அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், இலவச மொபைல் போன் திட்டம், உடனடியாக நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஜெயலலிதா மரணத்தாலும், அடுத்தடுத்து அரசியலில், அரசில் ஏற்பட்ட குழப்பங்களாலும், தேர்தல் வாக்குறுதிகளை, மக்கள் மறந்துவிட்டனர்.
இப்போது சர்கார் படத்தில் இலவசப்பொருட்களை கீழே வீசி எரிப்பது போல் காட்சிகள் இடம்பெற்று போராட்டத்தை தூண்டியது இந்த நிலையில் இலவசமாக அளிக்க இருந்த மொபைல் போன் குறித்தும் விவாதங்கள் தொடங்கி இருக்கின்றன._
இலவச மொபைல் போன் வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்றால், மாநிலத்தில் பயன்பாட்டில் உள்ள, 1.94 கோடி ரேஷன் கார்டுகளுக்கு, தலா ஒன்று வீதம், 1.94 கோடி மொபைல் போன்கள் வேண்டும்.
ஆகையால் இந்தத் திட்டத்தை எடப்பாடி அரச்சால் செயல்படுத்த முடியாது. இந்த நிலையில் அனைவரும் மறந்து போன அந்தத் திட்டம் சர்கார் சர்ச்சையால் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால், எடப்பாடி கலக்கத்தில் இருக்கிறார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.