09/10/2020

சேகுவேரா...

 



1. புரட்சி தானாக உருவாகுவதில்லை...

    நாம்தான் உருவாக்க வேண்டும்...

2. எங்கே அந்நீதியை கண்டாலும்

உன் மனம் தாங்க முடியாமல் துடிக்கிறதா... 

அப்படியானால் நீயும் நானும் நண்பன் தான்...

3. வாழ்கையில் எதிரிகளே இல்லாமல் இருப்பவன்.. 

வாழ்கையை முழுதாக வாழவில்லை என்று தான் அர்த்தம்...

4. உண்மையில் நான் அர்ஜெண்டினாவை சேர்ந்தவன் மேலும் க்யுபாவை    சேர்ந்தவன், பொலிவியாவை சேர்ந்தவன், ஆப்ரிக்காவை சேர்ந்தவன்,  ஆசியாவை சேர்ந்தவன், ஏன் அமெரிக்காவை சேர்ந்தவன் கூட. ஏனெனில்  அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு. அவர்களுக்கு  எனது போராட்டம் தேவையை இருக்கிறது. நானொரு கொரில்லா போராளி.  அப்படி அழைக்கபடுவதைத்தான் நான் விரும்புகிறேன்...


5. நான் இறந்த பிறகு என் துப்பாக்கியை என் தோழர்கள் எடுத்து கொள்வார்கள்      , அப்போதும் அநீதிக்கு எதிராக தோட்டாக்கள் சீறிப்பாயும்...


- சே குவேரா

நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்...

 


நீங்கள் சிறிது நலமற்று இருந்தாலும் அதை பற்றி பேசாதீர்கள்..

அது உங்களுக்கு இன்னும் அதிகமாக வரவேண்டுமென்றால் மட்டுமே பேசுங்கள்....

நான் பிரமாதமாக இருக்கிறேன், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று எத்தனை தடவை முடியுமோ அத்தனை தடவை வாய்விட்டு கூறுங்கள்....

உங்களால் ஜலதோசத்தையோ அல்லது வேறு நோய்களையோ பிடித்து கொள்ள முடியாது... நீங்கள் அப்படி நினைக்காத வரை.

அப்படி நினைத்தால், உங்கள் எண்ணங்களால் அவற்றிற்கு வரவேற்பு விழா நடத்துகிறேர்கள்...

அப்படி ஏற்பட்டு இருந்தாலும் உங்கள் சிரிப்பு மற்றும் எண்ணங்கள் மூலம் உங்களை நீங்களே குணபடுத்தலாம்..

நோய்களால், கிருமிகளால் மகிழ்ச்சியான அல்லது உணர்வு பூர்வமான ஒரு உடலில் வாழ முடியாது..

எல்லா நோய்களும் ஒரே அடிப்படை காரணத்தில் தான் தோன்றுகின்றன... அதுதான் மன இறுக்கம்..

முதலில் மன இறுக்கத்தை மட்டும் உங்களுக்குள் இருந்து வெளியேற்றுங்கள்.. பிறகு உங்கள் உடல் தன்னுடைய இயற்கையாக கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தி மூலம் தன்னை தானே குணபடுத்தி கொள்ளும்...

உங்கள் உடல் இயற்கையாகவே அவ்வாறு வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பது அற்புதமான ஒன்று....

வடிவேலுவின் காமெடிகளை மிஞ்சும் மோடி அரசு...

 


சென்னை சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளையடித்த பாஜக வினர் 😂

 


திராவிடம் என்பது...

 


தமிழரல்லாதவர்களின் ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் அரசியல் சொல்...

தமிழனை இளித்த வாயாக மாற்ற தேவை திராவிடம் என்ற சொல்..

திராவிட இயக்கத்தின் தமிழ் நாட்டில் ஆட்சிக்கு வந்த பின் சாதனைகள்...


கீழ வெண்மணிப் படுகொலை,

குறிஞ்சாக்குளம் படுகொலை,

உஞ்சனை,

மேலவளவு,

கொடியன்குளம்,

தாமிரபரணி,

பரமக்குடி,

என்று எண்ணிலடங்காப் படுகொலைகளும்...

சாதி மற்றும் இன ஒடுக்கு முறைகளும்...

திராவிடத்தின் ஆட்சியில் அரங்கேறிய அலங்கோலங்கள் தானே..

