ஆட்சியில இல்லாதப்பவே குடிசையை கொளுத்துறாங்க...
இதுதான் நமது ஊரில் மழைக்காலங்களில் களையாக வளர்ந்து காய்க்கும் சொடக்குதக்காளி என்று கூறுவார்கள்.
இதன் விலை 100 கிராம் இந்திய ரூபாயில் 150.
நமக்குத்தான் எதில் என்ன சத்து இருக்கிறது எதற்க்கு சாப்பிடுகிறோம் என்று தெரியாம தானே சாப்பிடுகிறோம்.
வெள்ளைக்காரனுக்குத்தான் எதை சாப்பிடுவது எப்படி சந்தை படுத்துவது எதை எப்போது உற்பத்தி செய்வது என்று தெரிந்து இருக்கிறது.
நமது அரசாங்க விவசாய ஆராய்ச்சி துறை அந்த அளவிற்க்கு இருக்கிறது...
கட்சிக்காக பல லட்சங்கள் செலவு செய்து வலுப்படுத்திய ஒன்றிய செயலாளர் விஜியை KN நேருவின் ஆதரவாளர் என்ற ஒரே காரணத்திற்காக ஒன்றிய செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு விபச்சாரம் செய்து வந்த ஒருத்தரை மகேஸ் பொய்யாமொழி பரிந்துரையின் பேரில் ஒன்றிய செயலாளரை மாற்றுகிறது திமுக..
ஒருவேளை மகேஸுக்கு வேற எதாவது செய்யரவரா இருப்பாரோ என்னவோ...
த்தூ.. த்தூ..
இதுதாங்க திமுக... விபச்சார திமுக...
வடுக ஆரியம் தமிழின வரலாற்றை திரித்து புரட்டு கதைகளை அவிழ்த்து நாசமாக்கியது...
பின்னால் வந்த திராவிடம் தன்னோட முன்னோர்கள் விட்டுச்சென்ற பணியை செவ்வனே செய்துக்கொண்டு இருக்கிறது...
ஐயப்பன் மலையாளி, ஐயப்பன் யாருக்கு பிறந்தான் என்று வியாக்கினம் பேசுதுங்க,
சரி ஐயப்பன் மலையாளியாக இருந்தால் அவனுடைய ஆபரணங்களை வழிப்பாட்டிர்க்காக, தென்காசி எதற்கு கொண்டு வருகிறார்கள்?
இன்று வரை அச்சன் கோயில் இருந்து ஐயப்பனுடைய ஆபரணங்களை தென்காசி கொண்டு வருகின்றனர்...
இதற்கு காரணம் என்னவாக இருக்கும் என பகுத்து ஆராயாமல், சில பகுத்தச்சா பன்னாடைகள் முற்றிலும் புறக்கணித்து எள்ளி நகையாடுகின்றனர்...
கருணைக்கிழங்கு உடல் எடையை குறைத்து உங்களை அழகாகவும், ஆரோக்கியமாகவும் காட்டக்கூடியது. கருணைக்கிழங்கில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. ஆனால் இதனை அதிகமாக யாரும் பயன்படுத்துவதில்லை.
கருணைக்கிழங்கு ஜீரண மண்டலம் சிறப்பாக செயல்படவும், மூல நோயை குணப்படுத்தவும் உதவுகிறது. இந்த கருணைக்கிழங்கின் பலன்களை இந்த பகுதியில் விரிவாக காணலாம்.
கருணைக்கிழங்கு ஜீரண மண்டலத்தை சிறப்பாக செயல்பட வைக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் உடல் சக்தியை அதிகரித்து, உடல் உறுப்புகளுக்கு பலம் தருவதாகவும் இருக்கிறது.
உடல் உஷ்ணத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மை காக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. இதனால் மூலச்சூடு, எரிச்சல் ஆகியவை நீங்கும். நாட்பட்ட காய்ச்சல் ஆகியவை குணமாகும்.
