15/11/2021

உங்களுக்கு கிருஸ்துவ மதத்தையும் கிருஸ்துவ நண்பர்களையும் நன்றாகவே தெரியும்....

 


ஆனால் உங்களில் பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் மோர்மோனிஸம் (mormonism) என்கிற மதம்...

இது கிருஸ்துவ மதத்தில் உள்ள பெந்தெகோஸ்தே போன்ற பிரிவுகள் கிடையாது...

mormonism என்பது ஒரு மதம் அதேசமயம் கிருஸ்துவத்தை தழுவிய ஒரு மதம் என்ன குழப்பமாக இருக்கிறதா?

இவர்கள் இயேசு கிறிஸ்துவை நம்புவார்கள் அதே நேரத்தில் கிருஸ்துவ மதத்தை நம்பமாட்டார்கள்...

புனித பைபிளை ஏற்று கொள்வார்கள் அதே நேரத்தில் book of Mormon என்கிற புத்தகத்தை வேதமாக கருதுவார்கள்...

1820 களில் தான் இந்த மதம் அல்லது இயக்கம் உருவாகிறது...

இது எங்கயோ நாலு பேர் செய்யிறதை எல்லாம் ஏற்று கொள்ள முடியுமா என்று கேட்டால் அது தவறு..

அமெரிக்கவில் மட்டும் இவர்கள் கிட்டத்தட்ட 6 மில்லியன் மக்கள் இந்த மதம் அல்லது இயக்கத்தில் உள்ளனர்..

மெக்ஸிகோ பிரேசில் பிலிப்பைன்ஸ் என்று இவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே தான் செல்கிறது...

இவர்களுடைய தடுக்கப்பட்ட உணவுகளில் முக்கியமானது...

டீ காபி போன்றவைகள்..

இந்த மோர்மன்ஸ் மதத்தவர்கள் நினைத்து கூட பார்க்க கூடாது.....

முக்கியமாக ஆல்கஹால் எதுவும் இவர்களுக்கு அனுமதி கிடையாது....

உருவ வழிபாடு சிலைகளை கடுமையாக எதிர்பவர்கள்..

ஆனால் இவர்கள் கிருஸ்துவ மதத்தின் ஒரு பிரிவினர் என்றே உலக அறிஞர்கள் கூறுகின்றனர்....

பாஜக வானதி சீனிவாசன் மீது கோபத்தில் கோவை மக்கள்...

 


தரமான சட்டம் 👌

 


ஜுலியஸ் சீசர் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 100 வருடங்களுக்கு முன்பாக இவர் ஆட்சி செய்தாலும்...

 


சீசரை பொருத்த வரை நல்ல மனிதர் என்பதை தாண்டி நாம் பேசுவது இல்லை...

ஆயினும் இவருடைய தனிப்பட்ட வாழ்கை முறை கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

எல்லாவற்றிலும் தன் பெயர் இருக்க வேண்டுமென நினைத்தவர். இவர் கிட்டத்தட்ட இன்றைய அரசியல் வாதிகள் போன்றே தான் என்ற மமதை.

இதன் தாக்கத்தால் தம் மக்களாலே கொலையும் செய்யப்பட்டார்.

அதன் படி தான் ஜுலியஸ் என்ற தமது பெயரையே ஒரு மாதத்திற்கான பெயராக வைத்தார் அதான் ஜுலை மாதம்.

அதே போன்றே கிளியோபாத்ராவுடன் கொண்டிருந்த காதல் போன்ற நிகழ்வுகள்.. அவரை பற்றி தூற்ற ஏதுவாக இருந்தது.

இப்படியான வாழ்கை வாழ்ந்த சீசர் பெருமை வாய்ந்த அரசனாக தான் இருந்தார்...

ஜெர்மனியில் உயர் பதவியில் உள்ள மனிதர்களுக்கு கெய்சர் என்ற அடைமொழியுடன் அழைப்பார்கள்.

அதே போன்று நமக்கு பிரசித்தி பெற்ற வார்த்தையான சார் என்கிற வார்தையும், சீசர் என்பதில் இருந்து வந்தவைகள் தான்..

