13/08/2020

கால சர்ப்ப தோஷம் நீங்க…



ஒருவர் ஜாதகத்தில் ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் எந்த கிரகமும் இல்லாமல் இருந்தால் அந்த ஜாதகம் காலசர்ப்ப தோஷ ஜாதகம் ஆகும்.
இப்படிப்பட்ட ஜாதகம், அமைய பெற்றவர்கள் காலதர்ப்ப தோஷப் பரிகாரம் செய்ய வேண்டும். இல்லையென்றால், காரியத்தடைகளும் திருமணத்தடையும், புத்திர தோஷமும் ஏற்படும்..

காலசர்ப்ப தோஷம் ராகுதசை உள்ளவர்கள், கேது தசை நடப்பவர்கள், லக்னத்தில் 2ல் ராகு அல்லது கேது, லக்னத்திற்கு 8ல் கேது அல்லது ராகு உள்ளவர்களும் சர்ப்பதோஷப் பரிகாரம் செய்தால் மட்டுமே வாழ்க்கையில் நன்மைகள் அடையலாம்.

இந்த தோஷத்திற்கு எளிய செலவில், பரிகாரம் செய்ய தமிழ்நாட்டில் புதுகோட்டை மாவட்டம் பேரையூர் என்ற ஊரில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட சிறப்பு மிக்க பிள்ளைப் பேறு வழங்கும் நாகநாத சிவன் கோவில் உள்ளது. இத்திருத்தலத்தில் சர்ப்பதோஷப் பரிகாரத்திற்காக ரிஷபாரூடராக காட்சி தருகிறார்கள் ராகுவும், கேதுவும்.

இத்திருத்தலத்திற்கு சென்று அங்குள்ள குளத்தில் நீராட வேண்டும், நீராடிய பிறகு ஈர உடைகளை கால் வழியாக கழற்றி, அங்கேயே போட வேண்டும். தலைக்கு மேல் ஈரஆடைகளை கொண்டு வரக்கூடாது, அதன் பிறகு இக்கோவிலில் காட்சி தரும் ரிஷபாரூடருக்கு அபிஷேகம் செய்து, பரிகாரம் செய்து, தோஷம் நீங்கி நன்மை அடையலாம்.

திருக்கோவில் முகவரி நாகநாத சிவன் கோவில் பேரையூர், சிவபுரம் வழி - 622422

சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.30க்குள் ராகுகாலத்தில் செல்ல வேண்டும். புதுக்கோட்டையிலிருந்து, நமன சமுத்திரம் வழியாக பொன்னமராவதி செல்லும் வழியில் பத்தாவது கிலோமீட்டரில், பேரையூர் உள்ளது...

மக்கள் விரோத பயங்கரவாதிகளின் கூடாரம் பாஜக...


பிராடு பாஜக கலாட்டா...


இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உண்மையில் நடந்தது என்ன..?



திக, திமுக கட்சியினரின் வாய் ஜாலத்தினால் மக்கள் தூண்டப் பட்டு, இந்த போராட்டத்தில் முதலில் கல்லூரி மாணவர்களும், பிறகு பொதுமக்களும் பெரும் அளவில் கலந்து கொண்டார்கள்.

இவர்கள் வாய் வார்த்தையை நம்பி பலர் மொழிக்காக போர் என்றே முடிவு செய்து தீக்குளித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்கள்.

பொது சொத்துக்கள் தீக்கிரையாகின.

அண்ணாவும் பல தலைவர்களும் சிறை சென்றனர்.

ஆனால், இறுதியில் நடந்தது என்ன தெரியுமா..?

போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே..

இந்தப் போராட்டத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது..

1965 ஜனவரி 26ஆம் நாளை துக்கநாளாகக் கடைபிடித்ததோடு எங்கள் போராட்டம் முடிந்து விட்டது..

என்று அண்ணா அறிவித்து விட்டார்...

சிறை சென்ற பல தலைவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து வெளி வந்தனர்.

