01/06/2023
திமுக செந்தில் பாலாஜியும்... 350 கோடி ரூபாய் வீடும்...
கரூர்ல கட்டிட்டு இருக்குற வீட்டை பற்றி சவுக்கு ட்வீட் மூலாமா புரிஞ்சுக்கிட்டது இதுதான்.,
திமுகவில் அமைச்சரா இருக்கிறவர் செந்தில் பாலாஜி.;
இவரோட உடன்பிறந்த தம்பி அசோக்
அசோக்கோட மனைவி பெயர் நிர்மலா
நிர்மலாவோட அம்மா பெயர் லட்சுமி
கரூர்ல அனுராதா ரமேஷ் ன்னு ஒரு பொம்பளை தன்னோட இடத்தை கரூர் சிட்டி யூனியன் பேங்குல 2014 ஆம் ஆண்டு அடகு வைச்சிருக்கு., 2017,2018, 2021 ஆண்டுகள்லயும் நிறைய இடங்களை காமிச்சு அதே பேங்குல லோன் வாங்கிருக்காங்க அந்த அனுராதா ரமேஷ்.;
இடத்தை காட்டி இதுவரை அந்தம்மா வாங்குன லோன் அமவுண்ட் ப்ளஸ் வட்டி மட்டும் சுமார் 20 கோடி ஆகுது.,
அனுராதா ரமேஷ் க்கு திடீர்னு 20 கோடி வந்து, அந்த இடத்தை 20 கோடி கொடுத்து மீட்டு, அதை பத்து லட்ச ரூபாய்க்கு செந்தில் பாலாஜி தம்பியோட மாமியார் திருமதி லட்சுமி க்கு வித்திருக்கு., (அடடே ஆச்சரியக்குறி)
அந்த பத்து லட்ச ரூபாய் இடத்தை செந்தில் பாலாஜி தம்பி மாமியார் திருமதி லட்சுமி அவரோட மகளும், அசோக்கின் மனைவியுமான நிர்மலாவுக்கு தானமா கொடுத்திருக்காங்க.,
அந்த தானமா வாங்குன இடத்தில தான் செந்தில் பாலாஜி யோட நண்பர், அமைச்சரோட தம்பி அசோக்குக்கு இலவசமா வீடு கட்டிட்டு இருக்கார்.,
இதுதான் புகார்.,
இந்த புகார் தொடர்பா தான் மேற்கொண்டு விசாரணை நடந்திட்டு இருக்கு.,
இதுல சவுக்கு மேற்கொண்டு நிறைய சந்தேங்களை கேட்டருக்காப்ல.; அந்த சந்தேகத்துக்கெல்லாம் செந்தில் பாலாஜி தரப்போ, இல்ல அரசு தரப்போ தான் விளக்கமோ / ஆவணமோ தரணும்.,
இந்தியா விரைவில் சோமாலியா நாட்டை போல் ஆகி விடும் என்பதை சொல்லியுள்ளார் மோடி...
இலுமினாட்டி கட்டுப்பாட்டில் இருக்கும் எல்லா நாட்டு பாராளுமன்றமும் இப்படி தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது...