துரியோதனனும் ஸ்டாலினும்...
ரெண்டு பேரும், சொந்த திறமையினால் விட, பிறப்புரிமையை முன்னிறுத்தி, அரசாள நினைத்தவர்கள்..
பீஷ்மரும் அத்வானியும்..
இருவரும் மகுடம் தரிக்கவில்லை. மரியாதை கிடைத்தது. ஆனாலும், இறுதிக்காலத்தில் கையறு நிலைக்கு தள்ளப்பட்டவர்கள்.
அர்ஜுணனும் கெஜ்ரிவாலும்..
அதீத திறமையுடையவர்கள்.. தர்மத்தின் பக்கம் நின்றதால், மிக உயர்ந்த நிலைக்கு வளர்ந்தவர்கள்.. ஆனால், தர்மத்தின்படி வாழ்வதின் கஷ்டங்களை அனுபவித்தவர்கள்.
கர்ணனும் மன்மோஹன் சிங்கும்...
அதிபுத்திசாலிகள். ஆனால், அதர்மத்தின் பக்கம் நின்றதால்,.. வாழ்வில் எந்தவித உயர்வும் காணாதவர்கள்..
சகுனியும் மோடியும்..
இருவரும் நிஜமான போர்/சண்டை செய்ததில்லை.. வெறும் கீழ்த்தரமான தந்திரங்கள் மட்டுமே செய்தனர்.
திருதராஷ்டிரனும் சோனியா வும்..
மகன்(கள்) மேல் வைத்த கண்மூடித்தனமான பாசத்தால், நிதரிசனத்தை காணமுடியாத குருடர்களானவர்கள்...
பகவான் கிருஷ்ணரும் அப்துல் கலாமும்..
இருவரையும் கொண்டாடுவோம்,.. ஆனால் அவர்கள் உபதேசித்தவற்றை எதையும் பின்பற்ற மாட்டோம்,..
இவ்வளவு தான்,...
மஹாபாரதமும்,.. பாரதமும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.