இந்தி திணிக்கப் படமாட்டாது என்பதை மத்திய அரசின் அரசாணையாக வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தவர்கள் வெறும்  வாக்குறுதியை மட்டும் சாக்காக வைத்து போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

பாவம், இவர்களை நம்பி தீக்குளித்த தமிழர்கள்  தான் முட்டாள்கள் ஆனார்கள்...

சுதந்திரம் வேண்டாம் என்று சொன்னவர்கள் தான் திராவிடர்கள்....


9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு...



தூத்துக்குடி சாத்தான்குளம் விவகாரத்தில் நீண்ட நாள் காத்திருப்பு பட்டியலில் இருந்த அருண் பாலகோபாலன் சென்னை குற்றப்பிரிவு எஸ்.பி யாக நியமனம்

சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜியாக ஓம்.பிரகாஷ் மீனா, சிபிசிஐடி சைபர் பிரிவு எஸ்.பியாக சிபி சக்ரவர்த்தி நியமனம்

தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்.பியாக ஜெயலட்சுமி நியமனம்

கமாண்டோ படை எஸ்.பியாக ஜெயச்சந்திரன் நியமனம்

நில அபகரிப்பு தடுப்பு பிரிவு எஸ்.பி - ஷியாமளாதேவி,

சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் - கண்ணம்மாள் ஆகியோர் நியமனம்...

தமிழக பாஜக கலாட்டா...


பாஜக வுக்கு அவங்க கவலை 😂


திருப்பதி கோயில் ஊழியர்கள் 743 பேருக்கு கொரோனா: சமூக வலைத் தளங்களில் கடும் விமர்சனம்...


தப்லீக் ஜமாத் கூட்டத்தில் பங்கேற்றவர்களை முன்வைத்து எப்படிப்பட்ட  விமர்சனங்கள்  வைக்கப்பட்டன. இப்போது திருப்பதி கோயிலில் 743 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று என்பதை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதையும் ஒப்பிட்டு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 743 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் அதில் 402 பேர் குணமடைந்து மீண்டும் பணியில் சேர்ந்துவிட்டதாகவும், 338 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டின் நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.

மேலும் மூன்று ஊழியர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

மாதம்தோறும் நடைபெறும் கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்குகொண்டபோது அவர் இந்த தகவல்களைத் தெரிவித்தார்.

மேலும் மாநில மற்றும் மத்திய அரசுகள் வகுத்துள்ள கோவிட் 19 தொற்றுக்கான வழிமுறைகளின்படியே ஜுன் 11ஆம் தேதி தேவஸ்தானம் திறக்கப்பட்டது என்று தெரிவித்த அவர், "முதலில் தேவஸ்தான போர்டின் நடவடிக்கைகளை அனைவரும் பாராட்டினர், பின் திருப்பதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபின், சில ஊடகங்கள், சமூக ஊடகங்கள், சில தனிநபர்கள் நாங்கள் பணத்திற்காக கோயிலை திறந்தோம் என்கின்றனர்,"

"கொரோனா தொற்று திருப்பதியில் மட்டும் அதிகரிக்கவில்லை. நாடும் முழுவதும் இந்த பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது," என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

கஜானாவை நிரப்புவதற்காகதான் தேவஸ்தானம் திறக்கப்பட்டது என முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து பேசிய அவர், திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கவே திறக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சமூக ஊடகங்களில் திருமலை தேவஸ்தான ஊழியர்கள் 743 கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், கோயிலை திறந்து வைத்துள்ளனர் என பலர் சமூக ஊடகங்களில் விமர்சித்து வருகின்றனர்.

அத்துடன் தப்லீக் ஜமாத்தில் பங்கேற்றவர்களை ஊடகங்கள், பத்திரிகையாளர்கள் எப்படி விமர்சித்தார்கள், திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் 743 பேருக்கு தொற்று என்பதை எப்படி கையாள்கிறார்கள் என்பதையும் அவர்கள் ஒப்பிட்டு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். TirupatiVirus என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி இந்த விமர்சனங்கள்... முன்வைக்கப்படுகின்றன.

BBC.Com

சமூக விரோத செயல்களுக்காகவே பாஜக எனும் கட்சி...


