19/04/2024

போங்கடா அங்கிட்டு 😬

 


பேபிகளை (பேய் - பிசாசுகளை) தவிர்த்து சிங்களாக மகிழ்ச்சியாக வாழ்வோம்...

 


இப்படி தியாகி ஆகாமல்... சிங்களாக இருப்போம்.. நிம்மதியாக வாழ்வோம்...

 


திருமணம்...

 


தோளுக்கு மேல 

வளர்ந்தாச்சு...


இனி இவனை 

அடிக்க முடியதுன்னு..


பெத்தவங்க 

மகனை அடிக்க 

இன்னோருத்தியை 

ஏற்பாடு பண்றது தான் 

திருமணம்...

போடா அய்யோக்கிய பயலே 😬

 


எப்பூடி நம்ம திட்டம்...

 


இனிய மாலை வணக்கம்...

 


சோதனை வாக்குப்பதிவிலேயே பிஜேபியின் EVM தில்லுமுல்லு அம்பலமானது...

 


மக்கள் போராட்டமே EVM ஒழிப்பை உறுதி செய்யும். EVM ஐ ஒழித்தால் மட்டுமே பிஜேபியை ஒழிக்க முடியும்...