11/03/2019

பேசும் நீர்வாழ் உயிரினங்கள்....


நீர்வாழ் உயிரினங்களில் சில பேசுகின்றன என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் உண்மையாகவே கடலின் அடியில் வாழும் திமிங்கலங்களும், சிலவகை மீன்களும் பேசுகின்றன. கடலின் அடியில் அமைதியில்லை. மாறாகப் பல ஒலிகள் இருந்து கொண்டே இருக்கின்றன.

இந்த ஒலிகள் மனிதன் கேட்கும் சக்திக்கு அப்பாற்பட்டவை. இந்த ஒலிகளைத் தனியான கருவிகள் மூலம் பதிவு செய்கிறார்கள். நீரில் மீன்கள் ஏன் ஒலியை உண்டாக்க வேண்டும்?

வவ்வால்கள் ஏன் ஒலியை உண்டாக்குகின்றன என்று நீங்கள் சிந்தித்தால் இதற்கான விடை உங்களுக்குக் கிடைக்கும். மீன்களுக்கு நம்மைப் போல வெளிச் செவியில்லை. ஒலி அலைகள் அவற்றின் உடலின் ஊடாகச் சென்று அவற்றின் உட்செவிகளை அடைகின்றன.

திமிங்கலங்களுக்கு குரல்நாண்கள் இல்லாத போதும் அவை ஒன்றுக்கொன்று பேசிக் கொள்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இவை `கிளிக்’… `கிளிக்’ என்று விட்டுவிட்டு ஒலி எழுப்புகின்றன. இந்த ஒலிகளின் எதிரொலியால் கடலில் சுற்றித் திரிகின்றன. இவை உண்டாக்கும் ஒலி வினாடிக்கு 50 ஆயிரம் அதிர்வுகளைக் கொண்டது.

இதேபோல் சில பறவைகளும் தங்கள் எதிரொலியின் மூலம் இடத்தை அறிந்துகொண்டு பறக்கின்றன. ஆந்தை தன் உணவை இந்த எதிரொலியின் மூலம்தான் பிடிக்கிறது.

பல பறவைகள், கேட்க முடியாத இந்த ஒலிகளின் மூலம்தான் வாழ்க்கையை நடத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்...

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது...


ஈபிள் கோபுரத்தின் சிறப்பம்சங்கள் பற்றி தெரிய வேண்டுமா?


பிரஞ்சு நாட்டில் உள்ள ஈபிள் கோபுரம் (Eiffel Tower) 1889 மார்ச் 31ஆம் தேதி திறக்கப்பட்டது. இது அகில உலகக் கண்காட்சி மற்றும் பிரெஞ்சுப் புரட்சி நூற்றாண்டு நிறைவு ஆகியவற்றை நினைவு கூறும் சின்னமாக உருவாக்கப்பட்டது.

1887 இல் கட்டத் தொடங்கிய காலத்தில் இதனை 20 வருடம் கழித்து இடிக்கத் திட்டமிட்டனர். ஆனால் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. உலக புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் தொடர்பான மேலும் சில முக்கிய தகவல்..

1. கோபுரத்தின் மொத்த உயரம் 984 அடி (324 மீட்டர்) நிலப்பரப்பு 2.5 ஏக்கர் (412 சதுர அடி, 100 சதுர மீட்டர்).

2. கோபுரம் முழுவதும் 18,038 சிறப்பு உருக்கு இரும்புத் துண்டங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த துண்டங்கள் அனைத்தும் 2.5 மில்லியன் போல்ட்கள் (bolts) கொண்டு பொருத்தப்பட்டுள்ளன.

3. இந்தக் கோபுரத்தின் மொத்த எடை 10,100 டன்கள் எனவும் இதில் இரும்பு பாகத்தின் எடை 7,300 டன்களாகவும் உள்ளது.

4.இக்கோபுரத்திற்கு 7 வருங்களுக்கு ஒருமுறை தூரிகை உதவியுடன் வர்ணம் தீட்டப்படுகின்றது. இதுவரை வர்ணம் தீட்ட நவீன முறைகள் எதுவும் பயன்படுத்தப் படவில்லை.

5. வர்ணம் தீட்டுவதற்கு 60 டன் எடை உடையதும் மண் நிறம் கொண்டதுமான வர்ணக்கலவை ஒவ்வொரு முறையும் பயன்படுத்தப்படுகின்றது.

6. இக்கோபுரம் மொத்தமாக மூன்று தட்டுக்களாக அமைந்துள்ளது. இந்த அமைப்பில் உள்ள மொத்த படிக்கட்டுக்கள் எண்ணிக்கை 1,665 ஆகவும் இதற்குத் துணையாக 8 மின்தூக்கி (Elevator) வசதியும் உள்ளது .

இக்கோபுரம் ஒவ்வொரு தட்டுக்களிலும் உணவகம், கண்காட்சி மண்டபம், ஓய்வெடுக்கும் பகுதி, சுற்றுலா வெளி, தகவல் நிலயம் என்பவற்றைக் கொண்டுள்ளது.

இந்தக் கோபுரத்தின் உச்சி பகுதி 1909 ஆம் ஆண்டிலிருந்து வானொலி ஒலிபரப்பு தேவைக்கும் 1957-லிருந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு தேவைக்கும் பயன்படுத்தப்படுகின்றது.

இத்துடன் கோபுரத்தின் கீழ்பகுதியில் சுரங்க வானொலி நிலையமும் இயங்குகின்றது.

7. இக்கோபுரம் 42 மைல் தூரத்தில் இருந்து தெளிவான காலநிலையில் கண்களுக்குத் தெரிகின்றது. பிரஞ்சு நாட்டின் 72 விஞ்ஞனிகள் பெயர்கள் கோபுரத்தின் அடிப்பாகத்தின் நான்கு முகப்புக்களில் ஒவ்வொன்றிலும் 18 பெயர் விகிதம் பொறிக்கப்பட்டுள்ளது. இதனை 121 வேலையாட்கள் 2 வருடம் 2 மாதம் கொண்ட காலத்தில் கட்டி முடித்தார்கள்.

8. கோடை வெய்யில் கோபுரத்தின் பக்கவாட்டில் படும் வேளையில் மொத்தக் கோபுரமானது அதிகபட்சம் 18 சென்டி மீட்டர் முன்நோக்கி வளைவதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

9. அசாதாரணக் காற்றின் சீற்றத்தில் சிக்கும் நேரங்களில் இதன் உச்சிப் பகுதி 15 சென்டி மீட்டர் பக்கம் பக்கமாக ஊசலாடுவது கண்டறியப்பட்டுள்ளது.

10. இக் கோபுரம் கட்டி முடிக்கப்பட்ட காலத்தில் இருந்து 1930 ஆம் வருடம் வரை சுமார் 40 வருடங்கள் உலகின் மிகவும் உயரமான கோபுரம் என்கிற புகழைப் பெற்றிருந்தது.

11. இக்கோபுரம இதுவரை 243 மில்லியனுக்கும் அதிகமானவர்களால் பார்வையிடப் பட்டுள்ளது...

திமுக ஸ்டாலின் மக்களை ஏமாற்ற நினைத்து உண்மையை சொன்னார்...


வாயுக்களின் இயக்கம்....


நாடிகள் பத்து என்று உரைக்கப் பட்டதைப் போல, வாயுக்களும் பத்து என்பர். நாடிகளின் இயக்கத்துடன் இணைந்து வாயுக்களும் இயங்குவதால், நாடிகளைப் போல வாயுக்களும் சிறப்புடையவை யாகக் கருதப்படும்.

வாயுக்கள் பத்து வருமாறு பிராணன், அபானன், வியானன், உதானன், கூர்மன், தேவதத்தன், சமானன், நாகன், கிரிகரன், தனஞ்செயன் என்பனவாகும். வாயுக்களின் இயக்கம் நாடிகளைப் போல வாயுக்கள் உடலில் ஒவ்வோர் இடத்தில் அமைந்து இருப்பதுடன் ஒவ்வொரு தொழிலைச் செய்வதாகக் குறிப்பிடப்படுகின்றன.

வாயுக்களின் இயக்கம் விபரம்...

