04/12/2017

ஒரு முறை ராஜா விஜய் சிங் அவர்கள் இங்கிலாந்து சென்ற பொழுது...


சாதரணமாக இங்கிலாந்து தெருவில் நடந்துபோய் கொண்டு இருந்தார்..

அப்போது அவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் ஷோ ரூமை பார்த்தார் அங்கே சென்று கார்களின் விலையை பற்றி விசாரிக்க நினைத்தார்.

அப்பொழுது ஷோ ரூம் ஊழியர்கள் இவர் மன்னர் என்பதை அறியாமல் ஒரு ஏழை இந்திய குடிமகனை ஷோ ரூம் ஊழியர்கள் அடித்து விரட்டினர்.

இதை கண்ட ராஜா தனது ஓட்டல் அறைக்கு சென்று விட்டார்.

பிறகு சில மணி நேரம் கழித்து முழு வியத்தகு தனது அரச உடையில் மீண்டும் ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூம் அடைந்தார் .

ஷோ ரூம் ஊழியர்கள் அவருக்கு முழு அரச உபசாரம் செய்தனர்.

சிவப்பு கம்பள வரவேற்ப்பு அளித்தனர்.

ராஜா 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை முழுதொகையும் செலுத்தி வாங்கினார்.

இந்தியா அடைந்த பிறகு, நகரின் கழிவுகளை சுத்தம் செய்ய இந்த கார்களை பயன்படுத்துமாறு நகராட்சிக்கு உத்தரவிட்டார்.

உலகின் நம்பர் ஒன் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் நகரத்தின் கழிவு போக்கு வரத்திற்காக பயன்படுத்தப்படும் , செய்தி , விரைவில் உலகம் முழுவதும் பரவி ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் நற்பெயர் நாறிப் போனது..

யாரவது ஐரோப்பா அல்லது அமெரிக்காவில் நான் ரோல்ஸ் ராய் கார் வைத்துள்ளேன் என்று பெருமை பீத்தி கொண்டால். இது இந்தியாவில் குப்பை அல்ல பயன்படுகிறது என்று மக்கள் ஏளனம் செய்யும் நிலைமைக்கு ஆளானது.

இதன் காரணமாக நிறுவனத்தின் மதிப்பு கெட்டு அதன் விற்பனை சரிய தொடங்கியது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவன தலைவர் ராஜ விஜய் சிங்கிற்கு ஒரு அவசர தந்தி அனுப்பினார்.

அதில் தாங்கள் உடனடியாக எங்கள் கார்களை குப்பை அல்ல பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

அதற்க்கு பதிலாக நாங்கள் உங்களுக்கு
மேலும் 6 கார்களை இலவசமாக தருகிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதற்க்கு ராஜா விஜய் சிங் எனக்கு உங்கள் கார்கல் மேல் வெறுப்பு இல்லை உங்கள் ஊழியர்கள் என் நாட்டவரை குப்பை போல் வெளிய வீசினர் அதற்கு பதில்தான் நான் உங்கள் கார்களை குப்பை அல்ல உபயோகித்தேன்.

முதலில் மக்களை மதியுங்கல் என்று பதில் அனுப்பினார்.

வெள்ளை காரனை செவிட்டில் அறைந்த ராஜ விஜய் சிங்கை உலகம் அறியட்டும்...

இலுமினாட்டி இரகசியம்...


Dan Brown எழுதிய Angels & Demons நாவல் 2000ஆம் ஆண்டு வெளிவந்தது.

ஆனால் அதற்குப் பின்னர் 2003ஆம்  எழுதப்பட்டு 2006ஆம் ஆண்டு திரைப்பட வடிவில் வெளிவந்த The Da Vinci Code உலகளாவிய ரீதியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி நல்ல வசூலையும் வாரிக் கொட்டியதால் அப்போது Angels & Demons நாவலும் Da Vinci Code திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது.

ஐரோப்பிய அணுசக்தி ஆய்வுக் கூடத்திலிருந்து அணுகுண்டை விட அதிகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய Antimatter கடத்தப்படுகிறது.


அதே சமயத்தில் போப்பாண்டவர் இறந்து விட்ட காரணத்தால் புதிய போப்பாண்டவரை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பும் வாட்டிகனில் நகரில் உயர்நிலை கார்டினல்களால் நடத்தப்படுகிறது.

அப்போது வாட்டிகன் நகரே இறந்து போன முன்னாள் போப் அவர்களது வளர்ப்பு மகனான Camerlengo என்ற பாதிரியின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.

இதனிடையே அடுத்த போப்-ஆக தேர்ந்தெடுக்கப்படலாம் என கருதப்படும் நான்கு கார்டினல்களை 400 வருடமாக இயங்கிவரும் இலுமினாட்டி என்ற ரகசிய இயக்கத்தினர் கடத்தி விடுகின்றனர்.

(இலுமினாட்டி இயக்கத்தினர் கத்தோலிக்க திருச்சபை மீது எதிர்ப்புணர்வு கொண்டவர்கள்).

அதோடு அன்றிரவு எட்டு மணி தொடங்கி நான்கு கார்டினல்களும் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுவார்கள் என்றும் முடிவாக வாட்டிகன் நகரே Antimatter வீசி அழிக்கப்படும் என்று தகவல் அனுப்புகின்றனர்.

இந்த சிக்கலான பிரச்னையை தீர்ப்பதற்காக வாட்டிகன், குறியீடு சம்பந்தப்பட விவகாரங்களில் நிபுணரான பேராசிரியர் Robert Langdon அவர்களது உதவியை நாடுகிறது.

10 வருடமாக தன்னுடைய ஆராய்ச்சிக்காக வாட்டிகன் ஆவணக் காப்பகத்தை பார்வையிட பலமுறை அனுமதி கோரியும் கூட ஒவ்வொரு முறையும் வாட்டிகன் பாராமுகம் காட்டியதை பொருட்படுத்தாது, (காரணம் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்) நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அவரும் வாட்டிகனுக்கு உதவ முன்வருகிறார்.

இவரோடு Antimatter விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற Vittoria Vetra இணைந்துக் கொள்கிறார்.

இதனிடைய கடத்தப்பட்ட 4 கார்டினல்களில் மூன்று கார்டினல்கள் மூன்று வெவ்வேறு தேவாலயங்களில் ‘நிலம்’, ‘காற்று’, ‘நெருப்பு” என்ற வரிசைப்படி கொல்லப்படுகின்றனர்.

ஒவ்வொரு கார்டினலும் கொல்லப்படுவதற்கு முன்பே அந்தந்த தேவாலயங்கள் இருக்குமிடத்தை Robert Landon கண்டு பிடித்தாலும், அவர்கள் சென்று சேர்வதற்கு முன்பே எல்லாம் நடந்து முடிந்து விடுகிறது.

இறுதியாக “நீர்” என்ற வரிசையின்படி கொல்லப்படவிருந்த Baggia என்ற கார்டினலை மட்டும் Robert Langdon காப்பாற்றி விடுகிறார்.

இலுமினாட்டி யின் அடுத்தக் குறி Camerlengo-வாக இருக்கலாம் என்று சந்தேகிக்கும் Robert Langdon னும் Vetra வும் அவரைத் தேடி போகின்றனர்.

அங்கே என்ன நடக்கிறது? ஊரையே ஏமாற்றும் வகையில் ஒரு நாடகத்தை நடத்தி அடுத்த போப் ஆக ஆசைப்படுபவன் யார்?

அந்த ஏமாற்று வேலையை Robert Langdon எப்படி கண்டு பிடிக்கிறார்? கயவனின் முடிவு என்ன? என்பதுதான் மீதிப் படம்.

ஒரு புதிர் போட்டியில் கலந்து கொண்ட அனுபவம் படத்தை பார்த்தால் நிச்சயம் கிடைக்கும்.

கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவர் வாட்டிகன் நகரை அழிவிலிருந்து காப்பாற்றுவதும், அறிவியல் பெரிதா? மதம் பெரிதா? என்று கேள்வி படத்தில் மறைமுகமாக எழுப்பப்படுவதும் சர்ச்சையை எழுப்பக்கூடிய அம்சங்கள்.

ஆகவே அது பற்றி அழமாக விவரிக்க தேவையில்லை.

Robert Langon ஆக நடித்திருக்கும் Tom Hanks வழக்கம் போலவே அசத்தியிருக்கிறார்.

Transformers: Revenge of the Fallen  வெளிவரும் வரை 2009ஆம் ஆண்டில் அதிக வசூலை வாரிக் குவித்த படம் என்ற பெருமையை இப்படம் கொண்டிருந்தது.

பார்க்க வேண்டிய படம். படத்தின் இயக்குநர் Ron Howard...

குறிஞ்சாக்குளம் காந்தாரி...


மகாபாரதத்தில் வரும் காந்தாரி.. காந்தாரா (Ghandhara) நாட்டைச் சேர்ந்தவள்.

இது காஸ்மீரை ஒட்டிய இன்றைய பாகிஸ்தானின் வடபகுதி.

