20/12/2017

பாஜக காவி டவுசர் ஆளுகிற ராஜஸ்தான் மாநில காவல்துறையின் பித்தலாட்டம்....


வட இந்திய கொள்ளைக்கார கும்பலை காப்பற்ற தமிழக காவல்துறை மீது பழியை சுமத்தி வழக்கு போட்டது அம்பலம்...

பெரியபாண்டியன் உடலில் இருந்த தோட்டா  தமிழக காவல் துறையை சேர்ந்த முனி சேகர் என்று சொல்லி வழக்கு போட்டுள்ளானுங்க... ஆனால் பெரியபாண்டியன் உடலை பரிசோதனை செய்யவில்லை என்று அங்குள்ள அரசு மருத்துவர் வாக்குமூலம்....

ஆக்ஞா தியானம்...



ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.

மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச் செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும்.

ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத் தான். இது தொடக்கம்.

நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள்.

எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ
இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள்.

சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும் போது அது நீறத்துவங்கும் கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும், அதில் நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை. அதை நீற்றுதல் என்பார்கள். அதை போல நீற்றி
எடுக்கப்பட்டது திருநீறு.

ஆக்ஞா (நெற்றி) தியானம் மேலும் நெற்றி என்பதை இதே போல நீற்ற வேண்டும், நீறிக்கொண்டிருக்க வேண்டும்.

அதாவது சுண்டு விரலை நமது நெற்றிப் பொட்டில் தொட்டும் தொடாமலும் நேராக பிடித்தால் நெற்றியில் ஒருவித உணர்வு ஏற்படும். அந்த உணர்வை அப்படியே
வைத்து தியானம் செய்யவது ஆக்ஞா (நெற்றி) தியானம், இது குண்டலினி யோகாவின் தொடக்கம்..

இதை யோகா இடங்களில் சொல்லித் தருவார்கள்.

பண்டைய சித்தர்கள் சொல்லிச்சென்ற உயிர்வளர்ப்பு முறையின் தொடக்கம் இது.

இதை முறையாக செய்தால் நம் சிந்தனைகள் சீர்படும், மற்றவரை விட அதிகமாக சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும். எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும், காரிய சித்தி உருவாகும்.

இதை முறையாக செய்ய வேண்டும், இந்த தியானம் செய்தால் கண்டிப்பாக சாந்தி தியானமும் செய்ய வேண்டும், இல்லையென்றால் அது ஒற்றைத்
தலை வேதனையில் கொண்டு வந்து
விட்டுவிடும்.

இதை நம்மிலேயே வைத்துக்கொண்டு
செய்யாமல் இருப்பது பாழ். அதுதான் நீறில்லா நெற்றி பாழ்...

பிராண சிகிச்சை என்றால் என்ன ..?


பிராண சிசிச்சை என்பது தொன்மை கலையின் ஒரு அறிவியல் முறை. இது நமதுபண்டைய கால முறை. இந்த கலை சீனா அறிஞர் யுவாங்க்சுவாங் காலத்தில் சீனத்தில் பரவியது.

பிற்காலத்தில் இக்கலை சிறிது மாற்றம் செய்யப்பட்டு உலகமெங்கும் பரப்பப்பட்டது.

தற்சமயம் இக்கலை உலகம் முழுவதும் சிறப்பாக நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது.

இந்த முறையின் மூலமாக நமது உடலில் மற்றும் மனதில் தோன்றும் பலவிதமான நோய்களை, வியாதிகளை, எந்த விதமான பக்கவிளைவுமின்றி குணப்படுத்தலாம்.

மனிதனுக்கு வரக்கூடிய நோய்களை இரண்டு விதமாக பிரிக்கலாம்...

உடலில் உள்ள சத்துக்கள் குறைவினால் வரக்கூடியது. வெளியிலிருந்து கிருமிகளால் தொற்றக்கூடியது .

மேற்க்கண்டவைகளில் எவற்றால் மனிதன் பாதிக்கப்பட்டாலும் நமதுபிராண சிகிச்சையின் மூலம் அவற்றைக் கண்டறிந்து குணப்படுத்த முடியும்..

பிராண சிகிச்சை என்பது மருந்தில்லா துணை மருத்துவம், நீர், நிலம், ஆகாயம், மண், காற்று ஆகிய இந்த ஐம்பூதங்களிலிருந்து உயிர் சக்தியை பெற்று சிகிட்சை அளிப்பது ஆகும்.

நோயாளியின் உடலில் எங்கெல்லாம் உயிர் சக்தி குறைந்து நோய் உண்டாகிறதென்று அறிந்து அங்கெல்லாம் உயிர் சக்தியை செலுத்தி நோயை குணபடுத்தலாம்...

ஒரு மாநிலத்தின் முதல்வர்கள் என்ற ஒரு தெனாவட்டு கூட இல்லாமல் வேட்டி கட்ட தகுதி இல்லாதவன் எல்லாம் தமிழ் நாட்டில் இருக்கிறான்...


ஒதுங்கி நிற்பது முதல்வர்கள் அல்ல தமிழ் நாட்டின் மானம்..

ஒரு பெண் இரும்பாக நின்றாள் அனைத்திலும்.. ஆனால் இவர்களுக்கு பெண் ஆண் என பெயர் வைக்க கூட வாய் கூசுகிறது.

அடிமை நாய்கள் தமிழக முதல்வர்கள்...

Biological Weapons War அடுத்த பதிவில் எப்படி என கொஞ்சம் கொஞ்சமாக புரிய வைக்கின்றோம்...


பாஜக மோடி துவக்கி வைக்க இருந்த டெல்லி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தோல்வி, சோதனையின் போது சுவற்றில் மோதி விபத்து...


ட்ரைவர் இல்லாமல் இயங்கக் கூடிய மெட்ரோ ரயிலை வரும் 25 ஆம் தேதி பிரதமர் மோடி துவக்கி வைக்க இருந்தார். அதன் பரிசோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.. அது தோல்வியில் முடிந்துள்ளது.