சமூக விரோத பாஜக வை விரட்டி அடிப்போம்...


பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல்...



உண்மையில் பன்னாடை என்பது நல்ல தமிழ் சொல் என்பதை அறியுங்கள்..

பனை மரத்திலும் தென்னை மரத்திலும் இருக்கும் நார் போன்ற பகுதிதான் பன்னாடை.

அந்த காலத்தில் இதனை கல் முதலியவற்றை வடிகட்ட பயன்படுத்தினர்.

பன்னாடையானது மீந்த சக்கையை தன்னிடம் வைத்துக்கொண்டு நல்லவற்றை விட்டுவிடும்.

நன்னூலில் ஒரு பாடலில் பன்னாடையைப் பற்றி கூறுகிறார் பவணந்தி.

நன்னூல் என்பது பதிமூன்றாம் நூற்றாண்டில் பவணந்திமுனிவரால் எழுதப்பட்டதமிழ் இலக்கண நூலாகும்..

அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.

பொருள்:

அன்னம், பசு போன்றோர் முதல் மாணாக்கர். மண், கிளி போன்றோர் இடை மாணாக்கர். இல்லிக் குடம் (ஓட்டைக் குடம்) ஆடு, எறுமை, பன்னாடை (நெய்யரி) போன்றோர் கடை மாணாக்கர்.

விளக்கம்:

அன்னம் நீரிலிருந்து பாலைப் பிரித்து உண்ணும், அது போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் சொல்வதிலிருந்து நல்லனவற்றை எடுத்துக்கொள்வர்.

பசுவானது கிடைக்கும்போது புல்லை தின்றுவிட்டு பின்னர் அதை அசை போடும்.

அதே போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் இருக்கும் போது அவர்களிடம் கலைகளைக் கற்றுக்கொண்டு பின்னர் அதனைப் பயிற்சிப்பர்.

மண்ணை எந்த அளவு பண்படுத்துகிறோமோ அதுஅந்த அளவு பயன் தரும்.

அது போல் ஆசிரியரின் பயிற்சிக்கு ஏற்ப கற்பவரும், கிளியைப் போன்று சொன்னதைச் சொல்பவரும் இடை மாணாக்கர்.

ஓட்டைக்குடம் எதையும்தக்க வைத்துக் கொள்ளாதே ஆடு கண்ட இலைகளையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேயும். எதையும் உருப்படியாக உண்ணாது. எருமை குளத்து நீரிலே கிடந்து அதனையே கலக்கிவிடும்.

நெய்யரி (பன்னாடை) நெயியை (நல்லதை) விட்டு கசடை (வேண்டாததை) வைத்துக் கொள்ளும் இத்தகைய குணங்கள் உடையவர்கள் கடை மாணாக்கர்...

கொங்கு மண்டலம் பாஜக பெல்ட் டா...



காலம் காலமாக ஜவுளி துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அகில இந்திய கைத்தறி நெசவாளர்கள் போர்டு  மூட பட்டது - பாஜக  ஜவுளி துறை அமைச்சர் சமிதி இராணி...

கன்னட ஈ.வே.ரா மூவர்ணக் கொடியைக் கொளுத்தினாரா?



சில வந்தேறி திராவிடர்ஸ் அவர்களது நைனா ஈ.வே.ரா தேசியக்கொடியைக் கொளுத்தினார் என்றும்..

இந்திய வரைபடத்தில் தமிழகத்தை தவிர பிற பகுதிகளை கொளுத்தினார் என்றும் இரண்டு பொய்களைக் கூறுவார்கள்..

ஈ.வே.ரா இந்தியாவின் தேசியக்கொடி அல்லது வரைபடத்தைக் கொளுத்தியதற்கு எந்த சான்றுமே கிடையாது.

அவர் தேசியக்கொடி மீது மதிப்பு வைத்திருந்தார் என்பதற்கு ஒரு சான்று உண்டு.

