வழுக்கைத் தலையில்கூட முடி முளைக்கும்.

மேலும் உஷ்ணநோய்கள், கண்ணெரிச்சல், பித்த மயக்கம் போன்றவைகூட இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்.

இளநரை நீங்க...

பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கொட்டைக் கரந்தை, குப்பைமேனி, சிறுசெருப்படை ஆகியவற்றை வகைக்கு 50 கிராம் சேர்த்து தூள் செய்து கொள்ளவும்.இதில் ஒரு ஸ்பூன் அளவு காலை- மாலை சாப்பிட்டு பசும்பால் அருந்தி வர இளநரைமறையும். மேலும் நரை வருவதும் நின்றுவிடும்.

நூறாண்டு வாழ..

பொன்னாங்கண்ணியில் தங்கத்தின் சத்து அடங்கியுள்ளது.

பொன்னாங்கண்ணியைத் தவறாது நமது உணவில் சேர்த்து வர வேண்டும்.

பொன்னாங்கண்ணித் தைலம் கடைகளில் வெகு சாதாரணமாய்க் கிடைக்கிறது. அதனை வாங்கி வாரம் ஒரு முறையேனும் தலைமுழுகி வர வேண்டும்.

பொன்னாங்கண்ணி சித்தர்கள் நமக்கு அருளிய வரம்.

பொன்னாங்கண்ணியால் இந்த உடலைப் பண்படுத்தி, ஆத்ம சுகம் பெறுவோம்...

உங்கள் ஆரா சத்தியை சரி செய்து.. நேர்மறை சத்தியை அதிகரித்து.. அபூர்வ ஆற்றலை பெற தியான காணொளி...


https://youtu.be/ZhfYXsrUAfg

Subscribe The Channel For More News...

மீத்தேன் - ஹைட்ரோகார்பன் திட்டம்...


சோதனை செய்ய அனுமதித்தது திமுக -காங்கிரஸ்...

அந்த சோதனை செய்த நிலத்தை விற்பனை செய்தது அதிமுக-பாஜக...

சாதி சண்டை, மதசண்டை , சினிமா,  ஐபிஎல், ஆடியோ சிரியல் tik tok என்று பிசியாக  இருக்கும் மக்களே விழியுங்கள்..

திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் கட்சிகளே கூட்டணியில் இருக்கும் கட்சிகளே இதற்கு என்ன தீர்வு உள்ளது உங்களிடம்?

பாஜக வின் அடுத்த மத்திய அமைச்சரவையில் இந்த 3 பேரும் அமைச்சர்களாம்...


https://youtu.be/z1X96P4I0ns

Subscribe The Channel For More News...

உச்சி வாசலைத் திறப்போம் வாருங்கள்...


முத்திரைகளின் அரசன் என்று கேசரி
முத்திரையைச் சொல்வார்கள்.

அதைப்போல ராஜயோகத்தில் யோகத்தின் யோகம் என்று குண்டலினி யோகத்தைக் கூறுவார்கள்.

நம் மூலாதாரத்தில் சுருண்டு இருக்கும்
உயிர்சக்தியே குண்டலினி ஆகும்.

அதாவது ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் பேரண்ட சக்தியே குண்டலினி. குண்டலம் போல வளைந்திருப்பதால் இந்தப் பெயர் வந்தது என்ற
கருத்தும் உண்டு.

குண்டலினிக்கு சித்தர்களும், ஞானிகளும் பல பெயர்களைச் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்.

பாம்பாட்டி சித்தர் அதைப் பாம்பு என்பார். மேலும் குடிலாங்கி, புஜங்கி, சக்தி, ஈஸ்வரி, வாலை, அருந்ததி, வாமி, காமி, துரைப் பெண், ஆத்தாள், ஞானம்மா, கண்ணம்மா, பத்து, கன்னி, மௌனி, வன்னி, பரப்பிரம்மம், காற்றறியாத் தீபம், சிவ சொரூபம், சஞ்சஞார சமாதி, மூல அங்கி, தணல், மூலக்குடி வன்னித் தேவர் என்று இன்னும் பல பெயர்கள் குண்டலினிக்கு உண்டு.

குண்டலினிச் சக்தியை மூலாதாரச் சக்கரத்தில் இருந்து சகஸ்ராரம் வரை
கொண்டு செல்வதையே குண்டலினியை எழுப்புதல் என்பர்.

பொதுவாக யோக சாதனம் என்றாலே உள்ளூர இருக்கும் வெப்பத்தைத் தூண்டுவதே ஆகும். தபஸ் என்றால் வெப்பம் என்று ஒரு பொருள் உண்டு.

அதாவது வெப்பத்தை எழுப்புவதற்கான முயற்சியே தவம். அப்படி வெப்பத்தால் தூண்டப்பட்ட குண்டலினி ஒவ்வொரு சக்கரங்களையும் கடந்து சகஸ்ராரத்தை அடையும்.

நமது உடலில் விளங்கும் குண்டலினி சக்தியானவள் சகஸ்ராரத்தில் சிவனுடன் ஐக்கியமாவதையே சிவசக்தி ஐக்கியம் என்பார்கள். இதுவே மோட்சம், இதுவே முக்தி. இதையே ஞானமடைதல் என்கிறோம்.

பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவில் உள்ள சூட்சுமமும், நோக்கமும் சாதகருக்கு புரியும். ஞானவாசல் திறந்தது என்று சொல்வது இதைத்தான். கபாலத்தில் உள்ள பத்தாம் வாசல் திறக்கும்.

இதையே திருமூலர், மூலாதாரத் துவாரத்தையும், கபலத்தில் உள்ள மேலைத் துவாரத்தையும் திறக்க வல்லவர் களுக்கு, காலனைக் குறித்த கவலையில்லை, பயமும் இல்லை என்கிறார்.