நேற்று நடைபெற்ற பரிசோதனை ஓட்டத்தின் போது ரயில் தடம் புரண்டது குறிப்பிடதக்கது.

டெல்லி தாவரவியல் பூங்கா முதல் கல்கா ஜி வரை இந்த ரயில் சேவை உருவாக்கப்பட்டுள்ளது...

தசாவதாரம் பையோலஜிக்கல் ஆயுதம் மையப்படுத்தி எடுக்கப்பட்டதே...


தரமற்ற டிரான்ஸ்பா்மர் விழுந்ததால் பரபரப்பு...


திருப்பூர் மாநகரம் 18 வட்டம் வாவிபாளையம் கிழக்கு ஜெயஸ்ரீ நகர் பகுதியில் உள்ள புதிய  தொழிற்சாலைக்கு புதியதாக இன்று மின் மாற்றி அடைக்கப்பட்டது. அப்போது தரமில்லாத மின்சார பொருட்களை கொண்டும் மின்வாரியத்திற்கு சம்பந்தமில்லாத திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மர்ம நபர்களை வைத்து அலட்சியத்தில் பணிசெய்த காரணத்தால் தற்போது டிரான்ஸ்பார்ம் உடைந்து விழுந்து விட்டது பல மணி நேரம் ஆகியும் இது வரை மின்வாரிய உயரதிகாரிகள் வரவில்லை.

இதனால் 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்...

அதிமுக மற்றும் பாஜக வின் நாடகங்கள்...


அப்படியே கொடுத்து டாலும்... இன்னும் வர்தா புயலுக்கு கேட்டதே வரல...

குட்கா ஊழல் சம்பந்தப்பட்ட அமைச்சரை காப்பாற்ற லஞ்ச ஒழிப்புத்துறை முயல்வதால் விசாரணையை தாமதப்படுத்த முயல்வதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்...


இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை...

தமிழ்நாட்டை அதிரவைத்த குட்கா ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சரைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் தமிழக காவல்துறையின் லஞ்ச ஒழிப்பு பிரிவு தீவிரமாக இறங்கியிருக்கிறது. இதற்காகவும், இந்த வழக்கின் புலன் விசாரணையைத் தாமதப்படுத்தும் நோக்குடனும் வருமானவரித் துறையிடமிருந்து சில மின்னணு கருவிகளைக் கேட்டு உயர் நீதிமன்றத்தில் காவல்துறை மனு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள குட்காவை உற்பத்தி செய்வதையும், விற்பனை செய்வதையும் கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக அமைச்சருக்கும், காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் சென்னையில் செயல்பட்டு வந்த குட்கா நிறுவனம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ரூ. 39 கோடி பணம் கொடுத்திருக்கிறது. இதுகுறித்த ஆதாரங்கள் வருமான வரித்துறை ஆய்வுகளின் போது கைப்பற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து, மதுரை உயர் நீதிமன்றக் கிளை ஆணைப்படி, வருமானவரித் துறையால் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது குட்கா ஊழலின் சூத்திரதாரியாக கருதப்படும் அமைச்சர் மற்றும் காவல் அதிகாரிகளையும் சேர்க்க வேண்டும் என்பதால் அதைத் தவிர்க்கவே இந்த மனுவைக் காவல்துறை தாக்கல் செய்துள்ளது.

குட்கா நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கணினிகள், மடிகணினிகள் சேமிப்புக் கருவிகள் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவற்றை பதிவிறக்கம் செய்த வருமான வரித்துறையினர் அவற்றின் சான்றளிக்கப்பட்ட நகல்களை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

லஞ்ச ஒழிப்புப் பிரிவின் விசாரணைக்கு இதுவே போதுமானது. ஆனால், குட்கா நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட கணினி உள்ளிட்ட கருவிகளையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு பிரிவு வலியுறுத்துகிறது. இதற்காகத் தான் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறது.

லஞ்ச ஒழிப்புப் பிரிவின் இந்த கோரிக்கை தேவையற்றது. குட்கா ஊழல் வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தி, இந்த வழக்கில் அமைச்சரையும், காவல் உயரதிகாரிகளையும் சேர்க்காமல் காப்பாற்றவே இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தோன்றுகிறது.

வருமானவரித்துறையால் வழங்கப்பட்டுள்ள சான்றளிக்கப்பட்ட நகல்கள் உண்மையான ஆவணத்திற்கு சமமானவை. அவற்றில் அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் கையூட்டு அளிக்கப்பட்டதற்கான குறிப்புகள் இருப்பதால் அவற்றையே ஆதாரமாக தாக்கல் செய்யலாம்; அதை நீதிமன்றங்களும் ஏற்றுக் கொள்ளும்.

அதனால் கணினி போன்ற தகவல் சேமிப்புக் கருவிகள் லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு தேவையில்லை. ஒருவேளை அவற்றில் உள்ள ஆதாரங்கள் சேதப்படுத்தப்படாமல் இருக்கின்றனவா? என்பதைக் கையூட்டுத் தடுப்புப் பிரிவினர் அறிய விரும்பினால் எந்த நேரமும் வருமானவரித்துறை அலுவலகத்துக்குச் சென்று ஆய்வு செய்யலாம். அவ்வாறு ஆய்வு செய்ய குட்கா ஊழலின் விசாரணை அமைப்புக்கு எல்லா அதிகாரங்களும் உள்ளன.

இதற்கெல்லாம் மேலாக சில விஷயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். குட்கா நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட கணினி உள்ளிட்ட தகவல் சேமிப்புக் கருவிகள் குட்கா ஊழலுக்கான ஆதாரங்கள் மட்டுமல்ல; சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீதான வரி ஏய்ப்பு வழக்கிலும் அவை தான் முக்கியமான ஆதாரங்கள் ஆகும்.

