சுடலைக்கு அறிவு சுத்தமாக இல்லை என்பது நன்றாகவே தெரிகிறது. வேதனை அளிக்கிறதாம். மகிழ்ச்சியான விஷயம் என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும். தன் மனதின் உணர்வுகளை கூட சரியாக சொல்ல தெரியாத ஜடம்.
இலண்டன் போய் வநததில் இருந்தே இப்படிதான் இருக்கிறது.
அழுக்காகிப்போன இரத்தத்தை மாற்றி, புது இரத்தம் ஏற்றிக்கொள்ள இலண்டன் சென்றிருந்தது சுடலை. ஒரு வாரம் இந்த சிகிச்சை நடக்கும். அப்படி அந்த சிகிச்சைகள் நடந்துக்கொண்டு இருக்கும்போதே, இங்கே அதிமுக அணிகள் இணைப்பு, ஆட்சி கவிழ்ப்பு என்று பரபரப்பு செய்திகள் வெளியாகவே, 'தன்னுடைய தேவை தமிழ்நாட்டுக்குத் தேவை' என்று நினைத்து, சிகிச்சையைப் பாதியில் முடித்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு ஓடி வந்து விட்டது .
பாதி சிகிச்சையில் ஓடி வந்து விட்டதால், முகம் களையிழந்து போய் இருக்கிறது. கைகால்களில் நடக்கம் குறையவில்லை. பேச்சில் உதறல் இருக்கிறது. மூளையில் செய்தித் தொடர்புகள் சரியாக இணைப்பு போகவில்லை. சிகிச்சை முழுவதுமாக முடிந்து வந்திருந்தால் ஒரு இருவது வயது குறைந்தது போல அத்தனை பளபளப்பாக இருந்திருக்கும். ஒரு மூன்று மாதம் வரைக்கும். அது இல்லாமல் போய் விட்டதால், பேச்சில் ஒரே குழறல், எழுத்தில் ஒரே வடிச்சால். அனிதாவை சரிதா என்பதும், மகிழ்ச்சியை வேதனை என்று எழுதுவதும்...
இப்போதைக்கு ஆட்சி கவிழாது என்று எடுத்துச் சொல்லி, மீண்டும் இலண்டனுக்குத் துரத்தி விடுங்கள் சுடலையை...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.