மூலாதாரத்தில் இருந்து குண்டலினி மேல் நோக்கி பயனப்படும் போது ஒவ்வொரு ஆதாரத்தைக் கடக்கும் போதும் அதன் இதழ்கள் மேல் நோக்கி விரிந்து அதிர்வை வெளிப்படுத்தி ஓசைகளை உண்டாக்குகின்றன. சமுத்திர ஓசை, பேரிகைச்சத்தம், மத்தளம், சங்கு, கண்டாமணி, காகனம் போன்ற ஓசைகளைச் சாதகர்கள்
கேட்பார்கள். கிண்கிணி, வேணி, வீணை, தந்திரி, வண்டு போன்றவற்றின் இனிய ரீங்காரமும் கேட்கும்.

மேலும் ஒவ்வொரு நிலைகளைக் கடக்கும் போதும் ஆன்மீக மலர்ச்சி உண்டாகும். அதனால் ஏற்படும் சக்தி தான் சித்தி எனப்படும்.

மூலாதாரத்தில் இருந்து அனாகதம் வரை பயனப்படும் குண்டலினியை அக்கினி குண்டலினி என்பர்.

அனாகதம் தொடங்கி ஆக்ஞாவரை பயனப்படும் போது சூரிய குண்டலினி என்பார்கள்.

அதையும் தாண்டி சுழுமுனையின் இறுதிவரை செல்லும் போது சந்திர குண்டலினி என்பார்கள்.

முடிவில் சகஸ்ராரத்தில் நிலை பெறும் போது துரிய குண்டலினி என்பார்கள்.

மேலும் குண்டலினியானது தோற்றம்,
நிலைபேறு, அழிவு என்கிற மூன்று
நிலைகளைக் குறிக்கும் முக்கிரந்தி எனப்படும் மூன்று முடிச்சுகளையும் துளைத்தபடி மேலே செல்கிறது.

அவை மூலாதாரத்தில் உள்ள பிரம்ம முடிச்சு, அனாகதத்தில் உள்ள விஷ்ணு முடிச்சு, ஆக்ஞாவிலுள்ள சிவ முடிச்சு என்பனவாம்.

யோகத்தின் குறிக்கோள் இந்த மூன்று முடிச்சுகளையும் அவிழ்த்து குண்டலினியை சகஸ்ராரத்தில் நிலைபெறச் செய்வதே ஆகும்.

அங்ஙனம் நிலைபெற்று, ஒடுங்கி சிவனோடு இணையும் போதுதான் சோமாசலம், மதியமுது, மாங்காய்ப்பால்,
காயாப்பால், அமுதப்பால், கருநெல்லிச் சாறு, கபாலத்தேன், சோமப்பால், பஞ்சாமிர்தம், செம்மதிப்பால் என்றெல்லாம் சித்தர்களால் போற்றிப் புகழப்பட்ட அமுதத்தைப் பருகுகிறான். அமரத்துவம் பெறுகிறான். பேரின்பத்தில் திளைக்கிறான்.

இதையே உச்சியில் தாகம் தீர்த்தல் என்பார்கள். இந்த அமிர்தத்தை தானும் பருகித் திளைத்த பரவசத்தோடு குண்டலினியானவள் மீண்டும் சுழுமுனை வழியாக மூலாதாரத்தை
அடைந்து சுகமாய் நித்திரை கொள்வாள்
என்று சொல்லப்பட்டுள்ளது.

அவளோடு அமிர்தமும் மூலாதாரத்தை சேருவதால் உடம்பு கொழுந்து போன்று என்றும் பொலிவுடன் விளங்கும் என்று திருமூலர் சொல்கிறார்.

முதல் ஆறு சக்கரங்களையும் யோகா, தியானம், பக்தி, மந்திர உச்சாடனம்
போன்ற பயிற்சிகளை முறையாகத் தொடர்ந்து செய்துவர தாண்டிவிடலாம், ஆனால் ஏழாவதான சகஸ்ராரத்தை அடைவது அவ்வளவு எளிதல்ல.

அதற்கு நீண்ட பயிற்சியும், பக்குவமும் தேவை. ஒரு சிறந்த குருவின் கீழ் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

சக்கரங்களின் வாசல் எளிதில் திறக்காது. விடாமுயற்சியும், வைராக்கியம், இந்திரிய ஒழுக்கமும் அவசியம். இவையெல்லாம் கூடுமானால் மெல்ல மெல்லத் திறக்கும்...

இந்த கேள்விகளை எல்லாம் நீங்களே உங்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள்...


அப்போது புரியும் இந்த அடிமை கட்டமைப்பு எவ்வளவு வலிமையானதாக அதிகாரவர்க்கத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது என்று...

கப்பற்படையே வைத்து உலகையே ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழப் பேரரசு...


கப்பலோட்டி உலகை வென்ற இராசராச சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்...

இராசராச சோழன் என்றாலே காலாற்படை முதல் யானை படை வரை நடுநடுங்கிப் போகும். வானுயர் வெற்றிகளை முடிசூடிய மாமன்னன் என்றால் சாதாரணமா என்ன..

பண்டையக் காலத்திலேயே கப்பற்படை வைத்து உலகை ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழப்பேரரசு...

ஆயிரம் வருடம் ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல, ஆயிரம் வருடங்களாக கப்பற்படையை வைத்து அரசு நடத்தியப் பெருமை உலகிலேயே சோழ பேரரசிற்கு மட்டும் தான் இருக்கிறது.

கனம்...

இந்த கப்பற்படையில் நிறைய போர் வீரர்களை கொண்ட குழு ஒன்று பிரிக்கப்பட்டிருக்கும், அவர்களை "கனம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களை தலைமை தாங்கி இருந்தவரை, "கனாதிபதி" என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.

கன்னி...

தமிழில் "கன்னி" என்பதற்கு இளம் மங்கை என்று மட்டும் பொருள் அல்ல, "பொறி" என்ற மற்றொரு பொருளும் இருக்கின்றது. எதிரிகளை பொறி வைத்துப் பிடிக்கும் கப்பற்படை வீரர்களை, "கன்னி" என்று அழைத்திருக்கின்றனர். இவர்கள் தான் சிறப்பு பணியில் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை நிர்வாகிப்பவர், "கலபதி" என்று அழைக்கப்படுவார்.

ஜதளம் அல்லது தளம்...

