ஆசிரியர்: நிலாவுல தண்ணி இருக்கா?
மாணவன்: தண்ணி இருக்கா இல்லையான்னு தெரியலை சார் ஆன எண்ணெய் இருக்கு...
ஆசிரியர்: அதெப்படி உனக்கு தெரியும்?
மாணவன்: அங்க பாட்டி வடை சுடுறாங்கன்னு நீங்க ஒண்ணாப்பு படிக்கும் போது சொல்லி குடுத்தீங்களே சார்..
ஆசிரியர்: என்னடா சொல்ற...
மாணவன் : நீங்க மறந்தாலும் நான் மறக்க மாட்டேன் சார்...
யாருகிட்ட 😁😁😁
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.