27/12/2020

டாக்டர் செலின் கவுண்டர் கொரானா ஊசி போட்டு கொண்டார்...

 


பாதுகாப்பு வந்துவிட்டது. இனி எனக்கு கொரானா வராது, என்னிடமிருந்து என் குடும்பம், நண்பர்களுக்கு கொரானா தொற்றாது. கொரானா ஊசி பாதுகாப்பானது, பயனுள்ளது என்று பேட்டி அளித்தார். செலின் கவுண்டர் கொரானா தடுப்பு படை மருத்துவர் ஆவார். செலின் கவுண்டர் சொன்னது அறிவியல் பூர்வமானதா?

செலின் கவுண்டருக்கு கொரானா வராதா?

கொரானா ஊசி போட்டவருக்கு ஊசி போடாதவரை விட 90 சதம் வராது.10 சதம் வரும். இது இரு மாத ஆய்வில் கம்பெனிகள் சொல்வது. நடுநிலை மதிப்பீடு செய்யப்படாதது. ஆய்வு முடியவில்லை. செலின் கவுண்டருக்கு கொரானா வரும்.

செலின் கவுண்டர் பிறருக்கு கொரானா பரப்ப மாட்டாரா?

அப்படி ஊசி கம்பெனியே சொல்லவில்லை. அந்த ஆய்வை அவர்களே செய்யவில்லை. கொரானா வந்தால் பரப்புவார்.

கொரானா ஊசி பாதுகாப்பானதா?

அப்படி கம்பெனியே சொல்லவில்லை. அதனால்தான் பக்க விளைவுக்கு மக்கள் வழக்கு போடுவதிலிருந்து முழு பாதுகாப்பு வாங்கி ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.

அமெரிக்க தலைமை இடத்தில் இருந்து ஏன் டாக்டர் செலின் கவுண்டர் தவறான செய்திகளை பரப்புகிறார்?

பெரு முதலாளிகள், மருந்து கம்பெனிகள் சொல்வதை தான் அமெரிக்க மருத்துவ துறை சொல்ல வேண்டும். இல்லையென்றால் வெளியேற்றி விடுவார்கள்.

எனில் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது?

உங்கள் சொந்த மூளையை பயன்படுத்துங்கள். நீங்களே தேடி உண்மையை கண்டுபிடியுங்கள். உங்களை பாதுகாத்து கொள்ளுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.