கப்பற்படையில் சக்தி வாய்ந்த குழுவாக திகழ்பவர்களை, ஜதளம் என்பார்கள். சுருக்கமாக இவர்களை "தளம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவர்களை நிர்வகிப்பவர், "ஜலதலதிபதி" என்னும் நபர் ஆவார்.

மண்டலம்...

கப்பற்படையின் பாதி நிரந்திர போர் குழுவை, மண்டலம் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களை தலைமை வகிக்க மண்டலாதிபதி என்பவர் நியமிக்கப்பட்டிருப்பார். இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும். இவர்கள் தனி, தனியாகவும், குழுவாகவும் சென்று போர் புரிவதில் வல்லமைப் பெற்றவர்கள்.

நிரந்திர போர் பிரிவு நாம் முன்பு குறிப்பிட்டிருந்த, "கனம்" பிரிவை சேர்ந்தவர்கள் தான் நிரந்திர போர் பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களிடம் 100 இருந்து 150 கப்பல்கள் வரை இருக்கும். மூன்று "மண்டலம்" குழுவை உள்ளடக்கி இருக்கும் குழுவானது "கனம்" என்று கூறப்படுகிறது.

அணி...

பெரிய போர்களில் ஈடுபட மட்டுமே உபயோகப்படுத்தப்படும் குழுவை "அணி" என்று கூறுகின்றனர். ஒரு அணியில் மூன்று "கனம்" குழு உள்ளடங்கி இருக்கும். 300-500 கப்பல்கள் வரை இந்த குழுவில் இருக்கும். மாபெரும் அணியான இதை தலைமை தாங்குபவர், "அணிபதி" என்று அழைக்கப்படுவர்.

அதிபதி...

இதெல்லாம் போக இந்த அனைத்து குழுக்களையும் தலைமை தாங்கும் நபர் தான் "அதிபதி". இவரின் கட்டளைகளுக்கு இணங்க அனைத்து குழுக்களும் இயங்கும். இவர் இளவரசருக்கு கீழ் இருப்பவர்.

கைப்பற்றிய பகுதிகள்...

இந்த மாபெரும் கப்பற்படையை வைத்து தான், இந்தோனேசியா, யா(ஜா)வா, மாலத்தீவு, சிங்கப்பூர், இலங்கை, ஆங்கோர், கடாரம் போன்ற பல பகுதிகளை வென்றுள்ளது சோழப் பேரரசு.

"நாவாய்" பண்டைய தமிழர்களின் "நாவாய்" என்ற கப்பற்படையின் பெயர் தான் ஆங்கிலத்தில் "நேவி" (Navy) என்று அழைக்கப்படுகிறது...

40 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம்.. மு.க. அழகிரி மகனுக்கு ஆப்பு...


https://youtu.be/_yP7Arpr9n8

Subscribe The Channel For More News...

சிவன் அணிந்துள்ள ஆபரணங்களின் உண்மை...


சிவன் ஒரு மின்சக்தியாலான உருவம் என்று எடுத்துக் கொண்டால் அந்த சித்திரத்தில் வேறு அணிகலன்கள் ஏன் உள்ளது? சிவன் கழுத்தில் ருத்திராட்சம் அணிந்திருக்கிறார் அல்லவா?

அதை வெறும் ருத்ராட்சமாக பாராமல் அதில் ஒரு ஆகர்சன சக்தி உள்ளதென எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் புவியில் உள்ள எல்லா பொருள்களும் ஒன்றையொன்று ஈர்க்கின்றன. நிறை அதிகமான பொருள் நிறை குறைந்த பொருளை ஈர்க்கும். இரண்டு பொருள்களுக்கு இடையிலான இடைவெளி அதிகமாயினால் இந்த ஈர்ப்பின் வலிமை குறையும். இதனை சர் ஐசக் நியூட்டன் என்ற விஞ்ஞானி கண்டு பிடித்தார். ஆகவே ஒவ்வொரு பொருளுக்குள்ளும் ஆகர்சன சக்தி (Inertial Force) இருப்பது தெளிவாகிறது.

சிவன் கழுத்தில் இருக்கும் ருத்ராட்ச மாலையை விஞ்ஞான கண்ணோட்டத்தில் பார்த்தால் அப்போது அவைகளின் சக்தி ஒன்றுக்கொன்று இழுத்துக் கொண்டிருக்கிறது என்றும், ஒரு ருதிராட்ச காய்க்கும் இன்னொரு ருத்திராட்ச காய்க்கும் உள்ள இடைவெளி குறைவாக இருப்பதால் ஆகர்சன சக்தியை சிவன் அதிகம் பெற்றிருக்கிறார்.

சிவனது நெற்றியில் மூன்று விபூதிப் பட்டைகள் இருக்கின்றன. புருவ மத்தியில் ஒரு போட்டும் வைக்கப்பட்டுள்ளது. விபூதிப் பட்டைகளுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்தால் , விஞ்ஞானக் கண்களுக்கு அது மூன்று கோடுகளாகத் தெரிய வேண்டும். புருவ மத்தியில் உள்ள போட்டு புள்ளியாகத் தெரிய வேண்டும்.

உலகில் உள்ள எல்லா பொருள்களும் ஒன்றையொன்று இழுக்கின்றன. அந்த ஆகர்ஷன சக்தியின் திசை இடைப்பட்ட இரண்டு பொருள்களுக்கும் செங்குத்தாக இருக்கும். அப்படி பார்த்தால் பூமி என்ற அதிக நிறையுடைய ஒரு பொருள் , அதன் மேற்ப்பரப்பில் உள்ள ஒரு குறைந்த எடையுடைய பொருளை ஈர்க்கின்றது. அந்த பொருளின் பல பாகங்களில் இருந்தும், பூமியின் மையம் நோக்கி இழுக்கும் கோடுகள் எல்லாம், சமாந்திரக் கோடுகளாக (Equal perpendicular lines) இருக்கும். காரணம் என்ன என்றால் பூமியின் ஆரம் மட்டுமே கிட்டத்தட்ட 6200 கிலோ மீட்டர் ஆகும். பூமியின் ஒட்டுமொத்த ஆகர்ஷன ஈர்ப்பு மேற்ப்பரப்பில் உள்ள பொருளில் ஒரு குறிப்பிட்ட புள்ளி வழியாக செங்குத்தாக செயல்படுகிறது. அதுவே அந்த பொருளின் குருத்துவ கேந்திரம் (Centre of gravity) என்று அழைக்கப்படும்.

