17/11/2020
கன்னட பலிஜா ஈ.வெ. ராமசாமி நாயக்கர் டூபாக்கூர் வேலையும்...
திராவிட தெலுங்கனையோ, திராவிட மளையாளியையோ, அல்லது திராவிட கன்னடனான பெரியாரையோ மனுவாதிகளால் தேவிடியாள்மகன், தாசி மகன் என்று இழிவு செய்யப்படவில்லை...
உங்கள் வாதப்படி (எக்காலத்திலும் தமிழர் என்றே அழைக்கப்பட்டவர்கள) திராவிட என்னும் முகமூடி மாட்டப்பட்ட தமிழர்கள் மட்டுமே இழிவு செய்யப்பட்டார்கள் என்பது உங்களது பெரியாரது வாதம் அப்படித்தானே?
ஆனால் மனுவாதிகள் ஆரியர், பிராமணார்கள் தவிர மற்ற எல்லோரையும், அவர்களது நால்வர்ணக் கோட்பாட்டின் படி சூத்திரர்களே.
அதாவது தேவடியாமகன், வேசிமகன் என்றே அவன் சத்திரியானாக இருந்தாலும், வைசியனாக இருந்தாலும் சரி நடைமுறையில் சொல்கிறார்கள்.
அப்படியானால் பெரியார் என்ற கன்னட தேவடியாமகன், தாசிமகன் (தேவடியாமகன் , வேசிமகன் என்று மனுவாதிகள் சொல்வதாக பெரியார் சொன்னது தான்) ஏன் தமிழர்களின் இழிவுநிலயை மட்டுமே போக்கப் போராடினார்.
அப்படியானால் தெலுங்கு, கன்னட, மலையாள தேவடியாமகன். வேசிமகன் என்ற இழிவுநிலையை போக்க ஏன் போராட முயற்சிக்கவில்லை.
ஒருவேளை மனு அவர்களைப் பொருத்தவரை சொன்னது சரிதான் என்று விட்டுவிட்டாரா?
இழிவுகளை தமிழர்கள் சுமக்கக்கூடாது என்ற நல்லஎண்ணத்தினால் தமிழர்களுக்காக மட்டுமே போராடினாரா?
அதெல்லாம் ஒரு வெங்காயமும் இல்லை.
செட்டியார் ஆதாயம் இல்லாமல் ஆற்றோடு போக மாட்டார். சொழியன் குடுமி சும்மா ஆடாது. என்பது வழக்கு.
வடுக வந்தேறிகளின் நலன்களுக்காக என்பது மட்டும் தான் உண்மை...
தமிழ்நாட்டிலுள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு எனது கேள்வி?
1957ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் வாக்குச் சீட்டின் மூலம் ஆட்சியைப் பிடித்தது. அப்போது பிளவுபடாத இந்தியக் கம்யூனிஸ் கட்சியில் இருந்த ஈ.எம்.எஸ் நம்பூதிரிப்பாட் கேரளாவின் முதல் அமைச்சராகத் தேர்தெடுக்கப்படார்.
அவர் முதல் அமைச்சராக ஆனவுடம் அவர் செய்த முதல் காரியம், மலையாள மொழியைச் செம்மைப் படுத்துவதாக் கூறி 45 சமஸ்க்ருத அறிஞர்களை 12 ஆண்டு காலத்திற்குப் பணிக்கு அமர்த்தினார்.
அவர்களது பணி என்பது அப்போது மலையாள மொழியில் இருந்த தமிழ் சொற்களை அகற்றி விட்டு அதற்குப் பொருத்தமான சமஸ்கிருதச் சொற்களைச் சேர்த்து மலையாள மொழியை வளப்படுத்த வேண்டும் என்பது தான்.
தமிழ்நாட்டிலுள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு எனது கேள்வி?
