பெண்களிடம் ஆண்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் தெரியுமா?
பெண்களை பார்த்த உடன் "மெய் "மறந்து போவதால்..😊
அப்போது ஆட்சி செய்த திமுக அரச பயங்கர வாதத்தை என்று எழுத துப்பில்லை..
அதே கூட்டணியில் இருந்து கொண்டு வீர வணக்கம் செலுத்த வந்துட்டார்...
என்னைய்யா லாஜிக் இது...
மொண்ணைதனமா..?
15'வயசு, ஹார்மோன் சேட்டை செய்யுற வயசு , அரும்பு மீசை எட்டி பாக்குற வயசு ...
அம்மா கொடுக்குற அஞ்சு / பத்து பைசா'வ சேர்த்து வச்சு காதலிக்கு ரோஜாப்பூ வாங்குற ரெண்டுங்கெட்டான் வயசுல ...
வரலாற்றுல ஒரு தமிழன் மட்டும் 150 ரூ சேர்த்து வச்சு' கைத்துப்பாக்கி வாங்கி", தன் தமிழ் இனத்துக்காக தனி நாடு வாங்க ஆசைபட்டான் ...
மானத் தமிழன்...
ஆமாம்' அவர் தான்
எங்கள் அடையாளம் மேதகு...