பார்ப்பன எதிர்ப்பு என்ற போர்வையைக் போர்திக்கொண்டு வந்த திராவிட இயக்கங்கள்..

தமிழரல்லாத தெலுங்கு, கன்னட, மலையாள ஆதிக்கத்தைத் தானே தமிழ்நாட்டில் காலூன்ற வைத்திருக்கிறது..

தமிழ் தமிழ் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிட இயக்கங்களின் அரை நூற்றாண்டுகால ஆடசிக்குப் பிறகும் தமிழ் எங்கே இருக்கிறது?

பெயர்ப்பலககையில் இருக்கிறதா?

ஆட்சி மொழியாக இருக்கிறதா?

வழக்குமன்ற மொழியாக இருக்கிறதா?

பள்ளியில் பயிற்று மொழியாக இருக்கிறதா?

இந்தி எதிர்ப்பு என்ற போர்வையில் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் ஆங்கிலத்துக்குத் தாரை வார்த்தது தானே திராவிட இயக்கங்களின் சாதனை...

பாஜக கொலைகள்... அன்று லோயா, இன்று இவர் 😡

 


அப்போ ஓபிஆர்.. ஒபிஎஸ் மகன் இல்லையா 😂

 


தஞ்சை மேலவீதி அய்யன்குளத்திற்கு மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்கவழி நீர்ப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நீர்வழிப்பாதையில் மேலும் 4 இடங்களில் உள்ள ஆய்வு குழிகளை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது...

 


தஞ்சையை ஆண்ட மன்னர்கள், தொலைநோக்கு பார்வையுடன் நீர் மேலாண்மைக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கினார்கள். இன்றைக்கும் இவை செயலாற்றி வருகின்றன. அதில் பல குளங்கள் இன்னும் தஞ்சை மாநகரின் நிலத்தடி நீருக்கான ஆதாரமாக உள்ளன. இதில் பல குளங்களுக்கு தண்ணீர் செல்வதற்கான சுரங்க வழித்தடங்கள் அமைக்கப்பட்டன.

சோழ மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் தஞ்சை நகரை சுற்றிலும் நான்கு புறமும் தொடர்ச்சியாக தண்ணீர் பயணிக்கக்கூடிய அகழி அமைக்கப்பட்டது. பரந்து, விரிந்து பல கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அகழியில் காவிரி நீரும் மழைநீரும் சேமிக்கப்பட்டன. இது போதாதென, பெரிய கோவில் அருகே சிவகங்கை குளமும் உருவாக்கப்பட்டது.

பின்னர் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தின்போது மேலவீதி அருகே மிகவும் பிரமாண்டமான அய்யன்குளம் உருவாக்கப்பட்டது. சிவகங்கை குளத்தில் இருந்து அய்யன் குளத்திற்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான பாதாள நீர்வழிப்பாதையும் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’யாக அறிவிக்கப்பட்டுள்ள ரூ.905 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அய்யன்குளம், சாமந்தான் குளம் நவீனப்படுத்தப்படுகிறது. இந்த குளத்தை சுற்றிலும் படித்துறைகள் அமைக்கப்பட்டு, நடைபாதையும் அமைக்கப்படுகிறது. மின் விளக்குகளும் பொருத்தப்படுகிறது. இந்த பணிகள் ரூ.10 கோடியே 25 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் அய்யன்குளம் மட்டும் 7 ஆயிரத்து 437 சதுர மீட்டர் பரப்பளவை கொண்டது. தற்போது இந்த குளத்திற்கு மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்கவழி நீர்ப்பாதையை கண்டுபிடிக்கும் முயற்சியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர். அதன்படி அய்யன்குளத்தில் இருந்து சிவகங்கை குளத்தை நோக்கி செல்லும் சுரங்கவழி நீர்ப்பாதையை கண்டுபிடித்தனர். இந்த நீர்வழிப்பாதை மொத்தம் 950 மீட்டர் நீளம் ஆகும். சாலை மட்டத்தில் இருந்து 7 அடி ஆழத்தில் இந்த நீர்வழிப்பாதை உள்ளது.

