11/12/2023
திருட்டு திமுக தரும் விடியல்...
கார் ரேஸ் நடத்துவது கொள்கை முடிவு , அதுக்கு காசு இருக்கு , வெள்ளம் மட்டும் வந்துச்சு என்றால் ஒன்றியம் தான் காசு கொடுக்கணும் அதானே...
கன்னட வந்தேறி பய...
சென்னை வெள்ளம் , வெள்ளத்தில் இரண்டு நாளாக மிதந்த சடலம்,அம்பது அடி பள்ளத்தில் நாலு நாளாக புதையுண்டு கடைசியில் உயிரற்ற சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளர்கள் பற்றி எல்லாம் வாய் திறக்காம இருந்த போராளி தானே இது ?
இறந்த குழந்தையை பெட்டியில் வச்சு கொடுத்ததற்கு வக்காலத்து வாங்கி பேசுறது எல்லாம் வேறே லெவல்...
பெற்றோர்கள் கேட்கவில்லை என்பதால் துணியை கட்டி கொடுத்தீர்கள் என்று கூறுகிறீர்கள் , அது தவறு இல்லை என்றால் எதற்கக ஊழியரை சஸ்பெண்ட் செய்தீர்கள் ?
ஆக்சிஜன் மாஸ்க் பதிலாக கொட்டாங்குச்சி போல பயன்படுத்தியதற்கும் ஒரு விளக்கம் , விளையாட்டு வீராங்களை கால் காயம் என்று இறுதியில் மரணம் அடைந்ததற்கு ஒரு விளக்கம்...
ஒரு குழந்தை கை அழுகி அகற்றப்பட்டதற்கும் ஒரு விளக்கம் இறுதியில் அந்த குழந்தை இறந்தே போனது...
இப்படி மருத்துவ துறையில் உள்ள அவலத்திற்கு எல்லாம் வக்காலத்து வாங்குவதற்கு மட்டுமே அமைச்சர் ஆனீர்களா...
ஏரிகளை பாதி பரப்பை ஆட்டையை போட்டதாலும் , சுருக்கியதாலும் , மூடியதால் ஏற்பட்ட விளைவுகளை தான் சென்னை வெள்ளமாக பார்த்து கொண்டு வருகிறோம்...
வளர்ச்சி என்ற பெயரில் பரந்தூரில் 13 நீர் நிலைகளை மூடி தான் திட்டம் வேண்டுமா?
13 நீர் நிலைகளை மூடாமல் , அதனை மூடினா நீர் வடிவதற்கு எந்த திட்டமும் இல்லாமல் விமான நிலையம் அமைந்தால் , வருங்காலத்தில் பல வெள்ளம் வருவதற்கு வழிவகுக்குமே...
திமுக ஸ்டாலின் நடத்தும் பித்தல்லாட்ட ஆட்சி...
தரைத்தளம் நீரில் சூழ்ந்து இருக்க , முதல் மாடியில் இருந்து ஏணி மூலம் படகில் பள்ளிக்கு அனுப்புவதும் சென்னையில் தான்...
திருட்டு திமுக எனும் மக்கள் விரோதிகள்...
மூன்று வருசமா எம் எல் ஏ , அம்பது வருசமா கருணாநிதி மற்றும் திமுகவினர் தான் எம் எல் ஏ...
உங்க கோட்டை , வெள்ளம் வடியாமல் நாலு நாள் , சாக்கடை ஓடுகிறது...
இப்படி உங்களிடம் நிவாரணம் வாங்க கையை கட்டி நிற்க வச்சது தானே உங்க சாதனை...
திருட்டு திமுக வின் 4000 கோடி ஊழல்...
நவம்பர் 2022 ஆண்டே 95 சதவீதம் முடிஞ்சுடுச்சு என்று சொன்னீர்கள் , கணக்கு எங்கே நாலாயிரம் கோடி எங்கே என்று கேட்ட உடன் அம்பது சதவீதம் கூட முடியல என்று கணக்கு சொல்லுறீங்க...
கன்னட பிராமண கமல் எனும் பிராடு பய...
வெள்ளம் போன்றவற்றை தடுப்பது , பணிகள் மேற்கொள்ளுவது ஆட்சியாளர்கள் பணி என்று 2015 ல் பேசினான்...
2023 ல் ஒரு கோடி பேரை மீட்பது , வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பது அரசால் இயலாது என்று பேசுகிறான்...
2015 ல் வரிகட்டுகிறேன் , வரி எங்கு போகிறது என்பதே தெரியாததை தான் வெள்ளம் காட்டுகிறது என்று பேசியவன்
2023 ல் அரசையே குறை கூற கூடாது , நாம் எல்லாரும் சேர்ந்து மக்களை மீட்க வேண்டும் , உதவ வேண்டும் , கரம் கோர்க்க வேண்டும் என்று கூறுகிறான்
திருட்டு திமுக வின் 4000 கோடி பித்தலாட்டங்கள்...
நாலாயிரம் கோடி இல்லை இரண்டாயிரம் கோடி தான்...
நூறு சதவீதம் முடியால் 50 சதவீதம் தான் முடிஞ்சு இருக்கு என்று உண்மை உடைஞ்சு போச்சு...
சேகர்பாபு இன்னும் நாலாயிரம் கோடி கதையை தான் விட்டு கொண்டு இருக்கார்...