1965ல் இந்தியெதிர்ப்பு போராட்டம் நடத்திய மாணவர்களை கடுமையாக விமர்சித்தும், அவர்களை சுட்டுத்தள்ள வேண்டுமென கொலைவெறியுடனும் ஈ.வே.ராமசாமி தொடர்ந்து எழுதிய காலத்தில்..

திருவல்லிக்கேணி பெரிய தெரு,
வாலாஜா ரோடு சாலை ஓரங்களில் குடியரசு தினத்திற்காக கட்டப்பட்ட தேசியக் கொடி தோரணங்களை
மாணவர்கள் அறுத்து சொக்கப்பனை போல் கொளுத்தி அவமதித்திருக்கின்றனர்.

(7 கல்லூரிகள் மாணவர்கள் கோட்டைக்கு ஊர்வலம் சென்று அமைச்சர் வெங்கட்ராமனை சந்தித்து மகஜர் கொடுக்க புறப்பட்ட வழியில்) என்று எழுதியுள்ளார். (விடுதலை, 13.02.1965).

இதிலிருந்து அவர் தேசியக்கொடியை எரித்தவரில்லை என்பது தெளிவாகிறது...

தமிழர்களே சிந்தியுங்கள் 😴


என்னடா இது நாய் சேகருக்கு வந்த சோதனை 🤣


மக்கள் விரோத பாஜக மோடி அரசு...


சட்டசபையில் திமுக விடம் ஜனநாயகம் பட்டபாடு...



கருணாநிதிக்கும் ராஜாத்தி அம்மாவுக்கும் காதல் மலர்ந்தது. ராஜாத்தி அம்மாள் பிரசவத்துக்காக சென்னையிலுள்ள அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனபோது, மருத்துவமனையில் கணவர் பெயர் கேட்கப்பட... அவரும் கருணாநிதி, தமிழகப் பொதுப்பணித் துறை அமைச்சர் என பதிவு செய்ய... அதன்பிறகு நடந்த சட்டமன்ற கூட்டத்தில் கோவை திருமகன் என்ற உறுப்பினர், ‘பொதுப்பணி துறை அமைச்சர் கருணாநிதியை தனது கணவர் என்று ஒரு பெண் பிரசவத்தின்போது குறிப்பிட்டிருக்கிறார்.

ஏற்கெனவே திருமணமாகி மனைவியோடு இருக்கும் அமைச்சரை இன்னொரு பெண் கணவர் என்று குறிப்பிட்டால் என்ன அர்த்தம்?

இதற்கு அமைச்சர் என்ன சொல்கிறார்..? என்று கருணாநிதியின் மகள் கனிமொழி பிறந்த சமயத்தில் கேள்வி எழுப்ப,

அதற்கு கருணாநிதி எழுந்து, ‘கனிமொழி என் மகள். கனிமொழியின் தாயார் ராஜாத்திஅம்மாள்...’ என்று சொல்லி விட்டு அமர்ந்து கொள்ள, அவையில் அடக்க முடியாத சிரிப்பாம்.

இப்படி ஒரு பெரிய பிரச்னையைக் கூட சமயோஜிதமாக யோசித்து, சிக்கலை சாதுர்யமாக தவிர்க்கும் கலை அவருக்கே உரியது.

அதேபோல, டைமிங் ஜோக் அடிப்பதில் அவருக்கு நிகர் அவரேதான்..! - கலைஞர் 50 , ஜூனியர் விகடன் (19-4-2007)

கருணாநிதிக்கு பதில் அந்த இடத்தில் வேறொரு அமைச்சர் பெயர் இருந்திருந்தால் இதே விகடன் வேறொரு மாதிரி எழுதியிருப்பான். அமைச்சரின் கள்ள தொடர்பு, சட்ட விரோதம், ஒரு அமைச்சர் இப்படி செய்யலாமா என போட்டு கிழிகிழியென கிழித்திருப்பான் விகடன்.

அரசாங்கத்தின் விளம்பரங்களை பெற இதைப்போய் டைமிங் ஜோக், சாதுர்யம் என கலர் கலரா ரீல் விடுறான்.

