16/11/2020

ஆண்மை குறைவு மருந்தை கலப்படம் செய்து விற்கும் ஆச்சி மசாலா...

 

மனமும் கர்மாவும்...

உங்களுடைய ஆழ்மனம் எதை எவ்வாறு நம்பியிருக்கிறதோ அதுதான் உங்கள் கர்மாவை தீர்மானிக்கிறது.

அதாவது உங்களுடைய In Believable System எதை பாவம் என நம்பியிருக்கிறதோ அது பாவமாகவும், எதை புண்ணியம் என நம்பியிருக்கிறதோ அதை புண்ணியமாகவும் எடுத்துக்கொள்ளும்.

ஆனால் சராசரி மனிதனால் அந்த In Believable Systemல் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. அது அவ்வளவு சுலபமும் அல்ல.

இதை உணர்ந்த சித்தமார்கள் அதை எளிமையாக மாற்றி அமைத்து மனித நலனுக்காக சில இயற்கை மீறல்களையும் செய்யதான் செய்தார்கள்...

இந்த பௌதீக உடல் அழிந்தாலும் உங்கள் ஆன்மா கர்மாவை சுமந்து சென்றே மறுபிறப்பு எடுக்கும்.

ஆக மனதின் ஊடே கர்மா செயல்படும் என்பது தெளிவாகிறது. அப்படியான மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி கர்மாவை கூட்டவோ குறைக்கவோ அல்லது முற்றிலுமாக அழிக்கவோ முடியும்.

குறிப்பு - முட்டாள்தனமாக இதில் உள்ள சூட்சமம் அறியாமல் யாரும் பாவம் செய்யலாம் என எண்ணி துன்பப்படாதீர்கள்...

மானங்கெட்ட விபச்சார பயலுங்க ரஜினி & கமல்...

 


விபச்சாரியை விட படுகேவலமான அரசியல் பிழைப்பு நடத்தும் கேடுகெட்ட பாஜக...

 


ஆவிகள் உலகின் அமானுஷ்யம்...

மாத்யூ மானிங் என்ற ஆய்வாளர் ஹிட்லரின் ஆவியுடன் பேச முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றுள்ளார்...

அது போன்று ராவ்டிவ் என்ற ஆய்வாளரின் நண்பரான ரேமாண்ட் கேஸ் என்பவரும் ஆவி உலக ஆய்வில் ஆர்வத்துடன் ஈடுபட்டார்.

ஒருநாள் அவர் ஆவிகளின் குரலைப் பதிவு செய்ய முனைந்திருந்தார். அவர் காதுகளுக்கு ஒன்றுமே கேட்கவில்லை.

பின் பிளேயரில் போட்டுக் கேட்ட போது அதில் ஆவிகளின் குரல் பதிவாகியிருப்பதை உணர்ந்தார்.

திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டவர், அதிர்ச்சியடைந்தார்.

காரணம், ‘அதில் ராவ்டிவ் தன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்ன்’ என்ற ஒலி பதிவாகி இருந்தது.

அப்போது ராவ்டிவ் நல்ல உடல்நிலையில் இருந்தார். மரணத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதனால் ரேமாண்ட் அதைப் பெரிதாக எண்ணவில்லை.

ஆனால் அனைவரும் அதிர்ச்சியடையும் படி திடீரென ஒருநாள் ராவ்டிவ் திடீரென மரணமடைந்தார். அது ஆவியின் குரல் தான் என்றும், அது முன்னெச்சரிக்கை செய்யவே வந்ததும் என்றும் பின்னர் அவர் உணர்ந்து கொண்டார்.

இது ஆய்வாளர்களால் ஆச்சரியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

இது போன்று பல அனுபவங்கள் பலருக்கு ஏற்பட்டுள்ளன.

ஆனாலும் ஆவியுலக மர்மங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது...

மோடியின் EVM மோசடி தேர்தலுக்கு பீஹாரே சாட்சி...

 


பாஜக பிராடு மோடியும்... இந்திய ராணுவ வீரர்களின் நிலையும்...

 


நோன்பு பித்தலாட்டம்...

 


ரமலான் மாதம் ஏதோ புனிதமாதம் என்றும் அதில் ஏழைகளின் பசியை உணர நோன்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் இசுலாமிய பரப்பிகள் கூறுகின்றனர்.

இரண்டுமே பொய்.