1. பிராணன் – மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு இடகலை, பிங்கலை இவற்றின் நடுவாகச் சென்று சிரசை முட்டி, மூக்கின் வழியாக வெளியே பாயும். நெஞ்சில் நின்று ஓடும்.

2. அபானன் – மலநீர்களைக் கழிக்கும்.

3. வியானன் – உணவின் சாரத்தை உடல் முழுவதும் பரவச்செய்து வலிமையளிக்கும்.

4. உதானன் – கழுத்தில் நின்று உணவு, நீர் இவற்றின் சாரத்தை உடல் முழுவதும் பரவச் செய்து வளர்க்கும்.

5. கூர்மன் – கண்ணை இமைக்கச் செய்யும்.

6. தேவதத்தன் – கொட்டாவி, உடம்பு முறுக்கலை உண்டாக்கும்.

7. சமானன் – நாடியுடன் கூடிய உணவைச் செரிக்கச் செய்யும்.

8. நாகன் – மனத்தில் கலைகளை உண்டாக்கும்.

9. கிரிகரன் – தும்மலை உண்டாக்கும்.

10. தனஞ்செயன் – உயிர்போன பின்னரும் சிரசில் நின்று உடலை வீங்கச் செய்யும். இதுவே இறுதியில் மண்டை யைக் கிழித்துக் கொண்டு வெளியே போகும்.

பிராணன் என்னும் வாயு மூக்கின் வழியாக உள்ளே சென்று, சிரசில் முட்டி, நெஞ்சின் வழியாக மூலாதாரம் சென்று திரும்பி மீண்டும் மூக்கின் வழியாக வெளியே வரும்.

மூக்கின் வழியாக உள்ளே செல்லும் போது பன்னிரண்டு அங்குல மூச்சுக் காற்று உள்ளே செல்லும்; வெளியே வரும் போது நான்கு அங்குலம் பாழாகும் என்பர்.

இவ்வாறு, பிராணன் என்னும் வாயு நாழிகை ஒன்றுக்கு முன்னூற்று அறுபது முறையும், நாளொன்றுக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு முறையும் மூச்சாக இயங்கும்.

இவ்வாறு இயங்கும் மூச்சுக் காற்றில் 7200 மூச்சு வெளியே வந்து பாழாகிப் போகிறது. இப்பாழ் நிகழாமல் மூச்சுப் பயிற்சியான பிராணாயாமம் மூலம் உள்ளே சென்ற மூச்சுக் காற்றை உள்ளே இருத்திக் கொண்டால் மரணமில்லை என்பர்...

தேர்தல் விதிமுறைகளை மீறப்படுவதை நாட்டு மக்கள் சிவிஜில் ஆப் மூலம் புகார் அளிககலாம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் - தலைமை தேர்தல் ஆணையர் அரோரா அறிவிப்பு...


வலிக்கும் மனதுக்கும் தொடர்புண்டா....?


வலியில்லாத மனிதர்களைப் பார்க்கவே முடியாது. தலைவலி, முதுகு வலி, கை வலி, கால் வலி என ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வலி... இவர்களில் பெரும்பாலானோர் மருந்து, மாத்திரை என சிகிச்சைகளை மேற்கொண்டும் பலன் கிடைக்காமல் வலியைத் தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.

வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கவில்லையே என்கிற வேதனை ஒரு பக்கம்... சதா சர்வ காலமும், வலி வலி எனப் புலம்புவதைக் கேட்கும் வீட்டாரும் உறவினர்களும், இவர்களைக் கிட்டத்தட்ட மனநோயாளிகளாகவே பார்க்கிற அவலம் இன்னொரு பக்கம் என வலியுடன் போராடும் வாழ்க்கை கொடியது.

தீராத, நாள்பட்ட வலி என்பது மன நோயின் அறிகுறியாக இருக்குமா? வலிகளுக்கும், மனதுக்கும் தொடர்புண்டா? விளக்கமாகப் பேசுகிறார் வலி நிர்வாக சிறப்பு சிகிச்சை நிபுணர் குமார்.

‘‘எந்த நோயுமே நீண்ட நாள்களாக சரியாகாமல் கடினமாக இருந்தால், அது மன உளைச்சலை உண்டுபண்ணும். மற்றவர்களைப் போல இருக்க முடியவில்லையே என்கிற வேதனையுடன், எந்த சிகிச்சையில் வலி தீரும் என்கிற தேடலில் பணம் விரயமாகிற கவலையும் சேர்ந்து கொண்டு, அவர்களுக்கு ‘இரண்டாம் தர மன அழுத்தம்’(Secondary Depression) என்பதை உருவாக்கலாம்.

நோயின் காரணம் வேறாக இருக்கும். ஆனால், அதன் விளைவாக மன அழுத்தம் அதிகமாகும். மன அழுத்தத்தின் பாதிப்பால் அவர்களது நடவடிக்கைகளில் காணப்படும் மாற்றங்களை வைத்து, குடும்ப உறுப்பினர்கள் மனநோயாளி மாதிரி சித்தரித்துப் புறக்கணிப்பது மிகவும் தவறு.

நோய் குணப்படுத்தப்பட்டால், மன அழுத்தம் தானாக சரியாகி விடும். அடுத்தது, அதிக பதற்றம், மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவற்றால் பாதிக்கப்படுவோருக்குப் பலவித உடல் உபாதைகள் வரும்.

ரொம்பவும் பதற்றமாக இருந்தால் தலைவலியை உணர்கிறோம். சரியாகத் தூங்காவிட்டால் தலைவலியும் வயிற்றுவலியும் வருகிறது.

எனவே, மன அழுத்தத்தினால் சில நோய்கள் - முக்கியமாக வலி நோய்களும் வரலாம். வலிக்கான காரணம் அறிந்து குணப்படுத்தாவிட்டால், நீண்ட நாள் வலியானது மன பாதிப்பை உண்டுபண்ணக்கூடும்.

வலியாலும், அது தரும் மன உளைச்சலாலும் அவதிப்படுவோர், முதலில் ஆரோக்கியமான மனநிலையில் இருக்கப் பழக வேண்டும். மருத்துவரின் அறிவுரையின் பேரில் மிதமான உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதால், உடலில் சில உடல் உறுப்புகளை உசுப்பி விடும் இரத்தத்தில் இருக்கின்ற உட்சுரப்பு நீர் வகைகளில் ஒன்று சுரந்து, வலி குறையும்.

மன அழுத்தத்தை அலட்சியம் செய்தால், சாதாரண வலி கூட தீவிரமானதாகத் தான் தெரியும். எனவே சந்தோசமான மனதே, வலிக்கான முதல் மருந்து...

தமிழத்தில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18 ல் நடைபெறும்...


ஏப்ரல் 11 ஆம் தேதி துவங்கி நாடு முழுவதும் 7 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழக தேர்தல் 2 ஆம் கட்ட தேதியில் நடைபெறவுள்ளது...

மக்களவை தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18 தேதி தேர்தல் நடைபெறுகிறது...

கரியாப்பட்டினம்: அதிமுக உத்தரவின் பேரில் காவல்துறை செய்யும் அராஜகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்...


நாகை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து காத்திருப்புப் போராட்டம் 7 நாட்களைக் கடந்த நிலையில் , நேற்று 9 .3. 2019 நள்ளிரவு, அடாவடியாகப் போராட்டப் பந்தல்களை காவல்துறை சிதைத்தது. போராட்ட முன்னிலையாளர்கள் 9 பேரை நள்ளிரவே கைது செய்து, எவரும் அறியா இடத்தில் காவல்துறை கொண்டு வைத்தது. திரு. மிலிட்டரி கோவிந்தராஜ் , அகிலன், சரவணமுத்து, பாலசுப்பிரமணியன், ரமேஷ் மற்றும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை 500 பேருக்குக் குறையாமல் கரியாபட்டினத்தில் குவிக்கப்பட்டிருக்கிறது. போராட்டம் நடத்த இடம் கொடுத்த தோழர் கைது கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டார .் ஆனால் விடியற்காலை அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். நள்ளிரவில் செய்தி அறிந்ததும் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர்களுக்கு தகவல் தரப்பட்டது. வேதாரண்யம் வழக்கறிஞர்கள் இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் மயிலாடுதுறை சட்ட ஆலோசகர் உள்ளிட்ட மயிலாடுதுறை வழக்கறிஞர்கள் குழு வேதாரண்யம் விரைந்துள்ளது. இன்று 12 மணி அளவில் கைது செய்யப்பட்டவர்கள் நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்பட இருப்பதாக அறிகிறோம்.  அறப்போர் நடத்தும் மக்களிடம் அத்துமீறும் காவல்துறையின் அக்கிரமமான சட்ட விரோதப் போக்கை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

- பேராசிரியர் த.செயராமன், தலைமை ஒருங்கிணைப்பாளர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு, தமிழ்நாடு, 10.03.2019...

அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை என டிடிவி தினகரன் எம்எல்ஏ அலுவலகம் முன் 20 ரூபாய் நோட்டை தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்கேநகர் பெண்கள்...


https://youtu.be/pp6crdAtPtI

Subscribe The Channel For More News...

தமிழ்த்தேசிய விடுதலைப் போராளி பெருஞ்சித்திரனார் பிறந்த நாள் 10.3.1933...


விடுதலை வேண்டும் முதல் வேலை
 எந்த வேலையும் செய்யலாம் நாளை - மேற்படி பாடலில் பெருஞ்சித்திரனார் வேண்டிப் பாடிய விடுதலை என்பது தமிழ்நாடு விடுதலையை குறிப்பதாகும். 1956ஆம் ஆண்டு மொழிவழித் தமிழகம் அமைந்த பிறகும் தனிக் கழகம் கண்ட அண்ணா திராவிடநாடு கோரிக்கையை கைவிடத் தயாரில்லை.   இந்நிலையில் 1959ஆம் ஆண்டு தமிழ்மொழி முன்னேற்றம், இன முன்னேற்றம், தமிழ்நாடு விடுதலை ஆகிய மூன்று கொள்கையை முன் வைத்து தென்மொழி இதழை பெருஞ்சித்திரனார் தொடங்கினார்.

 தனித்தமிழியக்கத் தந்தை மறைமலையடிகள் வழியில் தேவநேயப் பாவாணர் தென்மொழி இதழில் சிறப்பாசிரியராக செயல்பட்டார். 1963ஆம் ஆண்டு பிரிவினை தடைச் சட்டம் வந்த போது அண்ணா பயங்கொண்டு திராவிட நாடு கோரிக்கைக்கு முழுக்கு போட்டார். இவரோ ஆட்சியாளருக்கு அடங்கிட மறுத்தார். தனது தென்மொழி ஏட்டிலே, "இந்திய நாட்டின் ஒற்றுமை உணர்வை விடப் பன்னூறாயிரம் மடங்கு உயர்ந்து வலிந்தாகும் தமிழக விடுதலையுணர்வு. அதைச் சட்டத்தால் அடக்குதல் சீறும் புயலை மீன் வலை கொண்டும் மடக்கும் செயல்" என்று எச்சரிக்கை விடுத்தார்.

 1965ஆம் ஆண்டு நடைபெற்ற மொழிப்போரை தமிழ்நாடு விடுதலையோடு இணைத்து பெருஞ்சித்திரனார் தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்தார். முதலமைச்சர் பக்தவத்சலத்தை கண்டித்து எழுதியதால் நான்கு மாதம் கடுங்காவல் தண்டனை பெற்றார். 17.11.1966 அன்று வேலூர் சிறையிலடைக்கப்பட்டு பின்னர் 11.1.1966இல் விடுவிக்கப்பட்டார். பெருஞ்சித்திரனார் மொழிப் போரில் ஈடுபட்டதை காரணம் காட்டி தில்லி அரசு பனிரெண்டு ஆண்டு காலமாக பணியாற்றி வந்த அஞ்சல்துறைப் பணியிலிருந்து நீக்கம் செய்வதாக அறிவித்தது. அப்போது அவர் சிறிதும் கண் கலங்கவில்லை.

ஈ.வெ.ரா.பெரியாரை ஆரிய எதிர்ப்பின் அடையாளமாக போற்றி வந்தவர் பெருஞ்சித்திரனார்.  1965ஆம் ஆண்டு மொழிப்போரின் போது பெரியார் மீது கடும் சினம் கொண்டார்.  காமராசர் அவர்கள் நல்லவர் என்று கூறி, பேராயக்கட்சிக்கு சார்பாக பேசியதோடு, தி.மு.க. இந்தியை எதிர்க்கிறது என்பதற்காக இந்தியைப் படிப்பதில் தவறில்லை என்று பெரியார் பேசியதைக் கண்டித்து "பெரியார் செய்த பெரும்பிழை" என்று தென்மொழியில் எழுதினார்.

 பெரியாரின் தமிழ் மொழி எதிர்ப்பை கடுமையாகச் சாடி "பெரியாரின் தமிழ் ஆராய்ச்சி" (*) என்று தலைப்பிட்டு அதே தென்மொழியில் விரிவான கட்டுரை தீட்டினார். அதில், "மொழித்துறையில் இவர் வெறும் இராமசாமி தான்" என்று சாடினார். பெரியாரோ தன்னை திருத்திக் கொள்ள வில்லை. மீண்டும் மீண்டும்  "தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி" என்று பெரியார் எழுதிய போது வெகுண்டெழுந்து  'தமிழ் ஒரு காட்டு மிராண்டி மொழியே' என்று 16 பக்கம் பெரியாரை கடிந்து எழுதவும் துணிந்தார்.

பிறகு என் அலுவல் போனால் போகட்டுமென்று எதற்கும் அஞ்சிடாமல் தமிழக விடுதலை இயக்கம் ஒன்றை தொடங்கப் போவதாக அறிவிப்பொன்றை வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக தமிழக விடுதலைப்படை அமைப்பதற்கு தமிழ் மறவர்கள் தங்கள் உறுதிப்பாட்டை பெயர், முழு முகவரியோடு பதிவு செய்திடுமாறு வேண்டுகோள் விடுத்தார். கருணாநிதி ஆட்சிக் காலத்தில் பெருஞ்சித்தினார் மூன்று தமிழக விடுதலை மாநாட்டை நடத்தியதால் கடும் நெருக்கடிக்கு உள்ளானார். 1972ஆம் ஆண்டு சூன் மாதம் 10,11 ஆகிய இருநாட்கள் திருச்சியில் தமிழக விடுதலை மாநாட்டை நடத்தினார்.

அதில் தமிழ்நாடு இந்திய அரசிடமிருந்து பிரிய வேண்டும், அப்படி பிரியாமல் போகுமானால் பத்து கேடான விளைவுகள் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் என்றார். அது வருமாறு: 1. தமிழ்மொழி உயர்வடைய வழியில்லை. 2. இந்தியை விலக்கவே முடியாது. 3. குல. சமயப்புரட்டுகள் என்றைக்கும் அகலா. 4. ஆரியப் பார்ப்பன நச்சுத்தன்மை இருந்து கொண்ட இருக்கும். 5. தமிழ்ப்பண்புகள் படிப்படியாகக் கெடும் 6. தமிழ்மொழியின் இலக்கணம், இலக்கியம் அழியும் 7. சமசுக்கிருதம் தலையெடுக்கும். 8. தமிழினம் மேலும் சிதறுண்டு போகும் 9. பொதுவுடைமை அரசைமப்புக்கு வழி ஏற்படாது 10. அரசியல் அதிகாரங்கள் தன்னிறைவு பெறா.

 மாநாட்டிற்கு முன் நடைபெற்ற 12 கல் தொலைவு பேரணியில் தமிழ்நாடு தமிழருக்கே முழக்கம் எழுப்பப்பட்டது. அப்போது காவல்துறை முழக்கத் தட்டிகளை பிடுங்கிச் சென்றது.

 9.6.1973 இல் இரண்டாவது தமிழ்நாடு விடுதலை மாநாடு மதுரையில் நடைபெற்றது. அப்போது தடையை மீறிப் பேரணி நடத்தப்பட்டதால் 92 பேர் கைது செய்யப்பட்டனர். 13.7.1975ல் மூன்றாவது தமிழக விடுதலை மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது. அப்போது பெருஞ்சித்திரனார், அடியார் உள்பட 22 பேர் 49 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தமிழின இரண்டகர் கருணாநிதி தென்மொழி ஏட்டை தடை செய்த போது பெருஞ்சித்திரனார் தமிழ்சிட்டு ஏட்டை தொடங்கி கொள்கை முழக்கம் செய்தார்.