சுற்றிலும் சுடுமண் செங்கல்களால் இந்த நீர்வழிப்பாதை 2 அடி விட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது குளத்தில் இருந்து 300 மீட்டர் தூரம் வரையிலான சுரங்கவழிப்பாதையை கண்டுபிடித்துள்ளனர். இந்த பாதையில் 3 இடங்களில் உள்ள ஆய்வு குழிகளையும் கண்டுபிடித்துள்ளனர். அடைப்புகள் ஏற்படும்போது இந்த குழிகள் வழியாக ஆட்கள் இறங்கி அதனை சரி செய்வதற்காக அமைக்கப்பட்டது. இந்த நீர்வழிப்பாதை மீது தற்போது வீடு, கடைகள், கோவில் போன்றவை உள்ளன. இந்த 3 ஆய்வு குழிகள் வரை நீர்வழிப்பாதையை சுத்தம் செய்து தற்போது தண்ணீர் செல்லும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேல அலங்கம் பகுதியில் அகழியில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஆய்வுக்குழி வழியாக அய்யன்குளத்திற்கு தற்போது தற்காலிகமாக தண்ணீர் கொண்டு செல்வதற்காக முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிவகங்கை குளத்தில் இருந்து அய்யன்குளம் வரை மொத்தம் 7 ஆய்வு குழிகள் உள்ளன. தற்போது பழைய வரைபடம், நீர்வழித்தடம் மூலம் மேலும் 4 ஆய்வு குழிகளை தேடும் பணிகளிலும் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த குழிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீர்வழிப்பாதை சுத்தம் செய்த பின்னர் சிவகங்கை பூங்கா குளத்தில் இருந்து தண்ணீர் செல்லும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சொர்க்கபூமி தஞ்சாவூர்...

திமுக திருடன் தயாநிதிமாறன்...

 


ஆரியம் - திராவிடம் ஒன்றே...

 


செய்திக்காக ஹத்ராஸ் சென்ற மலையாள செய்தியாளர்களை கைது செய்த உபி போலீஸ் - பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம்...

 


மலையாளம் செய்தி ஊடகத்துக்குப் பணியாற்றும் டெல்லியைச் சேர்ந்த நிருபர் உட்பட 4 பேரை பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா தொடர்பிருப்பதாக கூறி  சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர் உத்தரப் பிரதேச போலீஸார் .இச்சம்பவத்திற்க்கு அகில இந்திய பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன..

ஹத்ராஸ் சம்பவத்தில் உ.பி. அரசு முறையாக நடந்து கொள்ளவில்லை என்று எதிர்க்கட்சிகள் உட்பட பலதரப்புகளிலிருந்தும் கடும் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், ஹத்ராஸ் சம்பவத்தை வைத்து சாதிக்கலவரத்தை தூண்ட சதி நடப்பதாக உ.பி. அரசு கூறிவருகிறது.

இந்நிலையில் இந்த நால்வரையும் மதுரா அருகே உள்ள சுங்கச்சாவடியில் வைத்து உ.பி. போலீஸார் கைது செய்தனர். இவர்கள் டெல்லியிலிருந்து ஹத்ராஸுக்குச் சென்றனர். இவர்களின் நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமளிப்பதாக போலீஸ் கருதியதாகவும் அதனால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தீக் உர் ரஹ்மான்,, சித்திக்கீ காப்பன், மசூத் அகமது, ஆலம் ஆகிய 4 பேரைத்தான் போலீஸார் சந்தேக அடிப்படையில் கைது செய்துள்ளனர். இதில் சித்திக்கீ காப்பன் பல மலையாள ஊடகங்களுக்காகப் பணியாற்றி வருபவர். இவர் திங்களன்று ஹத்ராஸ் சென்று செய்தி சேகரிக்க வேண்டியிருந்தது.

ஒரு செய்தியாளராக தன் கடமையைச் செய்தவரைக் கைது செய்திருக்கிறீர்கள் உடனடியாக விடுவியுங்கள் என்று கேரள பத்திரிகையாளர் சங்கம் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இவர்களிடம் சந்தேகத்துக்கு இடமான எழுத்துக்கள் இருந்ததாகவும் அது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் என்றும் கைது செய்ததாக மதுரா போலீசார் தெரிவித்தனர். இதில் சித்திகி கப்பான் ஒரு பத்திரிகையாளர் என்றே கருதாமல் போலீஸார் இவர்கள் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் கேம்பஸ் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் கூறுகின்றனர்.