கம்யூனிஸ்ட்டுகளுக்கு மொழி, இன, மத சாதிய உணர்வு கிடையாது, இருக்கக் கூடாது என்று தமிழர்களுக்கு மட்டும் பாடம் எடுப்பது ஏன்?
ஈ.எம்.எஸ் செய்கை மொழி வெறியா? அல்லது மொழிப் பற்றா?
1957ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் வாக்குச் சீட்டின் மூலம் ஆட்சியைப் பிடித்தது. அப்போது பிளவுபடாத இந்தியக் கம்யூனிஸ் கட்சியில் இருந்த ஈ.எம்.எஸ் நம்பூதிரிப்பாட் கேரளாவின் முதல் அமைச்சராகத் தேர்தெடுக்கப்படார்.
அவர் முதல் அமைச்சராக ஆனவுடம் அவர் செய்த முதல் காரியம், மலையாள மொழியைச் செம்மைப் படுத்துவதாக் கூறி 45 சமஸ்க்ருத அறிஞர்களை 12 ஆண்டு காலத்திற்குப் பணிக்கு அமர்த்தினார்.
அவர்களது பணி என்பது அப்போது மலையாள மொழியில் இருந்த தமிழ் சொற்களை அகற்றி விட்டு அதற்குப் பொருத்தமான சமஸ்கிருதச் சொற்களைச் சேர்த்து மலையாள மொழியை வளப்படுத்த வேண்டும் என்பது தான்.
தமிழ்நாட்டிலுள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு எனது கேள்வி?
கம்யூனிஸ்ட்டுகளுக்கு மொழி, இன, மத சாதிய உணர்வு கிடையாது, இருக்கக் கூடாது என்று தமிழர்களுக்கு மட்டும் பாடம் எடுப்பது ஏன்?
ஈ.எம்.எஸ் செய்கை மொழி வெறியா? அல்லது மொழிப் பற்றா?
உரோம விருட்சம் மூலிகை...
உரோம விருட்சம் என்று ஒருவகை மரம் உண்டு. இம்மரம் சதுரகிரியில் உள்ள இராமதேவரின் ஆசிரத்தின் கிழக்கு திசையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது சாம்பல் நிறத்தில் மருதமரம் போல் உயர்ந்து விசாலமாய் வளர்ந்து இருக்கும், இதன் இலை தாமரை இலைபோல் வட்டமாய் ஒருவகை சுளை உள்ளதாய் இருக்கும்.
அடிமரத்தின் தூறிலிருந்து மேல் நுனிவரை பட்டையின் மேல் ரோமம் நிறைந்து மஞ்சள் வர்ணமான பூ பூக்கும்.
இதைக் கண்டு பிடித்து முறைப்படி காப்புக்கட்டி சாபநிவர்த்தி செய்து அடிமரத்தில் ஒரு துளை போட்டு அதில் ஒரு பலம் (35-கிராம்) பாதரசத்தை விட்டு அதன் குச்சியால் ஆப்பு அடித்து இரண்டு மாதம் சென்று அதை எடுத்தால் ரசம் கட்டி மணியாக இருக்கும்.
அதை எடுத்து அதன் பட்டையை அரைத்து அதற்கு கவசமிடு10 எருவில் புடம்போட்டு பத்திரம் செய்யவும்.
இதை வாயில் போட்டுக் கொண்டு வெட்டினால் உடலில் வெட்டு ஏறாது. குண்டு பாயாது. புலி, யானை போன்ற மிருகங்களாலும் பாம்பு, தேள் போன்றவைகளாலும் நம்மை ஒன்றும் செய்யமுடியாது.
இது ஒரு கற்பம் இதனால் நரை, திரை, முப்பு, பிணி நிங்கி காயசித்தி உண்டாகும். இதை இடையில் கட்டிக் கொண்டு நூறு பெண்களை புண்ர்ந்தாலும் விந்து விழாது. இதை துடையில் கிழித்து வைத்து தைத்து விட்டால் பத்துயானை பலமுண்டாகும். சரீரம் வஜ்ஜிர சரீரமாகும்.ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் சாவு கிடையாது.
