22/05/2017

இனப் படுகொலைகள் ஒரு சிறிய தொகுப்பு...


முதலாம் உலகப்போர் சமயத்தில் ஆர்மீனியாவில் துருக்கியர்களால் லட்சக்கணக்கில் ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர்.

ஈராக் மற்றும் துருக்கி பிராந்தியத்தின் ஆயிரக்கணக்கான குர்து இனமக்கள்  கொல்லப்பட்டனர்.

காப்பாற்ற ஆள் இல்லை.

இரண்டாம் உலகப் போரின் போது, பல லட்சம் யூதர்களை ஹிட்லர் கொன்று ஒழித்தார்.

[முதல் உலகப்போருக்கு வித்திட்ட யூதர்களை ஒழித்தால் தான் உலகம் நிம்மதியாக வாழும் என்பது அவரது சித்தாந்தம்].

அப்போது சோவியத் வீழ்ந்தால் மகிழ்ச்சி என்ற மனோ நிலையிலிருந்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதை தடுக்க முன்வரவில்லை.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, சோவியத் மற்றும் அதன் சில கூட்டணி நாடுகள் கம்யூனிசம் என்ற பெயரில் ஏராளமான மனித உரிமை மீறல்களை நடத்தின.

சீனாவில் கம்யூனிசம் நிறுவப்பட்ட பிறகு மாவோ காலத்திலும், அதற்குப் பிந்தைய காலத்திலும் நடந்த மோசமான மனித உரிமை மீறல்களையும், பெரும் பாய்ச்சல் திட்டம் என்ற பெயரில் நடந்த பட்டினிப் படுகொலைகளையும் தடுக்க ஆள் இல்லை.

ஈரானில் 19ஆம் நூற்றாண்டில் தோன்றிய பகாயிசம் என்ற திடீர் மதம்  சார்ந்த  மக்கள் சுமார் 25 ஆயிரம் பேரை அந்நாட்டு ஹியா அரசாங்கம் கொன்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது..

அது மட்டுமின்றி இந்த வரலாறுகளுக்கு முன்பு மங்கோலியர்கள் கொன்றவர்கள் எண்ணிக்கைளை கணக்கு எடுக்கப்படவே இல்லை..

இந்த மங்கோலியர்கள் பாக்தாதில் நுழைந்து அங்குள்ள 1 இலட்சம் மக்களை கொன்றோழித்து பிணக்குவியலில் தமது சந்தோசத்தை நிகழ்த்தி கொண்டு இருந்த நேரம் பெரும் மழை பொழிந்தது.

பின்னர் மழை தண்ணீரில் 1 இலட்சம் பாக்தாத் மக்களின் பிணங்கள் ஊறி அழுகிபோய் காலரா போன்ற தோற்று நோய்கள் பரவ ஆரம்பித்தவுடன் தான் இந்த மங்கோலியர்கள் அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடினார்கள்.

ஆனால் இதை தடுப்பது யார்?

ருவாண்டா, சோமாலியா, எத்தியோபியா மற்றும் சூடான் போன்ற ஆப்ரிக்க ஏழை நாடுகளில் நடக்கும் இன மோதல்களால் மக்கள் கூட்டம் கூட்டமாக கொல்லப்பட்டார்கள்.

இப்போது சில இடங்களில் கொல்லப்படுகிறார்கள்.

ஆனால் அதை யாரும் தடுக்கவில்லை. வியட்நாமில் அமெரிக்காவும், பிரான்சும் நடத்திய ஆட்டங்கள கொஞ்ச நஞ்சமில்லை

ஜப்பானியர்கள்  நாங்கள் சரணடைகிறோம் என்று அறிவித்த பிறகும் கூட தங்களது கர்வம் அப்பாவி மக்களின் மீது நாங்கள் காட்டி தான் ஆவோம் என்று ஹிரோஷிமாவை அழித்த கேடுகெட்ட அரசு தான் அமேரிக்கா.

இதையெல்லாம் மறுக்க முடியாது மறக்கவும் முடியாது...

இன்றைய காலகட்டத்தில் துற்குமான்சி தான் கஜகஸ்தான் போன்ற பகுதியில் சிறுபான்மையினராக இருக்கும் மக்களை இன்றைய ரஷ்யா சப்தமே இல்லாமல் அழித்து கொண்டுள்ளதை யாராலும் மறுக்க முடியாது.

பர்மாவாக இருக்கட்டும் இலங்கையாக இருக்கட்டும் அத்தனைக்கும் காரணம் என்னவேண்டுமானால் இருக்கட்டும்..

ஆனால் வரலாற்றில் இவ்வளவு இனப் படுகொலைகள் நடந்தேறியுள்ளது என்பதை நாம் தெரிந்து
கொள்ள வேண்டும்..

இவ்வளவும் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் நடந்து இருக்க வேண்டும்..

முக்கியமாக நாடு பிடித்தல், அல்லது செல்வம், அல்லது செழிப்பான வாழ்க்கை, அல்லது பெருமை..

ஆனால் நீங்கள் ஆரமத்தில் படித்த ஹிட்லர் தொடக்கம் மங்கோலிய மன்னன் வரை எவரும் இன்று உயிருடன் இல்லை.

இதற்காகவா இவ்வளவு கொலைகள் நடந்தேறியது அது தொடரக்கூட இல்லை.

கத்தை கத்தையாக சேர்த்து போரில் கொன்று கொள்ளையடித்த பணம் கூட இவர்களுக்கு உதவவில்லை...

மங்கோலிய மன்னனின் பயம் கலந்த பெருமை அன்றையகாலத்தில் இருந்தாலும், இன்று இவருடைய கல்லறையை தேடிக்கொண்டு அலைகிறது சில குழு..

காரணம் இவரின் எலும்பு கூடுகளை அடித்து நொறுக்கியாவது தங்களது வரலாற்று ஆத்திரத்தை தீர்க்க வேண்டும் என்ற நோக்கில்..

இவ்வளவு  தான் வாழ்க்கை..

இதற்கு தான் இவ்வளவு களேபரங்கள்..

இப்பதிவு 5 வருட ஆட்சிக்கு அல்லோலப்படும் சில அரசியல் வாதிகள் சிந்திக்க வேண்டும்...

ஊரெல்லாம் நீங்க கேஸ் போட்டு மிரட்டுறீங்க இப்போ நீ உள்ள போ...


தமிழர்களே உங்கள் கட்சியை விட உங்கள் இனத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்....


இனத்திற்காக கட்சியை இழக்கலாம் ஆனால் கட்சிக்காக இனத்தை இழக்க கூடாது..

இங்கு மாறி நடக்கிறது தயவுசெய்து இனி மாறிவிடுங்கள்...

எதற்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சிந்தித்து உணருங்கள்.....

நீங்கள் ஒரு கட்சியில் இருந்தாலும் கட்சியை விட்டு வரமுடியவில்லை என்றாலும் தயுவு செய்து இனத்திற்கு ஆதரவான கட்சிக்கு வாக்களியுங்கள் இனி வரும் தேர்தலில்....

தமிழர்களே கட்சியை விட இனம் தான் முக்கியம் என்பதை உணருங்கள்...

தமிழனுக்கென்று தனி தமிழீழ நாடு...


அந்நாட்டை ஆட்சி செய்யும் வாய்ப்பு உனக்கும் உண்டு தமிழா..

தமிழ்நாட்டில் தமிழன் ஆட்சி செய்யமுடியாத சூழ்நிலையில்....
தமிழன் மட்டுமே ஆள முடியும் உன் ஈழ நாட்டில் என்பதை புரிந்துகொள்....

தமிழே ஆட்சி மொழி, தமிழனே ஆட்சியாளன், தமிழனே குடிமக்கள்..

தமிழினத்தை பாதுகாக்க தமிழனை கொண்ட ராணுவம்.....

தமிழன் வாழும் நாட்டில் எல்லாம் தமிழர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு உதவுவதற்கு தமிழீழ தூதரகம்...

தமிழர்களுக்கு இரட்டை குடிஉரிமை... இன்னும் பல நன்மைகள் உனக்கு (தமிழினத்திற்கு) ஏற்பட போகிறது என்பதை என்னிப்பார்...

இந்த தலைமுறையிலயே இன்னும் இதுபோன்று பல நன்மைகள் உனக்கு கிடைக்க....

பிறகு வரும் உன் சந்ததிகளுக்கு கிடைக்க..

தமிழீழம் அமைவதற்கு முழு ஆதரவு கொடுங்கள்.

நீங்கள் ஆதரவு கரம் மட்டும் நீட்டினால் போதும்.. விரைவில் ஈழம் மலர வழி பிறக்கும்...

இந்தியா என்பது தமிழன் போட்ட பிச்சை...


இந்து(த்துவா)க்களின் நாடு இல்லை.
கிருஸ்துவர்களின் நாடு இல்லை.
இஸ்லாமியர்களின் நாடு இல்லை.
       
அது தமிழர்களின் நாடு ..

ஏனெனில் இந்தியா முழுமைக்கும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழர்களே
என உலகிற்கு உறக்க சொல்லிய புரட்சியாளர்கள்...

கடலில் மீன்பிடிக்க சென்றால் வேறுநாட்டினன் என்று சிங்களன் சுடுகிறான்..


சுடும் சிங்களவனோடு நட்பாய் இரு என்கிறது இந்தியம்..

ஆற்றில் மீன்பிடிக்க சென்றால் வேற இனத்தான் என்று கன்னடன்  வெட்டி கொலை செய்கிறான்..

அவனை அரவணைக்க சொல்கிறது திராவிடம்..

நமக்கு எது தேவை என்று முடிவு செய்ய சாட்சியாய் நிற்கிறது பழனியின் மரணம்...

பொங்கு தமிழருக்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு...

நோய் தீர்க்கும் ஆடாதோடா...


சிறு செடியாகவும், ஒருசில இடங்களில் மரமாகவும் வளரும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்.

ஆடுகள் தொடாத இலை என்பதால் இது ஆடாதோடா என அழைக்கப்படுகிறது.

ஆடா தோடைவின் முருத்துவ பெயர் ( Adhatoda zeylanicaணீ) ஆகும்.

இது உடலில் தசைப்பகுதிகளில் ஏற்ப்படும் வலி போன்றவற்றிற்கு ஆடாதோடை இலையைப் பறித்து காயவைத்து பொடியாக்கி கஷாயம் செய்து கொடுப்பார்கள் இதில் இருக்கும் வாசிசின் என்னும் வேதிப்பொருள் நுரையீரல் செல்களில் புகுந்து வேலை செய்து விரிவடைய செய்வதால் ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை இது குணப்படுத்துகிறது.

நீண்ட நாள் தொடந்த சளி, இருமல், தொண்டைக் கட்டு போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகும். இலையை மட்டும் எடுத்து நீர் விட்டு கொதிக்க வைத்து, வடித்து தேன் சேர்த்து கொடுக்க ஆஸ்த்துமா, இருமல், சுரம் போன்ற நோய் தீரும்.

இவைகளுடன் திப்பிலி, ஏலம், அதிமதுரம், தாளிசப்பத்திரி ஆகியவற்றுடன் குடிநீரிட்டு கொடுக்க இருமல், இளைப்பு, சுரம் தீரும். இலையை உலர்த்தி சுருட்டாக சுருட்டி புகை பிடிக்க இரைப்பு(ஆஸ்த்துமா) தீரும்.

இதன் வேருடன் கண்டங்கத்திரி வேர் சேர்த்து குடிநீரிலிட்டு அத்துடன் திப்பிலி பொடி சேர்த்துக் கொடுக்க இருமல் தீரும். இலையின் சாறு தனித்துக் கொடுக்க கழிச்சல் தீரும்.

ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, காமாலை போன்றவை குணமாகும்...

அகத்திக் கீரையீன் சிறப்பு..


அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..

சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு மருந்திடுதல் எனும் ஒரு பழக்கம் தமிழ் மக்களை ஆட்டி வந்திருக்கிறது;

கணவனின் அன்பு தொடர மனைவியும், மனைவியின் அன்பு தொடர கணவனும், விலை மாதர்கள் தங்களுக்கு தொடர்ந்து வாடிக்கையாளர் கிடைக்கவும் இந்த மருந்திடுதலை பயன் படுத்தினர்.

உள்ளுக்குல் ஒரு சில கூட்டு மருந்துகளை சேர்த்து கொடுத்து விட்டால் அதை அருந்தியவர் கொடுத்தவரிடம் தொடர்ந்து அன்புடன் இருப்பார் என்பது ஒரு நம்பிக்கை .

அத்தகைய மருந்திடுதல் எனும் தோஷத்தை நீக்கும் சத்தி அகத்திக்கு உண்டு .