அத்துடன், சான்றளிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விசாரணையை நடத்தும்படியும், வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது கணினிகளை தாக்கல் செய்வதாகவும் வருமானவரித் துறை உறுதியளித்துள்ளது. இதற்குமேல் லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு என்ன வேண்டும்? என்பது புரியவில்லை.

லஞ்ச ஒழிப்புப் பிரிவினரின் நோக்கம் எல்லாம் இவ்வழக்கிலிருந்து அமைச்சரை தப்ப வைக்க வேண்டும் என்பதுதான். அதற்காகத் தான் இத்தகையை நாடகங்கள் திட்டமிட்டு அரங்கேற்றப்படுகின்றன. குட்கா ஊழல் வழக்கில் உண்மைகள் ஏற்கனவே வெளிக்கொண்டு வரப்பட்டு விட்ட நிலையில், உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஆட்சியாளர்களுக்கு இருந்தால், இருக்கும் ஆதாரங்களைக் கொண்டு தாராளமாக நிரூபிக்க முடியும்.

எனவே, அமைச்சரைக் காக்க வேண்டும் என்று துடிக்காமல், நீதியைக் காக்க வேண்டும் என்ற உறுதியுடன் குட்கா நிறுவன கையூட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அமைச்சர் மற்றும் அதிகாரிகளையும் வழக்கில் சேர்த்து அவர்களுக்கு தண்டனைப் பெற்றுத்தர லஞ்ச ஒழிப்பு பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்...

தேர்தல் நடத்துவதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் - கோவையை சேர்ந்த முகமது ரஃபீக் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல்...


இந்த மனு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது...

உலகத்திலே.. புயல் பாதிப்பை போட்டாவில் பார்த்தது இந்திய பிரதமர் பாஜக மோடி தான்...


தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால்...


பொதுவாக உணவில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?

கறி வேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்...

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இங்கு தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

கொழுப்புக்கள் கரையும்: காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

இரத்த சோகை: இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

சர்க்கரை நோய் : சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

இதய நோய்: கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

செரிமானம் : நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.

முடி வளர்ச்சி : கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

சளித் தேக்கம்: சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

கல்லீரல் பாதிப்பு: நீங்கும் கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.

மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை.
தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.

குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுத்து பழக்கப் படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள்...

பாஜக எடுபுடி தமிழக அரசின் லட்சனம்...


குமரி வள்ளவிளையைச் சேர்ந்த 30 மீனவர்கள் இன்று கரை திரும்பியுள்ளனர்...


தாங்கள் இருந்த பகுதிக்கு கடற்படையின் கப்பலோ விமானப்படையின் ஹெலிகாப்ட்டரோ வரவில்லை என மீண்டு வந்த மீனவர்கள் கூறியுள்ளனர்.

9 லட்சம் மதிப்புள்ள மீன்களுடன் கரை திரும்பியுள்ளதால் குடும்பத்தினர் மகிழ்ச்சி...

பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் கூட்டணி...


ஒரு மணிநேரத்தில் 25-30 தொகுதிகள் காங்கிரஸ்ல் இருந்து பாஜகவிற்கு மாறுவது..

மோடி பிரதமராகவும், முன்னாள் குஜராத் தலைமை செயளாலர் இந்திய
தலைமை தேர்தல் ஆணையராக  இருந்தால் மட்டும் தான் சாத்தியம்...

கருவுற்றிருக்கும் தாயா நீங்கள்? கருவில் இருக்கும் குழந்தைகிட்ட எப்படி பேசலாம்.?


கருவில் இருக்கும் குழந்தையானது இந்த உலகத்தை பார்க்கத் தான் 10 மாதங்கள் வேண்டும். ஆனால் இந்த குழந்தை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தாயுடன் வாழ்ந்து தான் வருகிறது. தாயானவள் ஒவ்வொரு நாளும் இந்த குழந்தையின் அசைவையும் உணருவாள்.

மருத்துவ ஆய்வின் படி, குழந்தைக்கு 16 வாரத்திலேயே கேட்கும் திறன் வந்துவிடுமாம். மேலும் இதனால் எல்லாவற்றையுமே புரிந்து கொள்ளவும் முடியுமாம். ஆகவே அப்போது குழந்தையிடம் தாயானவள் என்னென்ன செய்ய வேண்டும், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று மகப்பேறு மருத்துவர் கூறுகிறார். அது என்னென்னவென்று படித்து பாருங்களேன்...

கருவில் இருக்கும் குழந்தையிடம் பேசுவதற்கு சில டிப்ஸ்...

1. முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக் பெயரை வைத்து பேசலாம். நிறைய பெற்றோர்களுக்கு என்ன குழந்தை என்று தெரியாமல் எப்படி பெயர் வைப்பதென்று ஒரு சந்தேகம் வரும். ஆனால் இதற்கு ஒரு வழி இருக்கிறது. அது தான் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை, அதாவது இரு பாலினத்திற்கும் பொதுவான ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அழைக்கலாம். வேண்டுமென்றால் இந்த பெயரை பிறந்த பிறகு மாற்றிக் கொள்ளலாம்.

2. தாயானவள் முதலில் குழந்தையிடம் பேச வேண்டும். இது ஒரு பழைய நம்பிக்கை தான், இருப்பினும் குழந்தைக்கு தாயின் குரலானது மிகவும் பிடிக்கும். அப்படி பேசுவதால் குழந்தையானது அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும். மேலும் இப்படி பேசுவதால் பிறக்கும் போது அழும் குழந்தை கூட தாயின் குரலை கேட்டதும் அழுகாமல் இருக்கும்.

3. கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே வீட்டில் ஏதேனும் ஒரு மென்மையான பாட்டை ப்ளேயரில் போட்டு, ஹெட் செட்டை வயிற்றில் வைக்கலாம். அப்படி பாட்டுக்களை கேட்கும் போது குழந்தை வயிற்றில் உதைத்தால் அது சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறது என்று அர்த்தம் ஆகும்.

4. மேலும் குழந்தை கருவில் இருக்கும் போது எப்போதும் பாசிடிவ்-ஆகவே யோசித்து பேச வேண்டும். இதனால் குழந்தையானது பிறந்த பின்னும் எப்போதும் பாசிட்டிவ்-ஆகவே யோசிக்கும். மேலும் தாயானவள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். அதனால் குழந்தை ஆரோக்கியமாக பிறக்கும்.

5. அனைத்து தாய்க்கும் குழந்தை வயிற்றில் உதைக்கும் போது கணவர் அதை உணர வேண்டும் என்று நினைப்பர். அப்படியே அவர்களது கணவரும் ஆசைபடுவர். ஆகவே அப்படி உதைக்கும் போது, குழந்தையின் தந்தையும் குழந்தையிடம் அடிக்கடி பேச வேண்டும். அப்போது தான் தாய்க்குப் பின் தந்தை தூக்கினாலும் குழந்தை இது தான் தந்தை என்பதையும் புரிந்து கொள்ளும். மேலும் இவ்வாறு அந்த குழந்தை உதைக்கும் போது தந்தை அதை நன்கு உணர, அவருக்கும் அந்த பிரசவத்தின் அற்புதமும் நன்கு புரியும்.

எனவே, இப்படியெல்லாம் நடந்து பாருங்கள், குழந்தை ஆரோக்கியமாக புத்திக் கூர்மையுடன் பிறக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்...

பாஜக வின் வளர்ச்சி...


உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது...


நாம் பெருமைபட வேண்டிய விசையமா ? இல்லை வெட்கபட வேண்டிய விசையமா?

உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது.

அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே.

(தமிழ் எண்கள் ௦ – 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9)

மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.10 தமிழில் ௧௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம்.

எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே.

மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.

ஆனால் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டே தமிழ் பேசுவதையே வெட்கப்படும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தமிழ் தமிழ் என்று மக்களை மூடனாக்கி பணம் சம்பாதிக்கும் பிழைப்பு நடத்தும் கூட்டமும் இருக்கத்தான் செய்கிறது...

இந்த விஷ வலையில் இருந்து எப்படி தப்பிப்பது...


நாளை முதல் தினமும் பதிவிடுகின்றோம் காத்திருங்கள் இது இரண்டாவது நினைவூட்டல் பதிவு...

திராவிடத்தின் ஆணிவேர்...


பார்ப்பனர்களை தமிழர் என்று நிறுவுவதில் ஏன் இவ்வளவு அக்கறை காட்ட வேண்டும்?

பார்ப்பன வெறுப்புதான் திராவிடத்தின் ஆணிவேர்.

முன்னேறிய தமிழ்ச் சமூகமான பார்ப்பனர் மீதான பிறரது பொறாமையை மூலதனமாக வைத்து தான் திராவிடம் இங்கே நுழைந்து வந்தேறிகள் அந்த இடத்தைப் பிடிக்க உதவியது.

பார்ப்பனர் தமிழர் என்பதே உண்மை.
அதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

திராவிடம் எதிர்ப்பது பார்ப்பனரையே...
பிராமணரை அல்ல...

பாஜக வெற்றியின் இரகசியத்தை போட்டுடைத்த ஹர்திக் படேல்...


தமிழ் இலக்கியங்ளில் தோற் கருவிகள்...


பண்டைத் தமிழ் இலக்கியங்ளில் தோற் கருவிகள் பல கூறப்படுகின்றன.

அவை: பேரிகை, படகம், இடக்கை, உடுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலை, குடமுழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண் விடுதூம்பு, நிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகுணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடி, பெரும்பறை முதலியன.

இவற்றின் பெயர்கள் யாவும் உருவத்தாலும், ஒலியாலும் அமைந்தவையாகும்.

இவற்றுள் மத்தளம், சல்லிகை, இடக்கை, கரடிகை, படகம், குடமுழா என்பவை இசைப்பாடலுக்குக் பக்க வாத்தியங்களாக உள்ளவை. இவை அகமுழவு எனப்படும்.

தண்ணுமை, தக்கை, தகுணிச்சம் என்பவை மத்திமமான கருவிகளாகும். இவை அகப்புற முழவு எனப்படும்.

சல்லிகை, கரடிகை என்பவை ஓசையினால் பெயர் பெற்றவை. மத்து என்னும் ஓசையினால் மத்தளம் என்ற பெயர் உண்டாயிற்று. சல் என்னும் ஓசையையுடையதால் சல்லிகை என்று பெயர். கரடி கத்தினாற்போல் ஓசையுடமையால் கரடிகை என்ற பெயர்.

இடக்கை, ஆவஞ்சி என்றும், குடுக்கை என்றும் வேறு பெயர்கள் உள்ளன. இடக்கையால் வாசிக்கபடுவதால் இடக்கை என்றபெயர் பெற்றது. ஆவின் தோலால் போர்த்தப்பட்டதால் ஆவஞ்சி என்ற பெயரையும், குடுக்கையாக அடைத்தலால் குடுக்கை என்றும் பெயர் உண்டாயின.

உறுமல் ஒலியை எழுப்புவது உறுமி. பம்பம் என்று ஒலிப்பது பம்பை. முர் முர் என்று ஒலிப்பது முருடு. மொகு மொகு என்று ஒலிப்பது தமருகம்.