CZAR +சீ சார் = சார்..

இனிமேல் யாரையாவது சார் என்று கூறும் போது நீங்கள் ஜுலியஸ் சீசரின் பெயரை தான் கூப்பிடுகிறீர்கள் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்....

முடியல குந்தாணிகளா...

 


வாழ்க்கையா டா இது 😏

வெண்பொங்கல்ல இருக்கிற பத்து முந்திரியில் ஒன்னு கூட நமக்கு வராது....

ஆனா முப்பது மிளகும் நமக்கு தான் வரும்....

அது தாங்க நம்ம வாழ்க்கை...

🤣🤣🤣

திருட்டு திமுக ஸ்டாலின் கலாட்டா...

 


பிராடு பாஜக கன்னடன் அண்ணாமலை கலாட்டா...

 


வெள்ளையர்கள் செய்த அட்டூழியங்கள்...

 


அமெரிக்காவில் இந்த வெள்ளையர்கள் கருப்பு மக்கள் மீது செய்த கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல...

அவர்கள் ஆயிரக்கணக்கான  வெள்ளையர்களை வைத்து கருப்பர்களை கொல்வதற்காகவே அமைப்பை வைத்து இருந்தனர். இதில் கொடுமை என்னவென்றால் இன்றும் கூட அந்த அமைப்பு உள்ளது..

இதை பற்றி மற்றொரு சந்தர்ப்பங்களில் கூறுகிறேன்..

இன்று ஆப்பிரிக்காவில் இவர்கள் செய்த அட்டூழியங்களை சொல்கிறேன் வாசியுங்கள் ..

ஹெக்டேர் பீட்டர்சன்...

ஆப்பிரிக்காவில் சில பகுதிகளில் வெள்ளையர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து கொண்டு கருப்பின மக்களை கொடுமை படுத்தி வந்தனர்.

அவர்களுக்கு உணவு நீர் இடம் எல்லாவற்றிலும் பாகுபாடு நடந்தது...

மீறி தட்டி கேட்பவருக்கு மரணமே பதிலாக வந்தது..

இதை எதிர்த்து இந்த பீட்டர்சன் சாலையில் அமர்ந்து மக்களுடன் போராடினார்.

அப்போது திடீரென வெடி சத்தம் கேட்டது பொத்தென்று விழுந்தார் பீட்டர்சன்...

ஆம் அவரை இராணுவ குண்டு துளைத்தது.

இன்னொருவர் உடனே கை தாங்களாக பீட்டர்சனை பிடித்து தூக்கி கொண்டு அவரும் உயிர் பயத்தில் கலவர முகத்துடன் அந்த இடத்தில் இருந்து ஓடினார்...

இந்த சம்பவத்தை அருகே இருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் புகைப்படம் எடுத்தார்..

இது தான் பின்னர் இவர்கள் போராட்டத்தின் சின்னமாக அறிவிக்க பட்டது...

இந்த புகைப்படங்கள் உலகம் எங்கும் அனுப்பப்பட்டு போராட்டம் தூண்டப்பட்டது.

பீட்டர்சனை தூக்கி கொண்டு ஓடியது போன்ற புகைப்படங்கள் உலகம் முழுவதும் பிரபலமானது. இதே போன்று சிலைகள் வைக்கப்பட்டு போராட்டம் தீவிரப்படுத்த பட்டது...

பிறகு தான் சூழ்நிலையை உணர்ந்த வெள்ளையர் அரசாங்கம் இறங்கி வந்தது..

இன்று தென் ஆப்பிரிக்கா சுதந்திரமாக இருக்க காரணம் பீட்டர்சனின் இறப்பு தான்...

போராட்டம் செய்து குண்டடிபட்டு இறக்கும் போது இந்த பீட்டர்சனுக்கு வயது என்ன தெரியுமா ?

வெறும் 12 வயது தான்....

அதிமுக எடப்பாடி கலாட்டா...

 


திருட்டு திமுக வும்... விபச்சார கூட்டாளி ஊடகங்களும்...