1976இல் ஆரியப்பித்து கொண்ட பெண் இந்திரா காந்தியால் மிசா சட்டத்தில் ஓராண்டு தளைப்படுத்தப்பட்டார். 1983ஆம் ஆண்டு ஈழ விடுதலைப் போர் தீவிரமடைந்த போது அதற்குத் துணை நின்றார். 1991இல் இராசீவ் காந்தியை கொன்ற வீரத்தமிழ்பெண் தணுவை பாராட்டி "ஆகுமோ உலகு அவள் அழிவிலாப் புகழ்க்கே" எனும்  பாடலை தென்மொழியில் எழுதினார். மேலும் பல நிகழ்வுகளில் தணுவைப் பாராட்டிப் பேசியதால் 15 நாட்களுக்கு மேல் சிறை ஏகினார். 27.1.1993இல் தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதால் ஆரிய செயலலிதா அரசு கொடிய தடா சட்டத்தில் கைது செய்தது.  நான்குமாதம் சிறைவாசம் கழித்த பின்னரே வெளியே வந்தார்.

1994இல் 'திராவிடர்' என்று சொல்வது தவறு என்றும், 'தமிழர்' என்றே குறிப்பிட வேண்டுமென்றும் தனது 'தமிழ் நிலம்' ஏட்டில் அறிக்கை விடுத்தார். தாழ்த்தப்பட்டோரை 'பழந்தமிழர்' என்றே குறிப்பிட வேண்டும். ஆதிதிராவிடர் என்றோ, ஹரிஜன் என்றோ, தலித் என்றோ அழைக்கக் கூடாது என்பதையும் தெளிவாகக் கூறி விளக்கமளித்தார்.

கடும் காய்ச்சல் கண்டு துன்ப நிலையில் இருந்த போதும் 24.4.95இல் நடந்த தமிழே பயிற்றுமொழி, ஆட்சிமொழி என்று கூறி தலைநகர் தமிழ்க்கழகம் நடத்திய பேரணியில் கலந்து கொண்டு குடும்பத்தோடு தளைப்படுத்தப்பட்டார். அதுவே பெருஞ்சித்திரனார் இறுதியாகப் பங்கேற்றப் போராட்டமாகும்.

சளித்தொல்லை மிகுந்து, சிறுநீரகம் செயலிழப்புக்குள்ளான நிலையில் 11.6.1995 இல் இத்தமிழ்ப் பேருலகத்தை கண்ணீர் கடலில் மிதக்க விட்டு மறைந்தார்...

Tamil History / தமிழர் வரலாறு - பகுதி 1 / ஐயா ஒரிசா பாலு...


https://youtu.be/C5fO481opOE

Subscribe The Channel For More News...

போலியோ சொட்டு மருந்தால் ஏற்படும் ப‌யங்கர‌ நோய்கள் – அதிர்ச்சித் தகவல்கள்- விபரீத விளைவுகள்....


குழந்தைகளை கொல்ல சொட்டு மருந்து, தடுப்பூசி..

பிறந்த குழந்தைக்கு பெரிய அட்டவணை வைத்து கொண்டு 1008 தடுப்பூசிகள் போடுகிறோம், போதாத குறைக்கு இடையே சொட்டு மருந்துகள் வேறு..

இதுவெல்லாம் உயிர்கொல்லி நோயிலிருந்து பாதுகாக்க என்று நம்பியே நாம் செய்கிறோம்.

இருந்தும் ஏன் மாதம் மாதம் ஜுரம், வைரஸ் ஜுரம், வாந்தி, பேதி, மலேரியா என்று மருத்துவ மனைக்கு நடையா நடக்கிறோமே ஏன்?

நாம் பிள்ளைகளின் உடல் நலத்திற்கு நல்லது என்று நம்பி போட்ட தடுப்பூசி, சொட்டு மருந்து ஆகியவற்றின் பக்க விளைவுகள் தான் இந்தஜூரம், வாந்தி பேதி, மலேரியா போன்றவைகள் எல்லாம் என்றால் நம்ப முடிகிறதா?

நாம் நோய்வரக்கூடாது என்று போட்ட தடுப்பூசியில் இருப்பது அதே நோய் கிருமி தான்..

இதற்க்கு சில உதாரணங்களை பார்ப்போம்...

போலியோ சொட்டு மருந்து...

போலியோ சொட்டு மருந்தால் தான் போலியோ உள்பட பல நோய்கள் ஏற்படுகின்றன. இந்த உண்மையை சொல்பவர் வேறு யாருமல்ல சொட்டு மருந்தை கண்டு பிடித்த ஜோனல் சால்க்தான்.

1961ம் ஆண்டுக்குப் பின், அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் காரணம் போலியோ சொட்டு மருந்துதான் என்று அமெரிக்க செனட் கமிட்டியில் இவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அம்மை தடுப்பு மருந்து...

அம்மை நோய்க்கான மருந்தை எட்வர்ட் ஜென்னர் என் பவர் கண்டு பிடித்தார்.

இந்த மருந்தை முதன் முதலில் தனது மகனுக்கு கொடுத்து தனது கண்டு பிடிப்பை நிரூபித்தார். மருத்துவ உலகால் இந்த மருந்து ஏற்று கொள்ளப்பட்ட பின்பு முதன்முதலில் மருந்து கொடுக்கப்பட் ட ஜென்னருடைய மகனும், இன்னொருவரும் மருந்தின் வீரியத்தால் மரணமடைந்தனர். இதுதான்உண்மை.

விபரீத தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் முறை...

அம்மை தடுப்பு ஊசி எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம்...

மனிதர்களுக்கு ஏற்படும் அம்மைக் கொப்புளங்களிலிருந்து வரும் சீழை எடுத்து பாதுகாத்து, பசுக்களுக்கு செயற்கையான காயங்களை ஏற்படுத்தி அந்த புண்களுக்குள் செலுத்துவார்கள்.

இதனால் இப் புண்கள் வழியே அதிகமான சீழ் வெளியேறத் தொடங்கும். இந்த சீழை எடுத்து அதோடு சில இருப்பு ரசாயனங்களைக் கலந்து அம்மை தடுப்பு மருந்தை தயாரிக்கிறார்கள்.

போலியோ சொட்டு மருந்து எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்ப்போம்...

போலியோவை ஏற்படுத்தும் கிருமிகளை குரங்குகளின் சிறுநீரகத்தில் ஊசி வழியே செலுத்துகிறார்கள். சிறு நீரக சூழலிலேயே இந்தக் கிருமிகள் வளர்த்தெடுக்கப்பட்டு பின்னர் போலியோ சொட்டு மருந்தாக தயாரிக்கப்படுகிறது.

இப்படி மருந்து தயாரிக்கப் பயன்படும் குரங்குகள், உரிய சோதனைக்கு பிறகு தான் தேர்வு செய்யப்படுகின்றன. என்றாலும் சோதனைக்கு பின் குரங்குகளை ஏதவாது நோய் தாக்கினால் அவ்வளவுதான். இது புது நோயைஏற்படுத்தி விடும். இப்படியும் நடந்திருக்கிறது.

இதனால்தான் ‘இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதைத் தடை செய்ய வேண்டும்’ என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர் சத்யமாலா வழக்கு தொடர்ந்தார். ஆனால், அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

மஞ்சள் காமாலைக்காக விளம்பரப் படுத்தப்பட்ட தடுப்பூசியின் கதையைக் கேட்டால் வயிறு எரியும்..

ஹெர்படைட்டிஸ் ஏ, ஹெர்படைட்டிஸ் பி என மஞ்சள் காமாலையில் இருவகை உண்டு..

இதில் ஹெர்படைட்டிஸ் பி ஆட்கொல்லி நோய். ஆனால், தொற்றுநோயல்ல. அதேபோல் பரவலாக வரக் கூடியதும் அல்ல.