தோற்கருவிகளுள் மிகவும் பெருமை வாய்ந்தது முரசு ஆகும். இது வீரமுரசு, கொடை முரசு, மண முரசு, என்று மூவகைப்படும். போரில் தோல்வியுற்ற பகை மன்னரின் காவல் மரத்தை வெட்டி, முரசாகச் செய்து வெற்றி முழக்கம் செய்வது வீர முரசாகும். புலியோடு போராடி, அதனை தன் கூர்ங்கோட்டால் குத்திக் கொன்று, கொம்பில் மண்ணுடன் பாய்ந்து சென்று உயிர் விட்ட இடபதத்தின் மயிர் சீவாத தோலைப் போர்த்திச் செய்யப்படுவது மயிர்கண் முரசம் என்று நூல்கள் கூறுகின்றன. பண்டைத் தமிழரசர் இம்முரசினைத் தெய்வத் தன்மையுடையதாகப் போற்றி வந்தனர். இதனை நாளும் இசை முழக்கத்துடன் நீர்த்துறைக்கு எடுத்துச் சென்று நீராட்டி, மாலை சூட்டி அலங்கரித்து வழிபாடு செய்வர்.

போர்களத்தில் வீரவெறியூட்டும் தோற்கருவிகள் பல இருந்தன. அவற்றுள் சில பறையும், பம்பையும், தடாரியும், முழவும், முருடும், கரடிகையும், திண்டியுமாம். இவ்விசைக்கருவிகள் யாவும் சேர்ந்து முழங்கும்போது வீரரது தலை சுழலும், நரம்புகள் முறுக்கேறும். போர் வெறிக்கொண்டு செருக்களம் நோக்குவர்.
சிலப்பதிகாரத்தில் 30 வகையான தோற்கருவிகள் கூறப்பெற்றுள்ளன. அவற்றுள் வல்லோசையுள்ள வன்மைக் கருவிகள் 14; வன்மையுமின்றி மென்மையுமின்றிச் சமமான ஓசையுள்ளவை நான்கு, மெல்லோசையுள்ளவை 12 என வகுத்து, அவற்றையே உத்தம கருவிகள், அதமக் கருவிகள் என்று வகுத்துக் கூறப் பெற்றுள்ளன.

இவ்வாறு வகுக்கப் பெற்றுள்ள பிரிவுகளில் மிக்க வன்மையும், மிக்க மென்மையுமின்றி, சமமான ஓசையுடைய நான்கில் ஒன்றாகவும்,உத்தமமான கருவியாகவும் கொள்ளப் பெற்றுள்ளது 'மத்தளம்' என்ற தோற்கருவியாகும்.

மத்தளம் என்னும் தோற்கருவியைச் செய்வதற்கு வேங்கை, கருங்காலி, பலா, சிலை, மலையாத்தி, வேம்பு, செம்மரம் என்ற 7 வகை மரங்களும் ஏற்றவை. இவற்றுள் ஒரே வகை மரத்தில் 48 விரல் நீளம், இடப்புறத்தில் 14 விரல் அகலம், வலப்புறத்தில் 13 விரல் அகலம், வட்டம் 1/2 விரல் கனமும் உடையதாக அமைத்து மத்தளம் செய்யப் பெற வேண்டும் என்றும், மரத்தினால் செய்யப்பெற்ற அதன் இருப்புறங்களும் தோலால் மூடப் பெறுதல் வேண்டும் இழுத்துக் கட்டுதல் வேண்டும் என்றும் கூறப்படும் செய்திகளைப் பின்வரும் பாடல்கள் விளக்கும்

"வேங்கை கருங்கா வீறாம் பலாவுசிலை
தாங்கும் மலையாத்தி தானாகும்- பாங்கு நிம்பம்
செம்மரமும் ஆமே சிறப்புடைய மத்தளத்துக்கு
இம்மரம் என்று இயல்பு"

"உண்மை திகழும் விதிவத்துற்ற மரத்தால் நாற்பத்
தெண்விரலின் நீளம் இடப்புறத்தில்- நண்ணும்
பதினால் விரல் வலம்பாற் பண்பு பதின்மூன்றாய்
மதியாரை விரற் பிண்டமாம்"

இம்மத்தளமும் இக்காலத்துள்ள மிருதங்கமும் பெரும்பாலும் ஒன்றே என்று கூறலாம். இரண்டும் உருவ அமைப்பில், கையாளும் முறையில் ஒத்துள்ளன. ஆனால் ஒலிப்பதில் மட்டும் வேறுபாடு உண்டு. மத்தளம் மிருதங்கத்தை விட ஓசை மிக்கது. மத்தளம் வெளியிடங்களில் வாசிக்க ஏற்றது. நுட்பமான சுருதி பேதங்களுக்கு அதில் இடமில்லை. மிருதங்கத்தின் ஓசை மென்பையானது. அடக்கமான இடங்களில் வாசிப்பதற்கு ஏற்றது. நுட்பமான சுருதி பேதங்களுக்கு இடமுண்டு. எனினும், வடிவத்திலும், உருவாக்கும் வகையிலும், கையாளும் முறையிலும் இரண்டும் ஒத்துள்ளன...

ஆர்.கே.நகர் தேர்தல் கலாட்டா...


உளவியலில் இருந்து மறதிக்கு என்ன மாற்று வழி ?


எல்லாம் தெரிந்தவர்கள் அறிவாளிகள் அல்ல, தெரியாதவர்கள் முட்டாள்களும் அல்ல என்பார்கள். அந்த விஷயத்தில் இன்று பலரையும் ஆட்டுவிப்பது மறதி. ஆங்கிலத்தில் 'அம்னீஷியா' என்றழைக்கப்படுகிறது.

மெத்தப் படித்தவர்களாகட்டும், படிக்காதவர்களாகட்டும் மந்தமாகவே இருக்கின்றனர். எந்த விஷயத்தை எடுத்தாலும் அதில் சந்தேகம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது. உதாரணமாக இந்தியாவில் உள்ள மாநிலங்கள் எத்தனை என்ற கேள்விக்கு உடனே யாராவது பதில் கூறுகிறார்களா என்றால் இல்லை.

அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பொது இடம், பள்ளி, அலுவலகம் இப்படி பல்வேறு இடங்களுக்குச் சென்று நிகழ்ச்சி நடத்தும் தொகுப்பாளர் பொது அறிவுக் கேள்விகள் கேட்டார். அவர் கேட்ட சாதாரண கேள்விக்குக் கூட பலர் சரியான பதிலைக் கூற முடியாமல் தவித்ததைக் காண நேர்ந்தது. உண்மையாகவே அப்படி இருந்தார்களா அல்லது நடித்தார்களா என்று புரியவில்லை.

ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்ற கேள்விக்கு, நன்கு படித்தவர்கள் கூட பதில் அளிக்கமுடியாமல் அவதிப்பட்டனர். இது ஓர் உதாரணத்துக்காக மட்டுமே.

மற்றபடி நிஜமாகவே இன்று பலரும் போலி முகமூடிகளை அணிந்துகொண்டுதான் நடமாடுகின்றனர். பல்கலைக்கழகம், கல்லூரிகளில் போலிப் பேராசிரியர்கள், அரசு வேலைகளில் படிப்பறிவும், பொதுஅறிவும் குறைந்தவர்கள், தகுதியற்றவர்கள் பலர் பணிகளில் இருக்கின்றனர்.

வங்கிகளில் படிவங்களைத் தயக்கம் இல்லாமல் நிரப்புபவர்கள் ஒரு சிலர் மட்டுமே. பணவிடைத்தாள் (மணியார்டர்) படிவத்தை நிரப்ப இன்றும் அஞ்சலகங்களில் தடுமாறுபவர்களைப் பார்க்கலாம்.

சாதாரண அடிப்படை அறிவுகூட இல்லாமல் இன்று பலர் வாழ்ந்துவருகின்றனர். அன்றாடச் செய்திகளை வாசிக்காமலும், பிற விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ளாமலும் இருக்கின்றனர்.

மேலும் சிலர், வீடுகளில் மின்தடை ஏற்பட்டாலோ, பழுது ஏற்பட்டாலோ அதை எப்படி சரிசெய்வது என்பதைக் கூட தெரிந்து வைத்திருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு சோம்பலால் அவதியடைகின்றனர்.

பொது அறிவில் இன்று இளம் தலைமுறையினர் மிகவும் பின்தங்கியிருக்கின்றனர். பத்தாம் வகுப்பு வரை "எப்படியாவது' படித்து தேர்ச்சி பெற்றுவிட வேண்டும். அதன்பிறகு தொழில் கல்வி, கணினி சார்ந்த படிப்புகளில் கவனம் செலுத்தினால் போதும் என்றே கருதுகின்றனர்.

கல்லூரிகளில் சேர்ந்து பயில்வோரில் பெரும்பாலானோர் தமிழ், வரலாறு, ஆங்கில இலக்கியம் போன்ற பாடங்களைத் தவிர்ப்பதைக் காணமுடிகிறது. அனைவரும் கணிதம், அறிவியல், தொழில்கல்வி, வர்த்தகம், பொருளாதாரம் போன்ற பாடங்களை மட்டுமே பயின்றால் போதும் எனக் கருதுகின்றனர்.

இப்படி கறிவேப்பிலை போல பாடங்களைத் தெரிவு செய்யும்போது தமிழ், ஆங்கிலம், வரலாறு, இலக்கணம், இலக்கியம் ஓராண்டுக்கு மட்டும் பெயரளவுக்கு துணைப் பாடமாக வைக்கப்படுகிறது. மற்றபடி அந்தப் பாடங்களை அவர்கள் வாழ்நாளில் தொட்டே பார்ப்பதில்லை. இப்படி இருப்பதால் இந்திய, உலக வரலாறு, சுதந்திரப் போராட்டம், தமிழின் பெருமை, மொழியின் முக்கியத்துவம், அறிஞர்கள், இலக்கியவாதிகள், விஞ்ஞானிகள் போன்ற அடிப்படை விவரங்களை அறவே அறியமுடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே மறந்துபோன விஷயங்களை மறுபடியும் வாசிப்பது, தெரிந்துகொள்வது இன்று அவசியமானதொன்றாகும். கடந்த 20 ஆண்டுகளுக்கு முந்தைய சம்பவங்கள் எத்தனை இளைய தலைமுறையினருக்குத் தெரியும். இதைத் தவிர்க்க பழைய செய்திகள், சம்பவங்கள், வரலாறுகளை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். நிறைய நூல்கள், செய்திகள், பொதுஅறிவு விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இந்த விஷயங்களைத் தெரியாதவர்கள் உண்மையில் மறதியால் அல்லல்பட நேரிடுகிறது. முன்பெல்லாம் நேர்முகத் தேர்வுக்குச் செல்வோர் குறைந்தபட்சம் அன்றாட விஷயங்கள், பொது அறிவுச் செய்திகளைத் தெரிந்துகொண்டு செல்வார்கள். இன்று இணையதளம், அலைபேசி இருப்பதால் தகவல் தெரிந்துகொள்ளலாமே என்ற மெத்தனப் போக்கும், அலட்சியமும் காணப்படுகிறது.

அரசு வேலைக்கான தேர்வு நடைபெறும்போது மட்டும் அவசர அவசரமாக கையேடுகளை வாங்கி அதை வாசிப்பவர்கள்தான் இன்று அதிகம். தாங்கள் படித்தவற்றை நினைவுபடுத்துவதோ, அதைத் தொடர்ச்சியாக மனதில் வைத்திருப்பதோ காணமுடியாத ஒன்றாகி விட்டது. அதனால் மறதியை விரட்ட மாற்று வழியை நாமே உருவாக்கிக் கொள்வதே சிறந்தது. நிறைய நூல்களை வாசிப்பதும், பழைய சம்பவங்களை நினைவில் கொள்வதும் இன்று அனைவருக்கும் அவசியம்...

தமிழனுக்கு தண்ணீரில் தான் கண்டம் போல...


பெண்கள் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது...


பெண்கள் கால்மேல் கால் போட்டு உட்காரக்கூடாது என நம் முன்னோர்கள் சொல்லிக் கேட்டிருப்போம்..

இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்..

சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை..

கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லி வைத்தாலும்..

அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால், கால் மற்றும் அடிவயிறு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராக அமைவதில்லை..