சரீரம் ஜோதி மயமாய் பிரகாசிக்கும் இம்முறையால்தான் கருவூரார், காலங்கிநாதர் சித்தி அடைந்ததாக சித்தர் நூல்கள் சொல்லுகின்றன.
மேலும் இதன் பட்டையை இரும்பு படாமல் எடுத்து சூரணித்து அரை தேக்கரண்டி வீதம் தேனில் கலந்து ஒரு மண்டலம் உண்டாலும் காயசித்தி உண்டாகும். தேகத்தில் காந்தி (தேஜஸ்) கூடும் என்று சித்தர்களின் நூல்கள் குறிப்பிடுகின்றன...
எண்ணமின் அலைகளின் பயணம்...
நம் மனம் மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ளது...
எனவே பிரபஞ்சமே மனம் என்பதால் நமக்கு வேண்டிய தகவலை எத்தனை கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும் அடுத்த கனமே பெற முடியும்.
அப்படி பெற்று அதை ஆழ்மனம் சீர்படுத்தி மூளையின் வழியாக பிரபஞ்சத்தில் எண்ணமின் அலைகளாக வெளிப்படுத்தும்.
அந்த அலைகளின் மின் ஆற்றலை பொருத்து அதன் தூரம் நிர்ணயிக்கபடும்.
அதற்கு தேவையான ஆற்றல் தான் நாம் மூச்சு பயிற்சியின் மூலமும் தியானத்தின் மூலமும் பெறும் பிராண சக்தி.
அபரிமிதமான பிராண சக்தி உடைய சித்தர்கள் எது நினைத்தாலும் நடப்பதற்கு இதுவே காரணம்.
எனவே நாம் செய்ய வேண்டியது நமக்கு தேவையானதை பற்றி ஆழமாக சிந்தித்து வலிமையான அலைகளை வெளிபடுத்த வேண்டும்.
அப்படி செய்யும் போது அந்த அலைகள் அதற்கு ஒத்தவற்றை ஈர்ப்பு விசையின் உதவியுடன் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்...
காக்கவும் சோறும்...
நாங்க சாப்பிடறதுக்கு உங்க கிட்ட சோறு கேட்டமா, எங்களுக்கு சாப்பிடறதுக்கு ஏகப்பட்ட பொருட்கள் இந்த பூமியில இருக்கு.
மனிதன்: நீங்க எங்களோட முன்னோர்கள் அதுனால் தான் உங்களுக்கு அம்மாவாசை அன்று சோறு வச்சு படைக்கிறோம்.
காக்கா: அம்மாவாசைக்கு மட்டும் சோறு வைக்கரீங்க நாங்களும் சாப்பிடறோம் அதுக்கு அடுத்த நாள் நம்ம பையன் வீடு தானே என்ற உரிமையில மொட்டை மாடியில காய வச்ச வத்தலை எடுக்க வந்தா ஏன் விரட்டறீங்க ...
ஓ நாங்க உங்க முன்னோர்களா.. சரி சரி நீங்க இப்ப நல்லா எங்க கிட்ட மாட்டிகிடீங்க, உங்க முன்னோர்கள் சொல்றோம் நல்லா கேட்டுக்குங்க...
எவன் எவன் எல்லாம் அப்பா அம்மாக்கு சாப்பாடு போடாமா விட்டீங்களோ, முதல்ல போய் அவுங்கள கூட்டிட்டு வந்து வீட்ல வச்சு சாப்பாடு போடுங்க, செத்ததுக்கு அப்புறம் படத்துக்கு மாலை போட்டுட்டு சாப்பாடு வைத்து என்ன புண்ணியம்.
யாரெல்லாம் பெற்றோர் இறந்துட்டாங்கன்னு காக்காவாகிய எங்களுக்கு சோறு வைக்கரீங்களோ இனிமே அனாதை இல்லத்துக்கு போய் சாப்பாடு போடுங்க அப்ப தான் உங்கள் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையும்.