ஒரு அரசு ஊழியர் முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே இரண்டாவது திருமணம் செய்தால் அது சட்டப்படி குற்றம். அவர் அரசு வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவார்." - இது தமிழ்நாடு அரசு ஊழியருக்கான நடத்தை விதிமுறைகளில் உள்ள ஒரு பகுதி. இதை கருணாநிதி மீறியபோது அது சாதுர்யமாம்.

இந்த கூத்தெல்லாம் சட்டசபை குறிப்பேட்டில் பதிவாகியிருக்கு...

அபின் ( போதைப் பொருள் ) கடத்தும் பாஜக...


நான் இந்து அல்ல. ஆனால்.. நான் பழங்குடி தமிழின வீர சைவன்...


கன்னட ஈ.வெ. ராமசாமியும் தமிழின அழிப்பும்...


அணுகுண்டை வெற்றிகரமாக பரிசோதித்த மாமனிதர் அப்துல் கலாம் தாய்மொழி கல்வியே சிறந்தது என்று கூறுகின்றார்.....

அப்துல் கலாம் அவர்கள ஆங்கிலம் கற்று ஆங்கில மொழியில் பேராசியர் செய்யும் திறன் கொண்டவர்...

ஆனால் விபசார விடுதி, காவேரிகரை என்று ஆராய்ச்சி செய்து வெற்றிகரமாக் 75 வயதில் 26 வயது வளர்ப்பு மகளை கட்டாயமணம் முடித்த கன்னட ஈ.வெ. ராமசாமி  ஆங்கில மொழி கல்வியே சிறந்தது என்று கூறுகின்றார்......

கன்னட ஈ.வெ.ராமசாமி அவர்கள ஆங்கில மொழி அடிப்படை கூட தெரியாது, கற்று கொள்ளவில்லை மழைக்கு கூட பள்ளிகூடம் பக்கம் ஒதுங்கியது கிடையாது..

திராவிட புரட்சி என்பது பக்கத்து வீட்டுக்காரனை மட்டும் பலியாக்கி குளிர் காயும் திருட்டே...

தமிழர் விரோத ஊழல் அதிமுக எடப்பாடி கலாட்டா...


தமிழர் விரோத பாஜக மோடி vs அதிமுக எடப்பாடி...


செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...



பண்டையக் காலத் தமிழர்கள் இலக்கியமும், வாழ்வியலும் மட்டுமின்றி அறிவியலிலும் சிறந்து விளங்கியிருக்க வேண்டும்..

இப்படி தான் சமைக்க வேண்டும் என்பதில் இருந்து அந்த உணவை எந்த வகையிலான பாத்திரங்களில் சமைக்க வேண்டும், எவ்வாறு சாப்பிட வேண்டும் என அனைத்தையும் ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு அமைத்திருக்கின்றனர்.

ப்ளீஸ்... பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணி குடிக்காதீங்க, நாம் இன்று தண்ணீர் பருகப் பயன்டுத்தி வரும் பிளாஸ்டிக் உபகரணங்கள் 100% உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பவை.

முக்கியமாக ஆண்களுக்கு ஆண்மையை பாதிக்கும் தன்மை உடையவை.

நாண்ஸ்டிக் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கு ஆபத்து தான்.

ஆனால், நமது முன்னோர்கள் பயன்படுத்திய செப்புப் பாத்திரங்கள் இதற்கு நேர் எதிராக 100% ஆரோக்கிய நன்மைகளை தருபவையாக இருக்கின்றன. அதைப் பற்றி ஸ்லைடுகளில் விரிவாகப் பார்க்கலாம்...

பாக்டீரியாக்களைக் கொல்லும் : செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் ஊற்றி வைத்து பருகுவதால் நீரில் இருக்கும் கிருமிகள் கொல்லப்படுகின்றன. முக்கியமாக வயிற்று உபாதைகள் மற்றும் வயிறு சார்ந்தப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் கிருமிகளை முற்றிலுமாக அழிக்கப் பயன்படுகிறது செப்புப் பாத்திரங்கள்.