ஆனால் பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியா இந்தக் கைதுகளை கடுமையாகக் கண்டித்துள்ளது. இது இழிவானது, சட்ட விரோதமானது என்று தாக்கியுள்ளது. ஹத்ராஸ் பெண்ணுக்கு நீதி கிடைக்கச் செய்யாமல் ‘சதிக்கோட்பாடு’ பேசி திசைத்திருப்புகின்றனர் என்று கடுமையாகச் சாடியுள்ளது.

ஹத்ராஸ் பெண் குடும்பத்தினரை சந்திப்பதே ஏதோ குற்றம் என்பது போல் யோகி ஆதித்யநாத் அரசு காட்டாட்சி செய்வதாக கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன...

பெரியார் ஒரு ஆங்கிலேயன் கைகூலி...

 


இதையே இப்ப தான் கண்டு பிடிக்கிறாணுங்க...

வெல்வெட் ஷாம்பு உரிமையாளர் ராஜ்குமார் காலமானார்...

 


ஷாம்பு வர்த்தகத்தில் சாஷே பாக்கெட்டின் மூலம் புரட்சி ஏற்படுத்தி, உலகத்தின் பார்வையை தனது பக்கம் திருப்பிய டாக்டர் சி.கே.ராஜ்குமார் காலமானார். அவருக்கு வயது 68.

கெவின் கேர் நிறுவன தலைவர் சி.கே. ரங்கநாதனின் சகோதரரும், சுஜாதா பயோ டெக் ஆய்வகத்தை நிறுவியவருமான சி.கே.ராஜ்குமார். இவர் 1980ம் ஆண்டுகளில் வெல்வெட் ஷாம்பு நிறுவனத்தை துவங்கி சிறுசிறு பாக்கெட்களில் அடைத்து ஷாம்பு விற்பனை செய்ய துவங்கினார். அதன் மூலம் வியாபாரத்தை பெருக்கினார்.

ஷாம்பு வர்த்தகத்தில் சாஷே பாக்கெட்டின் மூலம் புரட்சி ஏற்படுத்தி, உலகத்தின் பார்வையை தனது பக்கம் திருப்பியவர். வெல்வெட் ஷாம்பு, நிவாரன் 90, மெமரி பிளஸ் ஆகியவை அவரது நிறுவனத்தின் தயாரிப்புகளாகும். ஷாம்பு மற்றும் இருமல் மருந்தை சாஷே பாக்கெட்களில் அடைத்து, சாமான்ய மனிதரும் எளிதில் வாங்கும் விலையில் விற்பனை செய்தார். இவரின் தயாரிப்புகள் பெரும்பாலும், அவரது சொந்த ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாகும்.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமாக இருந்தது. அவரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர முயற்சி செய்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலமானார். அவருக்கு மனைவி, 2 மகள்கள் மற்றம் ஒரு மகன் உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் பிறந்த ராஜ்குமாருடன் பிறந்தவர்கள் 5 பேர் ஆவார்கள். கீழ்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார்...

மக்கள் விரோதி பாஜக மோடி கலாட்டா...

 


சென்னையில் 45% விற்பனை குடிநீர் பாதுகாப்பானது அல்ல...

 


தமிழர் விரோதி அதிமுக எடப்பாடி கலாட்டா...

 


இசைக்கருவி மிருதங்கம்...

 



மிருதங்கம் (தண்ணுமை) தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு தாள வாத்தியமாகும்.

மிகப்பெரும்பாலான கருநாடக இசை நிகழ்ச்சிகளில், சிறப்பாக வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகளில், மிருதங்கம் முக்கியமாக இடம்பெறும்.

மிருதங்கம் தொன்மையான வரலாற்றைக் கொண்ட ஒரு இசைக்கருவி எனக் கருதப்படுகிறது. இதையொத்த இசைக்கருவி சிந்துவெளி நாகரீக காலத்திலும் புழக்கத்திலிருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.

பெரும்பாலும் பலாமரக் குற்றியைக் குடைந்து இக்கருவி செய்யப்படுகிறது.

