01/01/2025
மணிப்பூருக்கு விடிய விடிய அலாரம் வைச்சு பேசின உனக்கு...
அண்ணா யுனிவர்சிட்டிகுள்ள நடந்ததை பற்றி பேசாம அந்த பொண்ணோட நடத்தை பற்றி உருட்டுன பார்த்தியா அதை தான் ஊருக்குள்ள "கொத்தடிமை" னு சொல்லுவாங்க...
மனிதனின் மூளை...
படத்தில் நீல நிறத்தில் உள்ள அந்த சிறிய பகுதிதான் மனிதனின் நினைவாற்றல் பகுதி. அதன் கொள் திறன் சுமார் 1000 டெராபைட்கள். அதாவது சுமார் ஒரு மில்லியன் ஜிகாபைட்கள், இது சுமார் 3 மில்லியன் மணிநேரம் வீடியோ பார்க்கும் அளவுக்கு சமமானதாகும்.
அப்படியென்றால் சுமார் 300 வருடங்கள் தொடர்ச்சியாக வீடியோ பார்க்கும் அளவுக்கு நம் நினைவகத்தில் திறன் இருக்கிறது என்று அர்த்தம்.
அவன் படைத்தான், படைக்க வேண்டிய விதத்தில் படைத்தான்...
அடப்பாவிகளா.. கால் நடைகளுக்கா..
90 களின் இறுதியில் மனிதர்களுக்கு வலி நிவாரணியாக அதிகமாக மருத்துவர்களால் பரிந்துரைக்க பட்டதே இந்த நிமுசிலைட் தானே..
Subscribe to:
Posts (Atom)