12/11/2018

ஆட்சிமொழிக் காவலர் கீ.இராமலிங்கனார் பிறந்த நாள் 12.11.1899...


தமிழகத் தலைமைச் செயலகம் முதல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வரை இன்றைக்கு ஓரளவுக்காவது ஆட்சிமொழி நிர்வாகம்  தமிழ்மொழியில் நடைபெறுவதற்கு மூல காரணமாக தமிழறிஞர் ஒருவர் இருந்துள்ளார். அவரை இப்போது தெரிந்து கொள்வோம். அவர் பெயர் கீ.இராமலிங்கனார்.

1956ஆம் ஆண்டில் மொழிவழி மாகாணமாக தமிழ்நாடு  உருவாக்கப்பட்ட போது ஆட்சிமொழிச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்திய விடுதலைக்கு முன்னும், பின்னும் பிரித்தானியரின் ஆங்கிலமொழியே தமிழ்நாட்டில் ஆட்சி மொழியாக ஆதிக்கம் செலுத்தி வந்தது. நீண்ட காலத்திற்கு முன்பே ஆங்கில அடிவருடிகள் சிலர் ஆங்கில மொழியில் எழுதுவது போல தமிழில் எழுத  முடியாது என்றும், தமிழில் வரைவுகளும், குறிப்புகளும் எழுதினால் மற்றவர்கள் புரியாது என்றும் வாதாடி வந்தனர்.

தமிழ்நாட்டில் தமிழ்ஆட்சி மொழிச்சட்டம் வந்த போதும் கூட இவர்கள் எள்ளி நகையாடுவதை நிறுத்திக் கொள்ள வில்லை. அப்போது ‘தமிழால் முடியும்’ என்று ஆட்சிமொழிச் சட்டத்திற்கு உயிரூட்டியவர் தான் தமிழறிஞர் கீ.இராமலிங்கனார்.

இவர் சென்னையிலிருந்து முப்பது கல் தொலைவு கொண்ட ‘கீழச்சேரி’ எனும் கிராமத்தில் இரத்தின முதலியார்- பாக்கியத்தமாள் இணையருக்கு மகனாகப் 12.11.1899ஆம் ஆண்டு பிறந்தார். பெற்றோர் இவருக்கு இராமலிங்கம் என்று பெயர் சூட்டினர்.
தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளியிலும், சென்னை சிவன் பள்ளியிலும் படித்த இராமலிங்கம் அதன் பிறகு 1924ஆம் அண்டு வெஸ்லி கல்லூரியிலும், பச்சையப்பன் கல்லூரியிலும் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார். அப்போதே தமிழ்த் தென்றல் திரு.வி.க., சைவ அடிகளார் சச்சிதானந்தம் ஆகியோரிடம் பாடம் கேட்டு தமிழறிவை வளர்த்துக் கொண்டார்.

1924இல் சென்னை தலைமைச் செயலகத்தில் மேல் நிலை எழுத்தராக பொறுப்பேற்றுக் கொண்ட  போதிலும். தமிழின் மீதான ஈடுபாடு குறைய வில்லை. 1934இல் புலவர் தேர்வில் தேர்ச்சி பெற்று  தமிழில் ஆற்றல் மிகுந்த அறிஞராகத் திகழ்ந்தார். 1935இல் நகராட்சி ஆணையராக சைதாப்பேட்டை, பாளையங்கோட்டை, போடி நாயக்கனூர் ஆகிய  நகரங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப் போது நகராட்சியின் தெருக்களுக்கு தமிழ் பெருமக்களின் பெயர்களை சூட்டினார். இளங்கோ தெரு, தொல்காப்பியர் தெரு, அப்பர் தெரு, சிலப்பதிகாரத் தெரு, மணி மேகலை தெரு என்று படிப்பறியா தமிழ் மக்களும்  உச்சரித்து அழைக்கும்படி செய்தார்.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் வருவதற்கு பதினாறு ஆண்டுகளுக்கு முன்பே ஆட்சித்துறை சொற்களை அகரவரிசையில் தொகுத்து ‘ஆட்சிச்சொல்’ (1940) என்ற பெயரில் நூலாக வெளியிட்ட பெருமை இவருக்கே உண்டு. இவர் 1926இல் சார் பதிவாளராக பணியாற்றிய போதே விற்பனை ஆவணங்கள் முழுவதும் தமிழ்மொழியில் எழுதும்படி தூண்டியதோடு, அவற்றை எந்தவித தடையுமின்றி பதிவு செய்திடவும் துணை நின்றார்.

ஆட்சிக்குரிய தமிழ்ச்சொற்கள் பற்றிய ஆய்வு கட்டுரைகளை  நூற்றுக்கும் மேல் ‘தமிழ்நாடு’ எனும் ஏட்டில் எழுதினார். ‘ஆட்சிச் சொற்கள் சில’ எனும் பெயரில் அவற்றை தொகுத்து மீண்டும் நூலாக வெளியிட்டார். 1958இல் ஆட்சிமொழித் தனி அலுவலராக பொறுப்பேற்று ஆட்சித்தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கினார்.
இராமலிங்கனாருக்கு ‘தமிழ்’ ஒரு கண் என்றால், ‘சைவநெறி’ மற்றொரு கண்ணாகும்.  இவர் எழுதிய தமிழ் ஆட்சிச்சொற்கள் (1959), ஆட்சிச் சொல் அகராதி (1958), ஆட்சித்துறைத் தமிழ் (1968), ஆட்சித்தமிழ் (1976) தமிழில் எழுதுவோம் (1978) ஆகிய நூல்கள் தமிழுக்கு  மகுடம் சூட்டுபவை.
அதே போல், இவர் எழுதிய வழி காட்டும் வான் பொருள், உண்மை நெறி விளக்கம், திருவெம்பாவை, ஐந்து நிலைகள் ஆகிய நூல்கள் இறையியல் தத்துவங்களை தாங்கி நிற்பவையாகும்.

தமிழர் பண்பாட்டை உயர்த்திப்பிடிக்கும் தமிழ்த் திருமணம், தமிழ் மணமுறை ஆகிய நூல்களும் கூட இவரால் எழுதப்பெற்றதாகும். வைதீக நெறிச் சடங்குகள் தமிழர் பண்பாட்டிற்கு எதிரானவை என்பதை அழுத்தந் திருத்தமாக இந்நூலில் விளக்கிடுவார்.
தமிழர் இல்லங்களில் ஆரிய புரோகிதரின் சமசுகிருத மொழியை ஏற்கக் கூடாது என்பதை பின்வருமாறு கூறுகிறார்...

” தாயை நீக்கி ஒருவன் மணஞ் செய்து கொள்வானாயின் அவனை எங்ஙனம் உலகம் பழிக்குமோ அங்ஙனமே தாய்மொழியை நீக்கி மணஞ்செய்து கொள்வோர்களை தெய்வமும் தமிழினச் சான்றோர்களும் பழிப்பர் என்று தமிழர்கள் அறிதல் வேண்டும்”
ஒருமுறை இராமலிங்கனார் அவர்கள் பெரியவர் காஞ்சி சந்திரசேகந்திர சரசுவதி சாமிகளின் தமிழ் வெறுப்பு மனத்தை அம்பலப்படுத்திடவும் துணிந்தார். அவர் உணவு பங்கீட்டு அலுவலராக  பணியாற்றிய காலத்தில் சங்கராச்சாரியை சந்திக்க நேரிட்டது. அப்போது சங்கராச்சாரியார் தமிழ் ‘நீசபாஷை’ என்பதால் தமிழில் பேச மறுத்து விட்டு சமசுகிருதத்தில் பேசியதை அவரால் ஏற்க முடியவில்லை. சங்கராச்சாரியை சந்திக்கும் போதும், விடை பெறும் போதும் தமிழ்மொழிக்கு  வணங்கிடும் தனது தலையை சங்கராச்சாரிக்கு வணங்க மறுத்து தானொரு தன்மானத் தமிழன் என்பதை சங்கராச்சாரிக்கு வெளிக்காட்டினார்.
பின்னர் சங்கரமடம் என்பது “பிராமணர்களின் கூடாரமே” என்று ஒரு பேட்டியில் ஓங்கி ஒலித்தார்.

‘தமிழால் முடியும்’ என்றுரைத்து அல்லும் பகலும் அயராது ழைத்த ஆட்சிசொற் சிற்பியாம் இராமலிங்கனார்  1986இல் தமிழ் மண்ணை விட்டு மறைந்தார்.
இராமலிங்கனார் அவர்களால் தோற்கடிக்கப்பட்ட ஆங்கில அடிவருடிகள் தற்போது உயர்நீதி மன்றத்தில் தமிழால்  முடியாது என்று பழைய பல்லவியை பாடி வருகின்றனர்.

‘தமிழால் முடியும்’ என்பதே இராமலிங்கனார் தமிழ்நாட்டிற்கு வழங்கிய தீர்ப்பாகும். அவரின் பிறந்த நாளில் பலமுறை உரக்கச் சொல்வோம்!
தமிழால் முடியும். தமிழால் முடியும்.. தமிழால் முடியும்..

நன்றி: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் மாதமிருமுறை இதழ் , நவம். 1-15  (2016)...

உலக புகழ் பெற்ற செக்ஷ்சாலஜிச்ட்...


புகைபடத்தில் இருப்பவர் டாக்டர் ஹர்ஷ் பீல்டின்..

இவர் தான் ஐரோப்பாவின் முதல் செக்ஸ்சால்ஜிஸ்ட்..

காமம் சம்பந்த பிரச்னை செக்ஸ் சம்பந்தமான அணைத்து கவுன்சிலிங்கையும் அறிமுக படுத்தியவர் இவரே....

ஆண் ஓரின சேர்கை பற்றி உளவியல் ரீதியாக விவரித்து 3 நூற்களை எழுதியுள்ளார் அவை இன்றும் மருத்துவ உலகில் பெரிதாக பேசபடுகிறது.....

பாலியல் நோய்க்கான சிகிச்சை பாலியல் விழிப்புணர்வு குறித்து மாநாடு உலகில் உள்ள பாலியல் சம்பந்தமான 35,000 புகைப்படங்கள் அணைத்து மொழியிலும் அச்சடித்து உலகில் உள்ள நூற்கள் என்று நூலகம் ஆராய்ச்சி கழகம்.. உலக மருத்துவர்கள் மாநாடு என்று அன்றைய காலத்தில் பேசபயந்த விஷயத்தை பற்றி தயிரியமாக பேசியவர் மற்றும் தொடங்கியவர் இவர்..

