நாம் ஒரு செங்கோட்டை நாய் வீட்டில் வளர்த்தால் அது நம் குடும்பத்திற்கு யாரால் ஆபத்து வந்தாலும் தனி ஆளாக நின்று காக்கும்...
அதை போலவே... இரண்டு செங்கோட்டை நாய்கள் ஒன்று சேர்ந்தால் சிங்கம், புலி எதுவாக இருந்தாலும் அவைகளை விழுத்தி கொன்றே விடும்...
அந்தளவு பலம் கொண்டவை நம் தமிழின செங்கோட்டை நாய்...
செங்கோட்டை நாய்கள் வீரத்திற்கு மட்டுமல்ல... பாசத்திற்கும் கட்டுப்பட்டது...
ஆனால் இன்று இந்த செங்கோட்டை நாய் இனமே முற்றிலுமாக அழிந்து விட்டது என்பது வருப்பட வேண்டியது...
காரணம் அனைவருக்கும் தற்போது வெளி நாட்டு நாய்கள் மேல் மோகம் வந்ததால்... நாம் நம் செங்கோட்டை நாய் இனத்தையே இழந்துள்ளோம் தமிழினமே...
குறிப்பு : இந்த செங்கோட்டை நாய் சிற்பமாக தஞ்சாவூர் கல் வெட்டிலும் இருக்கிறது... அப்படி என்றால் இதன் சிறப்பை நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.