சிவன் படத்தில் விபூதி என்று உணர்த்திய அந்த மூன்று கோடுகளும் மூன்று சக்தி நிலைகள்..

1) விழா நிலை
2) விழும் நிலை
3) இடைச்சமநிலை

புருவமத்தியில் உள்ள பொட்டு - குருத்துவ கேந்திர புள்ளி.

சிவன் என்பது ஒரு மகாசக்தியாகும். அச்சக்தி பிரபஞ்சம் முழுவதுமே பரவி இருக்கிறது. அதில் மின்காந்த சக்தி – மின்னல் சக்திகள் ஏராளமாக பரவியுள்ளன.

இத்தகைய மஹா சக்தியை, சிவன் என்று மனித ரூபத்தில் சித்தரிக்கும் போது அவருடைய குணங்களையும் சக்திகளையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆபரணங்களையும் புலித்தோல் ஆடையையும் சிவனின் உருவத்திற்கு அணிவித்தனர்.

சிவனிடம் ஆகாசசக்திகள் இருப்பதை புரிந்து கொள்ள மின்சக்தியைப் பற்றிய தெளிவு வேண்டும். அப்போது தான் ஏன் சித்தர்கள் சிவனை ஓர் மின்சார மனிதர் என அழைத்தார்கள் என விளங்கும். உடலில் எப்படி மின்சாரத்தைச் சேர்த்து வைக்க முடியும்? என்ற கேள்விக்கும் விடை காணலாம்.

மின்சாரம் கண்டு பிடிப்பு – வரலாறு..

முதன் முதலாய் 1799-ல் மின்சாரத்தை வோல்டா என்ற இத்தாலி நாட்டை சேர்ந்த விஞ்ஞானி கண்டு பிடித்தார். ஒரு கண்ணாடி பாத்திரத்தில் நீர்த்த கந்தக அமிலம் நிரப்பி அதனுள் ஒரு துத்தநாக தகட்டையும், ஒரு செப்பு தகட்டையும் ஒன்றன்மேல் ஒன்று படாமல் வைக்க வேண்டும். இந்த இரண்டு தகடுகளின் மேல்பகுதியின் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் நுனிகளை ஒரு செப்புக் கம்பியினால் சேர்த்தால் கம்பியின் வழியாக மின்சார ஓட்டம் உண்டாகிறது.

சித்தர்கள் சிவனை ஓர் மின்சார மனிதர் என அழைக்கக் காரணம், சிவன் சடையில் அணிந்திருப்பது பிறைச் சந்திரன், அது செம்பு. நாகப்பாம்பை அணிந்திருக்கிறார். அது துத்தநாகம். இத்தகு அணிகலன்களை அணிந்திருக்கும் சிவனது உடம்பை பாத்திரமாக வைத்துக் கொண்டால் மின்சாரம் எங்ஙனம் உருவாகும் என புரியும்.

தலைமுடியில் செம்பு..

சிவனை ஓர் உயிருள்ள மனிதராக எண்ணினால், அந்த மனித உடலில் அமிலமும், நீரும் இருப்பது தெரியும். அந்தத் தண்ணீரில் சூரிய ஒளியாகிய எரிபொருள் புகுந்து மனிதன் வாழ்வதற்கான சக்தியை அளிக்கிறது. ரோமத்தில் செம்பு உள்ளது என்று சித்தர் நூல்கள் கூறுகின்றன. சோதனை செய்து பார்த்தால் களிம்பு இல்லாத சுத்த செம்பு முடியில் இருப்பது தெரியும் என போகர் கூறியுள்ளார். இரும்பை சுத்த செம்பாக்கும் வல்லமையுடையது ரோமம்.

சூரிய ஒளியில் இருந்து வரக்கூடிய ஹீலியம் என்ற வாயுவை சுத்தப்படுத்தி சரீரத்துக்குள் அனுப்புவதற்கு தலை முடி உதவி செய்கிறது.பூமியின் ஈர்ப்பு சக்தியில்லாமல் எப்படி ஒருவர் நிற்க முடியும். மனிதர்கள் ஏதோ ஒரு சக்தியின் உதவியால் தான் பூமியில் நிற்க முடியும். ஆனால் தாவரங்கள் தன வேர்கள் பூமியில் பிடித்திருந்ததால் தன்னிச்சையாக நிற்க முடிகிறது. தாவரங்களில் வேரிலுள்ள சக்தி, மனிதனின் தலை முடியிலுள்ள சக்தியை ஒக்கும்.

ஓவியத்தினால் உருவத்தைக் காட்ட இயலும். ஆனால் அவ்வுருவத்தில் உள்ள பொருட்கள் எதனால் ஆக்கப்பட்டவை என்று விளக்க முடியாது. எனினும் ஒரு சில உலோகங்களை நிறம் கொண்டு அடையாளம் காண முடியும்.

சித்த ஓவியர்கள் சிவனுக்கு நாகம் (Zinc- துத்தநாகம்) என்ற உலோகத்தை அணிவிக்க வேண்டியிருந்தது.அதை எப்படி உலகமக்கள் எல்லாரும் உணர்ந்து கொள்வது என யோசித்துப் பார்த்ததும், நாகம்(zinc) என்று தெரிந்து கொள்வதற்காக, உயிருள்ள நாகத்தை (Cobra) உலோக நாகமாக சித்தரித்தார்கள் ஓவிய சித்தர்கள்.

சிவனுக்கு செம்பினால்(Copper) ஆன ஒரு ஆபரணத்தை அணிவிக்க விரும்பிய சித்தர்கள் ஓவியத்தின் வழி இவ்வுலோகம் தான் இது என மக்களுக்கு உணர்த்த சிந்தித்தார்கள். தமிழ் அகராதியில் செம்புக்கு மதி (Moon) என்ற சொல் இருப்பதைக் கண்டனர். செம்பில் களிம்பு என்னும் விஷமான களங்கம் சேர்ந்த்திருக்கிறது. அதுபோலவே சந்திரனிலும் (Moon) களங்கம் இருப்பதை யாவரும் அறிவர். ஆகவே தான் செம்பு என்ற பொருள் கொண்ட பிறைச் சந்திரனை ஆபரணமாக அணிவித்தனர்.