இவரது ஆய்வு கூடம் மற்றும் நூலகத்திற்கு சென்று பார்த்த உலக தலைவர்கள் ஏராளம்..

அதில் நம்ம நேருவும் ஒருவர்..

1927 ம் ஆண்டு நேரு பெர்லின் சென்ற பொழுது ஆய்வு கூடத்தை பார்த்து பரவசப்பட்டு வந்துள்ளார்..

அய்யா நேரு அவர்களுக்கும் டாக்டர் ஹர்ஷ் பீல்ட் அவர்களும் நட்பு ஏற்பட்டு உங்களின் ஆலோசனை எங்கள் இந்தியாவிற்கு தேவை என்று இந்திய சென்ற பின்பு டாக்டருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்..

அதனடிப்படையில் ஹர்ஷ் பீல்ட் இந்தியாவிற்கும் வந்தார் 1931 ம் ஆண்டு அக்டோபர் 2 ம் தேதி செக்ஸ் சம்பந்தட்ட விழிப்புணர்வு உரையை நிகழ்த்தினார்..

மற்றும் பாலியல் புகைப்படங்களை காட்டி விளக்கவும் செய்துள்ளார்.

இதை கேட்க்க [பார்க்க] இந்தியாவில் இருந்து ஆயிரகணக்கான மருத்துவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்...

அலஹாபாத்தில் நேரு குடும்பத்திற்கு சொந்தமான மாளிகை ஆனந்த பவன் இதில் காந்தி அடிகள் தங்குவதற்கென்று பிரத்யேகமாக அணைத்து வசதிகளும் அடங்கிய அறை உள்ளது..

காந்தியை தவிர இங்கு யாரும் தங்கியது கிடையாது...

முதன் முதலாக வேறொரு அதுவும் வெளிநாட்டினராக தங்கியது டாக்டர் ஹர்ஷ் பீல்ட் தான்...

தற்சார்பு பஞ்சாயத்து...






வரும் 15ஆம் தேதி தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது...


அன்றைய தினம் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது...

தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப் போனார்கள்...


சங்க இலக்கியமான புறநானூற்றிலே உறையூர் முதுகண்ணன் என்னும் புலவர் இன்றைய விஞ்ஞான உலகம் ஆச்சரியப்படும் வகையில் ஒரு குறிப்பைச் சொல்கிறார்.

சூரியன் ஒரு பாதையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது. அது இவ்வளவு கால எல்லையில் இந்தளவு தூரத்தைக் கடக்கும். அதனால் அதன் வேகத்தைக் கணிக்கக் கூடிதாக இருக்கின்றது. அது செல்லும் வான மண்டலத்தில் ஒரு எல்லை வரை காற்றின் திசை இப்படி இருக்கும். ஈர்ப்புச் சக்தியும் அங்கு உண்டு. அதற்கு மேலே காற்றே இல்லாத அண்ட வெளியும் இருக்கின்றது. அதிலே ஈர்ப்பு விசையும் இல்லை. இதையெல்லாம் நேரே போய்ப் பார்த்து ஆராய்ந்து அறிந்து வந்த வானியல் அறிஞர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.

செஞ் ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும்
என்றிவை
சென்று அளந்து அறிந்தார் போல
என்றும் இனைத்து என்போரும் உளரே

இது உண்மையானால் அந்தத் தமிழர்கள் எதிலே சூரியனை ஆய்வு செய்யப்போனார்கள். நாசா கூட இன்றும் நெருங்க அஞ்சும் சூரியக் கிரகத்தை போய்ப் பார்த்தோம் என்று ஏட்டிலே குறித்து வைத்தால் மட்டும் போதுமா? என்ற கேள்வி எழுகின்றது. அதற்கும் புறநானூறு விடை சொல்கின்றது.

இன்றைய விஞ்ஞானிகள் விண்கலங்களில் தானே விண்வெளியை ஆய்வு செய்கிறார்கள் அந்த விண்கலங்கள் எங்களிடம் அன்றே இருந்தன என்கிறது புறநானூறு. அதிலும் சில விமானிகள் இருந்து செலத்தாமல் தாமே புறக்கட்டளைகளை ஏற்று இயங்கும் தானியங்கி விண்கலங்கள் என்கின்றனர்.

புலவர் பாடும் புகழுடையோர் விசும்பில்
வலவன் ஏவா வான ஊர்தி எய்துப

இதன் பொருளைப் பாருங்கள்! விசும்பு என்றால் ஆகாயம்; வலவன் என்றால் சாரதி; ஏவாத என்றால் இயக்காத; வானவூர்தி என்றால் விமானம். விண்ணிலே விமானி இருந்து இயக்காத விமானம் என்பது தானே கருத்து. இப்படி ஒரு விமானம் இருந்ததா இல்லையா என்பது வேறு விடயம். இப்படி ஒரு சிந்தனை விமானப் பறப்புக்கு அடித்தளம் இட்ட ரைட் சகோதராகள் பிறப்பதற்கு முன்பே புறநானூற்றில் இடம்பெற்று விட்டது என்பது தான் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியதொன்றாகும். விமானி இல்லாத விமானங்கள் என்று பிரித்துக் காட்டியதால் அதற்கு முதலே விமானிகள் செலுத்தும் விமானங்கள் இருந்திருக்க வேண்டும்.

"எதிரிகளால் நாடு சூழப்பட்ட போது அன்னப் பறவை போன்ற விமானத்தில் ஏறிப் பலகனியில் இருந்து தப்ப வைக்கப்பட்ட கர்ப்பிணியான அரசி விமானம் விபத்துக்கு உள்ளாகிக் காட்டிலே விழுந்த போது தான் சீவக வழுதியைப் பெற்றெடுத்தாள்" என்று திருத்தக்க தேவரின் "சீவக சிந்தாமணி" சொல்கிறது. பலகணியில் இருந்து புறப்பட்டதால் கெலியாக (Heli) இருக்குமா என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

கம்பராமாயணத்திலே ஒரு செய்தியைப் பாருங்கள். இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இது புளித்துப் போன செய்தி! இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள் தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்கு மேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.

மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்து
விண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்த
புண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கி
எண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.

விமானங்கள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீற்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. விமானப் பறப்பை நேரில் கண்டானா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் விமானங்களை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா என்பதெல்லாம் ஆய்வுக்கு உரிய விடயங்கள்.

இப்படியான வானியல் அறிவுக்கு கணக்கிலும் பௌதீகத்திலும் புவியியலிலும் தமிழன் அறிவு மிக்கவனாக இருந்திருக்க வேண்டும் என்பது உண்மை தானே...

திமுக என்பது என்றுமே தமிழினத்தின் எதிரியே...


பழைய சாதத்தில் இவ்வளவு விஷயமா ?


திரைப்படங்களில் கிராமத்து சீன் கதாநாயகி பித்தளைத் தூக்கில் பழங்கஞ்சி எடுத்துக் கொண்டு போய் கதாநாயகனுக்குத் தருவாள். நீரும் சோறுமாக அதை அள்ளி அவன் உண்பான்.  இன்றைய நிஜ கிராமங்களில் கூட இந்தக் காட்சியைப் பார்க்க முடியாது.

ஆனால் முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் வைட்டமின் பி6, வைட்டமின் பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறது புது ஆய்வு.

உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும்..

ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ் (கவனியுங்கள் : 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம்.
அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது !

பழைய சாதத்தின் நன்மைகள் சில :

1. காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.

3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிடும்,  உடல் எடையும் குறையும்.

6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.

8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

9.  எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது.

10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்...

ஒருபோதும் தீர்வை தேடி அலையாதீங்க, தீர்வு என்பது இறுதி 5 சதவிகிதம் தான்...



தீர்வுக்கான அடித்தளத்தை உருவாக்க முயலுங்கள், அதுதான் 95 சதவிகிதம்..

அந்த 95 சதவிகிதம் தான் ஆகச்சிறந்த கடினமான ஒன்று..

உவனிடம் தீர்வு கேட்பவர்களுக்கு, நானும் உங்களின் ஒருவனே..

தீர்வுக்கான அடித்தளத்தை வலுவாக கட்டமைக்க, ஒருமித்த கருத்தியலில் ஒன்றிணையுங்கள்...

வெந்தியத்தின் மருத்துவம்...


பக்குவம்...


ஒரு சூழ்நிலையில் நீங்கள் செய்ய வேண்டியது...

உங்களுக்குப் பிடித்தமானதாக இருந்தால் யோசனையே தேவையில்லை.

ஆனால் உங்களுக்குப் பிடித்தது ஒன்றும் செய்ய வேண்டியது வேறொன்றுமாக இருந்தால் யோசனையும் விவாதமும் அவசியமாகிறது.

உங்களுக்கு விருப்பம் இல்லாத ஒன்றை செய்யும் போது வருத்தம் இருந்தாலும், அது தர்மத்தை ஒட்டி அமையும் போது மகிழ்ச்சி ஏற்படுகிறது.

இந்த அனுசரிப்பு தான் பக்குவப்பட்ட வாழ்க்கை. அதுதான் மனப்பக்குவம்.

உலகம் உங்களைக் காயப்படுத்த நீங்கள் தான் அனுமதிக்கிறீர்கள்.

நீங்கள் அனுமதிக்கும் அளவுதான் ஒருவர் உங்களைக் காயப்படுத்த முடியும்.

பக்குவப்பட்ட மனிதரிடம் எந்த விதக் குற்ற உணர்வும் இருப்பதில்லை.

அவர் காயப்படுத்துவதும் இல்லை. தன்னைப் பிறர் காயப்படுத்த எந்த சூழ்நிலையிலும் அனுமதிப்பதில்லை.

காரணம், அடுத்தவர்கள் தன்னிடம் இப்படித்தான் பழக வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் மட்டும் தான் காயப்படுகிறார்கள்.

மற்றவர்களின் பலவீனங்களையும், பாதுகாப்பின்மையையும், பயத்தையும் பொருட்படுத்தாது அவர்களை ஏற்றுக்கொண்டால் உங்களிடம் மனித நேயம் தானாக வளரும்...

7 தமிழர்களின் விடுதலையும்.. பாஜக - அதிமுக வின் கூட்டு சதியும்...


பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் தீர்மானத்தை குடியரசு தலைவர் பார்வைக்கே அனுப்பாமல், குடியரசு தலைவர் அந்த தீர்மானத்தை நிராகரித்ததாக அவரது பெயரிலேயே அறிக்கை வெளியிட்ட மத்திய பாஜக உள்துறை அமைச்சகம் - ஆர்டிஐ தகவலில் அம்பலம்...

பாஜக - அதிமுக வின் சர்கார் திசை திருப்பல் காரணங்கள்...



பசி உணர்வு...


பசி இல்லை என்று சொல்பவர்கள் ஒருபுறம். பசிக்கு ஒருவாய் உணவு இல்லை என்று பரிதவிப்பவர்கள் மறுபுறம்..

இருவருக்கும் பசி என்பது பிரச்சனை தரும் ஒன்று. இந்த பசி உணர்வு எப்படி தோன்றுகிறது. நமது ரத்தத்தில் சாதாரணமாக 80ல் இருந்து 120 மில்லி கிராம் குளுக்கோஸ் இருக்க வேண்டும்.

இந்த குளுக்கோஸ் தான் உடலின் எல்லா பாகங்களுக்கும் சக்தியை கொடுக்கிறது. சாப்பிட்டு முடித்த கையோடு குளுக்கோஸ் தான் உடலின் எல்லா பாகங்களுக்கும் சக்தியை கொடுக்கிறது. சாப்பிட்டு முடித்த கையோடு குளுக்கோஸ் அளவை எடுத்துப்பார்த்தால் எல்லோருக்கும் 140 மில்லி கிராம் வரை இருக்கும்.

அதற்கு மேலும் நமது சாப்பாட்டில் குளுக்கோஸ் இருந்தால் அதை தேவையில்லை என்று நமது உடல் சிறுநீரில் கலந்து கழிவாக வெளியேற்றிவிடும். இப்படி ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவு 80-90 என்ற அளவுக்கு குறைந்தால் பசி ஏற்படும். ரத்தத்தில் குளுக்கோஸ் குறைய குறைய வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாகும். காஸ்ட்ரின் என்ற ஒரு ஹர்ர்மோன் தோன்றும்.

இவையெல்லாம் ஒன்றாக சேர்ந்து ஒட்டு மொத்தமாக வயிற்றில் ஏற்படுத்தும் பிரச்சனைதான் பசி. குளுக்கோஸ் குறைவான ரத்தம் மூளைக்கு போகும் போது மூளை எதிர்ப்பு தெரிவித்து ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. மூளை உடலில் மிகச்சிறிய பகுதிதான். ஆனால் அதற்குத்தான் பெரும்பகுதி ரத்தம் தேவைப்படுகிறது.

எதைப்பற்றியும் அதற்கு கவலையில்லை. தனக்கு வேண்டிய பங்க கச்சிதமான வந்து சேர்ந்து விட வேண்டும். அதிகமான ரத்தம் மட்டுமல்லாமல் தரமான குளுக்கோஸ் நிறைந்த ரத்தமே வேண்டும். அப்படி கிடைக்காத போது மூளை தெரிவிக்கும் இந்த எதிர்ப்புதான் லேசான மயக்கம், காதை அடைக்கிறது, கண் பஞ்சடைவது போன்றவை..

8 மணி நேரம் சாப்பிடவில்லை. தண்ணீர் கூட குடிக்கவில்லை என்றால் டீஹைட்ரஜன் தொடங்கும். அதனால் காதடைப்பு, மயக்கம் இன்னமும் அதிகமாகும். நீரிழிவு நோய் உள்ளவர்களை இந்த குளுக்கோஸ் பிரச்சனை படாதபாடுபடுத்தும். அதனால் தான் அவர்களால் பசியை தாங்க முடிவதில்லை...

தெலுங்கர் வைகோ வைகோ நாயுடு வின் திருட்டு திராவிட பகுத்தறிவை நன்றாக படியுங்கள்...


எண்ணங்கள்...


ஒரு மனிதனின் மனதில் பல்லாயிர எண்ணங்கள் உருவாகும்.

அதில் தாழ்வு எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்கள், பலவீனமான எண்ணங்கள், முரட்டு எண்ணங்கள், அன்பு, தெய்வீகம் என பல உயர்ந்தும், அதே வேலையில் தாழ்வான எண்ணங்களும் அதே மனதில்தான் உருவாகின்றன.

மனோதத்துவ ஆராய்ச்சியின்படி ஒரு மனிதன் எதை நினைக்கிறானோ, அதுவாகவே தான் உருவாகிறான் என்பதை கண்டறியப்பட்டிருக்கிறது.

இதைத்தான் நம் முன்னோர்கள் விதைப்பதே விளையும் என்றார்கள்.

நாம் நம் வாழ்க்கையில் உயர்ந்து ஒளி வீச நம் மனம் தான் ஆணிவேர்.

உயர்ந்த எண்ணங்களை விதைத்து வாழ்வில் உயர வேண்டும் என்று தன்னம்பிக்கையுடன் உழைத்தல் நிச்சியம் வெற்றி கோட்டையை அடையலாம்.

தவறான எண்ணங்களை மனம் யோசித்தால் தவறான வழிகளைத்தான் அறிவு தரும்.

நம் எண்ணங்கள் எப்பொழுதும் சுத்திகரிக்கப்பட்டு புனிதமாக இருக்க வேண்டும்.

எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது.

எண்ணம் சுத்திகரிக்கப்பட்டிருந்தால் வாழ்விற்கு நல்லது.

நீங்கள் ஒவ்வொருவரும் இரவும் பகலும் ஓடி ஓடி வேலை செய்து சொத்து, மாட  மாளிகை, புது மாடலான வண்டி வாகனங்கள், பொன் பொருள் என வாழ்கையில் சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

நிலம் உள்ளவர்கள் நிலத்தை சுத்தம் செய்து உறமிட்டு நீர்பாய்ச்சி, பயிரிடுகிறார்கள்.

எத்தனை பேர் மனதை உழுது நல்லெண்ணங்களை விதைத்து , போட்டி, பொறாமை, புறம் பேசுதல், பிறருக்கு கேடு விலைவித்தல் என்ற எண்ணங்களை களையெடுத்து உள்ளன்போடு பழகுதல், உண்மையாக உழைத்தல், எதையும் எதிர்பாராமல் உதவி புரிதல் என்ற பண்புகளுடன் வாழ்கிறார்கள்.

இப்படி வாழக்கூடியவர்கள் வாழ்க்கையில் எப்போதும் சந்தோசமாகவும், உற்சாகத்துடனும் வாழ கற்றுக் கொள்கிறார்கள்.

எண்ணம் அணுகுண்டை விட ஆற்றலுள்ளது என்று கூறினால் எத்தனை பேர் நம்புவீர்கள்?

ஏனென்றால் அணுகுண்டை செய்யக்கூடிய ஆற்றல் உருவானதே எண்ணத்திலிருந்து தானே..

மனம் எண்ணியதினால் தான் அறிவு செயல்பட்டு அணுகுண்டு உருவானது.

ஒரு எண்ணத்தை நம்பிகையுடன் பலமுறை மனதில் நினைத்தால், அது நல்லதோ, கேட்டதோ அது நடந்தே தீரும்.

ஆகையால் நல்லதும் கேட்டதும் நடப்பது நாம் எண்ணும் எண்ணங்களினால் தான்.

நீ எதை நினைக்கிறயோ அதுவாகவே மாறி விடுகிறாய் என்பதை நீங்கள் கேள்விப்பத்டிருப்பீர்கள். உங்கள் எண்ணம் உறுதியாக இருந்தால் இயற்கையே உங்களுக்கு உதவி கரம் நீட்டி உதவி புரியும் என்பது உறுதி...

தமிழர்கள் தான் உலகின் தொல்குடி - 2014 செய்தி...


தமிழர்கள்தான் இந்தியாவில் அல்ல, ஆசியாவில் அல்ல, உலகின் தொல்குடி என்பதற்கான ஆதாரம் கீழே....

தேசிய அளவிலான புவியியல் சார் (national Geographic) மற்றும் மரபணு ஆரய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஸ்பென்சர் வெல்ஸ் (Spencer Wells - geneticist and anthropologists at National Geographic Society) மற்றும் திரு.பிச்சப்பன் (Prof. Ramasmy Pitchappan from, Madurai Kamaraj University) என்பவரும் இனைந்து உலகளவில் நடத்திய ஆரய்ச்சியில் மனிதனின் இடப்பெயர்ச்சியினை மரபணுக்கள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

அதில் நம் மதுரை அருகிலுள்ள சோதிமாணிக்கம் என்னும் கிராமத்தை சேர்ந்த தமிழர் திரு. விருமாண்டி (virumandi) ஒருவரின் குடும்பத்தில் 13 நபர்களுக்கு ஒரே வகையான M130 என்னும் மரபணுவை கண்டறிந்துள்ளனர்.

இம்மரபணு 70,000 வருடங்கள் பழமையானது இதன் தொடர்ச்சிகள் ஆபிரிக்கா மற்றும் ஆவுசுத்திரேலிய பழங்குடியினரிடம் கண்டறிந்துள்ளனர்.

இதன் மூலம் மனித சமூகத்தின் இடப்பெயர்ச்சி ஆப்ரிக்காவிலிருந்து தென்னிந்தியா வழியாக ஆவுசுத்திரேலிய சென்றடைந்துள்ளனர் என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தமிழன் தன் இந்தியாவின் தொல்குடி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மனித நாகரீகம் தோன்றுவதற்க்கு முன்னமே தோன்றியவன் தமிழன் ஆனால் இன்று நம் நிலை... உலகமே நம்மில் ஆரம்பித்தது இன்று நாம் அடி வாங்காத இடமே இல்லை எனும்நிலை, இலங்கையிலிருந்து, மலேசியா, மும்பை, கர்நடகா, ஆந்திரா, கேரளா, இந்தியா, ஏன் தமிழகத்திலேயே தமிழக அரசு நம்மை விரட்டி விரட்டி அடிக்கிறது.

காரணம் நம் வரலாறு நம்மிடம் மறைக்கப்பட்டது தான்.....  அதை மீட்க வேண்டியது நம் கடமை.... தமிழனுக்கு தான் யார் என்பதை உனர்த்த வேண்டிய தருணம் இது... ஒன்றினைவோம் வரலாறு மீட்போம்...