நாளிடைவில் இது கால் பகுதியில் ரத்த அழுத்தத்தினை உருவாக்கிவிடும் எனவும், கர்பப்பை கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிகின்றனர்..

ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை உடுத்துவதாலும் இந்தப் பிரச்சனை எழுகிறது..

நீண்ட நேரம் கால் மீது கால் வைத்து உட்காரும் பெண்கள் இனிமேலாவது கவனமாக இருங்கள்....

மண்பாண்டத்தின் மகிமை...


மண் பாண்ட சமையல், ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது.

உணவில் சுவையைக் கூட்டக்கூடியது.

நீண்ட நேரத்துக்குக் கெடாமலும் சுவை மாறாமலும் இருக்கும்.

உணவும் எளிதில் செரிமானம் ஆகும்.

மண் பாத்திரத்தில் தயிரை ஊற்றிவைத்தால் புளிக்காமல் இருக்கும்.

தண்ணீர் குளிர்ச்சியாகவும், சுவையாகவும் இருக்கும்.

இவ்வளவு அருமை பெருமைகள் இருந்தும், இன்று பெரும்பான்மையான வீடுகளில் இது பயன்பாட்டில் இல்லை.

மண்பாண்டம் தவிர்த்து அந்தக் காலத்தில் தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, வெண்கலம் என ஐந்து வகையான உலோகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.

வெள்ளிப் பாத்திரம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. பித்தம், வாதம், கபம் ஆகியவற்றைச் சமநிலைப்படுத்தும்.

பித்தளை மற்றும் செம்புப் பாத்திரத்தில் சமைக்கும் உணவு வயிறு தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கும். குன்மம் (அல்சர்) நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.

செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால், இருமல், இரைப்பு நோய் வராது.

இரும்புப் பாத்திரத்தில் சமைக்கும் போது, உடலில் ரத்த விருத்தி அதிகரிக்கும். உடலை எஃகு போல உறுதிப்படுத்தும். கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராது. இளைத்தவனுக்கு இரும்புப் பாத்திரம் என்பது அந்தக்கால அறிவுரை.

எஃகு பாத்திரத்தில் செய்த உணவு, உடலில் அதிகப்படியான வாதம், பித்தம், கபத்தைப் போக்கும்.

ஈயச் சொம்பில் ரசம் வைத்துச் சாப்பிடும் போது, வாசனை ஊரைக் கூட்டும்.

இப்படி உடல் ஆரோக்கியத்தைத் தரக்கூடிய நம்முடைய பாரம்பரியப் பாத்திரங்களைப் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்றைக்கு நவீன சாதனங்களுக்கு நாம் பழகிவிட்டாலும், ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, நம் முன்னோர்கள் பயன்படுத்திய பாத்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாமே...

மக்களின் நம்பிக்கையை இழந்த தேர்தல் கமிஷனே.. வாக்குச்சீட்டில் தேர்தல் நடத்து...


இலுமினாட்டி யும் ஐ படமும்...



ஒன்றரை லட்சம் ஈழ தமிழர்களை பறி கொடுத்த பின்பும் , அவர்களுக்கான நியாயத்தை பெற போராடாமல் அடுத்து என்ன படம் வரும் என்று எதிர் பார்த்து கிடக்கும் தகுதி அற்ற மனிதர்களே...

உங்களை மகிழ்விக்க வந்த சனவரி 9, 2015 அன்று ஐ என்ற படம் தமிழின விரோதிகளால் திரையிடப்பட்டது..

அப்படி இந்த படத்தில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா ..?

இந்த படத்தில் உலக அரசியலே அடங்கி உள்ளது ...

உண்மையான உலக அரசியலை பற்றி தெரியாதவர்களுக்கு இது ஒரு அதிர்ச்சியை தரும் விடயமாகவே இருக்க போகிறது..

நாம் சொல்ல போகிற விடயம் உங்களை உண்மையில் பயமுறுத்தும், அடுத்து உங்களை நெறிபடுத்தும்..

ஆனால் உங்கள் அடிமை வாழ்வின்மீது உள்ள பற்றை நிச்சயம் உடைத்து விடும்.

ஆகவே சற்று தைரியம் உடையவர்கள் மட்டும் படிங்கள்..

நாம் அன்றாடம் காணொளி பெட்டியில் பார்ப்பது உலக நடப்பல்ல.. அது உலகம் இவ்வாரு இருக்கிறது என்று உங்களை ஆளும் அரசர்கள் உங்களிடம் சொல்லும் கதைகளே..

உங்களை ஆளும் அரசர்களா..? அவர்கள் யார் என்று தானே யோசிகிறீர்கள் ...

அவர்கள் தான் இலுமினாட்டி என்ற ரகசிய குழுமம்.

கிட்டத்தட்ட உலகில் உள்ள எல்லா சொத்துக்களின் உறிமையாளர்கள் இவர்கள்.

நான் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டும் என்ற அவசியம் இல்லை, நீங்களே தேடுங்கள்.

நீங்கள் அன்றாடம் பார்க்கும் ஊடகங்களில் தொடங்கி உடுத்தும் ஆடைகள் வரை இந்த இலுமினாட்டிகளின் பொருட்களை மட்டுமே நீங்கள் பயன் படுத்துகிரீர்கள்.

எடுதுகாட்டுக்காக சில நிறுவனங்களை இங்கே குறிப்பிட்டுள்ள வலைத்தளத்தில் பாருங்கள்.

(http://12160.info/profiles/blogs/illuminati-sun-symbolism-world-s-100-best-brand-logos)

சரி, யார் இந்த இல்லுமினாட்டிகள் ..?

இவர்கள் யூதர்களின் சில குறிப்பிட்ட குடும்பங்களை சார்ந்தவர்கள் . மொத்தம் 13 குடும்பங்கள் அதில் முக்கியமானவை.

