27/09/2020

கங்கை கொண்ட சோழபுரத்தின் கோயில் கோபுரம்...

 


தற்போது மொட்டை கோபுரமாக காணப்படும் கங்கை கொண்ட சோழபுரத்தின் கோயில் கோபுரம்... பிரிட்டிஷ் காலத்தில் இடித்து அணை கட்டுவதற்கு முன் இப்படித்தான் இருந்துள்ளது...

முஸ்லிம் படையெடுப்பிற்கு முன், சோழர் காலத்தில் இது தஞ்சை கோபுரம் போன்று முழு கற்றளியாக இருந்திருக்க வேண்டும்..

காவிரி கொள்ளிடத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கீழணையானது ஆங்கிலேயர்களால்  கங்கை கொண்ட சோழபுரத்தின் கோயில் சுற்றுச் சுவர்களை இடித்து, அந்தக் கற்களைக் கொண்டு கட்டப்பட்டது...

சோழகங்கம் ஏரியின் நடுவில் சாலை அமைத்ததும் ஆங்கிலேயன், நம் வரலாற்று பெருமைகள் பலவற்றை சீர்குலைத்தவன்..

கல்வெட்டுகளையும் கொண்டு அணை கட்டியுல்லான் ஆங்கிலேயன்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.