09/10/2020

சேகுவேரா...

 



1. புரட்சி தானாக உருவாகுவதில்லை...

    நாம்தான் உருவாக்க வேண்டும்...

2. எங்கே அந்நீதியை கண்டாலும்

உன் மனம் தாங்க முடியாமல் துடிக்கிறதா... 

அப்படியானால் நீயும் நானும் நண்பன் தான்...

3. வாழ்கையில் எதிரிகளே இல்லாமல் இருப்பவன்.. 

வாழ்கையை முழுதாக வாழவில்லை என்று தான் அர்த்தம்...

4. உண்மையில் நான் அர்ஜெண்டினாவை சேர்ந்தவன் மேலும் க்யுபாவை    சேர்ந்தவன், பொலிவியாவை சேர்ந்தவன், ஆப்ரிக்காவை சேர்ந்தவன்,  ஆசியாவை சேர்ந்தவன், ஏன் அமெரிக்காவை சேர்ந்தவன் கூட. ஏனெனில்  அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு. அவர்களுக்கு  எனது போராட்டம் தேவையை இருக்கிறது. நானொரு கொரில்லா போராளி.  அப்படி அழைக்கபடுவதைத்தான் நான் விரும்புகிறேன்...


5. நான் இறந்த பிறகு என் துப்பாக்கியை என் தோழர்கள் எடுத்து கொள்வார்கள்      , அப்போதும் அநீதிக்கு எதிராக தோட்டாக்கள் சீறிப்பாயும்...


- சே குவேரா

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.