தமிழ்நாட்டில் அரசு இருக்கிறதா? என்று சென்னையில் வந்து அறிவாலயத்தின் வாசலில் பேசுவதற்கு ஆந்திர தேசத்து தெலுங்கன் சந்திரபாபு நாயுடுவுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?


ஆந்திராவில் ஆட்சி இருக்கிறதா ?  ஆறுமாதம் முன்பு வரை பாரதிய ஜனதாவுக்கு சொம்பு தூக்கிவிட்டு இன்று பாரதிய ஜனதா ஆட்சியை வீழ்த்துவேன்  என்று சொல்லுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்.

மோடியை விட்டால் இந்தியாவுக்கு ஆளில்லை என்று இதே வாயால் பிரச்சாரம் செய்துவிட்டு, இன்று மோடியால் மக்கள் பாதிக்கப்பபட்டு விட்டார்கள் என்று பேசும் பேடி பயல் தானே நீ..

பணமதிப்பிழப்பு நடவடிக்கை உலகின் மகத்தான திட்டம் என்று சொல்லி விட்டு இன்று பணமதிப்பு நடவடிக்கையால் இந்தியா அதலபாதாளத்துக்கு போய்விட்டது, மக்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்டார்கள் என்று மாற்றி பேசுகிறாயே வெட்கமாக இல்லை உனக்கு ?

உனக்கு பெண் கொடுத்த மாமனார் என் டி ராமராவ்  கட்சியைத் திருடிக் கொண்டாய். அவரது உயிருக்கு உலை வைத்தாய், அவரது சின்ன வீடு சிவபார்வதியை உனக்கானவள் ஆக்கிக்கொண்டாய். அவளது பெண்ணையும் கற்பழித்தாய்.. உனக்கு போட்டியாளர்களாக வந்து விடுவார்கள் என்று பயந்து ராமாராவின் மகன்களை அரசியலில் இருந்து அழித்தாய். அவர்களது திரைப்படங்களுக்கு குடைச்சல் கொடுத்தாய். உன் அரசியல் எதிரி ஒய் எஸ் ஆர் மகன் இராஜசேகர ரெட்டியை சி. பி. ஐ.க்கு காட்டிக் கொடுத்தாய். உன் அரசியல் எதிரிகளைக் கொலை செய்தாய். திருப்பதியில் உனக்கு நீயே  குண்டு வைத்துக் கொண்டு மக்கள் அனுதாபத்தைப் பெற்றுக் கொண்டாய். .எல்லா திட்டங்களிலும் ஊழல் செய்தாய். உன் நண்பனின் பால் பண்ணையைத் உன் அதிகாரத்தின் மூலம் திருடிக் கொண்டாய்., தமிழ்நாட்டில் ஆண்டுகொண்டு இருந்த திமுகவின் மூலம் உன் 'ஹெரிடேஜ்' கம்பெனியின்  பால் மோர் தயிர் வெண்ணெய் ஆகியவற்றை  தமிழகத்தில் விற்க உரிமை பெற்றுக்கொண்டாய்.

எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டாய் பிரிந்த ஆந்திராவுக்கு புதிய தலைநகரம் அமைகிறேன் என்று சொல்லி அமராவதியில் தலைநகர கட்டமைப்புக்கு மத்திய அரசு கொடுத்த ஐந்து லட்சம்கோடி நிதியையும் திருடிக்கொண்டு ஆந்திராவுக்கு மதிய அரசு எதுவும் செய்யவில்லை என்று ஊரை ஏமாற்றுகிறாய்.

அதற்கும் மேலாக நாயே, எங்கள் தமிழர்கள் 20  பேரை செம்மரம் கடத்தினார்கள் என்று சொல்லி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருக்கிறாய். எங்கள் தமிழர்கள் 6000  ஆந்திர சிறைகளில் அடைத்து வைத்திருக்கிறாய்.

ஆந்திர வடுக தெலுங்க வெறி பிடித்த   பிசாசே, , உன் பித்தலாட்டங்களை உன்னுடைய ஆந்திராவில் வைத்துக்கொள். தமிழ்நாட்டில் உன் வாலை நீட்டினால் தமிழர்கள் நாங்கள் ஒட்ட நறுக்கி விடுவோம்...

ஆந்திரா தெலுங்கர் சந்திரபாபு.. தமிழக திமுக தெலுங்கரை புரோமோட் செய்து விட்டு செய்கிறார்... 

இலுமினாட்டி இரகசியம் - உறுப்பு தான பதிவு அட்டை மோசடி...


உலகை ஆளும் இல்லுமினட்டிகள், நல்ல விசயங்கள் செய்வது போல் காட்டிக் கொண்டு, மறைந்திருந்து நம்மை ஏமாற்றுவதில் வல்லவர்கள்..

அவ்வாறு நாம் அனைவரும் ஏமாறுவது தான் இந்த உறுப்பு தான பதிவு அட்டை...

இயல்பாக ஒரு ஐந்து ஆறு வருடங்களுக்கு முன்பு வரை நமக்கு மூளை சாவு என்பதைப்பற்றி பெரிதளவு தெரியாது...

திடீர் திடீர் என பத்திரிகைகள் இங்கே அங்கே என மூளைச் சாவு செய்திகளாக அடித்து தள்ளியது.

விளைவாக நாம் அதைப் பற்றி அறிய ஆரம்பித்தோம். பிறகு அவ்வாறு இறந்தவர்களின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு நிறைய உயிர்கள் காப்பாற்றப் பட்டதாகவும் செய்திகளில் படித்தோம்..

அதற்குப் பிறகு சில தொண்டு சார் நிறுவனங்கள் ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்தார்கள் . அது தான் உறுப்பு தான அட்டை (organ donor card).
ஒருவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டால் அவராகவே தனது உறுப்புகளை பிறருக்கு தானம் செய்ய முன்பே ஒப்புக் கொள்வதற்கான சாட்சி அடையாளம் தான் இந்த அட்டை..

ஆக அந்த நபருக்கு மூளைச் சாவு ஏற்பட்டால் அவரின் உறுப்புகளை பிறருக்கு தானம் செய்யலாம்..

 இது கேட்க அருமையான திட்டமாக தான் இருக்கும்..

ஆனால் இதில் பதிவு செய்வது நமது உயிருக்கே ஆபத்தாக முடியும் .... எப்படி என்கிறீர்களா ?

ஒரு உதாரணத்திற்கு நான் ஒரு செல்வந்தர் வீட்டுப் பையன், அதீக குடியால் எனது நுரையீரல்கள் பழுதடைந்து விட்டது, அதை மாற்றாவிட்டால் நான் இறப்பது உறுதி..
ஆக நான் அந்த உறுப்பு தான அட்டை பதிவு இடத்திற்குச் சென்று இதற்காகவே இருக்கும் தரகர்கள் மூலம் எனக்குப் பொருத்தமான ஒரு நபரை கண்டுப் பிடித்து, அவரை விபத்துக்குள்ளாக்கி, மூளைச் சாவு வந்ததாக பொய் சொல்லி அவர் ஏற்கனவே வைத்திருக்கும் அட்டையை பயன்படுத்தி, அடுத்தவரைக் கொன்று சுகமாக வாழலாம்..

இது இல்லுமினாட்டிகளால் உருவாக்கப்பட்ட சதி திட்டம், ஆகவே உறுப்பு தான அட்டைகளை வாங்காதீர்கள்.. பதியாதீர்கள்..

உங்களை சுற்றி நடக்கும் பொய் அரசியலை கண்டுக் கொள்ளுங்கள்..

அறிவற்ற எந்த இனமும் வாழாது...

உணர்வுத் திறனை கூர்மையாக்குங்கள்...


தியானம் பற்றி குறிப்பிடுகையில் ஆரம்பத்தில் ‘ஒரே இடத்தில் தியானம் செய்யும் போது அந்த இடத்தில் தியான அலைகள் உருவாக ஆரம்பிக்கின்றன. நாளாக நாளாக அந்த அலைகள் வலிமைப்பட ஆரம்பிக்கின்றன. முதலில் தியானம் கைகூட நிறைய நேரம் ஆனாலும் காலப்போக்கில் அந்த இடத்தில் தியானத்திற்காகச் சென்று அமர்ந்த சிறிது நேரத்திலேயே அங்கு உருவாகி இருக்கும் அலைகளின் தன்மையால் தியான நிலைக்குச் சுலபமாகப் போய் விடலாம்’ என்று சொல்லி இருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

மனிதர்களின் எண்ணங்கள் தொடர்ந்து எண்ணும் போது சக்தி வாய்ந்தவையாக மாறுகின்றன. அவற்றை வாய் விட்டுச் சொல்லாத போதும் அவை சக்தியை இழப்பதில்லை. எண்ணங்களும், இயல்பும் ஒருவரைச் சுற்றி நுண்ணிய அலைகளாக எப்போதும் இருக்கின்றன. காலப்போக்கில் அவர்கள் வசிக்கும் இடத்தில் கூட அந்த நுண்ணிய அலைகளின் தாக்கம் அதிகப்பட ஆரம்பிக்கும் என்று சொல்கிறார்கள்.

உண்மையான மகான்கள் வாழ்ந்த இடங்களுக்கும், சில புனித வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்றவர்கள் அங்கு இருக்கையில் வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒரு வித அமைதியையும், நிறைவையும் உணர்ந்திருக்கக்கூடும். அந்த மகான்கள் வாழ்க்கைக் காலம் முடிந்து பல ஆண்டுகள் கழிந்த பின்பும் அந்த இடத்தில் அவர்களது ஆன்மிக சக்தி மையம் கொண்டிருப்பதே அதற்குக் காரணம் என்று சொல்லலாம். அதே போல அந்த புனித வழிபாட்டுத் தலங்கள் உருவாகிப் பல நூறு ஆண்டுகள் கூட ஆயிருக்கலாம். ஆனால் அந்த தலங்களை நிறுவிய மற்றும் வழிபாடு நடத்தி வந்த ஆன்மிகப் பெரியோரின் சக்தி மற்றும் பக்தி அலைகள் அங்கு இப்போதும் பரவியிருந்து நம்மை ஊடுருவுவதே நாம் உணரும் அந்த அமைதிக்குக் காரணம்.