இது, இதன் வட்டவடிவ முனைகளில், ஒருமுனை, மற்றமுனையிலும் சற்றுப் பெரிதாகவும் நடுப்பாகம் இவ்விரு முனைகளின் அளவிலும் சற்றுப் பெரிய விட்டமுள்ளதாகவும் அமைந்த ஒரு பொள் உருளை வடிவினதாக அமைந்துள்ளது. திறந்த இரண்டு முனைகளும் தோலினால் மூடப்பட்டிருக்கின்றன. இத் தோற்பகுதிகள் இரண்டும் தோலினாற் செய்த வார்களினால் ஒன்றுடனொன்று இழுத்துப் பிணைக்கப்பட்டுள்ளன.

வலது பக்கத்தோலில் "சோறு" என்று அழைக்கப்படும் ஒரு கரு நிறப் பதார்த்தம் நிரந்தரமாக ஒட்டப்பட்டிருக்கும். மறுபக்கத்தில் வாத்தியத்தை வாசிப்பதற்குச் சற்று முன்னர், மாவும் நீரும் கலந்த ஒரு கலவை தடவப்படும். நிகழ்ச்சி முடிவடைந்ததும் இது நீக்கப்படும். மிருதங்கம் இருந்த நிலையிலேயே வாசிக்கப்படுவது வழக்கம்.

இது ‘மிருத்’ அல்லது ஒருவித கல்லின் தூளினை முக்கிய அங்கமாக உடையது. அந்த கிட்டாங் கல்லின் மண்ணை பசை சேர்த்து தோலினிடத்தே வட்டமாக பூசி ஒழுங்கு செய்வதால் அதனின்று ஆதார சுருதி ஒலிக்கின்றது.

அதேபோல் அவரவர்களுக்கு வேண்டிய ஆதார சுருதியை அதில் அமைத்துக் கொள்வதர்க்கு உதவ தக்கப்படி வார்களால் இழுத்து கட்டப் பெற்றிருக்கின்றது. இதில் முத்திரண்டு கண்கள் உள்ளன. இந்த கண்களின் பகுதியில் குச்சிப்புல்லைத் தட்டி சுருதியைச் சேர்த்துக் கொள்வர்.

தம்புராவைப் போல் இதுவும் பாடுவோருக்குச் சிறந்த துணையாக அமைகின்றது. தம்புராவானது பாடுவோரின் சுருதி சுத்தத்தையும், சுரத்தானங்களுக்கு அப்பாலாய் விளங்கும் அந்தர அலகு நுட்பத்தின் அறிவையும் விளக்க, மிருதங்கமானது பாட்டின் லய சுத்தத்தையும் லய வின்னியாச நுட்பங்களையும் எடுத்து விளக்க உதவுகின்றது. பாடிவரும் பாட்டுக்களின் தாள அமைப்புகளை லயவிரிவுகள் எடுத்து உணர்த்தி வரும். எடுத்துக் கொண்ட கால பிரமாணம் தவறி வேகமாய் விடாமலும், விளம்பமாய் விடாமலும் தடுத்து வருவது இம்மிருதங்கத்தின் முக்கிய பயன் எனலாம்...


மக்களை முட்டாள்கள் என்று நினைத்து விட்டார்கள் போலும்...

 



ஊரடங்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான உதவி அரசு செய்ததா??

என்று கேட்க துப்புஇல்லாதவர்கள் மக்களை ஒடுக்கும் சட்டத்தை கொண்டு வர கேள்வி கேட்கிறார்கள்...

உங்கள் வாழ்க்கையை கொண்டாட்டமாக மாற்றுங்கள்...

 


உண்மையான கொண்டாட்டம் உங்கள் வாழ்க்கையிலிருந்து, உங்கள் வாழ்க்கைக்குள் வர வேண்டும்.

மேலும், உண்மையான கொண்டாட்டம் நாள்காட்டியைப் பொறுத்து அமைவதில்லை.

அதாவது ஜனவரி முதல் தேதியில் நீங்கள் கொண்டாடுவீர்கள் என அமையாது. இது விசித்திரமானது...

வருடம் முழுவதும் நீங்கள் துயரத்தில் ஆழ்ந்து இருப்பீர்கள்,  ஜனவரி முதலாம் நாள் நீங்கள் சட்டென துயரத்திலிருந்து விடுபட்டு நடனமாடுவீர்கள்.

அன்று உங்கள் துயரம் போலியானதாக இருக்க வேண்டும் அல்லது ஜனவரி முதல் தேதி போலியானதாக இருக்க வேண்டும்.

இரண்டுமே உண்மையாக இருக்க முடியாது.