தைராய்டு : தைராய்டு சுரப்பிகளை கட்டுப்படுத்த, சீரான முறையில் செயல் இயக்கம் நடைப்பெற, வெகுவாக உதவுகிறது செப்புப் பாத்திரங்கள். செப்பு பாத்திரங்களில் தண்ணீர் குடிப்பதனால் உங்கள் உடல்நலம் பாதுகாக்கப்படுகிறது.

மூட்டு வலி : செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் பருகுவதனால், மூட்டு வலியை குறைக்க, குணமடைய செய்ய முடியும்.
காயங்கள் விரைவில் குணமடைய
செப்பு உங்கள் உடலில் செல்கள் புதிதாக வளரவும், ஆரோக்கியமாக இருக்கவும் வழிவகுக்கிறது. இதனால், உங்களுக்கு ஏதேனும் காயங்கள் ஏற்பட்டாலும் அது விரைவாக குணமடைய செப்பு உதவுகிறது.

மூளையின் செயல்திறன் : மூளையில் நியூரான்களுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியை மையிலின் என்னும் உறை மூடிப் பாதுகாக்கிறது. இந்த மையிலின் உறைகளைப் பாதுகாக்க செப்பு உதவுகிறது. எனவே, செப்புப் பாத்திரங்களில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

செரிமானம் : செப்புப் பாத்திரங்களில் நீரைப் பருகுவதனால் செரிமானப் பிரச்சனைகளில் இருந்து நல்ல தீர்வு காணக் இயலும்.

இரத்த சோகை : சிகப்பு இரத்த அணுக்கள் உடலில் பெருமளவில் உற்பத்தி செய்ய செப்பு நீர் பயன்படுகிறது. எனவே, செப்புப் பாத்திரங்களில் நீர் பருகுவதனால் இரத்த சோகை கோளாறுக்கு சீரான தீர்வு காண முடியும்.

பிரசவக் காலங்களில் : பிரசவக் காலங்களில் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதை சரி செய்ய செப்புப் பாத்திரங்களில் நீர் பருகுவது நல்ல தீர்வு அளிக்கும். மற்றும் பிரசவக் கால நோய் தொற்றுகள் அன்றாமல் பாதுகாக்கும்.

புற்றுநோய் : புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை உடலில் அண்டவிடாமல் தவிர்க்க செப்புப் பாத்திரங்களில் பயன்படுத்தப்படும் நீர் உதவுகிறது. மற்றும் இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைக் குறைக்கிறது.

முதிர்ச்சி : செப்பில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் உங்கள் சருமத்தை பாதுகாக்கிறது. இதனால், உங்கள் சருமத்தின் முதிர்ச்சி அடையும் தன்மையைக் குறைத்து உங்களை என்றும் இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது...

இன்று இந்தியா முழுவதும் இருக்கும் தனிதொகுதி கான்செப்ட் பறையர் தந்தை எம் சி ராஜாவோடது...


'மூஞ்சே'வுடனான ஒப்பந்தத்தின் மூலம்
அதை அடித்தளமிட்டு...

பூனேவில் நடந்த கூட்டத்தின்  மூலம்
உறுதி செய்தது நமது தந்தை எம் சி ராஜா...

அம்பேத்கர் கிடையாது...

தமிழின துரோகி... ஊழல் மன்னன்.. ஓபிஎஸ் கலாட்டா...


கொரோனா ஊரடங்கும்.. பாஜக - அதிமுக சதிகளும்...


ஒவ்வொரு முறையும் ஓட்டை போட்டு விட்டு,அழிவு திட்டத்திற்கு எதிராக போராடுவதே வழக்கமாகிவிட்டது...

சிந்தியுங்கள் மக்களே..

வேண்டாம் EIA 2020...

கன்னட ஈ.வெ.ரா அவரது பெருமைக்குரிய பெண்ணியம். அதைப் பின்பற்றுவோர் பலர் உண்டு...


ஆண்கள் கண்டிப்பாய்த் திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது.

ஆண்கள் மாத்திரம் நன்றாகப் படித்து, வாழ்க்கைக்குப் போதுமான நல்ல வருவாயுடன் வாழ்ந்தால், அதற்கேற்றபடி பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வந்து சுகம் கொடுத்து, சுகம் பெற்றுக் கொண்டு போவார்கள்.