இன்றைய ஆப்கானிஸ்தானின் கந்தஹார் (kandahar).

இதன் பழையபெயர் இஸ்கந்தரியா (iskandariya).

ஈரான் நாட்டின் தென்பகுதியில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி குறிஞ்ச் (kurinch) என்ற ஊரும் உள்ளது...

தெலுங்கன் விஷால் ரெட்டி தேர்தலில் நிற்பதற்கு ஒரே காரணம்...


கொந்தளித்த பாமக அன்புமணி ராமதாஸ் எம்.பி...


கன்னியாகுமரியில் மக்கள் கதறும் போது, முதல்வர் நூற்றாண்டு விழா கொண்டாடுவதா..?

ஒக்கி புயலால் தென் தமிழகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் கன்னியாக்குமரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பல்வேறு பகுதிகள் தீவு போன்று காட்சி அளிக்கிறது.

இந்நிலையில், பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கன்னியாக்குமரி மாவட்டத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்தார்.

பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உதவிகளை செய்தபின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:

கேரளா அரசு மீட்பு பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தமிழக முதல்வரோ நூற்றாண்டு விழா நடத்துவதில் குறியாக இருக்கிறார்.

இந்த பகுதிகளில் நல்ல குடிநீர் இல்லை. குழந்தைகளுக்கு பால் இல்லை. நிவாரண பணிகளுக்காக ரூ. 25 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாக கூறியுள்ளனர். இது எதற்கும் பயன்படாது.

இந்த பகுதிகளில், 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். மத்திய அரசு உடனே தலையிட்டு நடவடிக்கை நிவாரண உதவி செய்ய வேண்டும். இது தமிழகத்தில் மட்டும் நடக்கவில்லை. கேரளா, லட்சத்தீவுகளிலும் ஏற்பட்டுள்ளது.

இந்த பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குறைந்தபட்சமாக ரூ.10 லட்சம் நிவாரணமாகவும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும்.

முதற்கட்டமாக இந்த பகுதிகளில் மின்சாரம், பால், குடிநீர், உணவு வழங்க வேண்டும். சாலைகளை சீரமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை கணக்கிட்டு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும்.

அமைச்சர்கள் விருந்தினர் மாளிகையில் இருந்தால் என்ன நடக்கும்? பால கிருஷ்ணாபுரம் போன்ற பல்வேறு கிராமங்கள் பாதிக்கப்ட்டுள்ளன. அங்கு சென்று ஆய்வு செய்யட்டும். அப்போது தான் பாதிப்பு அவர்களுக்கு தெரியும்.

நிவாரணமாக ஒதுக்கியுள்ள ரூ. 25 கோடியில் என்ன செய்ய முடியும்? எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு ரூ.500 கோடி செலவு செய்கிறார்கள். இந்த விழா வேண்டாம் என்று தான் கூறி வருகிறோம். அதனை நிவாரணத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

2015 சென்னை வெள்ளத்திலேயே பாடம் கற்றுக்கொண்டிருக்க வேண்டும் ஆனால், இன்னும் இல்லை. தேவைப்பட்டால் பிரதமர், உள்துரை அமைச்சர் உள்ளிட்டோரை சந்தித்து பேசுவேன். முக்கியமான தேவை பதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் தரவேண்டியது. பிறகு தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், நூற்றாண்டு விழா எல்லாம்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று நோய் பரவாமல் இருக்க நல்ல குடிநீர் வழங்க வேண்டும். இந்த பகுதிகளில், பாமக சார்பில் மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

ஒருசில இடங்களில் மின்சார சீரமைப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இது போதாது. விருதுநகர், மதுரை போன்ற மற்ற மாவட்டங்களில் இருந்து ஊழியர்களை வரவழைத்து பணிகளை சீரமைக்க வேண்டும்.

இந்த பகுதிகளில், இரண்டு நாட்களில் நல்ல குடிநீர் வழங்காவிட்டால், அதன் பிறகு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது, என்றார்.

பின்னர் தோமையாறு கிராமத்தில் உள்ள ரப்பர் தோட்டங்களையும், அப்பகுதியில் உள்ள தொழிலாளர்களையும் சந்தித்து பேசினார். பின்னர் அவர் கூறியதாவது:

தோமையாறு கிராமத்தில் ரப்பர் தோட்டங்களில், 7 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்ட லட்சக்கணக்காண மரங்கள் நாசமாகியுள்ளது. இதனால் ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அடுத்த 7 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

இங்கு ரப்பர், தென்னை ஒருலட்சம் ஏக்கருக்கு மேலாகவும், வாழை, நெல் போன்றவையவும் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் 5 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குடிப்பதற்கு நல்ல குடிநீர், குழந்தைகளுக்கு பால் இல்லை. உணவு பொருட்கள் வரவில்லை.

மீட்பு பணிகள் இந்த பகுதிகளில் நடைபெறவேயில்லை. அதிகாரிகள் இந்த பகுதிகளுக்கு வந்து நிவாரண உதவிகளை விரைந்து செய்ய வேண்டும், என்றார்...

அதிமுக எடப்பாடி vs நீரோ மன்னன்...


இப்படி செய்தால் கர்நாடகம் என்ன, ஆந்திராவே தமிழகத்தை அடிக்க நினைத்தாலும் அடிகலங்கிப் போகும்.. அரசை நம்பாமல் மக்கள் எடுத்த முடிவு..?


ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியம் முருங்கத்தொழுவு கிராமத்தில் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குளத்தினை நபார்டு வங்கி துணையுடன் மக்கள் தூர் வாரி சாதனை புரிந்துள்ளனர்.

தண்ணீருக்காகத் தினமும் தெருச்சண்டையில் ஆரம்பித்து, மாநிலங்களுக்கு இடையேயான சண்டைகள் வரை அரங்கேறிக்கொண்டிருக்கும் நம் நாட்டில், குளங்களைப் பராமரித்துப் பாதுகாக்கவில்லையென்றால், நாம் பல்வேறு சிக்கல்களை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும். இன்று இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கிணறுகள், ஆழ்துளைக்கிணறுகள் மூலமாக விவசாயம் மற்றும் குடிநீர்த் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.

ஆனால், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீரைச் சேமிக்காமல் போனால், கிணறுகள் நீர்விருத்தி இல்லாமல் வறண்டுபோகும். நம் நாட்டில் மொத்தமுள்ள 5,824 வட்டங்களில், 1,494 வட்டங்களில் நிலத்தடி நீரின் அளவு தொடர்ந்து

உறிஞ்சப்பட்டு, அனுமதிக்கப்பட்ட எல்லையைத் தாண்டிவிட்டதாக மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது.

மேலும், நிலத்தடி நீரை உபயோகப்படுத்துவதற்கு ஆகும் செலவு பன்மடங்கு அதிமாக உள்ளதால், கிராமத்தில் வாழும் ஏழைகளால் அவற்றை எளிதாகப் பெற முடியாது.

எனவேதான், குளங்களையும் ஏரிகளையும் காப்பாற்றி உத்வேகம் கொடுப்பதற்குப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

தற்போது குளங்களையும் ஏரிகளையும் பராமரிப்பதற்காக அரசால் நிர்வகிக்கப்படும் தனிப்பட்ட துறை எந்த மாநிலத்திலும் இருப்பதாகத் தெரியவில்லை.

குளங்களைப் பாதுகாக்க வேண்டிய பொதுப்பணித் துறையும் நீர்ப்பாசனத் துறையும் மாற்றாந்தாய் மனதோடு குளங்களைப் பார்க்கின்றன.

எனவே, குளங்கள் மூலமாக ஏற்படும் நேரடி மற்றும் மறைமுக நன்மைகளைக் கருத்தில் கொண்டு, குளங்கள் மற்றும் சிறிய நீர்நிலைகளுக்காக ஒரு தனி அமைச்சகம் ஒன்றை மத்திய அரசு நிறுவி, அதற்குப் போதுமான நிதி ஒதுக்க வேண்டியது அவசியமாகிறது.

மேலும் நீர்நிலைகள் அமைந்துள்ள இடங்களை ஆக்கிரமிப்பவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கக் கூடிய ஒரு சட்ட வரைவு ஏற்படுத்தப்பட வேண்டும்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் குளங்களை மேலாண்மை செய்வதற்காக விவசாயிகளால் ஏற்படுத்தப்பட்ட ‘குடிமராமத்து’ என்ற அமைப்பு, இன்று பல்வேறு காரணங்களால் மிகவும் வலுவிழந்து காணப்படுகிறது.

இவற்றை வலுப்பெறச் செய்து, குளங்களை நிர்வாகம் செய்யும் முழுப் பொறுப்பையும் அவர்களிடம் கொடுப்பதற்குச் சட்டம் இயற்ற வேண்டியது அவசியம்.

இப்படி ஏதும் அரசாங்கம் செய்யாது என தெரிந்து மக்களே தற்போது இந்த பணிகளை தொடங்கி உள்ளனர்.

