15/01/2025

மானங்கெட்ட வேல்முருகன் எனும் சுயநல பச்சோந்தி...

 


வணக்கம்மா... வேல்முருகன்.... அண்ணிகிட்ட சொல்லி வருகை பதிவேடு ல குறிக்க சொல்லிருங்க....

தமிழ் தேசிய நண்பர்களே... இவரை எப்போதும் தள்ளியே வையுங்க... திமுக வின் கொத்தடிமை இவர்... 

இந்த இரகசியத்தை சொன்ன என்னைய பைத்தியம்னு சொல்லுதுங்க இந்த பைத்தியக்கார பயலுங்க கூட்டம் 🚶

 



தமிழக மக்களின் போகி...

 


தமிழர் விரோதி ஈ வே ராமசாமி எனும் பெரியார் ஒரு மனநோயாளியே...

 


தமிழர் விரோதி ஈ வே ராமசாமி எனும் பெரியார் ஒரு மனநோயாளியே...

என்பதனை கண்டறிய ஒரு ஆய்வு நடத்த வேண்டும்.

என்னுடைய கூற்றுப்படி : 

"அவர் மனநோயாளி தான்"

முரண்களின் மூட்டை ஈ வே ராமசாமி. 

பொய்களின் குவியல் ஈ வே ராமசாமி. 

கீழே குறிப்பிட்டுள்ளவை ஒரு சில மன நோய்க்கான அறிகுறிகள் மற்றும் அதன் வகைப்பாடுகள். 

இதில் கூறியுள்ள ஒவ்வொரு குறிப்புகளையும் எடுத்து ஈ வெ ராமசாமியின் பழக்கவழக்கங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 100% அந்த நபர் ஒரு மன நோயாளி என்று கண்டிப்பாக நிரூபணம் செய்ய முடியும்.

"மனநல பிழற்சி என்பது புரிந்து கொள்வதற்கு கடினமான ஒன்றாகும்" ! 

மனநல பிரச்சினைகளின் பல்வேறு வகைகள் யாவை?

பல்வேறு மனநல நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களின் கூற்றுப்படி மனநோயை பின்வருமாறு வகைப்படுத்துகின்றனர்:

1.பதற்றக் கோளாறுகள்.

2.மனநிலை மாறும் கோளாறுகள்.

3.மனநல பிறழ்வு (சைக்காட்டிக்) கோளாறுகள்.

4.உறவுப் பழக்கக் கோளாறுகள்.

5.உணர்வினைக் கட்டுப்படுத்துவதில் உள்ள கோளாறுகள்.

6.அப்செசிவ்-கம்பல்ஸிவ் (அதீத விருப்ப மனப்பிறழ்வு) கோளாறுகள் ஏதேனும் நிகழ்விற்குப் பிந்தைய அதிர்ச்சிகரமான மன அழுத்தக் கோளாறு, மற்றும் ஈடுபாடு காட்டாமல் விலகியிருக்கும் மனக்கோளாறு.

7.உண்மைக்குப் புறம்பாக பாவிக்கும் மனக்கோளாறுகள், மற்றும்

8.TIC (சுயவிருப்பமற்ற அனிச்சை செயல்பாட்டு பிரச்சினை) கோளாறு.

மனநல பிறழ்வு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு சிகிச்சை அளிக்காமல், அந்த நபர் சேர்த்து வைத்திருந்த பணத்திற்காக மனநலம் பாதிக்கப்பட்ட நபரினை அவருடைய போக்கிலே விட்டு நன்றாக பணம் பார்த்து உள்ளனர் திக கும்பல்கள்....


ஈ வே ராமசாமி ஏமாற்றப்பட்டுள்ளார்.

ஐயா எங்க வீட்டு புள்ளைங்க.. எந்த தப்பும் செய்யல விட்டுருங்க.. சாலையில் இழுத்துச்சென்ற போலீசார் - பொன்முடி மீது சேறு வீசியதற்காக நடவடிக்கை...

 


டூபாக்கூர் திமுக...

 


அன்றே சங்கர் கேட்டு இருக்கிறார்...

 


மானங்கெட்ட திமுக...

 


தமிழர்களை இழிவுப்படுத்தும் தெலுங்கன் திருமா...

 


திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தில் செத்துப்போன சட்டம் ஒழுங்கு...

 


பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி...

 


ஒரு வேட்பாளரை நிறுத்த துப்பில்லாத காங்கிரஸ்...


இந்திராகாந்தி யை தாக்கிய திமுகவுடன் கூட்டணி வைத்து கொண்டு...

பெட்டி வாங்கி கொண்டு.. பிராசாரத்திற்கு வந்தால் தடுப்பார்களாம்...

கடந்த ஈரோடு பட்டி இடைதேர்தலில் NTK வை தாக்கியதால் தான் NTK 8.3% வாக்குகள் வாங்கி 

இன்று மாநில கட்சியாக தனித்தே போட்டியிட்டு வளர்ந்து நிற்கிறது...

ஒட்டுத்திண்ணைகள் தாரளமாக எதிர்க்கலாம்...

இதுவா உங்க சிக்கனம்...



நாற்பது ஐம்பது ரூபாய்க்கு பார்க்க வேண்டிய திரைப்படத்தை இருநூறு முன்னூறு ரூபாய் செலவு செய்து மல்டி பிளெக்ஸ்ல பார்க்கும் போது வராத சிக்கனம்..

இருபது முப்பது ரூபாய் கொடுத்து சாப்பிட வேண்டிய சாதாரண உணவை ! முன்னூறு நானூறு செலவு செய்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிடும்போது வராத சிக்கனம்..

முன்னூறு ரூபாய் பேரும் உடுப்புகளை மூவாயிரம் கொடுத்து பெரிய ரீடெயில் ஷாப்பில் வாங்கும் போது வராத சிக்கனம்..

பத்து ரூபாய் பெருமானம் உள்ள காபியை! முன்னூறு ரூபாய் கொடுத்து காஃபி ஷாப்பில் குடிக்கும்போது வராத சிக்கனம்..

பக்கத்து தெருவில் பூ விற்கும் பாட்டியிடமும்..

வீட்டிடிற்கே வந்து காய்கறி கொடுக்கும் தத்தாவிடமும்..

ஐந்து ரூபாய் சேர்த்து கேட்கும் செருப்பு தைப்பவனிடமும் குறைத்து கேட்டு பெறுவதில் தான் சிலரது சிக்கனம் நிறைந்து இருக்கு...

இனிமேல் இதுபோன்ற வியாபாரிகளிடம் பேரம் பேசாதீர்கள்..

திமுக ஊழல் குற்றவாளி பொன்முடியின் அராஜகம்...

 



குற்றத்திற்கான தண்டனை அனுபவிக்க மட்டும் வயது முதிர்வு என்று சொல்ல தெரிந்த பொன்முடிக்கு...

சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சராக உலா வரும் போது வயது முதிர்வு தெரியவில்லையா...

நீதிமன்றமே நீதி எங்கே...?