மனதின் எண்ண அலைகள் சக்தி வாய்ந்ததாக இருந்தால் அவர்களுடைய காலம் கழிந்த பின்னும் அவற்றின் தாக்கம் அப்படியே இருக்கும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம். உடல் அழிந்து பல்லாண்டுகள் கழிந்த பின்னும் உள்ளத்தின் எண்ண அலைகள் வீரியமுள்ளதாக இருந்தால் அவை வாழ்வது மட்டுமல்லாமல் மற்றவர்களிடம் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது நல்ல எண்ணங்களுக்கு மட்டுமல்லாமல் தீய எண்ணங்களுக்கும் பொருந்தும்.

தியோசபி அமைப்பின் நிறுவனரான ப்ளாவட்ஸ்கி அம்மையார் தன் அதீத சக்திகளுக்குப் பெயர் போனவர். அவர் ஒரு முறை அந்த அமைப்பின் சக நிறுவனரான கர்னல் ஓல்காட் அவர்களுடன் அலகாபாத் சென்றிருந்தார். அவர்களை இரவு உணவுக்கு ஓரிடத்திற்கு சின்னட் என்ற நண்பர் காரில் அழைத்துச் சென்றார். போகின்ற வழியில் கார் ஒரு தெரு முனையைக் கடக்கையில் ப்ளாவட்ஸ்கி அம்மையார் திடீரென்று உடல் சிலிர்த்தபடி சொன்னார். “இந்த இடத்தில் ஏதோ பெரிய கொடூரம் நடந்திருக்க வேண்டும். இரத்தம் சிந்திய இடத்தைப் போல் நான் உணர்கிறேன்”.

அலகாபாதிற்கு ப்ளாவட்ஸ்கி அம்மையார் வருவது அதுவே முதல் முறை. அதுவும் சின்னட் என்பவரின் வீட்டிற்கு வந்து தங்கியவர் அந்த வீட்டை விட்டு வெளியே வருவதும் அதுவே முதல் முறை. அப்படி இருக்கையில் அவருடைய உணர்வின் கூர்மையால் அப்படி உணர்ந்ததைக் கண்டு வியப்பு மேலிட்ட சின்னட் அந்த தெருமுனையின் அருகில் இருந்த ஒரு பெரிய கட்டிடத்தைக் காட்டி சொன்னார். ”அந்த கட்டிடத்தில் தான் ஒரு காலத்தில் சில ஆங்கிலேய அதிகாரிகள் தங்கி இருந்தனர். சிப்பாய்கள் கலகத்தின் போது ஒரு நாள் இரவு அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் சிப்பாய்கள் அவர்களைக் கொடூரமாகக் கொன்று குவித்திருந்தார்கள்.” சிப்பாய் கலகத்தில் நடந்த அந்த சம்பவம் முடிந்து பல ஆண்டுகள் கழித்தும் ப்ளாவட்ஸ்கி அம்மையார் அலகாபாத்தில் அந்த இடத்திற்குச் சென்றவுடனேயே ஏதோ ஒரு கொடூர சம்பவம் நடந்திருக்கிறது என்பதை உணர முடிந்ததை யோசித்துப் பாருங்கள்.

ப்ளாவட்ஸ்கி அம்மையாரைப் போல சற்று தொலைவிலேயே உணரக் கூடியதாகவும், பல காலம் கழித்து உணரக் கூடியதாகவும் அந்தத் திறன் இல்லா விட்டாலும் நாம் அனைவருமே அந்தந்த இடத்திலும், நிகழ்காலத்திலும் உணரக்கூடிய திறனை ஓரளவு இயல்பாகவே பெற்றிருக்கிறோம். ஆனால் அது பெரும்பாலும் வார்த்தைப் படுத்த முடியாதபடி கூட இருக்கலாம். சில வீடுகளுக்குள்ளேயே நுழையும் போதே ஒரு அசௌகரியமான உணர்வை நாம் பெறுவதுண்டு. அங்கிருந்து சீக்கிரமே போய் விட வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விடும். நம் தன்மைக்கு ஒவ்வாத எதிர்மறையான தன்மைகள் இருக்கிற மனிதர்கள் வசிக்கிற வீடாக பெரும்பாலும் அது இருக்கும். கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் அனைவரும் இருக்கும் ஒரு இடத்தில் திடீரென்று யாராவது ஒரு நபர் உள்ளே வர கலகலப்பும், மகிழ்ச்சியும் காணாமல் போய் ஒரு அசௌகரியமான மௌனம் நிலவுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்களுடைய மனநிலைகளுக்கு எதிர்மறையான நபராக அவர் இருந்திருப்பார். அவர் அங்கிருந்து போகும் வரை கலகலப்பு தொடராது. அதே போல ஒரு நபர் வரவால் அந்த இடத்தில் இருக்கும் பலரும் ஒரு புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் உணர்வதும் நிகழ்வதுண்டு. அந்த நபரின் இயல்பு நுண்ணலைகள் அந்த மாற்றத்தை ஏற்படுத்துவனவாக இருந்திருக்கும்.

இது போன்ற அனுபவங்கள் கூட சம்பந்தப்பட்ட மனிதர்களின் இயல்பின் நுண்ணலைகள் நல்லதாகவோ, தீயதாகவோ மிகவும் உறுதி படைத்தவையாக இருக்கும் போது மட்டுமே நாம் உணர்கிறோம். அப்படி உணரும் போதும் நாம் அதைப் பற்றி மேற்கொண்டு ஆராயப்போவதில்லை. அதற்கு பெரிய முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. ஆனால் மனிதர்கள், மற்றும் இடங்களுடைய நுண்ணலைகளை தெளிவாக உணர முடிவது ஆழ்மன சக்திகளை அடைய விரும்புவோருக்கு அத்தியாவசியத் தேவை என்று சொல்லலாம்.

பெரும்பாலும் நாம் நம் முயற்சியில்லாமல் உணரும் மற்ற நபர்களுடைய, அல்லது இடங்களுடைய நுண்ணலைகள் நம் ஆழமான இயல்புத் தன்மைகளுக்கு பாதிப்பையோ, தாக்கத்தையோ ஏற்படுத்துவனவாகவே இருக்கின்றன. அவற்றைப் பாதிக்காத, சம்பந்தமில்லாத நுண்ணலைகளை நாம் உணர்வதில்லை. ஆனால் பயிற்சியின் மூலம் நாம் நம் உணர்வுத் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். அதனைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் முடியும்.

ஆழ்மன சக்தியின் ஒன்பது வகை வெளிப்பாடுகளில் Psychometry பற்றி குறிப்பிட்டு இருந்தோம். இந்த சக்தி மூலம் ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடியும். இச்சக்தி நாம் மேலே குறிப்பிட்ட நுண்ணலைகளை உணரும் சக்தியின் தொடர்ச்சி தான். மனிதர்கள் உபயோகப்படுத்திய இடங்களில் அவர்களுடைய எண்ண மற்றும் இயல்பு நுண்ணலைகள் பரவியிருப்பது போல அவர்கள் உபயோகப்படுத்துகிற பொருள்களிலும் பரவி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதனால் அந்தப் பொருளைக் கையில் வைத்துக் கொண்டு அதை உபயோகப்படுத்திய நபரின் இயல்பு பற்றிய தகவல்கள் சொல்ல முடியும்.

பொதுவாக ஒருவரை அறிய நாம் நம் ஐம்புலன்களின் உதவியையே அதிகம் பயன்படுத்துகிறோம். அவரது தோற்றம், உடை, பேச்சு, நடத்தை ஆகியவற்றை வைத்தே அவரை எடை போடுகிறோம். ஆனால் மனித இயல்பை நன்றாக அறிந்த சாமர்த்தியமான ஏமாற்றுப் பேர்வழிகள் அப்பழுக்கற்ற தோற்றம், நடை, உடை, பேச்சுகளை வெளிப்படுத்தி யாரையும் ஏமாற்ற வல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தங்கள் உள்ளுணர்வுத் திறன்களை மேம்படுத்திக் கொண்டவர்களை யாரும் அவ்வளவு சுலபமாக ஏமாற்றி விட முடியாது.

இனி பயிற்சிக்குச் செல்வோம்.

எல்லா ஆழ்மனசக்திகளை அடையவும் தேவையான அமைதியான மனநிலையே இதற்கும் முதலில் வேண்டும். சிறிது நேர தியானத்திற்குப் பின் முயற்சிப்பது மிகச் சரியான உணர்வு நிலைக்கு உங்களைத் தயார் செய்யும். ஒரு மனிதரைப் பற்றியோ, இடத்தைப் பற்றியோ நுண்ணலைகள் மூலம் உணர வேண்டுமானால் முதலிலேயே அவரைக் குறித்தோ, அந்த இடத்தைக் குறித்தோ மற்றவர்கள் மூலம் அறிந்த விவரங்களையும் அபிப்பிராயங்களையும் நீங்கள் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி வைத்துக் கொண்டிருந்தால் அதற்கேற்றபடி உணர நம் கற்பனை வழி வகுக்கக் கூடும்.

ஆரம்ப காலத்தில் கண்களை மூடிக் கொண்டு நுண்ணலைகளை உணர முயற்சி செய்வது நல்லது. பார்வையினால் தான் பல அபிப்பிராயங்களையும் நாம் உருவாக்குவதால் கண்களை மூடிக் கொள்வது அதைத் தவிர்க்கும். தானாக, தெளிவாக ஏதாவது ஒரு தகவலை அறியும் வரை பொறுத்திருங்கள். ஆரம்பத்தில் அதற்கு நிறையவே தாமதமாகலாம். ஆனால் அவசரப்படாதீர்கள். அப்படி பெறும் உணர்வை சில சமயங்களில் வார்த்தையாக்க முடியாமல் போகலாம். ஆனாலும் அந்த உணர்வு தெளிவாகும் வரை அதற்கு வார்த்தையைத் தந்து விடாமல் பொறுத்திருங்கள். பொறுமையாக இருந்தால் விரைவான விளைவுகளைப் பெறுவோம் என்பது ஆழ்மனம் மற்றும் ஆன்மீக மார்க்கங்களில் ஒரு மகத்தான விதி. ஆரம்பத்தில் பிரதானமான ஓரிரு விஷயங்களை மட்டும் தான் உங்களால் உணர முடியும். ஆனால் போகப் போக நிறைய தகவல்களை உங்களால் பெற முடியும்.