இப்படி சிந்தித்ததன் விளைவு தான் ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியம் முருங்கத்தொழுவு கிராமத்தில் அமைந்துள்ள 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் பல நீண்ட வருடங்களாக தூர் வராப்படாமலும் தண்ணீர் வரும் வழிகள் அடைத்துள் பராமரிப்பு இல்லாமல் இருந்தது.

இதனால் இந்த பகுதி மக்கள் குடிநீருக்கு கூட மிகவும் கஷ்டப்பட்டு பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வெள்ளோடு பகுதியில் இருந்து குடிநீர் சப்பளை செய்யும் நிலை தான் இருந்தது.

தற்போது இந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு இந்த குளம் தூர் வாரினால் தான் நம் பகுதியில் குடிநீர் பஞ்சம் தீரும் என முடிவு எடுத்திருந்தனர் அப்போது சென்னிமலையில் செயல்படும் அஸ்வத் தொண்டு நிறுவனம் மூலம் இங்கு விஷ்ணு உழவர் மன்றம் ஆரம்பித்தனர்.

இதை வாய்பாக பயன்படுத்தி நபார்டு வங்கியில் குளம் தூர் வார திட்டம் தயாரித்து ரூ. 26 லட்சம் மதிப்பீட்டில் நபார்டு வங்கிக்கு அனுப்பினர் இதில் நபார்டு வங்கி ரூ 10 லட்சம் தர ஒப்புக்கு கொண்டது.

அதன் பின்பு மக்கள் பங்களிப்புடன் குளம் தூர் வாரும் பணிகளை தொடங்கி ஒரு வருடம் பணி நடந்து மிக நேர்த்தியாக குளம் தூர் வராப்பட்டு விட்டது.

மக்கள் தூர் வாரும் பணி முடியட்டும் என காத்திருந்தது போல மழை பெய்ததை தொடர்ந்து தற்போது குளம் தண்ணீரால் நிரம்பி வருகிறது.

இன்னும் பருவ மழை இருப்பதால் குளம் இந்த ஆண்டு நிரம்பி விடும் என மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

மக்களின் இந்த திட்டத்தினை கேள்விபட்டு பார்வையிட வந்த ஈரோடு தொகுதி எம்.பி., செல்வகுமார சின்னையன் இந்த குளத்திற்கு நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து எல்.பி.பி., வாய்க்கால் கசிவு நீரை பைப் லைன் அமைத்து கொண்டு வரும் பணிக்கு ரூ. 35 லட்சம் நிதி ஒதுக்கி இந்த பணிகளும் விரைந்து நடந்து வருகிறது.

மேலும் இந்த பகுதி மாவட்ட கவுன்சிலர் மணிமேகலை விஸ்வநாதன் அவர்கள் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவராகவும் உள்ளார்.

இவர் ரூ 3 லட்சம் நிதி ஒதுக்க ஒப்புக்கு கொண்டுள்ளார் இதில் குளத்தின் ஒரு பகுதி கரையில் கருங்கற்கள் பரப்பிவிட மக்கள் பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.

மக்கள் திவிரமாக பணிகளை தொடங்கிய பின்பு அரசு அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் திரும்பி பார்க்கும் கிராம மாக முருங்கத்தொழுவு தலை நிமிர்ந்துள்ளது என்றால் மிகை இல்லை இந்த மழை நீர் இந்த ஆண்டு கோடையை சம்மாளிக்கும் என்பதில் ஐய்யம்மில்லை.

‘நீரின்றி அமையாது உலகு’ என்பதற்கேற்ப, நாம் யாரும் நீரின்றி வாழ முடியாது. இதற்கு எந்தவித மாற்றுப் பொருளும் இதுவரையில் கிடையாது.

எனவே, குளங்களைப் பாதுகாத்து நீரைச் சேமித்து நம் சந்ததியினரும், அவர்களுக்குப் பிறகு வரப்போகும் சந்ததியினரும் வாழ வழிவகுப்போம்...

தமிழினத் தலைவர் பிரபாகரன் பிடிபடவில்லை அப்போ போர் இன்னும் ஓயவில்லை – சிங்கள இராணுவத் தளபதி...


இறுதி யுத்தம் மாலை 6.00 மணிவரை நீடித்த சண்டையில் இப்போது துப்பாக்கி சத்தங்கள் ஓய்ந்திருந்தன.

தாங்கள் பெரும் எண்ணிக்கையில் பயங்கரவாதிகளை கொன்றுவிட்டதாகவும் இறந்த உடல்களை ஒரு இடத்தில் கொண்டு வந்து போட்டுக் கொண்டிருப்பதாகவும் கமாண்டோ படை கட்டளை அதிகாரி கேணல் ரால்ஃப் நுகேரா எனக்கு அறிவித்திருந்தார்.

அவர்கள் சேகரித்து கொண்டிருக்கும் இறந்த உடல்களை பார்வையிட சென்றிருந்தேன்.
வரிப்புலி உடையில் இருந்த இறந்த உடல்களை சதுப்பு பற்றைக்காடுகளுக்குள் இருந்து கண்டுபிடிப்பது கடினமானதாகவே இருந்தது. 150 உடல்களும் பெரும் எண்ணிக்கையான ஆயுதங்களும் படையினரால் கண்டெடுக்கப்பட்டிருந்தன்.

ஒர் இறந்த உடல் எனக்கு காட்டப்பட்டது. அது புலிகளின் தலைவர் பிரபாகரனுடையது என பலரும் கூறினார்கள். மிக அருகில் சென்று ஆராய்ந்ததில் முகத்தோற்றம், உடல்வாகு என்பன பிரபாகரன் போன்றிருந்தாலும் அது அவரது உடல் இல்லை என உணர்ந்து கொண்டேன்.

எங்களுடன் இருந்த சில புலிகள் இயக்க உறுப்பினர்களை அழைத்துவந்து அந்த உடல் யாருடையது என கண்டறியுமாறு அறிவுறுத்தினேன்.

அவர்கள் உடனடியாகவே அது ”பிரபாகரன் இல்லை என கூறினார்கள்” அதன்பின் வரிசையில் அடுக்கப்பட்டுள்ள ஏனைய உடல்களையும் அடையாளம் காணுமாறு அவர்களை கூறினேன்.

அவர்களும் இராணுவ புலனாய்வாளர்களுடன் இணைந்து அந்த உடல்களை அடையாளம் காணும் முயற்சியில் இறங்கினர். அவர்களின் செய்ற்பாட்டை நான் அருகிலேயே இருந்து அவதானித்து கொண்டிருந்தேன்.

வரிசையில் கிடந்த 5வது உடலை நெருங்கிய போது அவர்களிட்ம் பெரும் ஆச்சரியம் ஏற்பட்டதை கவனித்தேன். அந்த உடலின் நிறம், மற்றும் உடல் கட்டமைப்பை வைத்து அது பாணு என அதிசயத்துடன் கூறினார்கள்.

புலிகளின் இராணுவத்தளபதியை கொன்று எங்கள் முன்னேற கிடத்தியிருக்கின்றோம் என்கின்ற வியப்பில் நாம் ஆழ்ந்து போனோம். எங்களது மகிழ்ச்சியை கட்டுப்படுத்த இயலாமல் இருந்தது. ”ஜெயம்”, ”ரட்ணம் மாஸ்டர” என உயர்நிலை புலித்தலைவர்களை அவர்கள் அடையாளம் கண்டனர்.

அடையாளம் காணும் செயல தொடர்ந்த போதே நான் இராணுவ தளபதியை மாலை 6.45 மணி அளவில் தொடர்பு கொண்டேன்.

சார், எமது தாய் நாட்டின் ஒவ்வொரு அங்குலமும் இப்போது எமது கட்டுப்பாடுக்குள் வந்துவிட்டது. எல்லாமே முடிந்துவிட்டது என உடனடியாகவே அவருக்கு கூறினேன்.

சில நொடிகள் அமைதியாக இருந்த அவர்.. பிரபாகரன் எங்கே? எனக்கேட்டார்.

சேர், பிரபாகரன், பொட்டு அம்மான், சூசை ஆகியோரை தவிர ஏனைய மூத்த புலித்தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டனர். அவர்களின் உடல்கள் இங்கே என்னிடம் இருக்கின்றது என பதிலளித்தேன்.

பிரபாகரன் இறக்கவில்லை என்றால் போரும் முடிந்து விடவில்லை என இராணுவத்தளபதி எனக்கு திருப்பிக் கூறினார்.

அவர் சரியாகத் தான் கூறுகின்றார் என நானும் ஏற்றுக்கொண்டேன்.

புலனாய்வு அமைப்புக்கள் உட்பட யாருக்குமே பிரபாகரன் எங்கு இருக்கின்றார் என தெரிந்திருக்கவில்லை.

அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருக்கலாம். அல்லது எங்கோ இன்னும் பதுங்கி இருக்கின்றார். எப்படியென்றாலும் பிரபாகரன் மரணமடையாமல் எமக்கு அமைதி ஏற்படபோவதில்லை. 