வெயில் காலம் வேற ஆரமிச்சிடுச்சு எங்களுக்கு நீங்கள் சோறு வைக்க வேண்டாம் உங்க வீட்டு மொட்டை மாடியில் ஒரு பாத்திரத்தில் நீங்கள் தண்ணிர் வைத்தால் அதுவே எங்களுக்கு போதும்.
எங்கள உங்க முன்னோர்கள்னு சொல்லி இருக்கீங்க, நாங்க உங்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லிட்டோம் அப்புறம் உங்க இஷ்டம் எங்க பேச்சை கேக்காதவங்க தலையில கக்கா போயிடுவோம்...ஜாக்கிரதை...
அரசியலில் தலைவனாவது எப்படி?
அன்று முதல் இன்று வரை அரசியலில் தலைவனாவது எப்படி? இது தான் அந்த இரகசியம்...
நீ ஒரு தனிமனிதன்.
உனக்கு ஆளும் விருப்பம் வந்துவிட்டது.
நீ ஆள மக்கள் வேண்டும்.
குறிப்பிட்ட மக்களைத் தேர்ந்தெடு.
அவர்கள் மதம், இனம், சாதி, ஊர், வரலாறு, பண்பாடு என அனைத்தையும் அலசு.
இதில் எது அவர்களிடம் நன்கு வேறூன்றியிருக்கிறது என்று ஆராய்.
அதைக் கையிலெடு.
அவ்வுணர்வுக்கு எதிரான பிரச்சனைகள், தடைகளை எதிர்த்துப் போராடி அவ்வுணர்வை மேலும் தூண்டு.
உன் பின்னால் ஒரு கூட்டம் வரும்.
உன் வலிமை கூடும்.
அவ்வுணர்வுள்ள மக்களுக்காக ஒருவன் போராடி மடிந்திருப்பான் அவனை அறிந்துகொள்.
அவனின் வாரிசாக மாறு.
உன் மீது விமர்சனங்கள் வரும்.
கருத்தியல் ரீதியான விமர்சனங்களை உன் தலைவனின் பிம்பத்தால் உடை.
நடைமுறை எதிர்ப்புகளை உன் வலிமையால் உடை.
பாதிவாழ்நாள் கழிந்ததும் கிடைத்த நாற்காலியில் அமர்.
கடந்த காலத்தைச் சொல்லியே சுகமாக வாழு.
பணம், புகழும், இல்லமும் தளைக்க நல்லசாவு பெறு.
பத்து தலைமுறைகளுக்கு சொத்தும்.
ஐந்து தலைமுறைக்கு உன் பெயரும் எஞ்சியிருக்கும்...
பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..?
பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் தான் இருக்கும்..
மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.
ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.
மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.
பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.
அதனால் தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக் கூடாது என்றார்கள்.
நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இது போன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடை பிடிக்கிறோம்.
பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டு விட்டது.
பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக் கூடாது என்ற விஷயத்தை கடை பிடிக்க வேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.
இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..
பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்...
நாம் தமிழர் கட்சி ஏன் தமிழர்களை சாதி வெறியனாக சித்தரிக்கிறது சிந்தியுங்கள்...
நாம் தமிழர் கட்சியினர் டிவிட்டரில் ஒரு தெலுங்கு கூடாரத்தையே வைத்துள்ளது.
இவர்களை வைத்து தமிழர்களை சாதிவெறியர்கள் என தொடர்ந்து இழிவுபடுத்த வைப்பதும்.
சாதியத்தை இவர்கள் தான் ஒழிக்க வந்தது போலவும் பேசி திரிகிறார்கள்.
பிறப்பால் தெலுங்கன் உணர்வால் தமிழன் ஆயிட்டாராம்.. யப்பா என்னமா கம்பு சுத்துறானுக...