அகத்திக் கீரையை உண்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். பித்த தொடர்பான நோய்கள் நீங்குகும்,

வாரத்துக்கு ஒரு முறையேனும் தவறாமல் அகத்தி கீரையை சமைத்து சாப்பிடடால் தேகத்தில் உஷ்ணம் தணியும் கண்கள் குளிர்ச்சி பெறும். குடல் புண் ஆறும் சிறு நீர் மற்றும் மலம் தாரளமாக கழியும். பித்து எனும் மனக் கோளாறும் நீங்கும்,
அகத்தி கீரை வயிற்றுப் புண் (அல்சர்) என்னும் நோயைக் குணப்படுத்தும் .

இதற்கு அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து நான்கு பங்கு சின்ன வெங்காயம் சேர்த்து அகத்திக்கீரை சூப் தயாரித்து தினசரி ஒரு வேளை குடிக்கலாம்.

அகத்தி கீரையையும் மருதாணி இலையையும் சம அளவில் எடுத்து நன்கு அரைத்து கால் வெடிப்புகளில் பற்றுப்போட்டால் வெடிப்புகள் மறையும்.

அகத்தி கீரை சாற்றை சேற்று புண்களில் தடவி வர சேற்று புண்கள் விரைவில் ஆறிவிடும்.

உடம்பில் காண படும் தேமலுக்கு அகத்தி கீரையீன் இலையை தேங்கா எண்ணெய்யில் வதக்கி, அதை விழுதாக அரைத்து பூசி வந்தால் தேமல் முற்றிலுமாக மறையும்.

அகத்தி கீரையை சாம்பாரில் இட்டும், துவட்டல் கறியாக சமைத்தும் சாப்பிடலாம்..

அகத்தி கீரையை ஏகாதசி அன்று விரதமிருந்த பிறகு துவாதசியன்று உணவில் அகத்தி கீரை உடன் நெல்லிக்காயையும் சேர்த்துக் கொள்வது சிறப்பு, எதையும் அர்த்ததுடன் தான் நம் முன்னோர்கள் வகை படுத்தியுள்ளனர்.

நாம் அதை மதித்து நடக்க வேண்டும்..

அகத்தி கீரைக்கு எல்லா மருந்துகளின் வீரியத்தையும் முறிக்கும் சக்தி உண்டு .எனவே சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்..

வாரம் ஒரு முறை மட்டுமே அகத்தியை உபயோகிக்க வேண்டும் .. அதிகம் உபயோகித்தால் சொறி சிரங்கு வரும்...

இலுமினாட்டி கார்ல் மார்க்ஸ் - 2...


தனியார் சொத்து பறிக்கப்பட்டு பொதுவில் வைக்க வேண்டும் என்று முதலில் வாய்திறந்தவர் Hess.

நல்ல விசயம் தானே என்று நினைத்து மேலும் இவரைப் பற்றிப் படித்தால் இதை யூத மதம், இனவெறி மற்றும் வர்க்க போராட்டித்தின் வழி சாதிக்க வேண்டும் என்கிறார்.

இந்த தனியார் சொத்து பறிப்பு பொதுவில் வைக்கும் சங்கதியெல்லாம் யூதர்களுக்கு பொருந்தாது என்கிறார்.

புதிய உலக அதிகாரத்தை இவர் குறிப்பிடும் சோசலிசத்தின் மூலம் வென்றெடுக்க முடியும் என்கிறார்.

புதிய உலக அதிகாரம் (New World Order) என்பது சாத்தானிய வழிபாடு செய்யும் இலுமினாட்டிகள்  இந்த உலகத்தை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர முன்னெடுக்கும் திட்டம்.

Hess சோசலிசத்தின் மூலம் உலக மக்கள் அனைவரையும் நாடுகளின் எல்லைகளில் இருந்து விடுவித்து ஒரேத் தலைமையின் கீழ் கொண்டு வருவதன் மூலம் புதிய உலக அதிகாரத்தை சாதிக்க முடியும் என்கிறார்.

இதற்கு சமூகத்தை வர்கங்களாக பிரித்து அவைகளை ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு அவற்றுக்கிடையே ஒற்றுமை இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்று வலியுருத்துகிறார்.

இந்த சமூக பாட்டாளி வர்க போராட்டத்தை எதிர்பவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக நான் வாலை கையில் எடுப்பேன் என்கிறார்.