நீங்கள் செல்லும் புதிய இடங்களில் உள்ள நுண்ணலைகளை அறிய முயற்சியுங்கள். பின் அந்த இடங்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு
நீங்கள் அறிந்ததுடன் அது பொருந்தி வருகிறதா என்பதை சரி பாருங்கள். அது போல நீங்கள் சந்திக்கும் புதிய மனிதர்களிடமும் அவர்கள் நுண்ணலைகளை உணர முயற்சி செய்யுங்கள். அதையும் உங்கள் அனுபவத்துடனும், விசாரித்துப் பெறும் உண்மையான தகவல்களுடனும் ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ளுங்கள். பொருந்தி வரா விட்டால் இரு காரணங்கள் இருக்கக் கூடும். ஒன்று உள்ளுணர்வு தரும் தகவலைப் பெறுவதில் அவசரப்பட்டிருப்பதோ, விருப்பு வெறுப்புகளைப் புகுத்தியிருப்பதோ காரணமாக இருக்கலாம். இல்லா விட்டால் நீங்கள் விசாரித்துப் பெற்ற தகவல்கள் தவறாக இருந்திருக்கலாம். அதை ஏற்றுக் கொண்டு மறுபடி தொடருங்கள்.

துவக்கத்தில் நல்லது, தீயது, அன்பு, வெறுப்பு, அமைதி, குழப்பம் என்பது போன்ற மிகப் பொதுவான நுண்ணலைகளைத் தான் உணர முடியும். ஆனால் போகப் போக அந்தப் பொதுவான உணர்வுக்குள் இருக்கும் சூட்சுமமான சில விஷயங்களையும் விடாமல் முயற்சி செய்பவர்களால் கண்டிப்பாக உணர முடியும்.

இதில் நன்றாகத் தேர்ச்சி பெற்றால் இது போல மற்றவர்கள் உபயோகித்த பொருள்களைக் கையில் வைத்து அதில் வெளிப்படும் நுண்ணலைகளை அறிய நீங்கள் முயற்சி செய்யலாம். அந்தப் பொருள்கள் உலோகமாக இருந்தால் அதன் மூலம் வெளிப்படும் நுண்ணலைகள் தெளிவாகக் கிடைக்கின்றன என்று அனுபவஸ்தர்கள் கூறுகின்றனர். ஆட்கள், இடங்கள் வெளிப்படுத்தும் நுண்ணலைகள் அளவுக்கு இந்தப் பொருட்களின் நுண்ணலைகள் பெறுவதில் தினசரி வாழ்க்கையில் பெரிய பயன் இருக்கப் போவதில்லை என்றாலும் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் முயன்று பார்ப்பதில் தவறில்லை.

இந்த நுண்ணலைகளைத் தெளிவாக உணர முடிவதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் கூட 80 அல்லது 90 சதவீதம் தான் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களே 10 முதல் 20 சதவீதம் தோல்வி அடைகிறார்கள் என்கிற போது புதிதாக முயல்பவர்கள் தங்கள் தோல்விகளைப் பெரிதுபடுத்தத் தேவை இல்லை. ஆனால் விடாமல் முயற்சி செய்யச் செய்ய நுண்ணலைகளை உணரும் திறன் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது அனுபவ உண்மை.

நம் வாழ்விற்கு மிக மிக உதவும் சில சக்திகள் பெறும் வழிகளை அடுத்த வாரம் பார்ப்போம்.

மேலும் பயணிப்போம்....

இந்த இடத்திற்கு போனால் திரும்ப மாட்டீர்கள்.. காரணம் அமானுஷ்யம்...


அமானுஷ்யங்கள் மற்றும் மர்மங்கள் குறித்து கேட்பதற்கும், வாசிப்பதற்கும் சுவாரசியமாக இருக்கும்.

ஆனால் அதில் நாம் மாட்டிக் கொண்டால் அது கொடுமைகளின் உச்சம்.

உலகில் நிறைய மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கபடாமலேயே இருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு பதிவு தான் இது..

உலகிலேயே மிகப்பெரிய பாலைவனக் கடல் கென்யாவில் காணப்படும் “துர்கானா ஏரி” .

சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் சுவாரசியம் இங்கு காணப்பட்டாலும் ஒருவித தீராத மர்மம் இங்கு காணப்படுவதை மறைக்கவோ மறுக்கவோ முடியாது..

இந்த துர்கானா ஏரியை சுற்றிலும் சிறு சிறு தீவுகள் நிறைய காணப்படுகின்றன, அவற்றில் ஒன்று தான் “என்வைட்டினெட்”.

இதற்கு “திரும்ப வராது” என்பதே பொருள்.

பெயருக்கு ஏற்றார் போல் இங்கு செல்லும் எவருமே திரும்பி வரமாட்டார்கள்..

ஆரம்பத்தில் இங்கு மனிதர்கள் வாழ்ந்தது மட்டுமில்லாமல், அவர்கள் தங்களது வர்த்தகத்திற்காக பக்கத்து தீவுகளுக்கு சென்ற வண்ணம் தான் இருந்துள்ளனர்.

ஆனால், காலப்போக்கில் அங்கிருந்து வெளியே செல்லும் மக்களின் தொகை குறைய துவங்கியுள்ளது..

ஒரு கட்டத்தில் யாருமே அங்கிருந்து வராமல் போன காரணத்தினால் சந்தேகமடைந்த பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் அந்த தீவுக்கு சென்றுள்ளனர்.

ஆனால் அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போக “என்வைட்டினெட்” மர்ம தீவாகவே மாறியது.

இது குறித்து பக்கத்து தீவுகளில் வசிப்பவர்களிடம் தகவல்களை சேகரித்த போது. அந்த தீவில் ஒரு பிரம்மாண்ட ஒளி வரும் என்றும் அப்போது அந்த இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள், என்றும் அப்படித்தான் அங்கிருந்தவர்கள் காணாமல் போயிருப்பார்கள் என கூறினர்.

ஆனால் இந்த பிரமாண்ட ஒளி எப்படி வருகிறது? அது மனிதர்களை எரித்து விடுகிறதா? அப்படி இருந்தால் மனித எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே அவைகள் எங்கே என்ற கேள்விகளுக்கும் பதில் கிடைக்கவில்லை..

இந்த தீவில் காணப்படும் மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கிறார்கள் என்றும், கண்ணுக்குத் தெரியாத ஒரு சக்கரம் சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் காணாமல் போகிறார்கள் என்றும் பரவலான கருத்துக்கள் வலம் வருகின்றன..

ஆனால் எது உண்மை என்பது இப்போது வரை வெளிவரவில்லை...

திமுக வில் பிச்சை எடுத்து திண்ணுற உனக்கு வேறு என்ன தோணும்...


இலவச மொபைல் என்னாச்சு.. ஆப்பு வைத்த சர்கார்... கலக்கத்தில் அதிமுக எடப்பாடி...


அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இலவச மொபைல் போன் திட்டம், உடனடியாக நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஜெயலலிதா மரணத்தாலும், அடுத்தடுத்து அரசியலில், அரசில் ஏற்பட்ட குழப்பங்களாலும், தேர்தல் வாக்குறுதிகளை, மக்கள் மறந்துவிட்டனர்.

இப்போது சர்கார் படத்தில் இலவசப்பொருட்களை கீழே வீசி எரிப்பது போல் காட்சிகள் இடம்பெற்று போராட்டத்தை தூண்டியது இந்த நிலையில் இலவசமாக அளிக்க இருந்த மொபைல் போன் குறித்தும் விவாதங்கள் தொடங்கி இருக்கின்றன._

இலவச மொபைல் போன் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்றால், மாநிலத்தில் பயன்பாட்டில் உள்ள, 1.94 கோடி ரேஷன் கார்டுகளுக்கு, தலா ஒன்று வீதம், 1.94 கோடி மொபைல் போன்கள் வேண்டும்.

ஆகையால் இந்தத் திட்டத்தை எடப்பாடி அரச்சால் செயல்படுத்த முடியாது. இந்த நிலையில் அனைவரும் மறந்து போன அந்தத் திட்டம் சர்கார் சர்ச்சையால் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால், எடப்பாடி கலக்கத்தில் இருக்கிறார்...

ஒவ்வொரு வருடமும் கல்லூரி முடித்து வெளிவருவோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது...


ஆனால் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை பற்றி சிந்திக்க தான் எவரும் இல்லை...

வேலையில்லா பட்டதாரி என்று நகைச்சுவையாகவும், கேலிக்கையாகவும் பேசிடும் எவரும் அவர்களுக்கான வேலைவாய்ப்புகளை உறுதிசெய்திட முன்வருவதில்லை...

வேலையில்லா பட்டதாரி என படம் எடுப்பதை விட்டு அந்த பணத்தை கொண்டு பத்து பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கலாம்...

ஆயிரத்தில் ஒருவனுக்கு கிடைக்கும் ஒரே ஒரு வேலைவாய்ப்பை சுட்டிகாட்டியே இந்த சமூகம் மற்றவர்களை நோகச்செய்யுமே தவிர அவனுக்கான மாற்று பாதையை ஏற்படுத்தலாம் என்று சிந்திக்காது...

உங்கள் ஏட்டுக்கல்வியை வைத்து எங்களை சுவற்று சித்திரம் போல பிரதிபலிக்க வைத்தது மட்டுமே....

ஐஎஸ்ஐஎஸ் யை உருவாக்கியது ஹிலாரீ கிளிண்டன் - டிரம்ப் அறிவிப்பு...


பாதிரியார்கள் கடும் அதிர்ச்சி..

பவுலர்கள் பிண வணங்கிகள்..

இஸ்லாமியர் இறைவணங்கிகள்..

ஒரு மனிதனை நீ இயேசு பிணத்தை வணங்க வா என  அழைத்தால்  ஏற்பானா.?  அல்லது இறைவனை வணங்க வா என்றால் ஏற்பானா?.

இன்றைய  இஸ்லாமியரின் முன்னோர்கள்  பெரும்பாலானவர்கள் முன்னாள் பிணவணங்கிக் கிருஸ்துவர்களே..

இறைவணங்கி மார்க்கம் உலகில் இருக்கும் வரை பிணவணங்கி மதம் வளராது. பிணவணங்கிகளால் இஸ்லாத்தை நேரடியாக எதிர் கொள்ளவே இயலாது..

அதனால்தான் தீவிரவாதங்களை செய்து விட்டு இஸ்லாமியர் மீது பழி போட்டு மதத்தை வளர்க்க முயற்சி செய்கின்றார்கள்  பிணவணங்கிப் பாதிரியார்களும் பவுலர்களும்...