எல்லாம் பேசிட்டு கடைசில தமிழன சாதிவெறியன்னு சொல்வானுக பாருங்க அங்க இருக்கு அவனுக சூழ்ச்சி அரசியல்...
நாதக ஒரு திராவிடம் 2.0
ஆவிகள் உலகின் அமானுஷ்யம்...
வவுனியா நெலுக்குளத்தில் நடந்த உண்மை சம்பவம்...
1989 ல் தயாவதி என்ற பாட்டி இறந்து போனார் இரண்டு நாட்கள் அவர் உடல் வீட்டில் இருந்தது.
இரண்டாவது நாள் தகனம் செய்ய ஒரு மணி நேரத்துக்கு முன்பு தேவாரங்கள் பாடிக் கொண்டிருக்கும் போது அதிசயமாக அந்த பாட்டி எழுந்து அமர்ந்து விட்டார்.
வந்தவர்கள் பீதியில் கலவரமடைந்து விட்டார்கள்.
பின்பு அவர் சொன்ன விடயங்கள் அதிர்ச்சியாய் இருந்தது.
தான் ஒரு ஒத்தையடி பாதையில் இறந்து போன தனது தாயாருடன் நடந்து போகும் போது அங்கே நிறைய கல்லுகள் குவிந்து கிடந்ததாம் அதில் நிறைய இனம் தெரியாத நபர்கள் அமர்ந்து இருந்தனராம் ஒரு பாதை முடிவில் ஒருவர் வந்து ஒரு கதவை திறந்து விட்டாராம் ஆனால் தாயை மட்டும் தான் உள்ளே அனுமதித்தாராம் நீ இப்போது வரவேண்டாம் என பாட்டியை வெளியே தள்ளி விட்டானாம்.
கீழே பாட்டி முழித்து கொண்டார்.
இந்த சம்பவம் அறிந்த எல்லோரும் இன்றும் அவரை சந்தித்து செல்கிறார்கள் இதெல்லாம் பார்க்கும் போது அடுத்த ஜென்மம் உண்மையாக இருக்கலாம்...
பாலைப்பழம்...
பாலைப்பழம் என்பது மிகவும் இனிப்பான ஒருவகைப் பழமாகும். இது இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் காடுகளில் வளரும் பாலை மரத்தில் காய்க்கும் பழமாகும்.
பாலைப்பழம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும். பாலைப்பழம் காய்க்கும் காலத்தில் பாலைப்பழம் பருவம் என்றும் அழைப்பர்.
பாலைப்பழம் மிகவும் தித்திக்கும் இனிப்பு சுவைக்கொண்டது. அத்துடன் பாலைப்பழங்களை சாப்பிடும் போது அதனுள் இருக்கும் பிசின்போன்ற பால் பசைப்போல் வாயில் ஒட்டிக்கொள்ளும்.
பாலைப்பழம் உருவில் மிகவும் சிறியது. அதனை ஒன்று இரண்டு என்று விற்பனை செய்வதில்லை. ஒரு சுண்டு, இரண்டு சுண்டு என, அளவை களாகவே விற்பனை செய்வர்...
எகிப்தில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள்...
பல ஆதரங்களுடன் விளக்கும் ஆய்வாளர்கள்...
கி.மு.6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர் அங்கு வாழ்ந்தனர். Comparison of Badalian and primitive Indian Races என்ற நூலில் பிரெந்தர் ஸ்தொதியார் என்ற ஆய்வாளர், 1927ல் எகிப்தில் தோண்டி எடுக்கப்பட்ட மண்டை ஓடுகள் தமிழர்களுடையவை என்பதை ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.
நைல் நதிக்கரையில் வாழ்ந்த ஜெர்சியர்கள் தமிழர் மரபில் வந்தவர்கள் என்று ஒக்ரான் (Autran) என்ற ஆய்வாளர் உறுதி செய்கிறார்.