அபூர்வமாகவே மனிதர்களை தாக்கும் இந்த ஹெர்படைட்டி ஸ் பி-க்கான தடுப்பூசி மிகவும் வீரியமிக்கது. அதேசமயம் ஹெ ர்படைட்டிஸ் ஏ சாதாரண மஞ்ச காமாலைநோய் இதை எளிய உணவுமுறைகள் மூலம் சரி செய்யலாம்.

உண்மை இப்படி இருக்க இந்த நோயை பெரிய ஆட்கொல்லிநோய் போலவும், அந்நோய் வந்தவர்கள் எளிதில் மரணமடைவார்கள் என்பது போலவும் விளம்பரம் செய்யப்பட்டு ஹெ ர்படைட்டிஸ் ஏ வந்தவருக்காக கண்டு பிடிக்கப்பட்ட வீரிய மிக்க மருந்தை ஹெர்படைட்டி ஸ் பி கொடுக்கின்றனர். இப்படி செய்வது பெரிய பக்கவிளைவு களை ஏற்ப்படுத்தும்.

1990களில் அமெரிக்காவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் மஞ்சள் காமாலை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது.

இது குறித்து 1997ல் நடத்தப்பட்ட அமெரிக்க அரசின் ஆய்வில் மஞ்சள் காமாலை தடுப்பூசியும், அம்மைத் தடுப்பூசி போன்றவை 13 விதமான புதிய நோய்களை ஏற்படுத்தும் என்கிற உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

வலிப்பு, ஜன்னி, கண் பார்வை பாதிப்பு, மூளைக் காய்ச்சல் போன்றவை இதில் அடங்கும். உடனே அமெரிக்க அரசு கட்டாய தடுப்பூசி சட்டத்தை அவசரமாக நீக்கியது.

இதனால் ஏராளமான தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்து வைத்திருந்த அமெரிக்க மருந்துக் கம்பெனிகள் அதிர்ந்தன.

இந்த மருந்தை என்ன செய்வது? தனது நாட்டு மருந்து கம்பெனிகளின் துயர் தீர்க்க முன்வந்தார் பில்கேட்ஸ்.

தனது தொண்டு நிறுவனத்தின் மூலம் ஆந்திர மாநிலத்தில் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை தடுப்பூசிகளை இலவசமாக போட்டார்.

இந்த தடுப்பூசி அமெரிக்க நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, அமெரிக்க அரசால் 1997ல் தடை செய்யப்பட்டவை.

தடுப்பூசிகளை ஆதரிப்பவர்கள் என்ன சொல்கிறார்கள்?

முன்பெல்லாம் கொள்ளை நோய் கள் மக்களை கூட்டம் கூட்டமாக தாக்கியதே தடுப்பூசிகள் வந்ததற்கு பின்னால்தானே கொள்ளை நோய்கள் கட்டுக்குள்வந்தன?’

நம்மனதில் இப்படித்தான் பதிய வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை இது மட் டுமே அல்ல.

பல தீவிரமான கொள்ளை நோய்களை தடுப்பூசிகள் தடுத்து நிறுத்தியதை காட்டிலும் தடுப்பூசி என்னும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் வணிகமும், இதனையடுத்து தோன்றியுள்ள புதுப்புது நோய்களும் மிக அதிகம்.

2009ம்ஆண்டு சீனா விலிருந்து உலகம் முழுக்க சார்ஸ் (பற வைக்காய்ச்சல்) பரவுவதாக பிரசாரம் செய்தார்கள்.

இந்த சளிக்காய்ச்சலை கட்டுப்படுத்தவோ, பரவாமல் தடுக்கவோ எந்த மருந்தும் கண்டுபிடிப்பதற்கு முன்பே அக்காய்ச்சல் படிப்படியாக குறைந்தது.

இதே நிலைதான் இந்தியாவில் ஏற்பட்ட சிக்குன்குனியா காய்ச்சலுக்கும் ஏற்பட்டது.

பன்றிக்காய்ச்சலையே எடுத்துக் கொள்வோம். ஏதோ கொள்ளை நோய் போல உ லகம் முழுவதும் பேசப்பட் ட இந்நோய்க்கான தடுப்பு மருந்து தாமி ஃப்ளூ விற்ப னைக்கு வரும் முன்பே இந் நோய் குறைந்துவிட்டது.

எந்தவொரு நோயானாலும் மக்களின் உடல் நிலை மற்றும் சுற்றுப்புற சமூக காரணிகளை வைத்து தானாகவே ஏற்படும். குறிப்பிட்ட இடைவெளியில் தானாகவே மறையும் இதுவே நிதர்சனமானஉண்மை.

அதாவது ‘புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு…’ என்று அச்சிடுகிறார்கள் இல்லையா?

அதேபோல் தடுப்பூசி மருந்துடனும் சில எச்சரிக்கைகளை பன்னாட்டு நிறுவனங் கள் அச்சிடுகின்றன. அவை என்ன தெரியுமா?

1.அதிகப்படியான காய்ச்சல் (105டிகிரி அல்லது அதற்கு மேல்).
2. மந்தமாக இருத்தல்; நீடி த்த அசதி.
3. மூளை வளர்ச்சி குறைபாடு: மூளை பாதிப்பு.
4. எப்போதாவது வலிப்பு: மயக்கம்.
5. கண் நரம்புக் கோளாறுகள்: நரம்பு.

தொடர்பான நிரந் தக் கோளாறுகள ஆகியவை தடுப்பூசிகள் போட்டுக் கொண்டால் ஏற்படலாம் என எச்சரிப்பது அந்த தடுப்பூசி தயாரித்த நிறுவனங்கள் தான்.

அது மட்டும ல்ல, உச்சபட்ச விளைவாக SIDS (Sudden Infant Death Syndrome) ஏற்படுத்துவதாக தடுப்பூசியை தயாரிக்கும் நிறுவனங்கள் சொல்கின்றன.

இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

குழந்தை திடீரென இறந்து போகும்.

ஆனால், எந்த மருத்துவரும் இதைக் குறித்து நோயாளிகளிடம் சொல்வதில்லை…?

திருட்டு திராவிடம் உண்மை பெயர் மாமா திராவிடம்...


வெற்றிலை...


மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும். இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிறது.

வங்காளம், ஒரிசா, தமிழ்நாடு மும்பை போன்ற இடங்களில் இதன் இலைக்காக பயிரிடப்படுகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம்.

கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது. இலைகளும், வேர்களும் மருத்துவ பயன் உடையவை. இலைகளில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய் மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது. இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது.

அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி,சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விசம் உடனே முறியும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்சு சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்...

தமிழக அரசு இதை செய்யுமா.?


திமுக - பாஜக வின் ஜாதி வெறி அரசியல்...


நட்சத்திர அந்தஸ்து பெறும் தூத்துக்குடி தொகுதி : வளர்ச்சிப்பாதை நோக்கி முன்னேறுமா?

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு, திமுக சார்பில் மாநில மகளிரணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி கருணாநிதியும், அதிமுக சார்பில் அதன் கூட்டணியில் அங்கம் வகிக்கிற பாஜக வேட்பாளர், பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தராஜனும் போட்டியிட இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி கருணாநிதி விருப்ப மனு தாக்கல் செய்திருப்பதும், பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜனோ, தூத்துக்குடி தொகுதி எனக்கு பரிச்சியமானவை என்றும், நான் போட்டியிடவில்லை என்று கூறாமல், போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவாகவில்லை என்று பொத்தாம் பொதுவாக கூறியிருப்பதன் மூலம் இந்த தகவலை உறுதிபடுத்தும் விதமாக இருவரின் செயல்பாடுகள் அமைந்துள்ளது.

நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இருந்து தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தனியாக பிரிக்கப்பட்டு முதன் முறையாக திமுகவும், அடுத்ததாக அதிமுக இரண்டாவதாகவும் வெற்றிப்பெற்றுள்ளன.

ஆகவே தற்போதைய தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை திமுக ஒரு தடவையும், அதிமுக ஒரு தடவையும் வென்று இரு கட்சிகளும் இத்தொகுதியில் சம பலத்தில் இருப்பதை காட்டுகிறது. இதில் இரு கட்சிகள் சார்பாக வென்ற இரண்டு வேட்பாளர்கள் மக்களிடையே நேரடியாகவும், அதிக அளவிலும் பரிட்சயம் இல்லாதவர்கள்.