ஒரு 10, 20-பேரிடையில் இப்பழக்கம் ஏற்பட்டால் இது பரவிவிடும். யாரும் தவறாகவும் கொள்ள மாட்டார்கள்.

-ஆதாரம்: விடுதலை 02.03.1969.

வேசி மகன் என்று பார்ப்பான் சொன்னதைவிட அருவருப்பாக இல்லை ஈவேரா பேசியது?

மேலும்..... விபச்சாரம் என்பது தப்பல்ல. அதைக் கட்டுப்படுத்துவதால் தான் திருட்டு, கோளாறு, கெடுதி எல்லாம் ஏற்படுகிறது. முன் காலத்தில் போதிய வைத்திய வசதி இல்லாததால் மேக வியாதி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது வைத்திய வசதி வளர்ந்து விட்டது.

இளைஞர் கெட்டுப் போவார்கள் என்றால், ஏன் கெட்டுப் போவார்கள், கல்யாணம் ஆனவுடன் தானே திருந்தி விடுவார்கள்..

-ஆதாரம்- தந்தை பெரியார் 95ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர் (1973).

கையில் பணத்தையும், பத்திரிகையையும் வைத்துக் கொண்டு ஒரு கேடி, ரௌடி..... அரசியல்வாதியாக விளங்கினால் பெண்ணியம் இப்படித்தான் பெருமைப்படும்...

மக்களின் நன்மைக்காக, பொது நலனுக்காக, கண்டுபிடிக்கப்பட்ட அறிவியலையும், விஞ்ஞானத்தையும், இந்த சதிக்கோட்பாளர்கள் வணிகமாக, வியாபாரமாக மாற்றினர்...


கொரோனா தடுப்பூசி மருத்துவ வியாபாரம்...


அவர்கள் பேரழிவை நிகழ்த்துவதற்குள் விழித்துக் கொண்டால் நல்லது...

திருட்டு திராவிடர்ஸ்...



இந்த எழுத்துச் சீர்திருத்தங்கள் ஈ.வெ. ராவினால் செய்யப்பட்டதாம்...

திராவிடப் புரட்டுக்கு ஓர் அளவே இல்லையா டா...

உண்மையில் குடியரசு செய்தித்தாளில் ஒரு நாள் அச்சுக்கோர்க்கும் போது 'ணை'யின் பழைய வடிவ எழுத்து இல்லாததால். ணை-இல் உள்ள இரண்டு குறிகளையும் சேர்த்து 'ணை' என்று போடச் சொன்னார் ராமசாமி.

இப்படித்தான் சீர்திருத்தத்தைக் கண்டு பிடித்தார்.

அன்று 'ணை'யின் பழைய வடிவ எழுத்து இருந்திருந்தால் அதையே பயன்படுத்தியிருப்பார்.

மற்றபடி இதெல்லாம் ஈ.வெ.ரா. செய்த சீர்திருத்தங்கள் இல்லை.

வழைமை போல் திராவிடக் கட்டுக் கதையே இது.

இந்த புதிய எழுத்து வகைகள் காலந்தோறும் தமிழறிஞர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறவையே.

அவற்றைத் திருடியும், சேர்த்து வெட்டி, ஒட்டியும் தனது சீர்திருத்தங்களாக குடியரசு -வில் எழுதினார் ராமசாமி. என்னவொரு கட்டுக்கதையப்பா..

ஈ.வெ.ரா. இந்தத் திருத்தங்கள் மட்டுமா செய்தார்?

தமிழையே ஆங்கில எழுத்துக்களில் எழுத வேண்டுமென்றல்லவா சொன்னார்..

திருத்தத்திற்கு தேவையே இல்லாமல் போய்விடும் கிழவனுக்கு.

தமிழை ஆங்கிலத்தில் எழுது என்பது, ஒருவன் தன் மனைவியை அடுத்த வீட்டுக்காரனிடம் அனுப்பி குழந்தை பெற்றுக்கொள் என்பது போன்ற விடயம்...