சிவனது சடா முடியில் கங்கையை சித்தரிப்பது ஏன்? சிவன் அதீத சக்தி உடையவர். சக்தி (Energy) என்பதற்கு பெண் என்று ஓர் பொருள் உள்ளது. ஆகவே அந்தப் பெண்ணை, சக்தியின் அம்சமாக சித்திரத்தில் வரைந்தார்கள். சிவனின் சடா முடியில் உள்ள கங்கை என்றழைக்கப்படும் பெண்ணில் இருந்து வருவது சக்தி ஓட்டம் (Flow of energy) ஆகும்.

நம் நாட்டில் அவதரித்த சித்தர்கள் தங்களது சீவனையே சிவனாகக் கண்டார்கள். அந்தச் சீவனாகிய சிவனில் மின் சக்தியைச் சேகரித்துக் கொண்டார்கள். அவர்கள் ஒருவரைத் தொட்டால் மின்சக்தி அவரது உடலில் பாயும் என்பதையும் தெரிந்து இருந்தார்கள்.அதனால் தான் இந்தச் சித்தர்கள், தங்கள் சக்திகள் கால் வழியாக புவிக்கு சென்றுவிடாமல் தடுக்க மரத்தினால் ஆன பாதரட்சை அல்லது பாதக்குறடு அணிந்திருந்தார்கள்.

சித்தர்கள், மகான்கள் எல்லாம், தங்களது பாதத்தை தொட்டு வணங்க யாரையும் அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில் பாதங்களின் விரல்கள் வழியாகவும் மின்சக்தி வெளியேறும் தன்மை கொண்டது. அதேபோல் கைவிரல்கள் வழியாகவும் மின்சக்திகள் வெளியே பாயும் அபாயம் உள்ளது. முக்கிய சீடர்களைத்தான் கையால் தலையைத் தொட்டு ஆசீர்வதிப்பார்கள்...

சித்தர்களின் 8 வடிவ நடைப்பயிற்சி இரகசியமும்.. ஏற்படும் நன்மைகளும்...


https://youtu.be/FIVjq6To5ZI

Subscribe The Channel For More News...

ஆரியத்தால் தாழ்ந்தோம்.. திராவிடத்தால் வீழ்ந்தோம்... விழித்தெழு தமிழா...


அமெரிக்காவில் 75%க்கும் மேற்பட்டோர் கிறிஸ்தவர்கள். ரஷ்சியாவில் அப்படி. ஜேர்மனியில் அப்படி. இத்தாலியில் அப்படி. அவர்கள் மத எதிர்ப்பு.. மதப் பிரிவினை என்று எதையாவது முழங்கி தங்கள் சமூகங்களைப் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றனரா இல்லை.

ஏற்றுக் கொண்ட மதக் கொள்கைகளை மனிதனை சமூக வாழ்வியலுக்குள் நிலை நிறுத்த பயன்படுத்திக் கொண்டு அறிவியலை வளர்த்து பொருளாதார சமூக முன்னேற்றங்களை அடைந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் தமிழகத்தில் ..

நீ பகுத்தறிவுவாதி நான் பகுத்தறிவற்றவாதி என்று மாறி மாறி சிலைகளுக்கு கல்லால் அடிக்கும் பகுத்தறிவற்ற மனிதருக்கு 1%த்துக்கும் உதவாத செயலைச் செய்ய தூண்டிவிட்டு பகைமையை தந்திரமாக உருவாக்கி திராவிடர்கள் நம்மை ஆட்சி செய்து பிழைத்து கொண்டிருக்கிறார்கள்...

கலகலக்கும் அதிமுக கூடாரம் சிறைக்குள் டிடிவி யுடன் திட்டம் தீட்டிய சசிகலா கலக்கத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ்...


https://youtu.be/CfrhvKvPTMA

Subscribe The Channel For more News...

ஒழுங்கு வடிவமே உண்மை: உண்மையே இறைநிலை...


ஒழுங்கு என பேசினாலே ஓட தொடங்கும் மனித இனம், ஒழுங்கற்ற மனதோடு வாழும் காரணத்தினால், ஒழுங்கு என்ற ஒன்றை சொன்னாலே முகம் சுழிக்கும் நிலைக்கு வந்து விடுகின்றனர்..

ஒழுக்கத்தோடு தீவிரமாக வாழும் மனிதனை உலகம் பெரும்பாலும் ஒதுக்கி வைத்து விடும்.. இல்லாவிட்டால் அவனை பைத்தியம், அல்லது பிழைக்கத் தெரியாதவன் என்ற கணக்கில் சேர்த்து விடுவார்கள்..

மிகுந்த ஒழுக்க உடையனோடு உறவு கொள்ள பலர் தயங்குவார்கள்.. அப்படி உறவு ஏற்படுத்திக் கொண்டாலும். ஒழுக்கம் உள்ளவனை ஒரு வேடிக்கை மனிதனாகவே கருதி பழகி வருவார்கள்..

ஒழுக்கமற்றவனால் கேடுகள் வராமல் இருக்க மட்டும் போதுமான ஒழுக்கத்தை போதிப்பார்கள்.. ஆனால் உயர்வான ஒழுக்கத்தை யாரும் போதிப்பதில்லை..

ஒழுக்கமற்றவன், தன் ஒழுக்கமின்மையை மறைக்க ஒழுக்கத்தை மற்றவர்களுக்கு போதித்து தப்பித்து கொள்வார்களே தவிர, தன் அளவில் ஒழுக்கமின்மை அதிகம் உடையவர்களாக இருப்பார்கள்...

உலக மக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் ஒழுக்கமின்மை ஓரிரு இடத்தில் இருந்தும் அதில் பலப்பட்டும் மரணத்தை தழுவி அழிந்து கொண்டு இருக்கிறார்கள்..