சார் இந்த பகுதி முழுவதுமே எனது படையினரால் சுற்றி வளைக்கப்பட்டிருக்கின்றது இன்று இரவும் தொடர்ந்து தாக்குதலை நடாத்திவிட்டு நாளை காலையில் மற்றுமொரு தேடுதலை தொடர்கின்றோம்.

இப்போது அந்த சதுப்பு நில பற்றைக்காடுகளுக்கு இருள தொடங்கிவிட்டது என அவருக்கு பதிலளித்தேன்.

போர் இறுதியாக முடிவுக்கு வந்து விட்டது என்கின்ற நினைப்பில் ஏற்கனவே முழு நாடுமே கொண்டாட்டத்தில் இறங்கி விட்டிருந்தது.

கொழும்பு, கண்டி, காலி, மாத்தறை, அனுராதபுரம், போன்ற பெரும் நகரங்கள், இலங்கையின் தொலைதூர கிராமங்கள் வரை எல்லோரும் வீதிகளில் இறங்கி விட்டனர்.

தேசியக்கொடியை காற்றில் அசைய விட்டு ஆட்டமும் , பாட்டமும் கொண்டாட்டமுமாக இருந்தனர். பால்சோறு சமைத்து தமது மகிழ்ச்சியை தடையின்றி கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

மிக நீண்ட கடினமான போரில் ஈடுபட்டதால் எனக்கும், எனது அதிகாரிகளுக்கும், படையினருக்கும் கொண்டாட்டங்களுக்கு முன் சிறிதளவு ஓய்வு தேவையாக இருந்தது. முன்கூட்டியே ஊகிக்க முடியாதளவுக்கு நாடு முழுவதிலும், உலகம் முழுவதிலும் இருந்து நண்பர்களும் நலன் விரும்பிகளும் அழைப்பை ஏற்படுத்தி வாழ்த்துக்களை கூறினார்கள்.

ஒவ்வொரு அழைப்பும் பிரபாகரன் எங்கே? என்கின்ற கேள்வியுடனேயே முடிந்தது.  எங்களுக்கு தெரியவில்லை என்பதே அவர்களுக்கான எனது உடனடியான பதிலாக இருந்தது.

பல மாதங்களுக்கு பின் அன்று இரவு நான் வசதியாக நித்திரை செய்யக்கூடியதாக இருந்தது. எனினும் எனது உறக்கம் பிரபாகரன் எங்கே? என்கின்ற தொடர்ச்சியான கேள்வியினால் வேட்டையாடப்பட்டு கொண்டிருந்தது.

பிரபாகரன் வேட்டையாடப்பட்டிருந்தால் இங்கே இந்த மண்ணில்தான் எங்கோ இறந்து கிடக்க வேண்டும்.

அப்படியென்றால் தானே இந்த நாட்டின் ஓவ்வொரு அங்குல நிலமும் எமக்கு சொந்தமானதாகும்.

ஆனால் பிரபாகரன் எங்கே என்று யாருக்கும் தெரியவில்லையே? இந்த மனவோட்டங்கள் என்னை சீண்டிக் கொண்டும் பலமணி நேரத்துக்கு புரட்டிப் போட்டுக் கொணடும் இருந்தன.

இறுதியாக அதிகாலை நேரத்தில் ஆழ்ந்து உறங்கிப் போனேன்.

இன்னும் தொடர்கின்றது பிரபாகரன் என்ற மர்மம்…..

-மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண (இலங்கை ராணுவ கட்டளை தளபதி)...

தீராத வயிற்று புண்ணை (அல்சரை) குணப்படுத்த...


அல்சரை குணப்படுத்த வேப்பிலை, குப்பை மேனனி, வெந்தியமம் அருகம்புல், கடுக்காய், அத்தியிலை,  நெல்லி, கற்றாழை,  கோஸ், மிளகு, சுக்கு, புதினா, கொத்தமல்லி, நன்னாரி,மணல்தக்காளி,  சுண்டைக்காய், பெருங்காயம், மஞ்சள்,  வசம்பு, சீரகம், வாழைத்தண்டு, மாதுளை, அகத்திக்கீரை முதலியவைகள் பயன்படுகின்றன.
இவைகளை சேகரித்து கேப்சூலாகவோ, பவுடராகவோ தயாரித்து சாப்பிடலாம்.

சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு டீஸ்பூன் அளவு இந்த பவுடரை எடுத்து தண்ணீரில் கலந்து இரண்டு முறை சாப்பிட்டாலே போதும். எவ்வளவு நாள்பட்ட குடல் புண்ணாக இருந்தாலும் 4 மாதங்களில் பறந்து விடும்.

1). மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரை த்து வடிகட்டி ஜூசாக எடுத்துக் கொள்ள வும். இத்துடன் தேன் கலந்து சாப்பிட வயிற்றுப் புண், வயிற்று வலி ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

2). அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும்.  அத்திக் காயை சிறுபருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் அல்சருக்கு தீர்வு கிடைக்கும்.

3). அம்மான் பச்சரிசிக் கீரையுடன் மஞ்சள், ஓமம் இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் குடல் புண் குணமாகும்.

4). நெல்லிக்காய் சாறு எடுத்து அதில் தினமும் 30 மில்லி அளவுக்கு சாப்பிட்டால் குடல் புண் ஆற வாய்ப்புள்ளது.

5). ஆடையொட்டி இலை, வில்வ இலை இரண்டையும் சம அளவில் எடுத்து பாலில் கலந்து குடித்தால் குடல் புண்கள் குணமாகும்.

6). பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

7). ஏலம், சுக்கு, கிராம்பு, சீரகம் - தலா 50 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம் அளவுக்கு தினமும் இரண்டு வேளை சாப்பிடலாம். இதன் மூலம் குடல் புண் மற்றும் வயிற்று வலி குணமாகும்.

8). கசகசாவை தேங்காய்ப்பாலில் ஊற வைத்துச் சாப்பிட்டால் வயிற்று புண் குணமாகும்.

9). சாணாக்கிக் கீரையை துவரம் பருப்பு சேர்த்து கடைந்து சாப்பிட்டால் வயிற்று புண்கள் குணமாகும்.

10). சோற்று கற்றாழை சாறில் பச்சை பயறை ஊற வைத்து, காயவைத்து பிறகு கஞ்சி காய்ச்சிக் குடித்தால் வயிற்று வலி, குடல் புண், குடல் நோய்கள் அனைத்தும் தீரும்...

மறைக்கப்படும் பாஜக மோடியின் சாதனை...


ஏரியை அழிப்பவர்களுக்கு நரகம்...


திருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்ட சோழர்கால கல்வெட்டில் எச்சரிக்கை...

ஆயிரம் ஆண்டு பழமையான சோழர் கால கல்வெட்டுகள் மற்றும் நடுகல், திருவண்ணாமலை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில், "ஏரியை அழிப்பவர்கள் நரகத்துக்கு போவார்கள்" என எச்சரிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை பகுதியில் உள்ள கல்வெட்டுகள் குறித்து இந்திய தொல்பொருள் துறையின் கல்வெட்டு ஆய்வுத்துறை தென்சரக துணை கண்காணிப்பாளர் கே.கருப்பையா, தொல்லியல் ஆய்வாளர்கள் பேராசிரியர் ஆர்.சேகர், வெ.நெடுஞ்செழியன், கல்வெட்டு படியாளர் எஸ்.அழகேழன், ஆய்வு மாணவர் தேவேந்திரன் ஆகியோர் கடந்த ஒரு வாரமாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.

பெரியகோளாப்பாடி, சின்னகோளாப்பாடி, வாசுதேவன்பட்டு, படி அக்ரகாரம், ஓரந்தவாடி, நரசிங்கநல்லூர், சொ.நாச்சிப்பட்டு, கீழ்சிறுபாக்கம் கிராமங்களில் நடந்த ஆய்வில் சுவையான வரலாற்று பின்னணி கொண்ட சோழர்கால கல்வெட்டுகள் மற்றும் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை.

கீழ்சிறுபாக்கம் கிராம ஏரிக்கரையில் கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டது. அதில் தமிழ் வட்டெழுத்துகள் இடம்பெற்றுள்ளன. ஏரியை உருவாக்கிய ஆவணமாக இவை அமைக்கப்பட்டுள்ளது. "ஏரியை அழிக்கிறவர்கள் ஏழாம் நரகத்துக்கும் கீழான நரகத்துக்கும் போவார்கள். ஏரியை காப்பவர்களின் பாதங்கள் எனது தலையின் மேலிருக்கும்" என கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர்நிலைகளை பாதுகாப்பதில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் கொண்டிருந்த அக்கறைக்கு சான்றாக இது அமைந்திருக்கிறது. இந்த கல்வெட்டுகளை கருப்பு கச்சக்காரன், ஊமை வேடியப்பன் என்ற சிறு தெய்வங்களாக அந்த பகுதி மக்கள் வழிபடுகின்றனர்.

சின்னகோளாப்பாடி பச்சையாத்தாள் கோயில் பாறையில் கி.பி.16ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில், "கோயில் நிலத்தை அபகரிக்கிறவர்கள் கங்கைக்கரையில் காராம்பசுவை கொன்ற பாவத்துக்கு சமம்" என குறிப்பிட்டுள்ளனர். பெரியகோளாப்பாடி கிராமத்தில் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கிடைத்திருக்கிறது.