உலகம் முழுவதும் இத்தகைய சமூக பாட்டாளி வர்க போராட்டங்களை முன்னெடுக்க Rothschilds பொருளதவி செய்யும் என்றும் சொல்கிறார்..

யார் இந்த Rothschilds ? என்றுப் பார்த்தால் ஜெர்மனியின் மிக மிக பாகாசுர வங்கி குழுமம். Mayer Amschel Rothschild என்கிற யூதரால் ஜெர்மனியில் 1760-களில் தொடங்கப்பட்ட வங்கி வணிக குழுமம்.

இன்றைக்கும் இந்த குழுமமே ஐரோப்பாவின் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மறைமுகமாக கட்டுப்படுத்தும் கரங்களில் ஒன்று.

இதையெல்லாம் படித்ததும் மேலும் ஒரு சந்தேகம் கிளம்பிவிட்டது.

ஒருவேளை இலுமினாட்டி குறித்த புத்தகங்கள் யூத வெறுப்பு பிரச்சாரங்களையும் செய்கின்றனவோ என்று.

இதற்கும் அவைகள் ஒரு துப்பைத் தருகின்றன அது தால்முட்.

யூதர்களின் புனித நூல்களில் ஒன்று.

இந்த நூல் உலக வளங்கள் எல்லாம் யூதர்களின் கரங்களுக்குள் வரவேண்டும் என்கிறது.

இதை சாதிக்க பாட்டாளி வர்க போராட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்கிறார் மார்க்சின் மற்றொரு வழிகாட்டி Levi Baruch.

உலக அரசாங்கங்களை கட்டுப்படுத்தி தனியார் சொத்துக்களை பறித்து தங்கள் (யூத) கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் அதற்கு மார்க்சிய சித்தாந்தத்தை மறைமுகமாக  பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இவர் கைப்பட மார்க்சுக்கு எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்த உடனடியாக அந்த கடிதம் விவகாரம் மெளனமாக்கப் பட்டுவிட்டது என்கின்றன இலுமினாட்டிக் குறித்த புத்தகங்கள்..

அந்த கடிதத்தில் Baruch மேலும் உலக எல்லைகளை உடைத்து, வெவ்வெறு இனம் மொழி கலாச்சாரம் போன்ற வரையரைகளைத் தகர்த்து, அரச குடும்பங்களையும் அரசுகளையும் இல்லாமல் செய்து ஒட்டுமொத்த உலக அதிகாரத்தை நம் கைகளில் (யூத) கொண்டு வர வேண்டும் என்று எழுதியிருந்ததாக சொல்லப்படுகிறது.

இதற்கு ஆதாரமாக வைக்கப்படும் புத்தகம் Les origines secretes du bolchevisme.

வலுத்தது பிழைக்கும் (Survival of the fittest) என்பது மார்க்சிய சாராம்சங்களில் ஒன்று.

இதுதான் டார்வினின் பரிணாமக் கொள்கையின் சாராம்சமும்.

ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் இது தால்முத்தின் சாராம்சங்களில் ஒன்றும் கூட.

மார்க்ஸ் வெளிப்படையாகவே இதுக் குறித்துப் பேசுகிறார்.

1856 ஏப்ரல் 16 தேதியிட்ட People’s Paper-ல் மார்க்ஸ் இப்படி எழுதுகிறார்….

“The classes and the races too weak to master the new conditions of life must give way……They must perish in the revoluitonary Holocaust”

இதில் சுவாரசியமான விசயம் டார்வினின் வலுத்தது பிழைக்கும் என்கிற பரிணாமக் கொள்கையும் இலுமினாட்டிகளின் சதி என்கிற குற்றச்சாட்டிற்கு உள்ளாகும் கொள்கை...

அதிமுக தெர்மாகோல் செல்லூர் ராஜூ கலாட்டா...


பாஜக வின் பசு பாதுகாப்பு படையினரால் கொடூர கொலை...


ஜார்கன்டில் கடத்தல்காரர்கள் எனக்கூறி அப்பாவி நான்கு இளைஞர்களை மிருகத்தனமாக தாக்கியது பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் இயங்கும் கூலிப்படை ரவுடி கும்பல். அவர்கள் வந்த வாகனத்தையும் தீயிட்டு கொளுத்தியது.  அவர்கள் கெஞ்சி கதறி உயிர் பிச்சை கேட்டு மன்றாடியும் ஈவு இரக்கமற்ற பசு பாதுகாப்பு வெறியர்களால் அடித்தே கொல்லப்பட்டார் முகம்மதுநயீம்.