மேலும், ஐனவரி முதல் தேதி கடந்து சென்ற பின்னர், நீங்கள் உங்கள் கருங்குழிக்குத் திரும்ப செல்கிறீர்கள்.

ஒவ்வொருவரும் தமது துயரத்திற்குள், ஒவ்வொருவரும் தமது கவலைக்குள் செல்கிறீர்கள்.

வாழ்க்கை ஒரு தொடர்ந்த கொண்டாட்டமாக அமைய வேண்டும். முழு வருடமும் ஒரு தீபங்களின் திருநாளாக இருக்க வேண்டும்.

அப்போதுதான் உங்களால் வளரமுடியும், மலரமுடியும்.

சிறிய விஷயங்களை கொண்டாட்டமாக மாற்றுங்கள்...

இந்த நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது...

 


தொடர்ந்து அதிகரிக்கும் திமுக விற்கு இணையான அதிமுகவினரின் குற்றச்செயல்கள்...

 


தென்னக ரயில்வே பொறியாளர் அலுவலகத்தில் தமிழ் எங்கே?

 


தமிழகத்திற்கு தமிழ் தேசியம் மட்டுமே சரியானது...

 


கர்நாடகத்தில் கன்னடத் தேசியவாதம் எப்படி சரியோ..

கேரளாவில் எப்படி மலையாளத் தேசியவாதம் சரியானதோ..

ஆந்திராவில் எப்படி தெலுங்குத் தேசியவாதம் சரியோ..

அது போல தமிழ் நாட்டில் தமிழ்த் தேசியவாதம் பேசுவது சரியே...

மற்ற எல்லா மாநிலத்திலும் செல்லுபடியாகும் மொழிவழி இனத் தேசியவாதம், தமிழகத்தில் மட்டும் திராவிட வாதமாக ஏன் பேசப்பட வேண்டும்?

ஏனெனில் திராவிட வாதம் தான் இங்குள்ள பிற மொழி முதலாளிகளை, ஆட்சியாளர்களைக் காக்கும் அருமருந்து...

பிராடு பயலுங்க சார் இந்த பாஜக...

 


தர்மயுத்த துரோகிக்கு இந்த நிலையா.... அந்தோ வேதனை...

 


தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...

 


நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்று கொள்ளுங்கள், உங்களை நீங்களே ரசியுங்கள்.

எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள் இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று.

உங்களால் எது முடியாது. உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும், அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்.

என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள். எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை என்பதே உண்மை.

உங்களுக்கு எதுவும் தெரியாது. எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது.

கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள். உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரிய வைத்தவர்கள்.

அழும் போது தனியாக அழுங்கள். நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்.

உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிக்கப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை, நிராகரித்தவருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்...

தஞ்சை மாவட்டம், பூதலூர் ஒன்றியத்தில், திமுக கிளைச்செயலர் பதவிகளுக்காக ரூ.1 கோடி வசூலிக்கும் பூதலூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் முருகானந்தத்துக்கு எதிராக தொண்டர்களின் போஸ்டரால் பரபரப்பு...

 


போடு... தகிட... தகிட.. 😁😅

 


இது தமிழனின் தாய்நாடா?

 


என் தாய்மொழி தமிழையும் என் தமிழ் இனத்தையும் அடிமைபடுத்தி அழிக்க துடிக்கும் வந்தேறிகள்..

தமிழர்கள் மேல் வடமொழியை திணிப்பதும் ஆதிக்கதின் உச்சம்.

தமிழர்கள் வரிபணத்தில் உண்டு கொழுத்து வாழும் இந்திய அரசு தமிழர்களுக்கான நம் தமிழ்மொழியில் வழங்காமல் இருப்பது அடிமையில் உச்சம்..

கட்டாயம் இருக்க வேண்டியது தமிழ்.. இருக்க கூடாதது இந்தி..

இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கலாம்..

திரிந்து தோன்றிய மொழியை கொண்ட இனங்களுக்கு வேண்டுமானால் இந்தி மொழி திணிப்பை ஏற்றுகொள்வது ஏற்புடையதாக இருக்கலாம்..

ஆனால் தான் தோன்றிய தமிழ் மொழிக்கு அது ஏற்புடையதல்ல..