இதுகுறித்து கல்வெட்டு ஆய்வாளர்கள் டாக்டர் கே.கருப்பையா, ஆர்.சேகர் கூறுகையில், "தமிழ் வட்டெழுத்து வடிவில் கிடைத்துள்ள இந்த கல்வெட்டுகளில் உள்ள சொல்லாட்சி, இதுவரை வேறு எங்கும் கிடைக்காதது. தமிழர்களின் வீரம், தானம், நீர்நிலை பாதுகாப்பு போன்றவற்றை உணர இவை முக்கியமானவை. செங்கம், தண்டராம்பட்டு போன்ற பகுதியில் அரியவகை கல்வெட்டுகள் இருக்கின்றன. அவற்றை தொடர்ந்து ஆய்வு செய்ய திட்டமிட்டிருக்கிறோம்" என்றனர்...

பழைய செய்தி நினைவிற்காக...

நாசாவின் பித்தலாட்டங்கள் : பகுதி-1...






உண்மைகளை உடைக்கும் மீம் தொடர்...

இலுமினாட்டி அரசியலை புரிந்துக் கொள்ளுங்கள்...


அணைவருக்கும் ஒன்று மட்டும் தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்...

இலைகள் = மக்கள்.

கிளைகள் = சாதி, மதம், இனம், மொழி, நாடு.

வேர் =  அரசியல், ஊடகம், எண்ணெய் வளங்கள், தங்கம், பணம்.

ஆணிவேர் = இலுமினாட்டிகள் (கார்பரேட் ).

இன்னும் நீங்கள் கிளைவரை தான் யேசிக்கிரீர்கள்.

ஆனால் நாங்கள் இதற்கேல்லாம் காரணமான ஆணிவேரை பற்றி உங்களுக்கு தெரியப்படுத்த முயற்ச்சி செய்கிறோம்...

கூடுவிட்டு கூடுபாயும் சித்துகளை பெற்றவருக்கு மரணம் இல்லை...


ஆன்ம பயணம் (astral travel ) செய்வது
எளிது. அது யார் வேண்டுமானாலும்
செய்யலாம்.

அதற்கு கண்ணாடி பயிற்சி செய்தால் ஆன்மாவை உடலை விட்டு பிரிக்க
முடியும்.

நம் முன்னோர்கள் உடலை மூன்று வகையாக பிரித்து விளக்கியுள்ளனர்.

1) பரு உடல்.
2) நுண்ணுடல் (astral body ).
3) காந்த உடல் (causal body ).

1)பரு உடல் என்பது செல்களால் ( cell ) ஆனது. பல விதமான தனிமங்களால் ஆனது. பல செல்கள் இணைந்த கூட்டு அமைப்பு உடல்.

2) நுண்ணுடல் என்பது பஞ்ச பூதங்களில் ஒரு
பிரிவாக உள்ளது விண் என்னும்
நுண்அனுவாகும்.

அதுவே உயிர் என்றும் உயிராற்றல் என்றும், உயிர் சக்தி என்றும் கூறப்படுகிறது.

உயிர் என்பது மிக நுன்னிய பருமனை கொண்டது. சூச்சும நிலையில் நிறைந்து ஓடுவதால் அதனை சூச்சும சரீரம் என்று அழைக்கிறோம்.

உயிரிலிருந்து வெளிபடும் உயிர்துகள் தான் சூக்கும உடல்.

3) காந்த உடல் என்பது நுண்ணிய இறைதுகளால் ஆனது.

ஒவ்வொரு இறைதுகளும் தன்னை தானே மிக வேகமாக சுற்றி கொண்டு இருக்கிறது.

எப்போதும் விண்ணிலிருந்து இறைதுகள் வெளியேறி கொண்டே இருக்கிறது.

அவ்வாறு வெளியேறும் காந்த அலை சீவ காந்தம் ஆகும். சீவ காந்த களத்தையே காரண உடல் என்றும், பிரணவ உடல் என்றும் , காந்த உடல் என்றும்
அழைக்கிறோம்.

உயிரிலிருந்து வெளியாகும் ஜீவ காந்த
ஆற்றலே இத்தனை வேலைகளையும்
நடத்துகிறது.

கூடு விட்டு கூடு பாய்வது எப்படி ?

சுவாதிஷ்டானம் மற்றும் மணிபூரகத்தில்
மனதை வைத்து தவம் செய்யும் போது
கூடுவிட்டு கூடு பாயலாம்.

இதற்கான சூச்சும முறையை மறைமுகமாக சித்தர்கள் பாடலில் சொல்லி இருக்கிறார்கள். இதன் இரகசியத்தை அறிவது கடினம்.

உயிரை உடலை விட்டு பிரிக்கும் கலை மறைந்தே போய் விட்டது.

யோகத்தில் உயர்ந்த வெற்றி கூடு விட்டு
கூடு பாயும் செயல் தான்.

கூடுவிட்டு கூடுபாயும் நுட்பம் தெரிந்து கொண்டால் உலகமே நம் கைக்குள் அடங்கிவிடும்.

பிரகாமியம் - கூடுவிட்டுக் கூடுபாய்தல், நினைத்தவர் முன்னால் உடனே தோன்றுதல். இது அட்டமா சித்திகள்
ஒன்றாக கருதபடுகிறது.

விபத்தாலோ அல்லது கொலை செய்தாலும்
மீண்டும் இறந்த உடலில் புகுந்து உயிர்
பெற்று வந்துவிடலாம்.

இறப்பு உடலுக்கு நிகழ்ந்தாலும் உயிருக்கு நிகழ்வதில்லை.

உடலில் உயிர் இருக்கும் போது தான் உயிரில் வலி உண்டாகிறது.

மற்றவை இரகசியம்.. எல்லாம் நன்மைக்கே...

ஒரு வியாபாரக் கொள்ளை மாம்பழம்...


இந்தியாவை பொறுத்தவரை அரசியல் வாதிகளும் பணமுதலைகளும் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும்...

அதற்க்கு நிறைய உதாரணங்கள் இருந்தாலும் இந்த கேடுகெட்ட ஊடகங்கள் மறைக்கக்கூடிய ஒரு விஷயத்தை தான் இப்பொழுது நான் சொல்லப் போகிறேன்...

இந்தியா ஒரு தனித்தண்மையுடைய நாடு சில நாடுகள் குளிராகவே இருக்கும் சில நாடுகள் வெப்பமாகவே இருக்கும் தட்ப வெட்பம் மிதமாக இருக்கும் ஒரு சில நாடுகளில் இந்தியா தான் முதலிடம் அதனால் தான் இங்கு பழங்காலத்தில் பிறந்த நமது முன்னோர்களுக்கு எந்த நோயும் இல்லை.

காரணம் மிதமான வெப்பமும் மிதமான மழையும் பொழியும் பொழுது மனித உடல் சீராகவே இயங்கும் வெப்பமும் குளிரும் மனித உடலுக்கு தேவை தானே.

இது மேற்கத்திய பணமுதலைகளுக்கு உருத்தியது.

இதற்காக கொண்டு வந்த வெளிநாட்டு ஒப்பந்தங்கள் ஏராளம்..

பசுமை புரட்சி என்பதில் தொடங்கி எவ்வளவோ..

இந்த இலுமினாட்டி இதெல்லாம் விடுங்கள் ஆனால் இவ்வுளகில்  பல நூறு ஆண்டுகளாக வாழும் இந்தியர்கள் எப்போதுமே மேற்கத்திய கார்பரேட் முதலைகளால் கவனிக்க பட்டு கொண்டே இருக்கிறார்கள்.

அதனால் தான் இந்தியர்கள் உலகில் கணிசமான அளவில் வாழ்கின்றனர்.

அது அவர்களுக்கு பழக்கப்பட்ட ஒன்று சில பிரதேசம் குளிராகவும் சில பிரதேசம் கடும் வெப்பமாகவும் இருக்கும் இதை தாங்க கூடிய வல்லமை இந்தியர்களுக்கு தான் உண்டு அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு.

இதை வைத்து தான் உலக அரசியல் எப்போதுமே நீ உண்ணை மேன்மையானவன் என்று எண்ணிவிட கூடாது என்பதில் மிகவுமே கவனமாக இருக்கிறது மேற்குடி கோட் சூட் ஆசாமிகள்.

அதான் நாம படிச்சி இருப்போமே யானை எப்போதுமே தம்முடைய பலத்தை பற்றி தெரிந்து கொள்வது இல்லை சிறிய ஈ எறும்புக்கு கூட பயந்து காதுகளை வீசி கொண்டே இருக்கிறது என்று அது தான்.

மொழியிலும் பண்பாட்டிலும் நாகரீகத்திலும் பூர்வ குடிகளிலும் இந்தியா முதலிடத்தில் இருக்கும் போது..