இத்தனைக்கும் காவல்துறை மற்றும்  பொதுமக்கள் முன்பே இந்த கொலை நடந்துள்ளது.

இது பசு பாதுகாப்பு படை அல்ல,  மாறாக பசு இறைச்சியை ஏற்றுமதி செய்யும் கம்பெனிகளின் கூலிப்படை இதனை மறைமுகமாக பாஜக கோமாதா வேஷம் போட்டு இயக்குகிறது.

இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த கொடுமைகளுக்கு உரத்துக் குரல் எழுப்ப வேண்டும். அயோக்கியர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

தடைசெய்.. தடைசெய்..
பசுபாதுகாப்பு படையை..
தடைசெய்..

இது தான் மோடி விரும்பும் டிஜிட்டல் இந்தியா...

கன்னட ரஜினி கலாட்டா...


பண்டைய காலத்தில் மூத்தோர் தாழி என்ற ஒரு வகையான மரணம்...


சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகம் உட்பட சில பகுதிகளில்..

நன்றாக வாழ்ந்து அனுபவித்து எல்லாவற்றையும் கண்ட முதியோர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்து போதும் பா நான் வாழ்ந்த வாழ்க்கை இப்போ நிம்மதியாக கிளம்புகிறேன் ஏற்பாடு செய்யுங்கள் என்ற ரீதியில் சொல்வார்கள்..

ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னதன் அர்த்தம்..

மூத்தோர் தாழி என்ற முறையை தான்...

அக்கால கட்டத்தில் இப்படியொரு வழக்கம் உள்ளதாக வரலாற்றில் அறிந்து கொள்ள முடிகிறது..

அதாவது ஏறக்குறைய 100 வயதிற்கு மேல் உள்ள நம்முடைய மூதாதையர்கள் இனி நமது வாழ்வு போதும் என்று முடிவெடுத்து.. ஊர்மக்கள் உறவினர்கள் முன்னிலையில்..

ஒரு மனிதனை உட்கொள்ளும் சட்டி போன்ற அமைப்பில் உள்ள தாழியின் உள்ளே உயிருடன் இறங்கி உயிரை போக்கிக் கொள்ளும் முறைமைகள்..

இலகுவாக சொல்வதானால் ஒரு பெரிய பாத்திரத்தின் உள்ளே சென்று பாத்திரத்தை வெளியில் இருந்து அடைத்து விடுவார்கள்..

பல நாட்கள் கழித்து தான் திறப்பார்கள்..

இப்படி தன்  உயிரை போக்கி கொள்வார்கள் ...

இது தவறு என்ற ஒரு விஷயம் இருந்தாலும் அக்காலகட்டத்தில் 100 வயதிற்கு மேல் தான் இந்த முடிவுகளை எடுக்கிறார்கள்..

அப்படியென்றால் 100 வயது வரையில் வாழவைத்த உணவுகள் எது ?

இன்றைய தினத்தில் 100 வயது வரை வாழ்வதை அதிசயமாக பார்க்கும் நாம் அன்றைய காலகட்டத்தில் ஏறக்குறைய எல்லோருமே 100 வயதுக்கும் மேல் வாழவைத்த விஷயம் எது ?

வேறென்ன உணவு தான்...

நாம் உண்ணும்  இன்றைய குப்பையை அவர்கள் உண்டு இருப்பார்களேயானால் அக்கலாம் இக்காலம் போன்றே அமைத்து இருக்கும் என்பதே நிதர்சன உண்மை...

நாம் தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் பைக் திருட்டில் கைது...


சென்னை மெரினாவில் தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்ற திருமுருகன் காந்தி (மே 17), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), இயக்குனர் கவுதமன் உள்ளிட்ட ஏராளமானோர் கைது...



நினைவேந்தலை நடத்தியதற்காக தற்போது 34 பேரை ரிமாண்ட் செய்வதாக சொல்லியிருக்கிறது காவி அடிமை அதிமுக அரசு...

கைதான அனைத்து தோழர்களும் விடுதலை ஆக மாட்டோம் எங்களையும் ரிமாண்ட் செய்யுங்கள் என மண்டபத்தில் அனைத்து தோழர்களும் உள்ளிருப்பு போராட்டம்...