பெண்களை வாட்டி எடுக்கும் வெள்ளைப்படுதலை தடுக்க கருணைக்கிழங்கு உதவுகிறது. கருணைக்கிழங்கை சாப்பிட்டால் உடல் வலி காணாமல் போய்விடும்.
மூல நோய் உள்ளவர்கள் ஒரு மாதம் வரை வேறு உணவு எதையும் எடுத்துக் கொள்ளாமல், கருணைக்கிழங்கு ஒன்றை மட்டுமே சாப்பிட்டு, தாகம் அடங்க மோரை அருந்தி வந்தால் ஆசன வாயில் உள்ள பிரச்சனைகள் சரியாகி விடும்.
கருணைக்கிழங்கு ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. கல்லீரல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகிறது. உடலில் கொழுப்புகள் அதிகம் சேர்வதை தடுத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது நாட்டு மருந்து கடைகளில் வன சூரணாதி என்ற பெயரில் லேகியமாக விற்கப்படுகிறது...
தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தானாகவே வளர்ந்து இருக்கும் மணத்தக்காளி கீரையின் மருத்துவ பயன்களை பார்க்கலாம். மணத்தக்காளி வியர்வையும், சிறுநீரையும் பெருக்கி உடலிலுள்ள கோழையை அகற்றி உடலைத் தேற்றுகின்ற செய்கையை உடையது.
சமையலில் மணத்தக்காளி கீரையை பல வகைகளில் பயன் படுத்தலாம். அது சளியை நீக்குவதோடு இருமல், இரைப்பு முதலியவைகளுக்கும் குணம் தரும். வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும் தன்மையும் இதற்கு உண்டு. மணத்தக்காளி இலை, காய் பழம், வேர் இவற்றை ஊறுகாயாகவும், வற்றலாகவும், குடிநீராகவும் செய்து உண்டு வந்தால் நோய்கள் நீங்கி உடல் வன்மை பெறும்.
மணத்தக்காளி இலையை இடித்து சாறு எடுத்து 35 மி.லி. வீதம் தினம் மூன்று வேளை அருந்தி வர உட்சூடு, வாய்புண், முதலியவை நீங்கும். சிறுநீரை வெளியேற்றும். தேகம் குளிர்ச்சியாகும். உடல் வசீகரம் ஏற்படும்.
மணத்தக்காளி இலைகளை பறித்து, தேவையான அளவு நெய்யுடன் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும் .பின்னர் துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குணமாகும்.
பசுமையான இலைகளை மென்று சாற்றை விழுங்கலாம்.
இதே போல் ஒரு நாளைக்கு 5 முதல் 6 இலைகளை பச்சையாக ந்மென்று சாப்பிட்டால் வாய்புண் வேகமாக குணமாகும்.
மணத்தக்காளி இலை சாற்றை 5 தேக்கரண்டி அளவில் தினமும் 3 வேளைகள் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் குறையும். நாக்குப்புண், குடல்புண் குணமாக, மணத்தக்காளி இலையை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு சாப்பிடும் போது அதிக காரம் சேர்க்கக்கூடாது.
நாக்கு சுவையின்மை, வாந்தி உணர்வு ஆகியவற்றை போக்கும் தன்மை மணத்தக்காளி வத்தலுக்கு உள்ளது.
எனவே கர்ப்பிணி பெண்கள் குறைந்த அளவில், தினமும் இந்த வத்தலை உணவுடன் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டு வரலாம். மார்பு சளி இளகி வெளிப்படவும், மலச்சிக்கல் குறையவும் மணத்தக்காளி வத்தல் பயன்படுகிறது. நாட்டு மருந்து கடைகளில் மணத்தக்காளி வத்தல் கிடைக்கும்...
எதிர்மறை எண்ணங்கள் நமது உடலிலுள்ள நோய் எதிர்ப்பாற்றலை குறைத்துவிடும் அதுவே நோய் தொற்றுக்கு வழியாகவும் அமையும்..
நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை தேவைப்படும் போது மட்டும் செய்தியை பாருங்கள்..மற்ற நேரத்தை குடும்பத்தோடு செலவிடுங்கள்...
அரசியலில் தமிழ்நாட்டைக் கூறுபோட திராவிடம் என்ற மாயவலை மற்றவர்களுக்கு ( கன்னடன், தெலுங்கன், மலையாளி) பயன்பட்டது போல்......
திரைத்துறையில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற போர்வை தமிழரை - தமிழ்நாட்டைச் சுரண்ட.
இவர்களைப் போன்ற போலித் தமிழ் விசுவாசிகளுக்குப் பக்கபலமாக இருந்துக் கொண்டிருக்கிறது.....
தமிழர் பகையை அடையாளம் காண்போம்..
தமிழின விடுதலை அடைந்திட களம் நிற்போம்...
ஈழத்தில் பிரச்சனை கனன்று கொண்டிருந்தது. தமிழக மக்கள் காங்கிரசைக் கருவறுக்க வேண்டும் என்று கொதித்துப் போயிருந்த நேரம். நாடாளுமன்றத் தேர்தல் வந்தது.
தமிழ்நாடு ஆயர் பேரவை, மதவாதத்தைச் சுட்டிக் காட்டி காங்கிரசை ஆதரிக்க சுற்றறிக்கை விட்டது திமுக.
அதாவது சொந்த இனத்து மக்கள் ஈழத்தில் பட்ட துயரைவிட இந்தியாவில் தலை தூக்கும் மதவாதம் அவர்களுக்கு அப்போது அச்சுருத்தலாகப் பட்டிருக்கிறது. சரி தொலையட்டும்.
காங்கிரசுக் கூட்டணியில் இருந்த தி.மு.க. பாசமும் ஒட்டும் உறவும்தான் அப்படிச் சொல்ல வைத்தது. தமிழ்நாட்டில் தி.மு,.க. கூட்டணி வெற்றி பெற்றது.
கிருத்துவர்களின் வாக்கை வாங்க இப்படி வேடம் கட்டி ஆடும் கருணாநிதி கடந்த தனது அமைச்சரவையில் எத்தனைக் கிருத்துவர்களுக்கு இடம் கொடுத்தார்? ஆனால் 8 தெலுங்கர்கள் அமைச்சரானார்கள்.
இறுதியாக, தமிழ்நாட்டில் தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும் தான் சிறுபான்மையினர், தமிழர்கள் பெரும்பான்மையர்..
இந்தியாவில் எப்படி வந்தேறிகளான அத்வானியும், வாச்பாயும், முரளி மனோகர் ஜோசியும், சிறுபான்மையரோ..
அதுபோன்றே தமிழ்நாட்டு வந்தேறிகளான கருணாநிதி, வைகோ, செயலலிதா, விசயகாந்த் போன்றவர்கள் தான் சிறுபான்மையர்..
இந்த நாட்டில் இருக்கிற தமிழ் கிருத்துவனும், தமிழ் இசுலாமியனும் தமிழ் இந்துவும் பெரும்பான்மையர்.
தெலுங்கு வந்தேறி வடுகக் கும்பல்தான் சிறுபான்மையர்..
இப்போது புரிகிறதா திமுக ஏன் எப்போதும் சிறுபான்மையர்க்கு துணை என்று ஓலமிடுவதின் காரணம்....
ஆசிரியர்: நிலாவுல தண்ணி இருக்கா?
மாணவன்: தண்ணி இருக்கா இல்லையான்னு தெரியலை சார் ஆன எண்ணெய் இருக்கு...
ஆசிரியர்: அதெப்படி உனக்கு தெரியும்?
மாணவன்: அங்க பாட்டி வடை சுடுறாங்கன்னு நீங்க ஒண்ணாப்பு படிக்கும் போது சொல்லி குடுத்தீங்களே சார்..