நைல் நதி என்பதும் ஒரு தமிழ் வார்த்தை தான். நீல நதி என்பது தான் நைல் நதியாக திரிந்து விட்டது.
தமிழர்கள் நீல நதி என்று சொன்னதைத் தான் அப்படியே Nilo (நீலோ) என இத்தாலியிலும், அதை Nile (நைல்) என்று ஆங்கிலத்திலும் சொல்லப்படுகிறது.
இறந்தவர்களை புதைப்பது தமிழர் மரபு. எரிக்கும் இடம் சுடுகாடு, புதைக்கும் (இடும்) இடம் இடுகாடு.
எளிய மனிதர்கள் இறந்தால் சிறுகுழி வெட்டி அதில் இட்டு புதைப்பர். அதற்கு சிற்றிடு (சிறு +இடு) என்று பெயர்.
அரசன் போன்ற உயர்நிலை மக்கள் இறக்கும்போது, பெரும் அளவில் கட்டடம் எழுப்பி அதில் இடுவர். பெரிய அளவில் இடப்படுவதால் (அடக்கம் செய்யப்படுவதால்) அது பெரும்+இடு = பெருமிடு என்று அழைக்கப்பட்டது. அதுவே பிரமிடு என்று ஆனது.
ஆக, பிரமிடு என்பது தூய தமிழ்ச்சொல். தூயத் தமிழ்ச் சொல் ஆளப்பட்ட இடம் தமிழர்கள் வாழ்ந்த இடமாகும். அங்குக் கட்டப்பட்டதும் அவர்கள் கட்டியவை என்பது உறுதியாகிறது.
Edward pokoke (1604-1691) என்ற ஆய்வாளர், Indian in Greece என்ற நூலில் சிந்து சமவெளி மக்களும், எகிப்தில் வாழ்ந்தவர்களும் ஒரே இனமக்கள், அவர்கள் சிந்து வெளிப் பகுதியிலிருந்து, பெர்சிய வளைகுடாவைக் கடந்து Oman, Hadramont, Yeman கரை வழியாக எகிப்து, நபியா, அபிசினியா பகுதியில் பரவினர் என்கிறார்.
சிந்து சமவெளி பகுதியிலும் தமிழ் நாகரிகம் இருந்ததற்கான பல ஆதாரங்கள் உள்ளது....
Adolf Erkman (1854-1937) Life in ancient Egypt என்ற நூலில் பாண்டிய நாட்டவர்கள் (தமிழர்கள்) எகிப்தில் பரவி எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்கிறார்.
siatic researchers (vol.III.1702) வெளிவந்த கட்டுரையில் British Lt.colonel wilford, பல சான்றுகளைக் காட்டி, பழங்கால தமிழர்கள் எகிப்தில் குடியேறியதைத் தங்கள் குடியேற்ற நாடாக்கினர் என்கிறார்.
Heinrich Kari Brugsh - History of Egypt என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில் குடியேறி தங்கள் கலை மற்ற உன்னத நாகரிகத்தை அங்கு நிலை நாட்டினர்.
இதே கருத்தை Bengsch Bey என்ற எகிப்திய வரலாற்றாசிரியரும் கூறுகிறார்...
எகிப்து நாகரிகம் பண்டைய தமிழர் நாகரிகம் என்பது அய்யத்திற்கு இடமின்றி தெரிகிறது, என்கிறார்.
Louis Jacolliot (1837 - 1890) என்ற பிரஞ்சுக்காரர் Bible dane l Inde) LIliane Hornbergar என்ற பிரஞ்சு அறிஞர்.. எகிப்தின் முதல் வமிசத்து மன்னன் சிந்து சமவெளிப் பகுதியிலிருந்து வந்த தமிழர் என்கிறார்...
பிராணயாமம் - நாடி சுத்தி...
பிராணயாமங்களின் அடிப்படை என்பது நாடி சுத்தி என்றழைக்கப்படும் சுவாச சுத்தியே.
