15/01/2025

தமிழர் விரோதி ஈ வே ராமசாமி எனும் பெரியார் ஒரு மனநோயாளியே...

 


தமிழர் விரோதி ஈ வே ராமசாமி எனும் பெரியார் ஒரு மனநோயாளியே...

என்பதனை கண்டறிய ஒரு ஆய்வு நடத்த வேண்டும்.

என்னுடைய கூற்றுப்படி : 

"அவர் மனநோயாளி தான்"

முரண்களின் மூட்டை ஈ வே ராமசாமி. 

பொய்களின் குவியல் ஈ வே ராமசாமி. 

கீழே குறிப்பிட்டுள்ளவை ஒரு சில மன நோய்க்கான அறிகுறிகள் மற்றும் அதன் வகைப்பாடுகள். 

இதில் கூறியுள்ள ஒவ்வொரு குறிப்புகளையும் எடுத்து ஈ வெ ராமசாமியின் பழக்கவழக்கங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 100% அந்த நபர் ஒரு மன நோயாளி என்று கண்டிப்பாக நிரூபணம் செய்ய முடியும்.

"மனநல பிழற்சி என்பது புரிந்து கொள்வதற்கு கடினமான ஒன்றாகும்" ! 

மனநல பிரச்சினைகளின் பல்வேறு வகைகள் யாவை?

பல்வேறு மனநல நிபுணர்கள் மற்றும் மருத்துவர்களின் கூற்றுப்படி மனநோயை பின்வருமாறு வகைப்படுத்துகின்றனர்:

1.பதற்றக் கோளாறுகள்.

2.மனநிலை மாறும் கோளாறுகள்.

3.மனநல பிறழ்வு (சைக்காட்டிக்) கோளாறுகள்.

4.உறவுப் பழக்கக் கோளாறுகள்.

5.உணர்வினைக் கட்டுப்படுத்துவதில் உள்ள கோளாறுகள்.

6.அப்செசிவ்-கம்பல்ஸிவ் (அதீத விருப்ப மனப்பிறழ்வு) கோளாறுகள் ஏதேனும் நிகழ்விற்குப் பிந்தைய அதிர்ச்சிகரமான மன அழுத்தக் கோளாறு, மற்றும் ஈடுபாடு காட்டாமல் விலகியிருக்கும் மனக்கோளாறு.

7.உண்மைக்குப் புறம்பாக பாவிக்கும் மனக்கோளாறுகள், மற்றும்

8.TIC (சுயவிருப்பமற்ற அனிச்சை செயல்பாட்டு பிரச்சினை) கோளாறு.

மனநல பிறழ்வு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு சிகிச்சை அளிக்காமல், அந்த நபர் சேர்த்து வைத்திருந்த பணத்திற்காக மனநலம் பாதிக்கப்பட்ட நபரினை அவருடைய போக்கிலே விட்டு நன்றாக பணம் பார்த்து உள்ளனர் திக கும்பல்கள்....


ஈ வே ராமசாமி ஏமாற்றப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.