ஆசிரியர்: என்னடா சொல்ற...
மாணவன் : நீங்க மறந்தாலும் நான் மறக்க மாட்டேன் சார்...
யாருகிட்ட 😁😁😁
பள்ளிக்குச் செல்லும் பருவத்தினரில் தொண்ணூறு சதவிகிதத்தினர் டென்டல் கேரிஸ் எனப்படும் சொத்தைப் பற்களாலும் ஈறு நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர்.
அதை விட அதிகமாக வாய் நாற்றம், வயிற்றுப் பூச்சித் தொல்லை, அடிக்கடி மலம் கழிப்பது போன்ற சுகாதாரப் பிரச்னைகளால் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது பல பள்ளிகளில் நடத்திய ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
ஐந்து, ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பல்துலக்கும் போது பற்பசையை விழுங்கி விடுவதுண்டு. இதுதான் உடல்நலத்திலும் பற்களின் நலத்திலும் கேடு விளைவிக்கிறது.
ஏனென்றால் பற்பசைகளில் ப்ளோரைடு என்ற ரசாயனப் பொருள் கலந்திருப்பதாக ‘நேஷனல் ட்ரிங்கிங் வாட்டர் மிஷன்’ என்ற தேசிய குடிநீர் பராமரிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
பற்சிதைவைத் தடுப்பதற்காகத்தான் இந்த ரசாயனம் பற்பசைகளில் சேர்க்கப்படுகிறது. ஆனால், குழந்தைகள் இதை உட்கொள்ளும்போது, உடல்நலத்தையே பாதிக்கக் கூடிய வகையில் இது செயல்படுகிறது.
பற்பசைகளில் மட்டுமல்லாது, சில பகுதிகளில் குடி நீரிலும் ப்ளோரைடு அதிகம் கலந்துள்ளது.
இதனால் இந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உத்தரப் பிரதேசம், குஜராத், பீகார், மகாராஷ்டிரா, கேரளா, ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களில் வாழும் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது.
ப்ளோரைடு சம்பந்தமான நோய்களால் இந்தியாவில் இரண்டரை கோடி பேர் பாதிக்கப் பட்டுள்ளனராம். பற்சிதைவை குணப்படுத்த ப்ளோரைடு கலந்த பற்பசையைப் பயன்படுத்தும் மக்கள், அதைத் தவிர்த்து விட வேண்டும்.
உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் சி சத்தைப் போதுமான அளவு சேர்த்துக் கொண்டால் பல் நோய் தலை காட்டாது என்று டாக்டர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
ப்ளோரைடுதான் அதிகம் எடுத்துக் கொள்வேன் என்று அடம்பிடித்தால் அதன் விளைவுகள் உடம்பு செல்களை பாதிக்கும். கழுத்து, முதுகெலும்பு, முட்டி, இடுப்பெலும்பு, கை கால்களில் உள்ள இணைப்பு எலும்புகளையும் பாதிக்கும். ப்ளோரைடு அதிகளவு உள்ள பேஸ்ட்டுக்களை உபயோகிப்பதால் தோல் புற்றுநோய் கூட வருவதாக அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைபெற்ற ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
தேநீர், கோழி சூப், எலும்பு உணவு, மீன், பதப்படுத்தப்பட்ட மீன் ஆகியவற்றிலும் ப்ளோரைடு கலந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இவற்றை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்த்தால், ப்ளோரைடு பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்...
தமிழ் பாட வகுப்பறை...
ஆசிரியர்: வீட்டுப்பாடம் செய்யாதவங்க பெஞ்ச் மேல ஏறி நில்லுங்க..
அதில் ஒரு குழந்தை கண்ணீருடன் ஏறி நின்றது..
ஆசிரியர்: ஏம்மா வீட்டுப்பாடம் செய்யல..