ஒரு 300 சொச்சம் வருடமே ஆன அமெரிக்கா ஆட்டி வைக்கிறது இந்தியாவை என்றால், எப்படி?

கலவரம் முக்கியமாக மத கலவரம். சாதிக்கலவரம், இவற்றை வைத்து நம்மை பிரித்து நீ இவ்வுலகில் பூர்வகுடி என்பதை யோசிக்கவே விடாமல் நம்மை பிரித்தாலும் சூழ்சியை தான் பயன்படுத்தி கொள்கிறது அண்டை கார்பரேட் நாடுகள்.

அவர்களுக்கு ஒரே ஒரு ஏஜென்ட் போதும் அரசியல் வாதி என்ற ஏஜென்ட்.

அதை தான் இன்றும் கடைபிடிக்கிறது பணக்கார நாடுகள்..

நாமளும் நம்ம பிரதமர் வெளிநாடெல்லாம் சுற்றுப்பயணம் செல்கிறார் அதற்ககாகவே நமக்கு பெருமை என்பதை நாம் எண்ணிக்கொண்டு இருக்கிறோம் விஷயம் அதுவல்ல..

ஒரு நாட்டுக்கு அரசமுறை சுற்றுப்பயணம் செய்தாலும் அங்கே சில ஒப்பந்தங்கள் உண்டு..

அது அவர்களுடைய நாட்டில் எல்லா செய்தியிலும் வரும் ஆஹா ஓஹோ என்று கொண்டாடுவார்கள்..

இந்திய செய்தி துறை எதை சொல்கிறதோ அதை தான் இந்திய ஊடகங்களும் ஒளிபரப்பும்...

இதனால் பல விஷயங்கள் நமக்கு தெரிவது இல்லை..

இதனிடையில் ஒரு வியாபரக்கொள்ளை இந்தியாவில் நடந்து கொண்டு இருக்கிறது அது என்ன தெரியுமா ?

ஒரு ஆங்கில செய்தி நிறுவனம் இந்தியாவை பற்றிய வெளியிட்ட செய்தி
உலகில் மாம்பழம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதல் இடத்தில இருப்பது இந்தியா தான் என்பது தான் அந்த செய்தி..

தொடர்ந்து அந்த செய்தி நிறுவனம் சொல்கிறது ஒரு வருடத்திற்கு 15 மில்லியன் [tons ] டன் இந்தியாவை விட்டு
அயல்நாட்டிற்கு செல்கிறதாம்...

35 வகையான மாம்பழம் இந்தியாவை விட்டு வருடத்திற்கு 15 மில்லியன் டன் வெளிநாட்டிற்கு போகிறது என்றால் இந்திய மாம்பழ விவசாயிகள் பணக்காரர்களில் ஒருவர்களாக இருக்க வேண்டுமே எங்கே இவர்களது உழைப்பு?

மாம்பழ விவசாயிகள் என்று எந்த பத்திரிக்கையிலாவது செய்தி வந்தது உண்டா ?

அல்லது மாம்பழ விவசாயிகள் யாராவது இன்று பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்து இருக்கிறார்களா ?

மாம்பழம் பிழியப்படுவது போன்று பிழியத்தான் படுகிறது இந்திய பிரஜையின் உழைப்பு வெளிநாட்டுக்காக...

திமுக - அதிமுக ரெண்டுமே வெத்துவேட்டு தான்...


செம்பருத்திப் பூக்கள்...


இயற்கையின் அரிய படைப்புகளில் இந்த பூக்கள் தான் எத்தனை அழகு... நறுமணம் கொண்ட இவை கண்களுக்கு விருந்தாக மட்டுமல்ல... மருந்தாகவும் பயன்படுகின்றன.

வீட்டின் முன்பும், தோட்டங்களிலும், பூங்காக்களிலும் அழகு சேர்க்கும் செம்பருத்திப் பூவை சீனாவும் இந்தியாவும் தங்கள் நாட்டு பூ என வருணிக்கின்றன. ஆசியாவே இதன் பிறப்பிடம். மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்தி தான். இந்தப் பூக்களின் நிறத்தையும், அடுக்கையும் வைத்து பலவகைகளாக பிரித்துள்ளனர்.

சித்தர்கள் செம்பருத்தியை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றன. இதனால் இதை தங்க புஷ்பம் என்று அழைக்கின்றனர். இதனை சப்பாத்து எனவும் அழைக்கின்றனர். செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை. இந்த செம்பருத்திப் பூவின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்து கொள்வோம்.

வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்க...

அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றின் உட்புறச் சுவர்களைத் தாக்குகின்றன. இதனால் வாயிலும் புண்கள் உருவாகின்றன. இப்படி வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.

பெண்களுக்கு...

கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. 10 செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும்கொடுத்துவந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.

சிலருக்கு மாதவிலக்குக் காலங்களில் அடிவயிற்றில் அதிக வலி உண்டாகும். மேலும் அதிக இரத்தப்போக்கு உள்ளவர்களுக்கு மயக்கம், தலைவலி ஏற்படும். இவர்கள் செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாக காய்ச்சி அருந்தி வந்தால் மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகள் குறையும்.

சில பெண்கள் வெள்ளைப்படுதலால் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த வெள்ளைப் படுதல் குணமாக செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

தலைமுடி நீண்டு வளர...

சிலருடைய தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை.

இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.

செம்பருத்தி இதழ்களை நிழலில் உலர்த்தி எடுத்து வெந்தயப்பொடி, கறிவேப்பிலைபொடி கலந்து எண்ணெயில் கொதிக்க வைத்து எடுத்து பாட்டிலில் அடைத்து வைத்து தினமும் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி உதிர்தல் நீங்கி, முடி நன்கு வளரும்.

செம்பருத்திப் பூவை காயவைத்து பொடி செய்து காபி, டீ போல காலை மாலை கசாயம் செய்து அருந்தி வந்தால் இரத்தம் தூய்மையடையும், உடல் பளபளப்பாகும்.

நீர் சுருக்கு நீங்க...

நீர் சுருக்கைப் போக்கி சிறுநீரைப் பெருக்கி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு செம்பருத்திப் பூவின் கஷாயம் மருந்தாகிறது.

இருதய நோய்க்கு...

இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.

ஆர்.கே.நகர் தேர்தலில் தெலுங்கு திமுக கட்சிக்கு.. தெலுங்கு மதிமுக கட்சி ஆதரவு தருவதாக வைகோ அறிவிப்பு...


கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்...


1). திரிபலா என்பது கடுக்காய் ஒருபங்கு, தான்றிக்காய் இரண்டு பங்கு,  நெல்லிக்காய் நான்கு  பங்கு ஆகிய மூன்றையும் வெயிலில் காய வைக்காமல் நிழலில் காய வைத்து நன்றாக அரைத்து பொடி செய்து வைத்து கொள்ளவும் இதுவே திரிபலாவாகும்.

இதை இரவில் உணவுக்கு பின் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வாருங்கள். இது அனைத்து நோய்களுக்கும் நிவாரணி ஆகும். இதனை எவர் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.

மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்தலாம்.

2). கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தரமான கடுக்காயை வாங்கி வந்து உடைத்து, உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கை யைப் பெறலாம்.

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

கடுக்காயை உணவாய் தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது.   

3). கடுக்காய் பொடியை தேனில் கலந்து ஒரு வருட காலத்திற்கு தொடர்ந்து சாப்பிடுவதால் வயதானால் ஏற்படும் சரும் சுருக்கம் மறையும்.

கடுக்காயை அரைத்து சாப்பிடுவதால் நாக்கின் சுவை அறியும் தன்மையை அதிகரிக்க செய்ய முடியும்.

கடுக்காய் பொடியை உறிஞ்சும் போது மூக்கில் இரத்தம் வடிவது நிற்கும்.

கடுக்காய் பொடியை பல் தேய்க்க பயன்படுத்தினால் பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வலி, மற்றும் பல்லில் இருந்து இரத்தம் வருவது நிற்கும்.

தோலில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வெண் புள்ளிகளை குணமாக்கும்.

பச்சை கடுக்காயை அரைத்து பாலில் சேர்த்து சாப்பிட வறட்டு இருமல் குணமாகும்...

மீண்டும் சாலையை ஆக்கிரமித்து கட் அவுட்டுகள் வைக்கும் அதிமுக அரசு...


நூற்றுக்கணக்கான ஊழியர்கள், காவலர்களுடன் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு தயாராகும் கோவை வ.உ.சி மைதானம்...

யார் தமிழர் என்பதை வரையறுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்...


யார் தமிழர் என்பதை வரையறுக்கும் முன்பாக ஏன் இந்தக் கேள்வி எழுகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழரின் தேசமான ஈழதேசம் இந்தியாவின் துணையோடு அழிக்கப்பட்டது. அங்கு தமிழர் இரண்டாம் குடிமக்களாக வாழ்ந்து வருகிறார்கள். அதை போலவே இந்தியாவில் உள்ள தமிழர் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறார்கள்.