ஒழுக்கமின்மைக்கும் அழிவிற்கும் என்ன சம்பந்தம் ?

இருக்கிறது.. மிக மிக திடமாக இருக்கிறது.. பின்னி பிணைந்து இருக்கிறது..

பிரபஞ்சமே ஓர் ஒழுங்கு வடிவம்.. அதனால் அதன் ஆற்றலும் ஓர் மிக உயர்ந்த ஒழுங்கு வடிவமாக உள்ளது..

அதில் மிக சிறு ஒழுங்கின்மை வந்தாலும், மிக பெரிய பிரளயம் வந்து விடும்.. அதன் ஒழுங்கு தன்மையால் மட்டுமே உலகம் இன்று சுற்றிக் கொண்டு இருக்கிறது...

பிரபஞ்ச பேராற்றல் மிகவும் துல்லிதமான ஒழுங்கு தன்மையில் இருக்கிறது.. அந்த பேராற்றலில் மிக சிறு மாற்றம் ஏற்பட்டாலும். பல சூரிய மண்டலங்கள் எரிந்து சாம்பலாகி விடும்... அந்த பேராற்றலால் தான் அனைத்து உயிர் இனங்களும் உயிர் பெற்று வாழ்கின்றன...

ஒழுங்கு தன்மை வாய்ந்த பேராற்றலில் அனைத்து உயிர் இனங்களும் உயிர் பெற்றது என்னவோ உன்மைதான்..

ஆனால் அந்த உயிர் இனங்கள் ஒழுங்கு நிலையான பேராற்றலை அண்டி வாழாமல் ஒழுங்கு தன்மை அற்ற செயல் பாடு உடைய படைக்கப் பட்டவைகளை அண்டி வாழ தொடங்கியதே பெரும் தவறாய் போய் உயிர் நிலை சிதைந்து மரணத்தையும் அழிவையும் பெற்றது..

ஆம்.. உயிர்கள் படைத்ததின் ஒழுங்கு நிலை சாராமல் தன்னோடு படைக்கப் பட்டவைகளின் தொடர்பால் ஒழுக்கமின்மையை சார்ந்து சார்ந்து சீர் குழைந்து போய் கொண்டு இருக்கின்றன..

ஒழுங்கின்மையின் முடிவே மரணம்.. இதுவே முடிவான சத்தியம்... முடிவான முடிந்த உண்மை..

ஒழுங்கின் வடிவமாக உள்ள பேரண்ட பேராற்றலையும், பேரறிவையும் பெற வேண்டும் எனில் அதன் ஒழுங்கு தன்மைக்கு ஒரு உயிர் தன்னை மாற்றிக்கொள்ளும் பொழுது, அந்த உயிர் பேராற்றலையும் பேரறிவினையும் பெறும் பாக்கியத்தையும் பெற முடிகிறது..

ஆனால் உலகம் ஒழுங்கமின்மையிலிருந்து மீண்டும் மீண்டும் ஒழுக்க மின்மையை நோக்கியே நகர்ந்து கொண்டு இருக்கிறது..

ஆறறிவு படைத்த உயிர்கள் அறிவு குறைந்து குறைந்து கடைசியில் ஓரறிவினையும் இழந்து அறிவே அற்ற நிலையில் கல்லாகி மண்ணாகி போகிறான்.. ஒழுங்கற்ற தன்மையை பிடித்துக் கொள்ள மிக மிக எளிதாக உள்ள நிலையில் ஒழுங்கு நிலை நோக்கி நகருவதற்கு மனிதனுக்கு இயலாமல் உள்ளது..

எல்லா உண்மை உபதேசங்களையும் கற்று அதில் பொய்மையை புகுத்துவதே மனிதனுடைய வேலையாக உள்ளது..

இன்றைய நிலையில் உண்மை தனித்து விடப் பட்டு இருக்கிறது.. அதனை அடையாளம் கண்டு கொள்ள எவரும் இல்லை போல் தோன்றுகிறது.. அதனை ஆன்மீகமும், பக்தியோகம் போன்ற அனைத்து யோகங்களும், இன்று மனித இனத்தால் பொய்மை கலக்கப் பட்டு, பலனற்று போய் கொண்டு இருக்கிறது..

இதனை ஒரு மனிதன் தன்னை ஒழுங்கு நிலைக்கு திரும்பும் போது மட்டுமே அத்தனையும் பொய் என உணர தொடங்கும் பொழுது ஞானம் அடைய தொடங்குகிறான்.. அந்த ஞானத்தில் பொய்மையை அடையாளம் கண்டு உண்மையை நோக்கி நகரத் தொடங்குகிறான்...

உண்மை ஒழுங்கு தன்மையின் முழு வடிவம் என உணர தொடங்கி ஒழுங்கினை கடைபிடிக்க தொடங்குகிறான்.. அவனே சித்தன்..

சித் என்றால் பொய்மையையும் உண்மையையும் அறிந்து கொண்ட உண்மை விளக்கம் பெறல் என்பதாகும்..

சத் சித் ஆனந்தம் என்பதை வள்ளலார், இயற்கை உண்மை, இயற்கை விளக்கம் இயற்கை அனுபவமாக சொல்லி இருக்கிறார்..

இதில் சித் என்பது விளக்கம் பெறல் என்பதாகும்.. பொய்மை உண்மையின் முழு விளக்கம் பெற்றவனே சித்தன்..

இப்படியான சித்தன் பொய்மையிலிருந்து விலகி இருக்க தொடங்குவதால், பொய்மை உலகம் அவனை அடையாளம் தெரிந்து கொள்ள முடிவதில்லை..

சித்தனை ஒரு நாளும் மனிதன் கண்டு பிடிக்க முடியாது.. சித்தர் தரிசனம் காண ஏதேதோ செய்கின்ற மனிதன், அத்தனையும் ஒழுங்கு தன்மை அற்றவை ஆதலால் ஒருநாளும் உண்மை சித்தனை காணவே முடியாது..

ஆனால் அவன் கண்டதாக அனுபவ பட்டதெல்லாம் என்ன வென்றால் பொய்மையிலே உழன்று மாண்ட மனிதனின் ஆவியே..

