12/11/2018

வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...


மத்திய அமெரிக்காவின் பண்டைய மாயன் நாகரிகம் பல தசாப்தங்களாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், இந்த பழங்கால கலாச்சாரத்துடன் தொடர்புடைய வேற்றுகிரக உறவுகள் பற்றி தெளிவான கண்டுபிடிப்புகள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது..

ஆராய்ச்சியில் அடையாளம் காணப்பட்ட 60,000 கட்டமைப்புகளில், விஞ்ஞானிகள் வீடுகள், பண்ணைகள், தற்காப்பு சுவர்கள், 60 க்கும் மேற்பட்ட மைல் தூரத்திலுள்ள சாலைகள் மற்றும் வழித்தடங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்துள்ளனர். இவை அனைத்தும் இணைக்கப்பட்ட நகரங்கள் மத்திய தாழ்வான பகுதிகளில் பரவியது. உண்மையில் இந்த மேம்பட்ட மாயன்களின் நாகரீகத்ததை. அவர்களின் புராதன வேற்றுகிரக தெய்வங்களே உருவாக்கியதாக கூறுகின்றனர்.

மாயன் நாகரிகத்தின் ... மேலும் சில தொல்பொருளியல் கண்டுபிடிப்புகள் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது, மேலும் விஞ்ஞானிகளின் லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுபிடித்த இந்த தகவலை வெளியிடுவதற்கான நேரம் இது தான். இதன் மூலம் பல ரகசியங்கள் வெளிவரும் என நம்புகிறேன்" என்று குவாத்தமாலா சுற்றுலாத்துறை அமைச்சர் கில்லர்மோ Novielli Quezada, ஒரு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

பரலோகத்திலிருந்து இறங்கிய பாம்பு கடவுள். இந்த பண்டைய மக்களை வானியல், கட்டிடக்கலை மற்றும் கட்டுமானம் பற்றி மற்ற விஷயங்களைக் கற்பித்தார். நஹுவோ மொழியில் குட்ஸல்கோல்ட் அல்லது குக்குல்க்கான் என அறியப்பட்ட இந்த பாம்பு கடவுள் மிகவும் மரியாதைக்குரியதாக மாயன்களின் மத்தியில் இருந்தது, அவர் புறப்படுகையில், ஒரு நாள் பூமிக்கு திரும்புவேன் என்று மாயன்களிடம் கூறினார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.