ஜார்கன்டில் கடத்தல்காரர்கள் எனக்கூறி அப்பாவி நான்கு இளைஞர்களை மிருகத்தனமாக தாக்கியது பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் இயங்கும் கூலிப்படை ரவுடி கும்பல். அவர்கள் வந்த வாகனத்தையும் தீயிட்டு கொளுத்தியது. அவர்கள் கெஞ்சி கதறி உயிர் பிச்சை கேட்டு மன்றாடியும் ஈவு இரக்கமற்ற பசு பாதுகாப்பு வெறியர்களால் அடித்தே கொல்லப்பட்டார் முகம்மதுநயீம்.
இத்தனைக்கும் காவல்துறை மற்றும் பொதுமக்கள் முன்பே இந்த கொலை நடந்துள்ளது.
இது பசு பாதுகாப்பு படை அல்ல, மாறாக பசு இறைச்சியை ஏற்றுமதி செய்யும் கம்பெனிகளின் கூலிப்படை இதனை மறைமுகமாக பாஜக கோமாதா வேஷம் போட்டு இயக்குகிறது.
இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த கொடுமைகளுக்கு உரத்துக் குரல் எழுப்ப வேண்டும். அயோக்கியர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
தடைசெய்.. தடைசெய்..
பசுபாதுகாப்பு படையை..
தடைசெய்..
இது தான் மோடி விரும்பும் டிஜிட்டல் இந்தியா...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.