1. The Astor Bloodline
2. The Bundy Bloodline
3. The Collins Bloodline
4. The DuPont Bloodline
5. The Freeman Bloodline
6. The Kennedy Bloodline
7. The Li Bloodline
8. The Onassis Bloodline
9. The Reynolds Bloodline
10. The Rockefeller Bloodline
11. The Rothschild Bloodline
12. The Russell Bloodline
13. The Van Duyn Bloodline

இந்த பதிமூன்று குடும்பங்களுக்கு தான் உலகமே சொந்தம் காரணம் உலக வங்கிக்கே இவர்கள் தான் பணம் தருகிறார்கள், அதுவும் கடனாக..

ரொம்ப நாளாக சுவிஸ் வங்கி எப்படி இயங்குகிறது என்று குழம்பி இருப்பீர்களே . விடை இதோ. அதுவும் இவர்களுக்கு சொந்தமானதே..

சரி, இதெலாம் சாத்தியமா ? ஏன் இதெல்லாம் செய்கிறார்கள்? என்று பல கேள்விகள் எழலாம் ...

அதற்கு பலவிதமான பதில்கள், இணையத்தில் உள்ளது. ஆனால் இது வரை இவர்கள் செய்ததில் ஒரு சிலவற்றை பார்ப்போமே..

9/11 நியூயார்க் இரட்டை கோபுரத்தை இவர்கள் தான் தகர்த்தார்கள்.

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு இவர்களே காரணம்.

முதல் உலகபோர், இரண்டாம் உலகபோர் ஆகிய இரண்டும் இவர்கள் தொடங்கி வைத்ததே..

இவர்கள் மனித இனத்திற்கே எதிரானவர்கள், மனிதர்களை அடிமைகளாக மாற்றுவதே இவர்களின் நோக்கம்.

அதற்கு இவர்கள் முதலில் ஒழுக்க வியல் வாழ்வை தகர்பார்கள். பெண்களை போதை பொருளாக மாற்றுவதே இவர்கள் தான்.

குழந்தைகளை சிறுவயதில் இருந்தே காம சிந்தனைகளுக்கு உட்படுத்துவதற்கு தான் இவர்கள் ஆபாசத்தை ஊடகங்களில் பரப்புகிறார்கள்.

இப்படி இவர்களை பற்றி சொல்லி கொண்டே போகலாம், இது அனைத்தும் இணையதில் உள்ளது நீங்களே தேடுங்கள். சரி இப்போ ஐ படத்திற்கு வருவோமே..

இலுமினாட்டிகளின் அடையாளமான ஒற்றை கண் அடையாளம் பிரபலமானது, அவர்களின் படங்களில் இது போன்ற அடையாளத்தை வைப்பார்கள்.

அதன் மூலம் அவர்களின் இருப்பை அவர்கள் உறுதி செய்வார்கள்.

தமிழ் திரைப்படங்களில் சுமார் 1993 க்குப் பின் வந்த முக்கிய படங்களில் இவர்களின் அடையாளங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது கவனிக்கதக்கது.

ஆனால் சமீப காலமாக வந்த கத்தி, எந்திரன் ,  இப்போ ஐ,  போன்ற படங்களில் மிகவும் வெளிப்படையாகவே அவற்றை செய்ய தொடங்கி உள்ளார்கள்.

ஐ படத்தில் அந்த படத்தின் பெயரே (eye) ஒற்றை கண் அடையாளத்தை குறிக்கும் , மற்றும் படத்தில் லூசோப்பர் (Lucifer) என்ற கிருத்துவர்களுக்கு எதிரான சாத்தான் இந்த படத்தில் வருகிறது .

மற்றும் படத்தின் பெயர் வடிவமைப்பு 33 என்ற வடிவம் நன்றாக தெரிகிறது .

இந்த 33 என்ற எண் மிகவும் முக்கியமானது ( ஹிரோசிமா, நாகசாகி அணு குண்டு வெடிப்புகள் 33 டிகிரி அட்சரேகை, தீர்க்கரேகையில் தான் போடப் பட்டது ) .

இலுமினாட்டிகளின் திட்டங்களை செயல் படுத்துவதற்காக உலகம் முழுவதும் பிரீ மேசன் என்ற அமைப்பு தொடங்க பட்டது .

அதில் உச்ச கட்ட படிநிலை இந்த 33 டிகிரி ஆகும். (search in internet for more results about freemasons ).

மற்றும் இந்த படத்தின் விளம்பர சுவரொட்டிகளில் மறைமுகமாக டிஸ்னீப் நிறுவனத்தின் இலட்சனை வைக்கப்பட்டுள்ளது.

மற்றும் இந்த படத்தின் வெளியீட்டு நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருப்பது இன்னும் நமது சந்தேகத்தை வளர்கிறது.

1349 AD JAN 9 கருப்பு சாவு (BLACK DEATH) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது .

யூத மந்திரவாதிகளால் இந்த நோய் பரப்பப்பட்டு பல லட்சம் மக்கள் உயிரிழந்தனர்.

அந்த நோய்த் தாக்க பட்ட கோலத்தில் கதாநாயகன் இருப்பதும், ஒரு பாடலில் கதாநாயகியின் மார்பகங்களை தொலைக்காட்சி திரைபோன்று உருவகப் படுத்துவதும் ( பெண்களை காம பொருளாக தொலைகாட்சியில் இலுமினாட்டிகள் காட்டும் செயல்) நமக்கு சந்தேகங்களை துண்டுகிறது.

எபோலா என்ற நோய் இந்த இலுமினாட்டிகலாலே உருவாக்கி பரப்பபடுகிறது அதுவே பழைய கருப்புச்சாவு நோய் என்ற சந்தேகமும் உள்ளது.

இதற்கு படக்குழுவினர் என்ன பதில் சொல்கிறார்கள் பார்போம்.?

ஆகவே தமிழர்களே விழிப்புணர்வு அடையுங்கள், நம்மை சுற்றி நடக்கும் அரசியலை கவனிக்க தவறாதீர்கள்...