இன்று ஆவியுடன் பேசும் மனிதர்கள் உண்டு.. ஆனால் உண்மை வடிவான இறைவனுடன் பேசி உண்மையான தீர்வு தருபவர்கள் எவரும் இல்லை.. அப்படியே தந்தாலும் அதனை கேட்பவர்கள் எவரும் இல்லை..

காரணம் பொய்மையாளர்களுக்கு பொய்மை தவிர வேறு ஒன்றும் புரிவதில்லை...

உண்மை விளக்கமான சித்தை பெற்றவர்களே சித்தர் என முடிவுடன் அந்த ஒழுங்கு தன்மை பெற உகந்த இடம் எது வென அடுத்த பகுதியில் பார்க்கலாம்...

உங்க ராசியும் இருக்கானு பாருங்க.. இந்த ராசிகாரர்களுக்கு தலைவராய் இருப்பதற்கு தகுதியே இருக்காதாம்...


https://youtu.be/6XDQIX2Cxns

Subscribe The Channel For More News...

இராவணனும் அந்த ஏழு வெந்நீர் கிணறும்...


இலங்கையில் அடையாளம் காணப்பட்ட பல வெந்நீரூற்றுக்கள் இருந்தாலும் கன்னியா  வெந்நீரூற்றுக்கள் சமய நம்பிக்கையிலும், விஞ்ஞான ரீதியிலும் பல சிறப்புகளைப் பெற்று தனித்துவமாக மிளிர்கின்றது. முக்கியாக கன்னியாவில் உள்ள ஏழு வெந்நீரூற்றுகளிலும் ஏழு வித்தியாசமான வெப்பநிலைகளில் தண்ணீர் இருப்பதுதான் அதிசயம்.

கிணறுகளில் நீரை அள்ளி உடம்பில் ஊற்றுவதால் அந்த வெப்பநிலை வித்தியாசத்தை துல்லியமாக உணரமுடியாது. பத்து விரல்களில் ஒவ்வொரு விரலாக ஏழு விரல்களை உபயோகித்து அந்த அபூர்வ அனுபவத்தை உணர வேண்டும். அதிலும் பெரிய அதிசயம் ஏழுமே குளிப்பதற்கு ஏற்ற மிதமான வெப்பநிலை கொண்ட ஊற்றுக்கள்.

திருகோணமலை சம்பந்தப்பட்ட ஐதீக, புராணக் கதைகள் பெரும்பாலும் இராவணன் சம்பந்தப் பட்டவை. கன்னியா வெந்நீரூற்றும் இராவணனோடு சம்பந்தப்பட்ட ஒன்றாகத்தான் நம்பப்படுகின்றது. கோணநாயகரிடம் பெற்ற லிங்கத்தை கையிலேந்திக் கொண்டு செல்லும் போது, விசுணு மூர்த்தி அந்தண வடிவம் எடுத்து இராவணனைச் சந்தித்து தாயார் உயிர்நீத்த செய்தியைத் தெரிவித்தார்.

இதைக் கேட்டதும் இராவணன் துக்கக் கடலில் மூழ்கினான்.  அந்தணன் அவரைத் தேற்றியபின், இறுதிக் கிரிகைகளைச் செய்யுமாறு நினைவுறுத்தி, இப்புண்ணிய தலத்தில் கருமாதிக் கிரியைகளைச் செய்தால் அவர் மோட்சத்தை அடைவது திண்ணம் என்று கூறினார்.

ஈமக்கிரிகைகளை அந்தணரையே செய்யச் சொல்லி இராவணன் வேண்ட, அதற்குச் சம்தித்த அந்தணர் இராவணனை அழைத்துக் கொண்டு திருகோணமலைக்கு மேற்கிலுள்ள கன்னியா என்னும் தலத்திற்குச் சென்று, அவ்விடத்தில் தமது கையில் இருந்த தடியினால் ஏழிடத்தில் ஊன்றினார்.

அந்தண வடிவம் கொண்டு மகாவிசுணு ஊன்றிய ஏழு இடங்களில் நீரூற்றுக்கள் தோன்றின எனப் புராணங்ககள் கூறுகின்றன. இவ்விடத்தில் அந்தியேட்டி கடமைகள் செய்யப்படின் அவ்வான்மாக்கள் முத்தியடையும்என்று நம்பப்படுகிறது.

1954 இல் இந்நீரூற்றுகளை ஆராய்ந்த நிபுணர் சி.எச்.எல்.சிறிமான பின்வருமாறு கூறியுள்ளார். நிலத்தின் கீழ் உள்ள நீர்மட்டம், தரையின் மேற்பரப்பை சந்திக்கும் இடத்தில் இயற்கையாக நீரூற்று ஏற்படும். நீர் ஒரே நிலையில் நிற்பதில்லை. மழை வீழ்ச்சியின் பின் நீர்மட்டம் உயர நீரூற்று அதிகரிக்கும்.

வரண்ட காலத்தில் மழைவீழ்ச்சி குறைய நீர்மட்டம் தாழ நீரூற்று குறையும். ஆனால் கன்னியாவிலோ நீர்வற்றுவதுமில்லை; பெருக்கெடுத்துப் பாய்வதுமில்லை. இதற்குக் காரணம் சுவரால் அடைக்கப்பட்ட எல்லைக்குள், பூமியினூடே செல்லும் நீரோட்டத்தின் படுக்கை அல்லது ஆறு இருப்பதாகும். ஆனால் சுவர் எல்லைக்கு வெளிப் பகுதியிலும் நீரூற்றுகள் இருக்கின்றன.

மாரிகாலத்தில் நிலத்தடி நீர் உயர்வதினால் அப்பகுதியெங்கும் குளிர் நீரூற்றுகள் தோன்றும். ஆனால் வெந்நீராக இருப்பதற்கான காரணம் இவரால் விளக்கப்படவில்லை.

உலகில் பல இடங்களில் இது போன்ற வெந்நீர் ஊற்றுக்கள் காணப்படுகின்றன. இலங்கையில் வெந்நீர் ஊற்றுக்கள் அம்பாந்தோட்டை முதல் திருகோணமலை வரை கன்னியா உட்பட 10 இடங்களில் காணப்படுகின்றன.

