பிளாக்ல நாலு சரக்கு பாட்டில் வித்தான்னு ஒரு தேவேந்திர குல பையன கைது பண்ணி லாக்கப்லயே வச்சு ரெண்டு நாள் அடிச்சு கொண்ணுருக்கானுக...
இதபத்தி இதுவரைக்கும் எந்த அரசியல் கட்சியோ பட்டியல் இனக்காவலர்கள் கிருஷ்ணசாமியோ சனாதன ஒழிப்பாளர் திருமாமாவோ ஜான் பாண்டியனோ வாய் திறக்கல...
எடப்ஸ் சித்தப்புக்கு இந்த விசயம் இன்னும் அவர் காதுக்கு போகல போல...
அண்ணன் சீமானுக்கும் இத பத்தி இன்னும் கேள்விபடல போல...