ரமலான்(ரமதான்) என்றால் அரபியில் 'சாவு' என்று பொருள்.

ரமலானுக்கு முந்தைய மாதம் ஷபான் என்பது; இதற்கு 'சிதறுதல்' என்று பொருள்; இந்த மாதத்தில்தான் அரேபியாவில் வெயில் தீவிரமடையும்; மக்கள் தண்ணீரும் உணவும் தேடி சிதறி அலைவார்கள்; இதற்கடுத்ததுதான் 'சாவு மாதம்' (ramadan) இந்த மாதத்தில்தான் அரேபியாவில் வெளியே வரமுடியாத அளவு வெயில் அடிக்கும்; இந்த மாதத்தில் அரேபிய மக்கள் பகலில் தூங்குவார்கள்,  இரவில் வெளியே நடமாடுவார்கள்; உணவு தேடி சமைத்து உண்பார்கள்; உணவு கிடைக்காதோர், வயதானவர்கள், நோயாளிகள் என பலர் சாவார்கள்.

இரவில் நடமாடி பகலில் தூங்கும் நடைமுறை பன்னெடுங்காலமாக பாலைவன மக்கள் செய்துவருவதுதான்;

நபிகள் நாயகம் (100 ரூபாய் இருந்தால் அதில் 2.50 ரூபாய் கொடையளிக்க வேண்டும் என்ற ஜக்காத் முறை உட்பட) சில விதிமுறைகளை ஏற்படுத்தி இந்த நடைமுறையைச் சட்டமாக்கினார்;

(ஹஜ் புனிதப் பயணம், காபாவை வலம் வருதல், கால்நடைகளைப் பலியிடுதல் போன்ற ஏற்கனவே அராபியர்களிடம் இருந்த பழக்கங்களையும் நபிகள் நாயகம் சட்டமாக்கியுள்ளார்).

இந்த மாதத்தில்தான் குரான் அருளப்பட்டது; எனவே நீங்கள் நோன்பு இருக்கவேண்டும்; அதனால்தான் கொடுமையான இந்த வெயில்காலத்தை இறைவன் உருவாக்கினான் என்றவாறு அறிவுறுத்துகிறார்.

குரானில் எந்த இடத்திலும் ரமலான் புனிதமாதம் என்றோ, ஏழைகள் பசி உணர நோன்பு கட்டாயமாக்கப்பட்டதாகவோ கூறப்படவேயில்லை.

(எச்சில் கூட விழுங்கக்கூடாது என்ற அளவு நம் மக்கள் முட்டாளாக்கப்படுகிறார்கள்)...

கிருஸ்துவ மதம் & இந்து மதம் & டூபாக்கூர் ஜக்கயை வச்சு செய்துள்ள படம் 😁

 


இதுக்கு பேர் தான் படிப்படியா வளர்றதா பாஸ் உதவாக்கரை திமுக தெலுங்கன் உதயநிதி...

 


பெண்கள் கொலுசு அணிவது ஏன்?

கொலுசு கொஞ்சம் விவாகரமான விஷயம்...

பொதுவாக, உடல் ரீதியாக ஆண்களை விட பெண்களுக்கு உணர்ச்சி அதிகம்.

அந்த உணர்ச்சி ஆண்களை விட மிஞ்சி விடக் கூடாது என்பதற்கு தான் இந்த கொலுசு.

உணர்ச்சிகள் பெரு விரலிருந்து தொடங்கி குதிக்கால் பின் நரம்பு வழியாக உச்சம் தலைக்கு ஏறுகிறது.

வெள்ளிக் கொலுசு குதிக்கால் நரம்பினை உரச, உரச உணர்ச்சிகள் குறைந்து கட்டுப்படுகிறது.

சில விவாகரமான விஷயங்கள் இலை மறை கனியாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி மறைவாக வைத்தனர் நமது முன்னோர்கள்...

கமலாலயத்தை பாவாடைகளுக்கு வாடகைக்கு விட்டதை கண்டித்து அர்ஜுன் சர்பத் ஜி, நாளை காலை, தி. நகர் கண்ணதாசன் சிலை அருகே தீக்குளிப்பார்...

 


மதுரைக்கு ஒரு பைத்தியக்கார மருத்துவமனை பார்சல் 😁

 


சிங்கத்தையே வேட்டையாடும் தமிழர்களின் செங்கோட்டை நாய்...