ஐஎஸ்ஐஎஸ் ஒரு யூதகிருஸ்துவ தீவிரவாத இயக்கம் என்பது எல்லா பிணவணங்கிப்  பவுலர்களுக்கும் நன்கு தெரியும். தெரிந்து கொண்டே ஐஎஸ்ஐஎஸ் ஒரு இஸ்லாமிய இயக்கம் என பொய்ப்பிரச்சாரம் செய்து வந்தனர்..

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுக் கொள்வான் தானே...

இரண்டு திருட்டு பயல்களிடையே சண்டை வந்தால் குட்டு உடைந்து உண்மை வெளிப்படும் தானே,

அமெரிக்க தேர்தல் வந்தது ,
ஐஎஸ்ஐஎஸை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய ஹில்லாரிக்கும் அமெரிக்க பால்தாக்கரே டிரம்ப்க்கும் பதவிச் சண்டை..

டொனால்டு டிரம்ப்  கடந்த 2/ஜனவரி /2016 ல் நடைபெற்ற ஒரு பிரச்சார கூட்டத்தில் ஐஎஸ்ஐஎஸை உருவாக்கியது ஹிலாரி கிளிண்டன் தான் என பகிரங்கமாக கூறினார்..

https://youtu.be/QcEMH5YuI6E

தேர்தல் நேரத்தில் விக்கி லீக்ஸ் ஹிலாரியின் பல ஈமெயில்களை வெளியிட்டு ஐஎஸ்ஐஎஸ் ஹிலாரீ & கோ வினால் உண்டாக்கப்பட்ட யூதகிருஸ்துவ தீவிரவாத இயக்கம் என நிரூபித்தார்.  இதனால்  முன்னனியில் இருந்த ஹிலாரீ தோற்றார்..

ஏன்டா கிருஸ்துவ தீவிரவாதிகளா
ஐஎஸ்ஐஎஸை யை வைத்து பல  முஸ்லீம் நாடுகளை அழித்து விட்டீர்கள்..

ஏன்டா கிருஸ்துவ தீவிரவாதிகளா
ஐஎஸ்ஐஎஸை வைத்து பெட்ரோல் வளத்தையும் களவாண்டு - கள்ள மார்க்கெட்டில் விற்று - அரபு நாடுகளில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி விட்டீர்கள்..

ஏன்டா கிருஸ்துவ தீவிரவாதிகளா
ஈராக் சிரியா லிபியா நாடுகளில் பல கோடி முஸ்லீம்களை குண்டு வீசீ கொன்றீர்கள்..

இவ்வளவு அட்டகாசமும் செய்து விட்டு
இழவு கொடுத்த இஸ்லாமியரையே குற்றவாளியாக்கப் பார்க்கின்றீர்களே.

உங்களின் மதம் மனித குலத்திற்கு எதிரான  மதம் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்..

ஏன்டா கிருஸ்துவ தீவிரவாதிகளே முதல் இரண்டாவது உலகப் போர்களில் மட்டும் 35 கோடிப் பேரை கொன்று பல கோடிப் பேரை ஊனமாக்கிய அசுத்த ஆவிகளே..

அமெரிக்க மண்ணின் மைந்தர்களான  செவ்விந்தியந்திரில் 10 கோடிக்கும் அதிகமானோரை கொன்ற கொடூரர்களே..

கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் வியாபாரிகளாக இந்தியாவில் நுழைந்து - மோசடியாக நாட்டைக் கைப்பற்றி -  நாடு முழுவதும் பெரிய சிறிய ஜாலியன்வாலாபாக் படுகொலைகளை அரங்கேற்றிய கொலைகாரக் கூட்டமே..

கொலைகளை, கொள்ளைகளை அரங்கேற்றி விட்டு பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழி சுமத்தாதீர்கள் பாவிகளே..

இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவங்களையும் மன்னிக்கும் எனபதை சொன்னதை நம்பி ஏன்டா இப்படி ஆட்டம் போடுரீங்க..

திருந்துங்கடா.. நேர்மையான வழியில் மதத்தை வளருங்கடா..  நாங்களும் உங்களுக்கு உதவுகிறோம்...

செய்தி - 10.11.2016

அரவமும் வடுகும்...


சங்ககாலத்தில் தமிழகத்தில் இருபத்துநான்கு நாடுகள் இருந்தன. அவற்றில் வட ஆர்க்காடு செங்கல்பட்டு ஆகிய பிரதேசங்கள் அடங்கியது அருவாநாடு.

அதற்கும் வடக்கே இருந்தது அருவா வடதலை நாடு என்பது.

இதற்கும் வடக்கே இருந்தவர்கள் தெலுங்கர். அவர்கள் அறிந்த தமிழர்கள் அருவர்கள் அல்லது அரவர்கள்.

ஆகவே தமிழர்களுக்குப் பொதுவாக அந்தப் பெயர் தெலுங்கில் ஏற்பட்டது.

நமக்கும் வடக்கே இருந்ததனால் அவர்கள் வடுகர். அவர்கள் பேசும் மொழியை 'வடுகு' என்று தமிழர்கள் குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாணியருக்கு நாம் வடக்கே இருப்பதால் நாம் அவர்களுக்கு வடக்கத்தியார்.

தஞ்சாவூர்க்காரர்களுக்கு மதுரை/திருநெல்வேலிக் காரர்கள் தெங்கணத்தார் - தென்கணத்தார்கள் என்றால் தெற்கில் உள்ளவர்கள்.

மதுரைக் காரர்களுக்குத் தெருநெல்வேலிக்காரர்கள் 'தெற்கத்தியான்'கள்...

1876 1877 1878 1879 ஆண்டுகளில் தமிழ் நாட்டில் ஆரம்பித்த பஞ்சம் 55 லட்சம் உயிர்களை காவு வாங்கியது...


தமிழ் நாடு, கர்னாடகா, ஆந்திரா, பீகார், மஹாராஸ்ட்ரா உத்திர பிரதேசத்தின் சில பகுதிகள் வரை இந்த பஞ்சம் பாதிப்பு இருந்தது..

பஞ்சத்தால் மக்கள் இங்கு மடிந்து கொண்டு இருந்த பொழுது வெள்ளைக்கார பிரிடிஷ் அரசு நம் மண்ணில் உற்பத்தியான உணவுப் பொருட்களை ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்து கொண்டு இருந்தது..

இந்த பிரிடிசு அரசின் கிறிஸ்துவம் தான் இன் நாளில் பால் பவுடர் கொடுத்து பள்ளிகளில் பாடம் சொல்லி கொடுத்த அப்பாவிகள் என்று திருட்டு திராவிடம் சொல்லுது...

திராவிடம் என்பது பிராமணிய அடிமை கருத்தியல்...


பார்ப்பான் கிழக்கே போக சொன்னால் நீ மேற்க்கே போ.

பார்ப்பான் செய் என்று சொன்னால் அதை செய்யாதே, செய்யாதே என்றால் அதை செய் --- ராமசாமி நாயுடு (எ) பெரியாரின் நிலைப்பாடு.

எல்லாம் சரி. அதை செஞ்சீங்களா திராவிடர்ஸ்....?

1. 'நாங்கள் ஆரியர்கள்' என்று பார்ப்பான் சொன்னால், நீங்க இல்லை என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்? ஆனால் அவனை விட நீங்க தான் 100 மடங்கு ஆரியன் ஆரியன் என்று அதிகமாக கூவுகிறீர்கள்...? இந்த ஒரே விசயத்திலேயே 99.99 சதவீதம் திராவிட நிலைப்பாடு கோவிந்தா... கோ.. விந்தா....

2. நாங்க தான் நால்வர்ணத்தை உருவாக்கினோம் என்று பார்ப்பான் சொன்னால், நீங்க இல்லை என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்? ஆனால், அவனை விட நீங்க தானே 100 மடங்கு 'நால்வர்ணத்தை உருவாக்கியவன் பார்ப்பான்' என்று சொல்கிறீர்கள்...?

3. இந்து மதத்தை பார்ப்பான் தான் உருவாக்கினான் என்று சொன்னால், நீங்கள் இல்லை என்றல்லவா மறுத்திருக்க வேண்டும்? ஆனால், அவனை விட 100 மடங்கு இந்து மதம் ஆரிய மதம், பார்ப்பான் மதம் என்று தானே சொல்கிறீர்கள்...?

4. 'இந்திரன் ஆரிய கடவுள். சிவன், முருகன் என அனைவருமே ஆரிய கடவுள்' என்று பார்ப்பான் சொன்னால், நீங்கள் அப்படி அல்ல என்று அல்லவா மறுத்து இருக்க வேண்டும்? ஆனால், அவனை விட 100 மடங்கு நீங்கள் தான் மேற்ப்படி கடவுள்களை ஆரிய கடவுள்கள் என்று முழங்குகிறீர்கள்?

5. சாதி என்பதை ஆரிய பார்ப்பான் தான் உருவாக்கினான் என்று அவன் சொன்னால், நீங்கள் இல்லை என்று அல்லவா மறுத்து இருக்க வேண்டும்? ஆனால், அவனை விட 100 மடங்கு நீங்கள் தானே 'சாதியை விதைத்தவன் பார்ப்பான்' என்று சொல்லி கொண்டு திரிகிரீகள்?

6. கோவில்கள் பிராமனர்களுக்கானது என்று அவன் சொன்னால், நீங்கள் இல்லை என்றல்லவா மறுத்து இருக்க வேண்டும்? மாறாக, நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு, அதே கோவில்களை அவனுக்கு தாரை வார்த்து கொண்டு தானே இருக்கிறீர்கள்?

7. இன்னார் தாழ்த்தப்பட்டவன் என்று பார்ப்பான் சொன்னால், நீங்கள் இல்லை என்றல்லவா மறுத்து இருக்க வேண்டும்? மாறாக, நீங்கள் தானே அவனை விட மூச்சுக்கு முன்னூறு தடவை தாழ்த்தப்பட்ட என்று முழங்கி கொண்டு இருக்கிறீர்கள்?

8. 'பார்ப்பனர்கள் நாங்கள் ஒருங்கிணைத்தே இருக்கிறோம்' என்று அவன் சொன்னால், அப்படி அல்ல ஒரு சில குரூர பார்ப்பனர்களின் புத்தி தான் இது, தமிழ் பார்ப்பனர்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள் என்று அல்லவா கூறி இருக்க வேண்டும்?