இந்தியா ஜனநாயக நாடு நம்புங்கள்...


முதல்வரையோ பிரதமரையோ நாம் தான் ஒட்டு போட்டு தேர்தெடுக்க வேண்டும்...

ஆனால் அவர்களின் சம்பளத்தை மட்டும் அவர்களே தேர்தெடுத்து கொள்வார்கள்..

நம்புங்கள் இது மக்களுக்கான ஆட்சி...

நம்ப முடியாத உண்மைகள்...


கோலம் போடுவது ஒரு யோகா தான்...


கோலம் போடும் கலையும் மறைந்து வரும் கலைகளில் ஒன்றாகி விட்டது...

அதிகாலை நேரத்தில் குனிந்து நிமிர்ந்து அமர்ந்து, கோலம் போடுவது பெண்களுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சி, சிறந்த யோகா தான்..

இன்றைய நவீன யுத்தியில் கோலத்திற்கும் இடமுண்டு. ஃபாஸ்ட் புட் போல ஃபாஸ்ட் கலர் கோலங்களும் விற்பனை வந்துவிட்டது. சிலர் வீட்டு வாசலிலும் பூஜை அறையிலும்கூட நிரந்தரமாக இருக்கும் வண்ணவண்ண கோல ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து விட்டார்கள்.

நம் பழக்க வழக்கங்கள் சொன்னா தெரியாது. கோல யோகான்னு பயிற்சி வகுப்புல சொல்லி கொடுத்தா செய்வாங்க...

என்ன சொல்றது... சரியா..?

ஆன்லைன் மூலம் பாலியல் தொழிலில் கொடிகட்டி பறந்த பாஜக நிர்வாகி கைது...


மத்திய பிரதேச மாநிலத்தில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் மாநிலத்தில் பாஜகவின் மாநில எஸ்சி பிரிவின் ஊடகப் பொறுப்பாளர் நீரஜ் சக்யா பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த சைபர் பிரிவு போலீசார் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட நீரஜ் சக்யா உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்தனர்.

போபாலின் போஷ் அரெரா காலனியில் உள்ள ஒரு வீட்டில் மஹாராஷ்ட்ரா மற்றும் மேகாலயா மாநிலங்களை சேர்ந்த நான்கு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டதை உறுதி செய்துள்ளனர்.

மேலும், பிடிபட்ட கும்பல் ஆன்லைன் மூலம் புக் செய்பவர்களுக்கு பாலியல் தேவைகளுக்காக பெண்களை சப்ளை செய்ததை சைபர் பிரிவு போலீசார் விசாரணையில் கண்டு பிடித்தனர்.

அதோடு காவல்துறையிடமிருந்து தப்பிப்பதற்காக மத்திய பிரதேசத்தின் முக்கியமான பகுதியான அரெரா காலனியில் உள்ள ப்ளாட் ஒன்றில் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், பல வேலை வாய்ப்பு வழங்கும் வெப்சைட்டுகளில் வேலைக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கும் பெண்களின் வேலை விண்ணப்பங்களை தேடியிருக்கின்றனர். பின்னர் பியூட்டிசியன், ரிசப்சனிஸ்ட் போன்ற வேலைகளுக்கான நேர்முகத் தேர்வு என்று கூறி பெண்களை வரவழைத்து அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும், இது போன்ற வேலைகளில் இந்த கும்பல் கடந்த மூன்று மாதங்களாக ஈடுபட்டு வந்ததாகவும் சைபர் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்தப்பட்ட வலைதளம் டெல்லியில் பதிவு செய்யப்பட்டிருப்பதையும், அந்த வலைதளத்தோடு பல மாநிலங்களில் இணைப்பு இருப்பதையும் சைபர் பிரிவு போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.

சோதனையின் போது தலைமறைவான கிங்பின் சுபாஷ் என்கிற வீர் திவேதி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாலியல் தொழிலில் ஈடுபட்டு பிடிபட்ட நீரஜ் சாக்யா சமீபத்தில் பாஜகவின் எஸ்சி பிரிவில் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.

நீரஜ் சாக்யா கைது செய்யப்பட்டதும் பாஜகவின் மாநில தலைவர் நந்தகுமார் சிங் நீரஜ் சாக்யாவை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக அறிவித்துள்ளார்...