குறிப்பாக கிழக்கில் இரண்டு முக்கியமான நிலப்பகுதிகளான மேட்டு நிலத்தினதும் சமதரையினதும் எல்லைப் பகுதிகளிலேயே இவ்வாறான வெந்நீருற்றுக்கள் காணப்படுகின்றன.

இப்பகுதியில் உள்ள மண், பாறைகளின் பௌதீக அமைப்பே காரணமாக கொள்ளப்படுகிறது. அதாவது சுண்ணாம்பு கற்பாறைகளை அதிகமாகக் கொண்ட நிலத் தோற்ற அமைப்பில் வெந்நீர் ஊற்றுக்கள் தென்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பொதுவாக பூமியின் வெப்பநிலை நிலத்திற்கு கீழே செல்லச்செல்ல அதிகரித்துச் செல்கிறது. சராசரியாக ஒருகிலோ மீற்றருக்கு 30 பாகை செல்சியசு(ஸ்) என்ற அடிப்படையில் அதிகரித்துச் செல்கிறது. பூமிக்கு அடியிலுள்ள மக்மா பாறைத் தீக்குழம்புகளின் மேற்பகுதியில் காணப்படும் பாறைகளும் சூடாகவே காணப்படுகின்றன.

இந்தப் பாறைகளில் உள்ள ஊற்று, நிலத்தடிநீர் கொதிநிலையில் காணப்படுகின்றன. இந்த வெந்நீர் மண்ணின் அமைப்பு மற்றும் பாறைகளின் அமைப்களின் பௌதீக நிலையைப் பொறுத்து பூமியின் மேற்பகுதியில் ஊற்றாக வெளிப்படுகின்றன. சில இடங்களில் பூமியின் மேற்பகுதியில் பீறிட்டு மேலே பாய்வதும் உண்டு. சில இடங்களில் ஆவியாக வெளியேறுவதும் உண்டு. 

சில ஆய்வாளர்களின் கூற்றுப்படி, பாறைப்படைகளில் நடைபெறும் இரசாயன தாக்கங்கள் காரணமாக வெப்ப நீரூற்று பிறக்கிறது என்கிறார்கள் பொதுவாக அவை ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை அளவுகளிலேயே காணப்படுகின்றன. கன்னியா வெந்நீரூற்றுகள் போல் வெவ்வேறு வெப்பநிலை அளவுகளில் காணப்படவில்லை.

2010, பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் எடுத்த வெப்பநிலை அளவுகளின்படி, முதலாவது, இரண்டாவது, நான்காவது, ஏழாவது கிணறுகள்  40 பாகை செல்சியசிலும், மூன்றாவது, ஐந்தாவது, ஆறாவது கிணறுகள் 41 பாகை செல்சியசிலும் பதிவாகியுள்ளன. 

இதேபோல், 1821 ஆம் ஆண்டு, ஒக்ரோபர் மாதம் 19 ஆம் திகதி காலை ஏழுமணிக்கு ஏழு கிணறுகளின் வெப்பநிலை பின்வருமாறு; 101, 101.5, 107, 88.5, 86, 105.75, 91 எனவே மிகவும் கூடிய வெப்பம் மூன்றாவது கிணறில் 107 எனவும் மிகவும் குறைந்த வெப்பம் ஐந்தாவது கிணற்றில் 86 ஆக பதிவாகியுள்ளது.

அன்று காலை 11 மணிக்கு மீண்டும் வெப்பத்தின் அளவைப் பதிவு செய்தபோது பின்வருமாறு அமைந்திருந்தது. மூன்றாது கிணறு 107 இல் இருந்து 103 ஆகவும்ஆறாவது கிணறு 105.75 இல் இருந்து 102 ஆகவும் இருந்தது.

எனவே காற்றின் வெப்பம் அதிகரிக்க வெந்நீரின் வெப்பம் குறைந்து கொண்டே செல்வது அவதானிக்கத்தக்கது.  வெப்பமான நீரூற்றிலிருந்து சுரக்கும் தண்ணீரின் அளவு ஏனைய ஊற்றுக்களில் இருந்துவரும் நீரைவிட அதிகமாகக் இருக்கிறது.

வெப்பம் குறைந்த ஒரு கிணற்றில் அதிகமாக குமிழி வருவது இதற்கு விதிவிலக்காக உள்ளது. இக் கருத்து எவ்வளவுக்கு பொருத்தமானது என்பது ஆய்வுக்குட்பட்டதாகும்...

இந்திய வானிலை மையம் தமிழகத்திற்கு விடுத்த எச்சரிக்கை மக்களே உஷார்...


https://youtu.be/dVkIxfw78zg

Subscribe The Channel For More News...

தமிழனிடம் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இருந்தும்...


வெள்ளைகாரன் மணலில் கடிகாரம் கண்டுபிடித்து பயன்படுத்தினான்...

தமிழன் சூரியனை வைத்து கடிகாரம் கண்டிபிடித்து பயன்படுத்தினான்...

அவன் மண்ணை பார்த்து சிந்தித்த போதே... விண்ணை பார்த்து சிந்தித்தவன் தமிழன்...

அறிவியல் வளராத காலத்திலையே சூரியனை எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்த இந்த மண்ணில்தான் இன்று சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம் இருந்தும் அணுவுலையை எதிர்பார்த்து நிற்கிறோம்....

இந்த கல்கடிகாரத்தை பற்றி சில...

வேலூர் அருகே விரிஞ்சிபுரம் என்ற தலத்தில் உள்ளது வழித்துணைநாதர் ,மார்கபந்தீசுவரர் கோயில். கோயிலின் உள்ளே தென்புறத்தில், "காலம் காட்டும் கல்" இருக்கிறது.

அர்த்த சந்திரவடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்த கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. மேற்புறம் உள்ள பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால், குச்சியின் நிழல் எந்த எண்ணின் மீது விழுகிறதோ அதுதான் அப்போதைய நேரம் என்று அறிந்து கொள்ளலாம்...