இவர்களின் வெற்றி என்பது கட்சி மற்றும் சின்னத்தை பொறுத்து  அமைந்ததே தவிர வேட்பாளரை பொறுத்து அல்ல என்பது அரசியல் நோக்கு வல்லுநர்களால் ஆணித்தரமாக சொல்லக்கூடிய பதில் ஆகும்.

மண்ணில் மைந்தர்களை பாராளுமன்ற உறுப்பினராக கொண்ட தூத்துக்குடி தொகுதிக்கு இதுவரை ஒன்றுமே பெரிய அளவில் கிட்டாத நிலையில், சென்னை வாசிகளான கனிமொழியும், தமிழிசையும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டால் ஸ்டார் தொகுதி என்ற பெருமையை தூத்துக்குடி பெருமே தவிர, தொகுதி வளர்ச்சி என்பது வழக்கமான நடைமுறையில் தான் இருக்கும் என்பது தொகுதி வாசிகளின் கணிப்பாக உள்ளது.

ஆறு சட்டசபை தொகுதியை உள்ளடக்கிய தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு மண்ணின் மைந்தர் வேட்பாளராக ஒருவர் கூட கிடைக்க வில்லையா என மக்கள் மத்தியல் கேள்வி எழும்பியுள்ளது...

குறிப்பு : தூத்துக்குடியில் நாடார் சாதி மக்கள் அதிகம் என்பதால்... இங்கு இந்த இரண்டு நாடார் வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

தமிழகத்தில் ஏழைகளிடம் வங்கிகளின் ரவுடித்தனம்...


விழுப்புரம் : தவனை கட்டாததால் டிராக்டரை ஜப்தி செய்ய வந்த வங்கி அதிகாரிகள் கெடுபிடியாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு, அவமானத்தில் பாலாஜி என்ற விவசாயி தற்கொலை.. சோகத்தில் விவசாயி குடும்பம்...

பல லட்சம் கோடி வங்கியில் கடன் கொடுத்து மோசடி செய்த நபர்களை கேள்விக் கேட்க வக்கில்லாத வங்கிகள்.. அப்பாவி ஏழைகளிடம் குண்டர்களை வைத்து மிரட்டுகிறது...

பதில் சொல்லுங்கடா திருட்டு திராவிடர்களா...


பாஜக பாபு பஜ்ரங்கி - இவனை ஞாபகம் இருக்கிறதா?


குஜராத் கலவரத்தில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை எடுத்து தீயில் போட்டதை பெருமையாக சொன்னவன். மோடிஜி எங்களுக்கு அதிக ஊக்கம் கொடுத்தார். அவரது ஆதரவில்தான் இத்தனையையும் செய்தோம் என்று வீடியோவில் சொன்னதையும் பார்தோம்.

தற்போது இந்த கொலைகாரனுக்கு ஜாமீன் வழங்கி விடுவித்துள்ளது நீதி மன்றம். தேர்தல் நெருங்கும் சமயத்தில் வெளியில் வந்துள்ளான். இவனை வைத்து பிஜேபி மதக் கலவரத்தை தூண்டி வாக்குகளை அள்ள முயற்சிக்கலாம். அல்லது இவனை ஹரேன்பாண்டியாவைப் போல சங்கிகளே கொலை செய்து விட்டு பழியை முஸ்லிம்கள் மேல் போடலாம். இதன் மூலம் நாடெங்கும் மதக் கலவரத்தை தூண்ட முயலலாம். பாகிஸ்தான் தாக்குதல் மோடிக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. எனவே அமீத்ஷா அடுத்த வழியான இந்து முஸ்லிம் கலவரத்தை தூண்ட முயலலாம். இஸ்லாமியர்கள் மிக விழிப்புடன் இருக்க வேண்டிய கால கட்டம் இது...

நாகை காரியாபட்டினத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து 7 வது நாளாக தொடர் போராட்டம்...


ஜெயலலிதாவின் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள வைரங்களை குஜராத் சூரத் வைரச்சந்தையில் விற்றது யார்?


இதற்கும் ஜெயலலிதாவின் மர்ம மரணத்திற்கும் தொடர்புள்ளதா?

இதற்கும் கொடநாடு கொலை கொள்ளைச் சம்பவத்திற்கும் தொடர்புள்ளதா?

நாம் உழைத்து சம்பாதித்த பணத்தை ஐம்பதாயிரத்திற்கு மேல் வங்கியிலிருந்து எடுக்க வேண்டுமென்றாலே பான் கார்டு வேண்டும் என்று சொல்பவர்கள், குஜராத் வைர வியாபாரிகள் மட்டும் எப்படி எந்த வித ஆவணங்களும் இல்லாமல் பல ஆயிரம் கோடிகளுக்கு வைரங்களை விற்கிறார்கள்?

வைரங்கள் விற்ற பணம் இப்பொழுது யாரிடம் உள்ளது?

இவையெல்லாம் ஊடகங்கள் எழுப்ப வேண்டிய கேள்விகள். நாமாவது கேட்போம்...

https://m.timesofindia.com/city/surat/prices-of-11-diamonds-crash-after-stock-from-tn-flood-mumbai-market/amp_articleshow/68191985.cms?__twitter_impression=true

மார்ச் 9 க்குள் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற பாமக கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.. இப்போது பாமக நிலைப்பாடு..?


இரயில்வே துறை, தபால் துறை என்று தொடர்ந்து முறைகேடு செய்து வடநாட்டவர்களை பணியில் அமர்த்தி தமிழர்களை ஏமாற்றும் பாஜக வின் மீது பாமக என்ன நிலைப்பாடு எடக்கப் போகிறது.?

கூட்டணி கட்சி என்று அமைதிக்காக்க போகிறதா?  அல்லது தமிழக நலனுக்காக எதிர்க்கப் போகிறதா.?

பொறுத்திருந்து பார்ப்போம்...

இத்தாலிய ரோட்டி பிறந்த கதை....


பீட்சா பிறந்த கதை தெரியுமா உங்களுக்கு ?

பீட்சா, பிட்சா, பிசா, பிச்சா என பலவிதங்களில் அழைக்கப்படும் இத்தாலி ரோட்டி நாகரீக இளைஞர்களின் அடையாளங்களில் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இன்று தமிழில் ஒரு திரைப்படம் கூட பீட்சா என்று வந்து விட்டது .

ஆனால் உண்மையில் இத்தாலி ரோட்டி ஏதோ இன்று நேற்று பிறந்த உணவல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிரேக்கர்கள் இதனை உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள். ஆனால் இத்தாலி ராணியின் கடைக்கண் பார்வை கிட்டிய பிறகுதான் இதற்கு உலகப் புகழ் கிடைத்தது என்பது ஓர் சுவாரசியமான கதை.

1889ஆம் ஆண்டில், ஒருநாள் இத்தாலி ராணி மெர்கரிட்டா, தனது கணவர் ராக் உம்பர்டோவுடன் நகர்வலம் வந்துகொண்டிருந்தார். அப்போது ஏழைகள் பலரும் தட்டையான ரொட்டி ஒன்றை மிகவும் ரசித்து ருசித்து உண்பதை பார்த்தார்.

தானும் ஒரு ரொட்டியை வாங்கி சாப்பிட்டுப் பார்க்க, அப்படியே அதன் ருசியில் மனம் சொக்கிப் போனார் ராணி மெர்கரிட்டா. நன்று, நன்று ரொம்ப நன்னா இருக்கு, என்றபடியே அதனை அப்படியே அரண்மனைக்குள் அழைத்து வந்துவிட்டார்.

அரண்மனையின் தலைமை சமையல் கலைஞர் ரஃபேல், ஏழைகளின் இந்த எளிய உணவுக்கு மேலும் மெருகூட்டினார். சிவப்பு நிறத் தக்காளி, வெள்ளை நிற பாலாடைக் கட்டி, பச்சைத் துளசி போன்றவற்றை மேலே தூவி இத்தாலியின் தேசியக் கொடி போல இத்தாலி ரொட்டியை உருமாற்றி விட்டார்.