நாம் ஒரு செங்கோட்டை நாய் வீட்டில் வளர்த்தால் அது நம் குடும்பத்திற்கு யாரால் ஆபத்து வந்தாலும் தனி ஆளாக நின்று காக்கும்... 

அதை போலவே... இரண்டு செங்கோட்டை நாய்கள் ஒன்று சேர்ந்தால்  சிங்கம், புலி எதுவாக இருந்தாலும் அவைகளை விழுத்தி கொன்றே விடும்...

அந்தளவு பலம் கொண்டவை நம் தமிழின செங்கோட்டை நாய்... 

செங்கோட்டை நாய்கள் வீரத்திற்கு மட்டுமல்ல... பாசத்திற்கும் கட்டுப்பட்டது...

ஆனால் இன்று இந்த செங்கோட்டை நாய் இனமே முற்றிலுமாக அழிந்து விட்டது என்பது வருப்பட வேண்டியது...

காரணம் அனைவருக்கும் தற்போது  வெளி நாட்டு நாய்கள் மேல் மோகம் வந்ததால்... நாம் நம் செங்கோட்டை நாய் இனத்தையே இழந்துள்ளோம் தமிழினமே...

குறிப்பு : இந்த செங்கோட்டை நாய் சிற்பமாக தஞ்சாவூர் கல் வெட்டிலும் இருக்கிறது... அப்படி என்றால் இதன் சிறப்பை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்...

இருக்கின்ற சாலைகள் இப்படி இருக்க, 8 வழிச்சாலை எதற்கு?

 


பழனிசாமி ஆட்சியில் தமிழக மக்களின் அவல நிலை...

 


இன்னொரு ராமானுஐம்...

நியூட்டன் அழைப்பு விடுத்த தமிழன்...

சிவசங்கர நாராயணப் பிள்ளை என்பதுதான் அவர் பெயர். 1901 ஏப்ரல் 5 இல் செங்கோட்டைக்கு அருகிலுள்ள வல்லத்தில் பிறந்தார்...

எஸ்.எஸ். பிள்ளை சென்னைப் பல்கலையில் ஆராய்ச்சி மாணவனாகச் சேர்ந்து 4ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து எம்.எஸ்.ஸி பட்டம் பெற்றார்.

பேராசிரியர் அனந்தராவ் என்பவர் கீழ், பிள்ளை ஆராய்ச்சி செய்தாராம். பிறகு 1929 இல் அண்ணாமலைப் பல்கலையில் விரிவுரையாளராகச் சேர்ந்து பணிபுரியத் தொடங்கினார். 

அப்போது தான் எண்கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டு டாக்டர் பட்டம் பெற்றார். இதில் சிறப்பம்சம் என்ன என்றால், இந்தியாவிலேயே முதல் முதலாகக் கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பெருமை எஸ்.எஸ். பிள்ளைக்கு உண்டு..

ஒருமுறை அமெரிக்கக் கணிதமேதை டாக்டர் டிக்ஸன், இவரைக் காண கல்கத்தா பல் கலைக்கு வந்தபோது, அவர் தாம் தங்கியிருந்த ஹோட்டலில் நண்பர்களுக்கு மேலைநாட்டு பாணியில் விருந்தளித்தார்..

1936 பிப் 10 இல் எஸ்.எஸ்.பிள்ளை தமது கண்டுபிடிப்பை உறுதிசெய்து ஒரு நூலை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து ""டாக்டர் பிள்ளை தியரி ஆஃப் நம்பர்ஸ்' -ஒரு கோட்பாடு, கணிதவியலில் நிரந்தரமான இடத்தைப் பிடித்தது.

வாரிங்க்ஸ் ப்ராப்ளத்திற்கு விடைகண்ட கையோடு சுமார் 400 ஆண்டுகளாகக் கணித உலகை மிரட்டிக் கொண்டிருந்த "ஃபூரியர் சீரிஸ்' என்ற தொடருக்கான புதிரையும் விடுவித்துப் பெருமை பெற்றார்.

இதைத் தொடர்ந்து விஞ்ஞானி ஐன்ஸ்டீனும் டாக்டர் ஓபன்ஹைமரும் தங்களுடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட பிள்ளைக்கு அழைப்பு விடுத்தனர்.

