ஐஎஸ் ஐஎஸ் பொருப்பபேற்றுள்ளது என்றால் சர்வதேச பார்வை இன்று தெற்காசிய பிராந்தியத்தின் மீது திரும்பி உள்ளது என்று பொருள்..
அமேரிக்கா இனி இலங்கை மற்றும் தமிழக கடலோரத்தில் இராணுவ தடவாளங்களை உருவாக்க அழுத்தம் கொடுக்கும் , இங்கு உள்ள ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பு உதவியதாக கூறி பல அமைப்புகளுக்கு தடை விதித்து இராணுவ மயமாக்க எத்தணிக்கும்.
காங்கிரஸோ பாஜகவோ சிறு எதிர்ப்பு கூட தெரிவிக்க போவதில்லை
அதன் பின் சாகர் மாலா தொடங்கி மீத்தேன் நீயூட்டிரினோ என்று அனைத்து திட்டங்கலையும் எளிதாக நடைமுறைப்படுத்தும் எதிரத்து கேடப்வர்களை இராணுவத்தை எதிர்க்கும் தீவிரவாதியாக சித்தரித்து அழித்து ஒழிக்கும்..
(பாசிச பாஜக வரக்கூடாது என்று காங்கிரஸுக்கு வாக்களித்த பாய்களை நினைத்தால் தான் பரிதாபமாக இருக்கிறது)
வளங்கள் எல்லாம் கொள்ளை போன பிறகு சர்வதேச நிறுவனங்கள் நம் நிலத்ததை விட்டு வெளியேரும். துறைமுகம் வந்தால் வேலை கிடைக்கும் என்று பெருமைப்படும் பதர்கள் நடு வீதியில் நிற்கலாம் உதவ நாதியில்லாமல் அகதிகளாக வெவ்வேறு நாடுகளுக்கு தமிழர்கள் ஓடும் நிலை உருவாகும்.
காங்கிரஸ் வந்தாலும் பாஜக வந்தாலும் இதற்கு எந்த எதிர்ப்பும் இருக்காது என்பது சத்தியம்..
இது நடக்க இன்னும் சில ஆண்டுகளே மக்கள் திராளாக கார்பரேட்களை எதிர்க்கும் சக்திகளுக்கு வலு சேர்த்தாலே அல்லாமல் நாம் அழிய போவது உறுதி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.