போதாக்குறைக்கு அதற்கு மெர்கரிட்டா இத்தாலி ரோட்டி என ராணியின் பெயரையும் வைத்து ராணியைக் குளிர வைத்துவிட்டார். இப்படி உள்ளூரில் பிரபலமான இத்தாலி ரோட்டி, இரண்டாம் உலகப் போருக்கு பின் உலகை சுற்ற ஆரம்பித்துவிட்டது.

இத்தாலிக்குள் நுழைந்த அமெரிக்க மற்றும் அயிரோப்பிய படை வீரர்களை இத்தாலி ரோட்டி  சிறைபிடித்து விட்டது. ஒரு துண்டை வாயில் போட்டவுடனேயே அதன் சுவைக்கு அந்த வீரர்கள் அடிமையாகிவிட்டார்கள். பின்னர் போர் முடிந்ததும் நாடு திரும்பும் போது பிட்சாவையும் அவர்கள் தங்கள் நாடுகளுக்கு உடன் எடுத்துச் சென்றனர்.

அவ்வளவுதான் சர்வதேச தரத்திற்கு இத்தாலி ரோட்ட்டி உயர்ந்துவிட்டது. மாசி மாதம் 9ஆம் தேதியை உலக இத்தாலி ரோட்டி தினமாக கொண்டாடும் அளவுக்குஇத்தாலி ரோட்டி சர்வதேசத்தில் நட்சத்திர நாயனாகி விட்டது...

பாஜகவின் மற்றுமொரு ஊழல் உணவில்...


https://indianexpress.com/article/cities/mumbai/supreme-court-strikes-down-food-contracts-5617818/lite/?__twitter_impression=true

தமிழர் நாட்டில் யார் சிறுபான்மையினர்?


ஈழத்தில் பிரச்சனை கனன்று கொண்டிருந்தது. தமிழக மக்கள் காங்கிரசைக் கருவறுக்க வேண்டும் என்று கொதித்துப் போயிருந்த நேரம். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் வந்தது.

தமிழ்நாடு ஆயர் பேரவை, மதவாதத்தைச் சுட்டிக் காட்டி காங்கிரசை ஆதரிக்க சுற்றறிக்கை விட்டது திமுக.

அதாவது சொந்த இனத்து மக்கள் ஈழத்தில் பட்ட துயரைவிட இந்தியாவில் தலை தூக்கும் மதவாதம் அவர்களுக்கு அப்போது அச்சுருத்தலாகப் பட்டிருக்கிறது. சரி தொலையட்டும்.

காங்கிரசுக் கூட்டணியில் இருந்த தி.மு.க. பாசமும் ஒட்டும் உறவும்தான் அப்படிச் சொல்ல வைத்தது. தமிழ்நாட்டில் தி.மு,.க. கூட்டணி வெற்றி பெற்றது.

கிருத்துவர்களின் வாக்கை வாங்க இப்படி வேடம் கட்டி ஆடும் கருணாநிதி கடந்த தனது அமைச்சரவையில் எத்தனைக் கிருத்துவர்களுக்கு இடம் கொடுத்தார்?

ஆனால் 8 தெலுங்கர்கள் அமைச்சரானார்கள்.
             
இறுதியாக, தமிழ்நாட்டில் தெலுங்கர்களும், மலையாளிகளும், கன்னடர்களும் தான் சிறுபான்மையினர்! தமிழர்கள் பெரும்பான்மையர்!

இந்தியாவில் எப்படி வந்தேறிகளான அத்வானியும், வாச்பாயும், முரளி மனோகர் ஜோசியும்,  சிறுபான்மையரோ..

அதுபோன்றே தமிழ்நாட்டு வந்தேறிகளான கருணாநிதி, வைகோ, செயலலிதா, விசயகாந்த் போன்றவர்கள் தான் சிறுபான்மையர்.

இந்த நாட்டில் இருக்கிற தமிழ் கிருத்துவனும், தமிழ் இசுலாமியனும் தமிழ் இந்துவும் பெரும்பான்மையர்.

கன்னட மலையாளி தெலுங்கு வந்தேறி வடுகக் கும்பல்தான் சிறுபான்மையர்!

இப்போது புரிகிறதா திராவிடம் ஏன் எப்போதும் சிறுபான்மையர்க்கு துணை  என்று ஓலமிடுவதின் காரணம்...

டிடிவி தினகரனை மக்கள் வச்சு செய்றாங்க...


தங்கம் பற்றி விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு... சில விளம்பரங்கள் சேதாரம் இத்தனை % என்றும், செய்கூலி இல்லை என்று கூறுகின்றது. உண்மை என்ன ?


ஒரு பவுன் தங்கசெயினுக்கு
1.5 கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும்...

இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால்
8 தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக
6.5 கிராம் நகை செய்யப்படுகின்றது...

ஆனால் சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம் + 1.5 செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள்.

அதுமட்டுமின்றி அதற்கு மேலாக சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்...

இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம் + 1.5 செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம். ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டு விடுகின்றார்கள்...

ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் பணம் கட்டுகின்றோம். யாரை ஏமாற்றுகின்றார்கள் நகைக் கடைகாரர்கள் ! ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை ஒட்டுண்ணிகளாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்...

ஒருவர் ஒரு புதிய நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது ? நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை...

இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ? பவுனுக்கு 3 கிராம் என்று வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன ? கணக்கு போட்டு பாருங்கள்...

1 கிராம் தங்கம் ரூ. 2922/-
8 கிராம் தங்கம் ரூ. 23,376/-
1 கிராம்  செம்பு - 4.80
1.5 கிராம் செம்பு - 7.20 or 7/-
6.5 கிராம் தங்கம் - 18,993/-

6.5 கிராம் தங்கம் + 1.5 கிராம் செம்பு அடக்க விலை -18993+7=19000/-

1 பவுனுக்கு தங்கத்தில் லாபம் - 23376-19000= 4376/--

சேதாரம் 1.5 கிராம் = 4383/-

 1 பவுனுக்கு மொத்த லாபம்  4376+4383=8759               

என்ன தலை சுத்துதா ? எனக்குள் ஒரு ஆதங்கம். ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்...

நீங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசையுள்ள நல்ல உள்ளங்களே..  உங்கள் ஆதங்கத்தை காட்ட அதிகப்படி ஷேர் செய்யவும்.

எதுவும் மக்களால் முடியும்....

திருட்டு இந்தியம் - திராவிடம்...


வட இந்தியன் மட்டுமல்ல தென் இந்தியனும் தமிழர்களை ஆக்கிரமித்துள்ளான். எனவே நாம் முன்னேறி அவர்களை வீழ்த்துவோம்...

அவரவர் மாநிலத்தில் மண்ணின் மைந்தர்களுக்கே அரசு பணி..

ஆனால் தமிழகத்தில் மட்டும் பஞ்சம் பிழைக்க வந்த வந்தேறிகளுக்கு பணி வழங்கப்படுவது யாரால்..?

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 20 ரூபாய் நாணயம்...


தற்பெருமை...


தற்பெருமை கொள்ளுதல் ஒரு மனிதனுடைய நல்ல குண நலன்களையும் கெடுத்து விடும்.

நிறை குடம் தழும்பாது என்பது ஒரு பழமொழி.

எல்லாம் கற்று தெரிந்த ஒருவன் மிகவும் அமைதியாக இருப்பான்.

ஏதோ அரைகுறையாக தெரிந்து கொண்டவன் எல்லாம் தெரிந்தது மாதிரி நடந்து கொள்வான்.

நீ ஒரு செயலை முடித்து விட்டால் நீயாகவே உன்னை உயர்த்தி சொல்லக் கூடாது.

உனது செயலை பற்றி மற்றவர்கள் பேச வேண்டும்.

அதைவிட்டு நீயே பேசினால் அது தற்பெருமை.

மற்றவர்கள் பேசினால் அது பெருமை.

விஞ்ஞானி ஒருவர், தன்னைப் போலவே அச்சாக பல மனிதர்களை உருவாக்கும் நுட்ப்பத்தைக் கண்டறிந்தார்.

அதன்படி அவர் உருவாக்கிய நகல்களுக்கும் அசலுக்கும் வித்தியாசமே தெரியவில்லை.

ஒரு நாள், தன் உயிரைக் கவர்ந்து செல்ல எமதர்மன் வரப் போகிறான் என்பதை அறிந்தார் விஞ்ஞானி.