சான்பிரான்ஸிஸ்கோவில் நடைபெறவிருந்த உலகக்கணித மாநாட்டுக்குத் தலைமையேற்கவும், பிரின்ஸ்டன் பல்கலையில் ஜன்ஸ்டீனுடன் சேர்ந்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் டாக்டர் பிள்ளை 1950 ஆகஸ்டில் அமெரிக்கா புறப்பட்டார்..

30.8.1950 இல் ஸ்டார் ஆஃப் மேரிலேண்ட் விமானத்தில் இந்தியாவின் புகழையும் தன்னுடைய எதிர்காலத்தையும் பற்றிய கனவுகளோடு பறந்தார்.

கெய்ரோவில் எரிபொருள் நிரப்பிய பின் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகி சகாரா பாலைவனத்தில் எரிந்து சாம்பலாகி விழுந்தது.

சான்பிரான்ஸிஸ்கோ மாநாட்டில் பங்குகொண்ட கணிதமேதைகள் சிவசங்கரன் பிள்ளைக்குப் புகழாரம்

சூட்டி அஞ்சலி செலுத்தினர்.

உலகின் தலைசிறந்த கணித மேதைகளைப் பற்றி இ.டி.பெல் எழுதிய ''மென் ஆஃப் மேத்தமேட்டிக்ஸ்" நூலில் இந்தியாவின் சார்பில் இராமானுஜனும் சிவசங்கரன் பிள்ளையும் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இவ்விருவரும் தமிழர்களே என்பது நமக்குப் பெருமை தரத்தக்கது...

இசுலாமியப் பெண்ணுக்காக போரைத் தொடங்கிய புலிகள்...

 


இந்தியப் படை வெளியேறுகின்ற காலத்தில் மோதல் நிறுத்தப்பட்டிருந்த நேரத்தில் இரு புலிகளை உச்சிவெயிலில் தார்ச்சாலையில் மண்டிபோட வைத்து அதில் ஒருவர் குப்பி கடித்து இறந்த போதும் பொறுமைகாத்த புலிகள்...

ஒரு தமிழ் இசுலாமியப் பெண்ணை சிங்களக் காவல்த்துறை துன்புறுத்தியதற்காக உடனடியாகப் போரைத் தொடங்கினர்.

- தமிழர் எழுச்சி வடிவம் நூலிலிருந்து...

சித்தர்கள் பறப்பது எப்படி?

நம் புராணங்களில் சித்தர்கள் முனிவர்கள் போன்றவர்கள் பறந்து வருவதைப் போல படித்திருக்கிறோம்.

சில திரைப்படங்களில் காட்சிகளாகக் கூட கண்டிருக்கிறோம். அது எப்படி சாத்தியம் ஆகிறது.

சித்தர்கள் பறந்து செல்பவர்கள், நீரில் நடப்பார்கள். அந்தரத்தில் மிதப்பார்கள் என்றெல்லாம் படித்திருக்கிறோம் அல்லவா.

அவை எதுவும் மாயாஜால்மோ அல்ல நடக்க முடியாத கட்டுக் கதையோ அல்ல. பிறகு எப்படி பறக்கிறார்கள்?

எல்லா ஜீவன்களுக்கும் இரண்டு உடல்கள் இருக்கும். ஒன்று நாம் கண்ணால் காணக்கூடிய எலும்பும் சதையும் கொண்ட புற உடல். மற்றொன்று கண்களுக்குப் புலப்படாத மாயா உடல்.

உதாரணமாக, நாம் பின்னால் ஒருவர் தொடும் தூரத்தில் வந்தி சத்தமில்லாமல் நின்றால் கூட நம்முடைய உள்ளுணர்வு காரணமாக திரும்பி பார்த்து விடுவோம். யோரோ நம் பின்னால் நிற்பது போல இருக்கிறதே என்ற உள்ளுணர்வின் உந்துதல் எதனால் ஏற்படுகிறது?

அருகே நிற்பவர் நம் புற உடலைத் தொடாவிட்டாலும் ஆத்மாவின் உடலான மாய உடலைத் தீண்டி நிற்பதால் நமக்கு உள்ளுணர்வு உண்டாகிறது. இவ்வாறு நடமாட்டத்தை உணர்வலைகளின் வாயிலாகவும் மின்காந்தப் புலத்தின் பரிமாற்றத்தாலும் நாம் கண்ணால் பார்க்காவிட்டாலும் உணர முடிகிறது.

