அதற்கு நாம் செய்ய வேண்டியது ஒரு சிறு காரியம் தான்.
ஜியோ சிம் வைத்திருப்பவர்கள் PORT என்று டைப் செய்து ஒரு Space விட்டு உங்களுடைய ஜியோ போன் நம்பரை டைப் செய்து 1900 என்ற எண்ணிற்க்கு SMS அனுப்புங்கள்,
ஜியோ கம்பெனியில் இருந்து சிம்மை மாற்றிக் கொள்ள ஒரு எண் வரும், அதை பயன்படுத்தி நாம் விரும்பும் சிம் கம்பெனியை மாற்றிக் கொள்ளலாம்...
ஜியோ கம்பெனியில் இருந்து கால் செய்து காரணம் கேட்பார்கள்,
புதிய வேளான் சட்டத்தை எதிர்கிறேன் ஒட்டுமொத்த விவசாயிகளின் முதலாளியாக துடிக்கும் அம்பானியின் ஜியோ சிம்மை புறக்கணித்து வெளியேறுகிறேன் என்று கூறுங்கள், அது போதும்...
ஒரு நபர் ஜியோவை புறக்கணித்தால் ஒரு வருடத்திற்கு 1800ரூபாய்
நூறு பேர் தவிர்த்தால்
ரூ.1,80,000
ஆயிரம் பேர் தவிர்த்தால்
ரூ.18,00,000
லட்சம் பேர் தவிர்த்தால் நூறு கோடியாகும்...
நமக்கு உணவளிக்கும் விவசாயிகளின் உணர்வை மதித்து ஜியோவை புறக்கனிப்போம்...
இதில் நாம் வெற்றியடையவில்லை என்றால் நாம் கார்ப்பரேட் நிர்ணயிக்கும் விலைக்கே உணவை வாங்கி உண்ணவேண்டிய நிலை நிச்சயம் வரும்...
ஜீயோ வை புறக்கனித்தால் தானாகவே வேளான் சட்டம் ரத்து செய்ப்படும் இதை நாம் ஏன் ஓர் அறவழிப் போராட்டமாக முன்னேடுக்க கூடாது?
விவசாயிகளை_ஆதரிப்போம்
விவசாயத்தை_பாதுகாப்போம்
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.