தமிழர்கள் தங்களது அரசியல் உரிமைகளை இழந்து உரிமைகள் பறிக்கப்பட்டு அனாதையாக நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

இதற்கு காரணம் பலநூறு ஆண்டுகாலமாக தமிழகத்தில் வாழும் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட தலைவர்கள் தங்களை தமிழர் என்று கூறிக் கொண்டு தமிழரின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதே ஆகும்.

இவர்கள் தமிழை நன்கு அறிந்தவர்களாக இருப்பதால் இவர்களை அடையாளம் கண்டு ஒதுக்குவது அவசியமாகிறது. 

எனவே தமிழர்கள் என்பது யார் என்பதை நாம் வரையறை செய்ய வேண்டியதாகிறது...

சிவன் குகை...


புராண சம்பவங்களோடு தொடர்புடைய பழமையான தலங்கள் நமது நாடெங்கும் பரந்து கிடக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவை.

அவற்றில் குறிப்பிடத்தக்க ஒரு தலம் ஜம்மு- காஷ்மீர் மாநிலம், ரேசி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

மலைகள் சூழ்ந்த இப்பகுதியில் பௌனி பிளாக் எனப்படும் குன்றுள்ளது. இந்தக் குன்றில் ஒரு குகை அமைந்துள்ளது.

ஷிவ்கோரி (சிவன் குகை) எனப்படும் இந்தக் குகைக்குள்ளே சுயம்புவாகத் தோன்றிய சிவபெருமானின் திருவுருவம் காணப்படுகிறது.

பொதுவாக லிங்க வடிவங்கள் சுயம்புவாய் முகிழ்த்ததைத் கண்டிருக்கிறோம். ஆனால் இங்கு சிவபெருமானின் தியானக்கோல முழு வடிவமே சுயம்புவாகக் காணப்படுவது அதிசயம். சுமார் நான்கு மீட்டர் உயரம் கொண்டது!

அருகே லிங்கம், பார்வதி தேவி, விநாயகர், முருகன், நந்தி ஆகியோரின் வடிவங்களும் காணப் படுகின்றன. எல்லாமே தான்தோன்றி வடிவங்கள்தான்; சிற்பியால் செதுக்கப்படாதவை.

இந்தக் குகையே அற்புதம் நிறைந்ததாக உள்ளது. அதாவது, சிவன் கையிலிருக்கும் உடுக்கை போன்ற வடிவில் உள்ளது. ஒரே நேரத்தில் 300 பேர் நுழையுமளவுக்கு குகையின் முன்புற வாயில் அமைந்துள்ளது.

போகப்போக அகலம் குறைந்து சிறிதாகி, பிறகு மீண்டும் அகன்று சென்று குன்றின் அடுத்த பகுதியில் முடிவடைகிறது.

குகைக்குள் நுழைந்து சிவனை வணங்கிவிட்டு பின்புற வாயிலில் வெளியேறிவிடலாம். இந்தக் குகையின் நீளம் சுமார் 150 மீட்டர்.

இந்தக் குகைக்குள் 33 கோடி தேவர்கள் வாசம் செய்வதாக ஐதீகம். குகையின் மேற்பகுதி பாம்புத்தோல் போன்று தோற்றம் தருகிறது. சுதர்சன சக்கர வடிவம், காமதேனு வடிவம் போன்றவை இந்தக் குகைக்குள் காணப்படுகின்றன.

"நான் யார் தலையில் கைவைக்கிறேனோ, அவர்கள் எரிந்து சாம்பலாக வேண்டு'மென்று சிவபெருமானிடம் வரம்பெற்றான் பஸ்மாசுரன். தான் பெற்ற வரத்தை சோதிக்க எண்ணி சிவன் தலைமீதே கைவைக்க முயன்றான். சிவபெருமான் அங்கிருந்து தப்பியோட, பஸ்மாசுரன் விடாமல் துரத்தினான்.

இதைக்கண்ட மகாவிஷ்ணுவானவர்     மோகினி வடிவம் கொண்டு அசுரனின் எதிரில் வர, மோகினியின் அழகில் மயங்கினான் அசுரன். தந்திரமாக அவனிடம் பேசி, அவன் தலைமேலேயே கைவக்கச் செய்தார் மகாவிஷ்ணு. பஸ்மாசுரன் எரிந்து சாம்பலானான். இந்தப் புராண நிகழ்வு நடந்த இடம் இதுதான் என்கிறார்கள்.

இந்தக் குகைக்குள் வேறொரு வழியும் உள்ளது. அது அமர்நாத் குகையில் சென்று முடிவ தாகக் கூறுகிறார்கள். இதன் வழியேதான் பஞ்சபாண்டவர்கள் சொர்க்கத்திற்குச் சென்றார்களாம். தற்போது இந்தக் குகைவழியை அரசாங்கம் தடைசெய்துள்ளது.

மகாசிவராத்திரி விழா இங்கு மிகச் சிறப் பாகக் கொண்டாடப்படும். ஏராளமான பக்தர்கள் இங்கு திரளுவார்கள். சிவன் சிலை யின்மீது, குகையின் மேற்புறத்திலிருந்து எப்போதும் நீர் சொட்டிக்கொண்டிருக்கும். இந்த நீர் எங்கிருந்து வருகிறதென்று யாருக்கும் தெரியாது.

சிவராத்திரியன்று இது பால்போன்ற வெள்ளை நிறத்தில் விழுந்து சிவனை அபிஷேகிப்பதும் அதிசயமே.

சித்தர்களும் ரிஷிகளும் தவமிருந்த மிகப்பழமையான இந்தக் குகைக் கோவிலை, 2003-ஆம் ஆண்டு முதல் ஒரு திருப்பணிக்குழுவை அமைத்து நிர்வகித்து வருகிறார்கள்.

குன்றின்மீது ரன்சோகௌன் என்னும் கிராமம் உள்ளது. அந்த கிராமம் வரை வாகனப் போக்குவரத்து உண்டு. அங்கி ருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்துசென்றுதான் குகையை அடையவேண்டும். பேட்டரி கார் இயக்குவதற் கான திட்டம் பரிசீலனையில் உள்ளது.

சென்னை- டெல்லி- ஜம்மு- கட்ரா வழியாக சிவன் குகை செல்லலாம். வைஷ்ணவா தேவி கோவில் வழியாகவும் செல்லலாம்...

தேசத்துரோக சட்டத்துக்கு அஞ்சாமல் அரசியல் சட்டத்தை எரித்தவர் பெரியார் - கன்னட தெலுங்கர் ஈ.வே. ராமசாமி நாயக்கரின் பக்தர்கள்...


அரசியல் சட்டத்தில்  சாதி இல்லாமல் போக அரசியல் சட்டத்தை எரிக்க வேண்டும்.

முதலில் காந்தி படத்தை எரிக்க வேண்டும், பின் நேரு படத்தை எரிக்க வேண்டும். அப்போதும் சாதி ஒழியவில்லையென்றால் பார்ப்பனன் ஆயிரம் பேரை கொல்ல வேண்டும், அவன் வீடுகளை கொளுத்த வேண்டும். என்று பேசி அரசியல் சட்ட எரிப்புக்கு அச்சாரம் போட்டார் பகுத்தறிவு ஆசான்..

அக்டோபர் 5,13,20 மூன்று தினங்களின் பேச்சுக்கு ராமசாமி மீது இ.பி.கோ 117,323,326,436,302 வழக்குகள் விழுந்தன.

நவம்பர் 4 ல் 'தமிழர்களே, நவம்பர் 26ல் அரசியல் சட்டத்தை நான் எப்படி எரிப்பேன் தெரியுமா..

ராட்டினத்தில் பெட்ரோல், மண்ணெண்னையை ஊற்றி எரிப்பேன்.

நீங்கள் ரத்தம் சிந்த தயாராகுங்கள்.

தூக்குமேடைக்கு தயாராகுங்கள். சட்டத்தை எரிப்பேன் என கைதாகுங்கள்.

அதற்கு தண்டனை நம் சட்டத்திலேயே இல்லை என்றார் ராமசாமி.

சென்னை அரசு இதன்பின் சட்ட எரிப்பை தடுக்க 3வருட தண்டனையுடன் தேச அவமதிப்பு தடுப்பு சட்டம் உருவாக்கியது.

நவம்பர் 26க்கு முதல் நாளே, ராமசாமி கைதாகி இரு தினங்களில் விடுதலை செய்யப்பட்டார்.

நவம்பர் 26ல் அரசியல் சட்ட எரிப்பில் கலந்து கொண்டு 3000 பேர் தேச அவமதிப்பு சட்டம்கீழ் 3வருடம் வரையிலான தண்டனை பெற்றார்கள்.

பின் டிசம்பர் 15ல் ஈ.வே.ராமசாமி பிராமணர்களை கொல்லுவேன், கொளுத்துவேன் என பேசியதால் ஆறுமாதம் தண்டனை பெற்றார்.

கர்ப்பிணிகள், குழந்தைகள், சிறுவயது பையன், பெண்கள், முதியோர் களி தின்றனர்.

ஜெயிலில் மலம் அள்ளினர், கொடும் வேலை செய்தனர். 20பேர் செத்தனர்.