தொட்டதுக்கு எல்லாம் இந்தியை தமிழகத்தில் திணிக்க துடிக்கும் இந்த இந்திய அரசியல் அமைப்பையும், இந்திய நாட்டையும் அடியோடு வெறுக்கிறேன்...

சுய விளம்பரத்திற்காக மாணவர்களை ஏமாற்றிய எடப்பாடி...

 


திருட்டு திமுக பாஜக கூட்டணி அமையும்...

 


அக்டோபர் 09 பிறந்தநாள் காணும் பாமக இளைஞரணி தலைவர் அண்ணன் அன்புமணி இராமதாஸ்க்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்...

 


யார் தமிழன்? என்று எவனெல்லாம் கேட்கிறானோ அவனெல்லாம் வந்தேறி...



நீ மட்டும் தான் தமிழனா? என்று கேட்பவன் வந்தேறிமகன்...

எந்த தமிழனுக்கும் தான் ஒரு தமிழனா? என்ற ஐயம் வருவதில்லை..

95% தமிழர்கள் இன அடையாளத்தோடு இருக்கிறார்கள்..

மீதி 5% தமிழர்களை 95% தமிழருடன் குழப்பும் செயலுக்குப் பெயர்தான் வந்தேறித்தனம்..

தமிழ் அடையாளத்தை கேள்விக்குறி ஆக்குவது ஒவ்வொரு தமிழனின் தாயினுடைய கற்பை கேலி செய்வது போல் ஆகும்.

பிறப்புவழித் தமிழனே தமிழன்.

உயிர் நண்பனே ஆனாலும் அப்பன் சொத்தில் பங்கு கிடையாது.பிறகு பிழைக்க வந்த அகதிக்கு எதற்கு பங்கு?

தமிழ் மண்ணைத் தமிழன் தான் ஆளவேண்டும்.

பிழைக்க வந்தவன் பிழைத்துக்கொள். பிறகு உன் நாட்டிற்கு திரும்பி விட வேண்டும்.

இங்கே குடித்தனம் குடியுரிமை எதுவும் கிடையாது.

உண்மையான தமிழ்ப் பெற்றோர்களுக்குப் பிறந்த தமிழன் வந்தேறித்தனம் செய்யும் அகதிகளை சும்மா விடக்கூடாது...

இந்து வேறு இந்துத்துவா வேறு.. பாஜக இந்துத்துவா என்பது ஈவு இரக்கமற்ற பயங்கரவாத அமைப்பு என்பதே உண்மை...

 


திராவிடர்களின் வாயில் இருந்து அதிகமாக வரும் வசனங்கள்...

 


கைபர் போலன் வழியாக வந்த ஆரியர்கள்..

பார்ப்பான் உங்களை வேசிமகன், சூத்திரன் என்றுச் சொல்கிறான் என்பதே..

இல்லாத ஒன்றை இருக்கும் என்றும், இருப்பதை இல்லவே இல்லை என்றும் சாதிப்பதில் வல்லவர்கள்..

மூவேந்தர்கள் ஆண்ட போது வடக்கிலிருந்து எந்த ஆரியன் தமிழ் மண்ணின் மீது படையெடுத்தான்?

முதன் முதலில் தெற்கில் புகுந்து வள்ளுவர்களை இகழ்ந்தும், தாழ்த்தியது எந்த ஆரியன்?

மெல்ல மெல்ல தமிழ் நான்மறையை ஆட்டயப் போட்டு, அதில் புராணக்கதைகளை இட்டுக்கட்டி தன்வயப்படுத்தியது எந்த ஆரியன்?

இந்துக்களை இசுலாமியர்களிடம் இருந்து காப்பாற்றவே வந்தவன் என்றவன் எந்த ஆரியன்?

தமிழ் மண் மீது பலமுறை படையெடுத்து கொள்ளையடித்துச் சென்றது எந்த ஆரியன்?

இதெற்கெல்லாம் பதில் சொல்வார்களா தெலுங்கர்கள்?

தெலுங்கு பிராமணியம் தான் ஆரியர்கள் என்ற உண்மையை உரக்கச் சொல்வார்களா திருட்டு திராவிடர்கள்?

விஷயமறியா வாரிசுக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன், திமுகவில் மருத்துவ அணி துணைத் தலைவராக நியமனம்...

 



அப்போ பல வருடம் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் உங்களுக்கு கிள்ளுக்கீரையா?

விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது நியாயமா ?