02/04/2021

ஆசிரியர் Vs குழந்தை...

தமிழ் பாட வகுப்பறை...

ஆசிரியர்: வீட்டுப்பாடம் செய்யாதவங்க பெஞ்ச் மேல ஏறி நில்லுங்க..

அதில் ஒரு குழந்தை கண்ணீருடன் ஏறி நின்றது..

ஆசிரியர்: ஏம்மா வீட்டுப்பாடம் செய்யல..

குழந்தை: எனக்கு புரியலை சார்..

ஆசிரியர்: அப்பா அம்மா கிட்ட கேட்டியாமா..

குழந்தை: எனக்கு அப்பா, அம்மா இல்ல சார்..

ஆசிரியர்: சற்றே வருத்தத்துடன், பாப்பா உங்க வீட்டுல நீ யார் கூட இருக்கே..

குழந்தை: அதே வருத்தத்துடன் சொன்னது, எங்க மம்மி டாடி கூடத்தான் இருக்கேன்...

ஆசிரியர்: 😳😳😳

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.