ஆறுமாதம் தண்டனை விதிக்கப்பட்ட ஈ.வே. ராமசாமிக்கோ 20நாளிலேயே செரிமானக் கோளாறு ஏற்பட்டது. சிறையிலிருந்து சென்னை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

எஞ்சிய ஐந்தரை மாதங்களும் சென்னை மருத்துவ மனையிலேயே ஓட்டினார்.

கன்னட ஈ.வே. ராமசாமி மருத்துவ மனையிலிருந்து விடுதலை ஆகும் போது இன்னும் 1500 பேர் சிறையில் கடுங்காவல் தண்டனையில் கிடந்தார்கள்.

இவ்வளவு களேபரத்திலும் கன்னட தெலுங்கர் ஈ.வே.ராமசாமி போலவே, வெட்டு குத்து வழக்கிலோ, 3000 பேர் போல தேச அவமதிப்பு வழக்கிலோ சிக்காமல் தப்பினார் மானமிகு நரி தி.க. வீரமணி..

பாஜக அருன் ஜெட்லியும் போபால் கொலைகாரன் கூட்டணியும்...


இது போன்றதொரு  டிசம்பர் 2  ஆம் தேதி இரவுப்பொழுதில் ஆயிரம் கனவுகளோடு தூங்கச்சென்ற போபால் நகரத்து மக்கள், கண் விழிக்காமலே இறந்து போனார்கள்..

உடனடியாக இறந்து போனவர்கள் 4000 மேல் யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷ வாயுக் கசிவில் அடுத்த இரண்டு வாரங்களில் கொத்துக்கொத்தாக மேலும் 5000  பேர் செத்து விழுந்தனர்.


558125  பேர் மிகக் கடுமையான பாதிப்புக்குள்ளானார்கள்.

இவை எல்லாமே அரசின் புள்ளி விபரங்கள் தாம்.உண்மையில் இதற்கு மேலும் இருக்கும் என்றே சொல்கிறார்கள்.

விபத்து ஏற்பட்டவுடன் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் ஆண்டர்சன் பாதுகாப்பாய் அமெரிக்காவிற்கு தனி விமானத்தில் அப்போதைய மத்தியஅரசால் அனுப்பி வைக்கப்பட்டார்.


அதன் பிறகு நிவாரணம் கேட்டு எத்தனை போராட்டங்கள்..வழக்குகள், ஆர்ப்பாட்டங்கள்..

விபத்து நடந்த ஐந்து வருடங்கள் கழித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5200  கொடுப்பதாக யூனியன் கார்பைடு நிறுவனம் சொல்லியது.

அதை ஏற்றுக்கொள்ளாமல் வழக்குகள் தொடர்ந்தன.

ஆண்டர்சன் உட்பட 8  பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத ஆண்டர்சன் அமெரிக்காவிற்கு அருகில் ஒரு தீவை விலைக்கு வாங்கி, அங்கெ உல்லாச வாழ்க்கை வாழ்ந்து தனது 95  ஆவது வயதில் இறந்தும் போனான்.(29 .9 .2014 ).

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நிவாரணம் கிடைத்தபாடில்லை.

அடுத்தடுத்த இரண்டு தலைமுறைகளும் வந்து விட்டன.

கம்பெனி கை மாறி விட்டது.

டவ் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனம் அதை விலைக்கு வாங்கியது.

யூனியன் கார்பைடு நிறுவனம் மீது தவறு ஏதும் இல்லை என்று வாதாடியவர் வழக்கறிஞர் அருண் ஜெட்லீ - அட ஆமாம் ஐயா..நம்ம நிதியமைச்சர் அருண் ஜெட்லீ தான்...


33 ஆண்டுகள் ஓடி விட்டன. (1984 ) மக்கள் வழக்கம் போல எல்லாவற்றையும் மறந்து விட்டார்கள்... என்று கிடைக்கும் நீதி ?

காங்கிரஸ் பிஜேபி இரண்டும் கார்ப்பேரட் நிறுவனங்களுக்கான கட்சி...

கேரள அரசு vs தமிழக அரசு...


அரசியலில் குரு-சிஷ்ய நட்புக்கு உதாரணமாக யாரைச் சொல்லலாம்.?


தீரர் சத்தியமூர்த்தியையும் பெருந்தலைவர் காமராஜரையும் சொல்லலாம்..
                     
சத்தியமூர்த்தியை வைத்து விருதுநகரில் கூட்டம் போட்டவர் காமராஜர்.

அன்றைய காங்கிரஸில் ராஜாஜியா, சத்தியமூர்த்தியா என்ற போட்டி தான் இருந்தது.

அதில் சத்தியமூர்த்தி பின்னால் காமராஜர் நின்றார்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக சத்தியமூர்த்தி ஆனபோது, சிஷ்யன் காமராஜர் செயலாளராக ஆனார்.

தனக்குத் தெரிந்த எல்லா டெல்லித் தலைவர்களையும் காமராஜருக்கு அறிமுகம் செய்து வைத்தார் சத்தியமூர்த்தி.

சில ஆண்டுகள் கழித்து நடந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காமராஜரை நிறுத்தினார் சத்தியமூர்த்தி.

அப்போது செயலாளர் பதவியை சத்தியமூர்த்தி வகித்தார்.

அவருக்கு கீழே செயலாளராக இருப்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

சிஷ்யனின் தலைமையை குரு ஏற்றுக் கொண்ட காலம் அது.

1943-ல் சத்தியமூர்த்தி இறந்து போனார்.

11 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆன காமராஜர், பதவி ஏற்பதற்கு முன்னதாக நேராக சத்தியமூர்த்தியின் வீட்டுக்குப் போய் அவரது மனைவி பாலசுந்தரத்து அம்மாளிடம் ஆசீர்வாதம் வாங்கினார்.

காங்கிரஸ் கட்சித் தலைமையகத்துக்கு சத்தியமூர்த்தி பவன் என்று பெயரும் சூட்டினார்..

தன்னுடைய சிஷ்யன் வளர்வதைப் பார்த்து பெருமைப்பட்டார் குரு.

தன்னுடைய குருநாதர் புகழை கடைசி வரை பரப்பினார் சிஷ்யர்.

இந்தக் காலத்தில் இது சாத்தியமா?

இலங்கை மட்டக்களப்பு மீனவர்களின் வலைகளில் பாம்புகள்...



காலநிலை மாற்றத்தல் இவ்வாறு ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.

ஆனால் , சுனாமிபேரலை ஏற்படுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. கடந்த சுனாமி பேரலை ஏற்பட்ட காலத்திலும் பெரும் எண்ணிக்கையான பாம்புகள் இதுபோன்று மட்டக்களப்பு பகுதியில் படையெடுத்ததால் அச்சநிலையில் மக்கள் உள்ளனர்...

பாஜக மோடிக்கு பெண்களை சந்திக்க மட்டுமே நேரம் இருக்கிறது...


காரணம் தேவையில்லை...


மனம் என்பது மனிதனுக்கு சொந்தமானதன்று.

மனம் என்பது மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ள ஒன்று.

வெற்றிடத்தில் குவாட்ரிக் ஆற்றல் செயல்பட எந்த காரணமும் தேவை இல்லை.

பிரபஞ்சத்திற்கு வெளியே காலமோ இடமோ கடவுளோ காரணமோ இல்லை.

அனைத்தும் பிரபஞ்சத்திற்கு உள்ளேதான்.

பாழ்வெளி - பிரம்மம் - மனம் - ஆகாயம் - நெருப்பு - நீர்- நிலம் - காற்று - உயிர்கள் - மனிதன்...

ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டி - மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவிப்பு...


பாஜக பொன். ராதா ஈரான் பயணம்...


டெல்லி செல்ல விமானத்தை பிடிக்க சென்னை செல்லும் வழியில் நாகர்கோவிலில் சாலையில் இருந்த மரத்தை அகற்றியுள்ளார் என் கட்சிக்காரர்...


அதை படம் பிடித்து டிவிட்டரில் பதிவிட்டது தப்பா மக்களே...?

தமிழக ஊழல் அதிமுக அரசை கலாய்க்கும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள்...


உங்களுக்கு குடிநீர் சரியில்லையா இனி கவலை வேண்டாம்...


எவ்வளவு  குடிநீர் தேவையோ [உதாரணமாக ] 1லிட்டர் எனில் ஒரு 5-6 உலர்திராட்சை பழங்களைப் போட்டு அந்தநீரில் ஊற விடுங்கள்.

நன்றாக ஊறியதும் குடிநீராகப் பயன்படுத்தலாம் பேருந்துப் பயணம், ரயில் பயணங்களில் உகந்தது இம்முறையில் நீரைப் பருகுவதால் உங்களுக்கு  குடிநீரும் ருசியாய் அமைகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகமாக்குகிறது.

உலர்ந்த திராட்சை பயன்படுத்தி  இரத்தத்தில்  உள்ள சிவப்பு அணுக்களை அதிகரிக்கச் செய்து  ஆரோக்கியத்தைப் பேணிகாக்கலாமே....