ஏற்கனவே தான் உருவாக்கி வைத்திருந்த ஒரு டஜன் நகல் மனிதர்களுக்கு நடுவில் போய் நின்று கொண்டார்.

பூலோகம் வந்த எமதர்மன், உருவத்தில் விஞ்ஞானியைப் போன்றே இருக்கும் பதின்மூன்று பேரில் உண்மையானவர் யார் என்பதை அறிய முடியாமல் குழம்பிப்போனார். வெறுங்கையுடன் திரும்பினான். மரணத்தை வென்று விட்டதாகக் குதூகலித்தார் விஞ்ஞானி.

இருப்பிடம் திரும்பிய எமதர்மன் நன்கு யோசித்தான். அவன் மனதில் ஒரு திட்டம் பளிச்சிட்டது.

பாசக்கயிற்றுடன் பூலோகம் வந்தவன், விஞ்ஞானியின் இடத்தை அடைந்தான். ''ஐயா.. நீங்கள் பேரறிஞர்தாம். உங்களைப் போலவே ஒரு டஜன் உருவங்களைச் செய்து விட்டீர்கள். ஆனால். ஒரே ஒரு குறை...'' என்றான்.

விஞ்ஞானிக்குப் பொறுக்கவில்லை. ''என்ன குறை கண்டீர்?'' என்று எமதர்மனின் கைகளைப் பிடித்துக் கேட்டார்.

உடனே எமதர்மன், ''தற்பெருமை என்ற குறைதான். வாருங்கள் எமலோகத்துக்கு'' என்று விஞ்ஞானியை இழுத்துச் சென்றான்.

படிப்பாலும் கல்வியாலும் வருகிற அகங்காரம் மற்றவர்களின் அறிவால் இது வெறும் அறியாமையே என்று உணர்த்துகையில் தான் நாம் நம்மையே உணர்கிறோம்...

இயற்கைக்கு மாறாக ஒரு மிகப்பெரிய செயற்கை கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு இயற்கையின் ஒழுங்கை நன்கு புரிந்தவனாக இருக்க வேண்டும்....


அப்படி புரிந்தவன் வணிகம் என்னும் செயற்கை கட்டமைப்பை உருவாக்க இயற்கையை கணக்கிட்டு, செயற்கையாக செய்யும் விடயத்தை சமநிலைப்படுத்தினால் தான் செயற்கையாக உருவாக்கப்படும் கட்டமைப்பு சீராக நடைபெறும் இல்லையென்றால் இயற்கையால் அழிக்கப்படும்.

நீ விவசாயம் செய்தாலும் சரி, வீடு காட்டினாலும் சரி, வணிகம் செய்தாலும் சரி, குடியாட்சி  செய்தாலும் சரி, முடியாட்சி செய்தாலும் சரி அதற்கான சமநிலை செய்தால் தான் உன் கட்டமைப்பு இங்கு நிலைத்து நிற்கும். (எடுத்துக்காட்டு விவசாயம் பன்ணுன ஒன்னு எல்லை அமைச்சி பலி கொடுத்து தெய்வத்தையோ,தேவதையே அல்லது பேய்யையோ காவல் வைக்கணும் ( இவையெல்லாம் ஆற்றல் அடிப்படை) இல்லை  கோவில் கட்டி கும்பாவிஷேகம் பண்ணனும் மற்றும் காளையை ஓட விட்டு சல்லிக்கட்டணும் இல்ல பனையை எல்லையா  அமைக்கணும் etc ).

இந்த வணிக போட்டியில் நிச்சயமாக யாரும் யாரின் மீதும் குற்றம் சுமத்த முடியாது ஏனெனில் ஒருத்தனுக்கு ஒருத்தன் கூட்டு களவாணிதான், அவனை மறைக்கத்தான் என்னை காட்டி மடை மாற்றுகிறார்கள் என்றெல்லாம் சொல்லவே முடியாது ஏனென்றால் அந்த வணிகத்திலிருந்து நீ முற்றிலும் விலகி எதிர்த்தால் தான் அது உண்மை, இல்லை அதையே நானும் செய்து அந்த வணிகத்தில் அவனைவிட நான் பெரியாளாக வந்து அவனை வீழ்த்துவேன் என்பதெல்லாம் வெறும் வேசம் ஆக மொத்தத்தில் நீ வணிகம் என்னும் சுழற்சியை வலுப்படுத்தவே செய்கிறாய்.

இப்ப நாம கேட்க வேண்டிய கேள்வி யாரு வணிகத்தில் கோலோச்சிக்கிறார்கள் என்பதல்ல,  மாறி மாறி ஏன் வணிகம் என்னும் சுழற்சியை ஏன் விடாமல் வலுப்படுத்துறீங்க?

அது மக்களை ஆளுவதற்கு என்று சொன்னால் அப்பட்டமான பொய், இந்த சுழற்சியின் மூலம் மனிதனிடம் ஓன்று எடுக்கப்படுகிறது அது தெய்வத்துக்கோ, தேவதைக்கோ, பேய்க்கோ, தேவனுக்கோ, அரகனுக்கோ அல்லது etc பயன்படுகிறது. இதை இவன் தொடர்ந்து செய்வதனால் நாம் உண்மையாக பிறந்த பிறப்பு முடியாமல் வலுக்கட்டயமாக இங்கயே சுத்தவைக்கபடுகிறோம்.

வணிகம இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் சரி நீ தெய்வத்தின் மூலமாகவோ தேவதை மூலமாவோ சாதிச்சிகிற, வாழும் பொது கூலிக்கா,பணத்துக்காக வேலை செய்ற
நீ செத்துக்கு அப்பறம் தெய்வமாவோ அல்லது தேவதையாகவோ, பேய்யகவோ ஆகி ரத்தத்திற்க்கும்,பூசைக்கும், நினைவுக்காகவும் வேலை செய்ற ஆக மொத்தமா நீ உடல் கொண்டு இருக்கும் போதும் அடிமையா இருக்குற செத்த அப்பறமும் அடிமையா இருக்க,

நீ பொறந்த பொறப்ப கடைசி வரை ஏன் எதுக்குன்னு தெரியாம இங்க கிடந்து இந்த சுழற்சில கிடந்து சுத்தப்போற

இது இயற்கை சுழற்சின்னு மட்டும் சொல்லிறாத இது முழுக்க முழுக்க செயற்கை சுழற்சி, இயற்கை சுழற்சிக்கிறது வேறு....

தொடரும்....

தமிழனின் கடலறிவு...


https://youtu.be/8qxuac2YY5E

Subscribe the Channel For More News...

தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள் உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில் போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா? தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்! தன் நுண்ணறிவால் நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள் நிறைய.

கடல் ஆமைகள் கடலில் இருக்கும் நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும் சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல் போக்குவரத்தை நீரின் ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான். இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல் தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின் கடல்படையும் போகமுடியாத பல இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்! மத்திய தரைக்கடல், தென்ப்கிழக்கு ஆசிய நாடுகளில் பல வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான். பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில் பாறைகளில் கப்பல் மோதினால்  அதன் முன்பகுதியை அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன் மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில் ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர்.

உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா, கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர். கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார்.

சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில் பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள் அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான். போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா? அதுதான் உண்மை.

கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன் தொழில்நுட்பம் தான் . அதாவது, கொலம்பஸ் கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட வழித்தடமும் ஒன்று தான்..

ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க இது மட்டுமா காரணம்? இல்லை. நம் பண்பாட்டுக்கும் ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.

ஆம் தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர். விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம் உண்டு. தான் பிறந்த இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும். தமிழகத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு.

இதில் பல ரகசியங்கள் இருக்கும் போல...

தூத்துகுடி மக்களுக்கு திருவிழா தான்...


மத்திய அரசு வேலைகளில் 1600 க்கு 1500 வடமாநிலத்தவர்கள் தேர்வு...


இதை பற்றி பேச ஆரியமும் திராவிடமும் பேச மறுக்கிறது...

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கான அரசியல் இல்லை...

ஆரியமும் திராவிடமும் ஒன்னு... அறியாதவன் வாயில் மண்ணு...