குழந்தை: எனக்கு புரியலை சார்..
ஆசிரியர்: அப்பா அம்மா கிட்ட கேட்டியாமா..
குழந்தை: எனக்கு அப்பா, அம்மா இல்ல சார்..
ஆசிரியர்: சற்றே வருத்தத்துடன், பாப்பா உங்க வீட்டுல நீ யார் கூட இருக்கே..
குழந்தை: அதே வருத்தத்துடன் சொன்னது, எங்க மம்மி டாடி கூடத்தான் இருக்கேன்...
ஆசிரியர்: 😳😳😳
மைசூர் மன்னன் முதலாம் நரசிம்மன் (1141- 1173) காவிரியைத் தடுத்த போது..
இரண்டாம் இராசராச சோழன் (1145- 1163) அணையை உடைத்து காவிரியை விடுவித்தான்.
இதுவே இன்றைக்கு தமிழ் அரசாங்கமும் படையும் நாம் உருவாக்கியிருந்தோமானால்..
காவிரியை கன்னடவன் விதிமீறி அணை கட்டித் தடுத்திருப்பானா?
அல்லது மலையாளி செண்பகவல்லி அணையை உடைத்திருப்பானா?
அல்லது பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவேன் என்று தெலுங்கன் அறிக்கை விடுவானா?
சோழர்கள் தமிழ் வரலாற்றிலேயே பெரிய அரசை நிறுவி உலகின் முதல் கடல் கடந்த பேரரசை அமைத்து பேருரு எடுத்து நின்ற காலம் அது.
அநாபய சாளுக்கியன் என்ற வேற்றினத்தான் சோழ அரசைக் குறுக்குவழியில் கைப்பற்றிய பிறகு சோழப் பேரரசு வீழத் தொடங்கியது..
இந்த நிலையில் 13ம் நூற்றாண்டில் பிற்பகுதியில் தமிழர்களின் பாண்டிய அரசு பேரெழுச்சி பெற்றது.
இவர்களில் முதன்மையானவன் "சடைய(ஜடா)வர்மன் சுந்தரபாண்டியன்".
வடதமிழகத்தில் ஆதிக்கம் பெற்றுவிட்ட ஹொய்சளர்களை (கன்னடர்களை) தோற்கடித்து காவிரியாற்றுப் பகுதியை மீட்டான்.
இலங்கையின் அரசனைத் தோற்கடித்தான்.
தெலுங்கு சோழன் கண்டகோபாலனை போரில் கொன்று காஞ்சியையும் நெல்லூரையும் மீட்டான்.
நெல்லூரில் அந்த வெற்றியைக் கொண்டாடினான்...
தமிழகத்தில் தற்போது டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலில் பலர் பலியாகி கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது...
துரியோதனனும் ஸ்டாலினும்...
ரெண்டு பேரும், சொந்த திறமையினால் விட, பிறப்புரிமையை முன்னிறுத்தி, அரசாள நினைத்தவர்கள்..
பீஷ்மரும் அத்வானியும்..
இருவரும் மகுடம் தரிக்கவில்லை. மரியாதை கிடைத்தது. ஆனாலும், இறுதிக்காலத்தில் கையறு நிலைக்கு தள்ளப்பட்டவர்கள்.
அர்ஜுணனும் கெஜ்ரிவாலும்..
அதீத திறமையுடையவர்கள்.. தர்மத்தின் பக்கம் நின்றதால், மிக உயர்ந்த நிலைக்கு வளர்ந்தவர்கள்.. ஆனால், தர்மத்தின்படி வாழ்வதின் கஷ்டங்களை அனுபவித்தவர்கள்.
கர்ணனும் மன்மோஹன் சிங்கும்...
அதிபுத்திசாலிகள். ஆனால், அதர்மத்தின் பக்கம் நின்றதால்,.. வாழ்வில் எந்தவித உயர்வும் காணாதவர்கள்..
சகுனியும் மோடியும்..