 


சென்னை திருவொற்றியூர் கலைஞர் நகரில் 11 வயது சிறுமி மழைநீரில் நடந்து சென்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என தகவல்...

திமுக ஆட்சியில் இருப்பதால் மொத்த மீடியாவும் இதை மூடி மறைக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு. அனைவரும் அந்த தாய்க்கு நீதி கிடைக்க குரல் கொடுக்க கேட்டுக் கொள்கிறேன்...

பிராடு பாஜக மத்தியப்பிரதேச முதல்வர் கலாட்டா...

 


ஆச்சர்யப்பட வைக்கும் பண்டைய மக்களின் பழக்க வழக்கம்...

 


ஹெரோடோட்டஸ் [Herodotus]... என்பவர் உலக வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படுபவர்..

இவரது உலக வரலாற்று புத்தகம் மிகவும் பிரசித்தி பெற்றது.

ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று அவர்களது பழக்கவழக்கங்களை தொகுத்தவர்.

இவரது காலம் இயேசு கிருஸ்து பிறப்பதற்கு முன்பு ஏறக்குறைய 480 ஆண்டுகள் என்று கணக்கிட்டுள்ளனர்.

இவரது பூர்வீகம்  கிரேக்கம் ....

இவரை பற்றிய சில விமர்சனமும் உண்டு இதை பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் பாப்போம்.

இவரது நூல்களில் இருந்து தான் தமிழர்களின் பழக்க வழக்கங்களும் எகிப்தியர்களின் சில பழக்க வழக்கங்களும் ஒன்றாக உள்ளதாக பல வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்..

இது மிகப்பெரிய பகுதி இதை பற்றி விரிவாக மற்றொரு சந்தர்ப்பத்தில் பாப்போம்.

ஒரே ஒரு சின்ன விஷயத்தை மட்டும் தருகிறேன் படியுங்கள்.

தமிழர்களை பாண்ட் நாடு என்று இவர்  குறிப்பிட்டுள்ளார்.

பாண்ட் நாட்டிற்கும் எகிப்தியர்களும் உள்ள ஒற்றுமையை குறிப்பிடுகிறார்.

பைபிள் சொல்ல கூடிய நோவா. குரான் சொல்லக்கூடிய நூஹ் நபி.

இந்த தீர்க்க தரிசியின் காலத்திலையே வாணிக தொடர்பு இருந்ததாக கூறுகிறார்.

கிட்டத்தட்ட 70 க்கும் மேல் உள்ள ஒற்றுமைகளை அதாவது தமிழர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை கூறுகிறார்...

இங்கு நான் சொல்ல வரும் விஷயம் தமிழர்களுக்கும் எகிப்தியர்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை அல்ல..

எகித்தியர்களின் வரலாற்றை குறிப்பிடுகையில் இந்த விஷயத்தையும் கூறுகிறார்..

அதாவது பண்டைய எகிப்திய மக்கள் மூன்று மாதத்திற்கொருமுறை பேதி மருந்து உண்டு தங்களது சரீரத்தை சுத்தம் செய்கிறவர்களாக இருந்துள்ளனர் என்கிறார்..

அவர்களின் நம்பிக்கையின் படி அணைத்து நோயுக்கும் மூல காரணம் உணவு அதை பார்த்து பார்த்து உண்டாலும்.. உடலில் தங்கி நோயை உண்டாக்கும்..

ஆகவே மூன்று மாதத்திற்கொருமுறை உடலை சுத்தம் செய்யும் பழக்கம் உள்ளவர்களாக பண்டைய எகித்தியர்கள் உள்ளனர் என்று குறிப்பிடுகிறார்...

இன்றைய காலகட்டத்திற்கு இந்த தகவல் பெரிதும் உதவியாக இருக்குமென நம்புகிறேன்...

சென்னையில் சென்ற முறை வெள்ளம் வரும் பொழுது எல்லாம் களத்தில் இறங்கி உதவி புரிந்த தொண்டு நிறுவனங்கள் ஏன் இந்த முறை வரவில்லை...

 


பிராடு பாஜக சங்கிகள் கலாட்டா...