05/01/2025

சமூகநீதி பேசும் இவங்க , யாராவது பாதிக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவங்க என்ன சாதினு பார்த்து தான் குரல் கொடுப்பார்கள்..

 


வேறு சாதியாக இருந்தால் அமைதி காப்பாளர்கள்...  

மக்களைத்தான் மீண்டும் மீண்டும் முட்டாள் ஆக்குகிறார்கள்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.