இருவரும் நிஜமான போர்/சண்டை செய்ததில்லை.. வெறும் கீழ்த்தரமான தந்திரங்கள் மட்டுமே செய்தனர்.
திருதராஷ்டிரனும் சோனியா வும்..
மகன்(கள்) மேல் வைத்த கண்மூடித்தனமான பாசத்தால், நிதரிசனத்தை காணமுடியாத குருடர்களானவர்கள்...
பகவான் கிருஷ்ணரும் அப்துல் கலாமும்..
இருவரையும் கொண்டாடுவோம்,.. ஆனால் அவர்கள் உபதேசித்தவற்றை எதையும் பின்பற்ற மாட்டோம்,..
இவ்வளவு தான்,...
மஹாபாரதமும்,.. பாரதமும்...
ஊதா ஊதா ஊதா ஊதா
ஊதா ஊதா ஊதா ஊதா
ஊதா ஊதா ஊதா ஊதா
ஊதா ஊதா ஊதா ஊதா
ஊதா ஊதா ஊதா ஊதா
ஊதா ஊதா ஊதா ஊதா
1. உங்களுக்கு ரொம்ப சொம்பேறித்தனம். ஏன்னா மொத்தமிருக்குற 24 ஊதா'வையும் நீங்க முழுசா படிக்கல...
2. உங்களுக்கு ரொம்ப கவனக்குறைவு..?நடுவில் ஒரு "ஊகா" இருக்கு நீங்க சரியா கவனிக்கல..
3. இப்ப நீங்க உடனே அத செக் பண்ணீட்டீங்க..
4. அப்படி ஒன்னும் இல்லை... நம்மளையே முட்டாள் ஆக்கீட்டானேன்னு, இப்ப மெல்ல புன்னகைக்கிறீங்க..?
5. படிச்சிமுடிச்சிட்டு கண்டிப்பா ஷேர் பண்ணப் போறீங்க...
ஆனா உங்களைப் பற்றி எனக்கு 12 விஷயம் தெரியும்..
1. நீங்க போன், டேப்லட், லேப்டாப் இல்ல டெஸ்க் டாப் இதுல ஒன்றை உபயோகப் படுத்தீட்டு இருக்கீங்க...
2. அதுல நீங்க இப்ப face book பாத்துட்டு இருக்கீங்க...
3. அதுலயும் குறிப்பா என்னோட பதிவை படிச்சிட்டு இருக்கீங்க..
4. நீங்க ஒரு நல்ல மனுசன்..
6. உதட்ட குவிக்காம 'ஊ' சொல்ல முடியாது...
7. இந்நேரத்துக்குள்ள அதை செஞ்சி பாத்துருப்பீங்க...
8. இப்ப கண்டிப்பா சிரிச்சிருப்பீங்க..
9. உங்க முகத்துல சிரிப்பு இன்னும் மிச்சமிருக்கும்..
10. அடடா, நீங்க பாயிண்ட் நெம்பர் "5" படிக்காம விட்டுட்டீங்க...?
11. இப்ப நீங்க 5வது பாயிண்ட தேடுறீங்க..
12. இப்ப கண்டிப்பா திரும்ப சிரிப்புத்தான்... ஏன்னா..? நான் உங்களப்பத்தி சரியாத்தான் சொல்லீட்டு இருக்கேன்...
ஹா.....ஹா.....ஹா.....ஹா...
நீங்களும் இப்ப உங்க கவலையெல்லாம் மறந்து சிரிக்கிறீங்க தானே...
நீங்க எவ்வளவு கஷ்டத்துல இருந்தாலும் சத்தமா சிரிச்சா மனசு லேசாயிடுங்க..
நீங்கமட்டும் சிரிச்சிட்டே இருக்காம உடனே மளமளன்னு ஷேர் பண்ணுங்க...
வாய் விட்டு சிரிச்சா நோய் விட்டு போகும்...🙂😜