அதற்க்கான முயற்ச்சியில் இறங்கி இருக்க வேண்டும்? மாறாக, 100 மடங்கு அவனை விட அவனது ஒருங்கிணைப்பை 'பாம்பை கண்டால் விடு, பார்ப்பானை கண்டால் அடி' என்று வளர்த்தது நீங்கள் தானே திராவிடர்ஸ்....?

9. சமஸ்கிருதம் ஆரிய மொழி என்று பார்ப்பான் சொன்னால், நீங்கள் அபப்டி அல்ல என்று அல்லவா மறுத்து இருக்க வேண்டும்? ஆனால் அவனை விட 100 மடங்கு நீங்கள் தானே சமஸ்கிருதம் ஆரிய மொழி என்று சொல்லி திரிகிறீர்கள்?

10. தமிழன் என்று யாரும் இல்லை பார்ப்பான் சொன்னால், நீங்கள் தமிழன் இருக்கிறான், இது தான் அவனுக்கான வரையறை என்று சொல்லி இருக்க வேண்டும்? அதை விட்டு விட்டு, 'யார் தமிழன், எங்கே இருக்கிறான் அவன்?' என்று பார்ப்பானை விட 100 மடங்கு தமிழன் என்கிற அடையாளத்தையே ஒழிக்க நினைப்பது நீங்கள் தானே...?

சுருக்கமாக,

பார்பானை விட திராவிடம் பேசுவோர் தான் மிக அதிகமாக பார்ப்பனியத்தை தாங்கு தாங்கு என்று தாங்கி இருக்கிறீகள் என்று தெளிவாகிறது..

எமக்கு ஒரே ஒரு கேள்வி தான்..

மேற்ப்படி எந்த இடத்தில் நீங்கள் பிராமணியத்தை எதிர்த்து இருக்கிறீர்கள் திராவிடர்ஸ்....?

அவனை விட, அவனின் கொ.ப.செ ஆக மட்டுமே செயல்பட்டு இருக்கிறீர்கள்...?

தமிழர்கள் ஒரு உண்மையை விளங்கி கொள்ள வேண்டும்..

நாங்கள் பிராமணியத்தை எதிர்க்கிறோம் என்று திராவிடர்கள் கூறுவது பொய்..

உண்மையில் பிராமணியம் என்ற ஒன்று இல்லை என்றால், இவர்களுக்கு அரசியல் இல்லை என்பதே மெய்..

எனவே, பிராமணிய வீழ்ச்சியில் பிராமணர்களை விட, இவர்களுக்கே இழப்பு அதிகம். இவர்கள் ஒருக்காலும் மேற்ப்படி இத்யாதிகளை எதிர்த்து ஒரு சுண்டு விரலை கூட நீட்ட மாட்டார்கள் என்று அறிக...

இன்று (நவம்பர் 11) முத்தமிழ்க் காவலர் திரு.கி.ஆ.பெ. விசுவநாதம் ஐயாவின் பிறந்தநாள்...


அவர், 95 அகவைவரை தமிழ்த் தொண்டு, சமயத் தொண்டு,  என பலதிறப்பட்ட தொண்டுகளாற்றிய முது பேரறிஞராவார்...

இலுமினாட்டி - சிம்ப்சன்ஸ் முன் அறிவிப்பு உண்மைகள்...


நாம் இவற்றை எல்லாம் முன்பே பார்த்து இருக்கிறோம், இந்த கார்டூன் டிவி நிகழ்ச்சி. 9/11 சம்பவத்தை முன்னரே கணக்கிடப்பட்டிருக்கிறது..

அவர்களின் எதிர்கால சதிகள்  பற்றித் தெரிந்துக்கொள்ள, தி சிம்ப்சன்ஸ் என்ற நடுத்தர வர்க்க குடும்பத்தில் நடக்கும் அன்றாட சாகசங்கள் குழப்பத்தில் முடிவடையும் கார்டூன் டிவி நிகழ்ச்சியை பாருங்கள்..

இந்த விசித்திரமான சம்பவங்களை கொண்டு சிம்ப்சன்ஸ் படைப்பாளிகள் மற்றும் எழுத்தாளர்கள். உண்மையில் அவர்களின் எதிர்கால நிகழ்வுகள், சதி திட்டங்கள் பற்றி எச்சரிக்கிறார்கள். முக்கியமாக இல்லுமினாட்டி ரசிகர்கள் மற்றும் சதிக் கோட்பாட்டாளர்கள் "தி சிம்ப்சன்ஸின் பல அத்தியாயங்களில் அனைத்து பார்வைக் கண்களையும் கண்டறிந்துள்ளனர்".

ஆனால் உண்மையில், அத்தியாயங்களில் உள்ள அனைத்து காட்சிகளும் பெரும்பாலும் நகைச்சுவைக்கு உகந்தவையாக இருக்கின்றன, எனவே அவர்கள் நன்றாக மறைந்து இருக்கிறார்கள்...

அதிமுக ஊழல் அமைச்சர்களின் விமான பயணச் செலவு...


கரிகாலன்/ காளி(லி)...


கரியும் காலமுமாய் இருப்பவனே கரிகாலன்..

கரியையும் காலத்தையும் தன்னகத்தில் கொண்டவனே கரிகாலன்..

கரி + காலம்

கரி = கருப்பு (dark energy)

காலம் =நேரம்

பிரபஞ்ச இயக்குத்திருக்கும் (பெருக்கத்திற்கு) முக்கியமான இரு பெரும் சக்திகள் dark energy and time.

இந்த தத்துவத்தை  சிவனோட ஒரு அவதாரம் மாதிரி காட்டிருப்பாங்க ஆனால் இதுக்கு இன்னொரு ஆளுக்கும் பங்கு இருக்கு..

சக்தி (காளி, the mother of dark energy)
 (நான் அவள் என்று சொலல காரணம் பெண்களுக்கே கருகுடம் இருக்கு படைக்க.. அண்டமே பிண்டம்.. அப்போ இந்த அண்டத்தை சுமக்கும் கருப்பு ஒருவளின் கருகுடம் என நினைத்து கொள்ளுங்கள்..

காளி தான் அது என்று இந்து மத கேட்பாடுகள் சொல்லுது. மற்ற மத வேதங்கள் எனக்கு தெரியாது.


இந்து மதம் இல்லாத போதே
காளி வழிபாடு ஆதியில் இருந்தது தத்துவமாக..

அவளே பேய்களை படையாக பெற்றவளாம்.

பேய் / ஆன்மாகள் இணைந்திருப்பது கருப்பு ஆற்றலில் தானே.

அப்போ தன்னகத்தில் அடக்கிருக்கும் ஆற்றல் என்று சொல்வதில் தப்பு இல்லயே.

மாந்திரீகவதிகளுக்கும் தாந்தீகவாதிகளுக்கும் இது நல்லாவே தெரியும்.

எத்தன  படத்துல வில்லன் காளிய கும்பிடுவது போல காட்டிருக்காங்கனு யோசிங்க.. சின்னத்திரையிலும்...

Disease X பற்றிய முழு தகவல்களுக்கு...


https://goo.gl/eEANKs
     
இங்கு நோய்களும், நோயாளிகளும் உருவாக்கப்படுகின்றனர்.

அப்போது தான் மருத்துவ வியாபாரம் செழிப்பாக இருக்கும்......

ஆன்டிமேட்டரை எரிபொருளாக பயன்படுத்த இயலுமா?


http://bit.ly/2QyMCSE

உலகில் தலைசிறந்த சொல், உணர்வு, மகிழ்ச்சி - காதல்...


அதுதானே உலகத்தை இயக்குகிறது...

சூரியனுக்கு பூமி மீது காதல்
பூமிக்கு நிலவு மேல் காதல்
நிலவுக்கு வானின் மேல் காதல்
வானிற்க்கு மேகம் மேல் காதல்
மேகத்திற்க்கு காற்று மேல் காதல்
காற்றுக்கு மரம் மேல் காதல்
மரத்திற்க்கு நீரின் மேல் காதல்
நீருக்கு மண் மேல் காதல்
மண்ணிற்க்கு உயிர்களின்  மேல் காதல்
உயிர்களுக்கு இவை அனைத்தின் மேலும் காதல்

இன்னும் பல
சொல்ல வரிகள் போதாது...

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


மத்திய அமெரிக்காவின் பண்டைய மாயன் நாகரிகம் பல தசாப்தங்களாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், இந்த பழங்கால கலாச்சாரத்துடன் தொடர்புடைய வேற்றுகிரக உறவுகள் பற்றி தெளிவான கண்டுபிடிப்புகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது..

ஆராய்ச்சியில் அடையாளம் காணப்பட்ட 60,000 கட்டமைப்புகளில், விஞ்ஞானிகள் வீடுகள், பண்ணைகள், தற்காப்பு சுவர்கள், 60 க்கும் மேற்பட்ட மைல் தூரத்திலுள்ள சாலைகள் மற்றும் வழித்தடங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளனர். இவை அனைத்தும் இணைக்கப்பட்ட நகரங்கள் மத்திய தாழ்வான பகுதிகளில் பரவியது. உண்மையில் இந்த மேம்பட்ட மாயன்களின் நாகரீகத்ததை. அவர்களின் புராதன வேற்றுகிரக தெய்வங்களே உருவாக்கியதாக கூறுகின்றனர்.

மாயன் நாகரிகத்தின் ... மேலும் சில தொல்பொருளியல் கண்டுபிடிப்புகள் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது, மேலும் விஞ்ஞானிகளின் லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடித்த இந்த தகவலை வெளியிடுவதற்கான நேரம் இது தான். இதன் மூலம் பல ரகசியங்கள் வெளிவரும் என நம்புகிறேன்" என்று குவாத்தமாலா சுற்றுலாத்துறை அமைச்சர் கில்லர்மோ Novielli Quezada, ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

பரலோகத்திலிருந்து இறங்கிய பாம்பு கடவுள். இந்த பண்டைய மக்களை வானியல், கட்டிடக்கலை மற்றும் கட்டுமானம் பற்றி மற்ற விஷயங்களைக் கற்பித்தார். நஹுவோ மொழியில் குட்ஸல்கோல்ட் அல்லது குக்குல்க்கான் என அறியப்பட்ட இந்த பாம்பு கடவுள் மிகவும் மரியாதைக்குரியதாக மாயன்களின் மத்தியில் இருந்தது, அவர் புறப்படுகையில், ஒரு நாள் பூமிக்கு திரும்புவேன் என்று மாயன்களிடம் கூறினார்...