இவற்றில் புற உடல் புவி ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டது. மாய உடல் ஆத்மாவின் உடல். இது பூமியின் ஈர்ப்பு விசைக்கு கட்டுப்படாதது.

ஆத்மாவில் லயித்திருக்கும் போது மாய உடலோடு ஒன்றியிருப்பதும், புற உலகில் லயித்திருக்கும் போது சாதாரண உடலோடு ஒன்றியிருப்பதும் நடக்கிறது.

சித்தர்களும் முனிவர்களும் தொடர்ந்த பயிற்சியின் மூலமாக மாய உடலையும், புற உடலையும் ஒரு சேர இயக்க கற்றுக் கொள்கிறார்கள்.

மொத்த சக்தியையும் நாபி எனப்படும் தொப்புளுக்கும் கீழே உள்ள இடத்தில் ஒரு உருண்டையைப் போல திரட்டி அந்த சக்தியையே உடலின் மைய புள்ளியாகக் கொண்டு புவி ஈர்ப்பு விசைக்கு எதிர் விசை கொடுத்து பறக்கிறார்கள்...

மாய உடலை இயக்கும் போது புவியீர்ப்பிலிருந்து விடுபட்டு இவர்களால் பறக்க முடியும். மாய உடலின் ஆதிக்கத்தைக் குறைத்து புற உடலை இயக்கும் போது புவியீர்ப்பு விசைக்குக் கட்டுப்பட்டு சராசரியாக இயங்க முடியும்.

இவ்வாறு இவர்களால் புவி ஈர்ப்பு விசையைக் கட்டுப்படுத்த முடியும் போது அந்தரத்தில் நடக்க முடிகிறது. நீரில் நிற்க முடிகிறது. அதற்கு காரணம் தொடர்ந்த பயிற்சிகளால் புற மற்றும் அக உடல் இரண்டின் சக்தியையும் இயக்கக் கற்று விடுகிறார்கள். பிரபஞ்சத்தின் சக்தியோடு முழுமையாக ஒன்றி விடுகிறார்கள்.

சலனமற்ற மனமும் அமைதியான தியானமும் இதுபோன்ற உள்ளிருப்பு சக்திகளை வெளியே கொண்டு வர உதவும் முதல் படிகள் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.

நம்மைப் போன்றவர்கள் தான் சலனப்படாத நிமிடங்கள் கூட கிடையாதே.. அதனால் தான் 58 பெருக்கல் 28 என்ன என்று கேட்டால் கூட மன சக்தியை பயன்படுத்தாமல் கால்குலேட்டருக்குத் தாவுகிறோம்...

நவபாஷாணம் என்றால் என்னவென்று தெரியுமா?

 


நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் விஷம் என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான விஷங்களை சித்த்ர்கள் முறைப்படி கட்டுவதாகும்.

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன. இதில் நீலி என்றொரு வகையும் உண்டு. நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணக்களுக்கும் தனித்தனியாக வேதியல், இயற்பியல் பண்புண்டு.அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதை நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள். ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்...

1.சாதிலிங்கம்.

2.மனோசிலை

3.காந்தம்

4.காரம்

5.கந்தகம்

6.பூரம்

7.வெள்ளை பாஷாணம்

8.கௌரி பாஷாணம்

9.தொட்டி பாஷாணம்

இந்த நவ பாஷாணத்தின் தனமையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன. நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே ச்த்தியமான விஷயமாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் தெய்வ சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன.

பழனி மலைக்கோவில், கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை, குழந்தை வேலப்பர் கோயில். மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது, இதில் இரண்டு போகர் உருவாக்கியவை. தேவிப்பட்டிணத்தில் உள்ளவை யார் உருவாக்கியவை என தெரியவில்லை.

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவ த்தை உடையது; நவபாஷாணங்களால் உருவான சுவாமி சிலையை வழி படுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும்.

பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாண முருகர் சிலையை உருவாக்கினார்.

இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும்...

தமிழ்நாட்டின் அனைத்து பிரச்சனைகளுக்கும் கருத்து சொல்லும் அமைச்சர் இந்த செட்டிங் டெண்டர் பற்றி வாய் திறக்காதது ஏன்? இன்னும் பதில் ரெடி ஆகலியா சார்?

 


ஒட்டு மொத்த பழங்குடி தமிழினத்தின் பெருமை இது.. வாழ்துகள் சகோதரி...