சுவாச சுத்தி என்பது, இடதுபுற நாசித்துவாரத்தில் காற்றை உள்ளிலுத்து பின்பு காற்றை அடக்காமல் வலப்புற நாசியின் வழியே காற்றை வெளியேற்ற வேண்டும்.
அதன்பின்பு வலப்புற நாசியினால் காற்றை உள்ளிழுத்து காற்றை அடக்காமல் இடப்புற நாசி வழியே காற்றை வெளியிட வேண்டும்.
இவ்வாறாக மாறிமாறி செய்வதால் சுவாசம் சுத்தமடையும்.
இச்செயலின் காலத்தில் அதிகமாக கோபப்படுதல், வேகமடைதல் போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாக கூடாது.
நிதானமும், அமைதியும் வேண்டும். காலை வேளையே இந்த பயிற்சிக்கு சரியானதாகும். குளிர்ந்த நீரைப்பருகி வெறும் வயிற்றுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
இந்த பயிற்சியை பழகிய பின்பு தினமும் காலை, உச்சி வேளை, மாலை வேளை என்று மூன்று நேரங்களிலும் இந்த பயிற்சியை நிதானமாக செய்ய வேண்டும்.
இப்படியே தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் நாடி சுத்தமடையும். இதை இன்னும் சுருக்கமாக சொல்லலாம்.
காற்றில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் கலந்திருக்கின்றன. இவை நாம் சுவாசிக்கும் போது சுவாசத்தின் வழியாக உடலுக்குள் சென்று உடலை நோய்வாய்ப்படுத்துகின்றன.
இந்த நோய்க்கிருமிகளை தான் ஆலகால விஷம் என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த விஷத்தை முறியடிக்க வாசுகி என்னும் வாசிக்கலை முக்கியமானதாகிறது.
மூச்சுக்கலையால் உடலுக்குள் செல்லும் விஷங்கள் எல்லாம் முறிக்கப்பட்டு உடலுக்குள் தூய பிராணன் மட்டுமே நிறைகிறது.
இப்படி தூயகாற்றால் உடலின் நுண்உறுப்புகள் எப்போதும் பரிசுத்த தன்மையுடன் விளங்குவனவாக அமைகின்றன.
மூச்சுப் பயிற்சி...
எல்லோருக்குமே இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான வழிகள் தெரியாது.
இளமையாக இருக்க ஆசனங்கள் உதவும். ஆசனங்களை முறையாக செய்வது நன்மை தரும்.
நம்முடைய சுவாசம் சரியாக இருக்கும் பட்சத்தில் உடலும், மனமும் புத்துணர்ச்சியை பெறும்.
சுவாசத்தை சரியாக செய்யாத போது, நம் செயல்களில் கவனம் செலுத்த முடியாது. தியானமும் இதன் அடிப்படையில் உருவானது தான். மூச்சுப் பயிற்சியை முறையாக செய்தால் சிறந்த பலன்கள் பெற முடியும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு மூச்சு விடுதல் ஒரு கலையாக இருந்தது. அதை கற்றதால் உடலில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் சாதிக்க முடிந்தது.
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை மூச்சு விடுகிறான். அதை பத்து முறையாக்கும் போது புத்துணர்ச்சி கிடைக்கும்.
இதனை தியானத்தின் மூலம் பெறலாம். தினமும் பத்து நிமிடம் ஒதுக்கி மூச்சுப் பயிற்சி செய்தால் பலன் கிடைக்கும்.
முதுகை நேராக வைத்தபடி, அமர்ந்து, கண்களை மூடி நிதானமாக மூச்சு விட்டால் புதிய அனுபவத்தை உணரலாம்.
மூச்சுப் பயிற்சி செய்பவர்கள் காலையில் 5 நிமிடம் மாலையில் 5 நிமிடம் மூச்சை மெதுவாக இழுத்து வெளியே விட்டால் நல்ல மாற்றம் தெரியும்...