13/10/2020

வழக்கறிஞர்கள் தவறு செய்தால் ஒன்றும் செய்ய முடியாதா..?

 


தமிழ்நாடு பார் கவுன்சிலின் உத்தரவு...

சமூக ஆர்வலர்கள் இதை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்...

அடிச்சான் பாரு ஆப்பு வக்கீல்களுக்கு...

வக்கீல் தொழில் செய்பவர்கள் தன் கட்சிக்காரயிடம் நாணயமாக நடக்காமல் இருக்கும் வக்கீல் மீது தமிழ்நாடு பார் கவுன்சில் வசம் புகார் தந்தால்...

வக்கீல் கட்சிக்காரர்களிடம் வாங்கப்பட்ட பணத்தை திருப்பி தர வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் உத்தரவு...

அது மதுரை மாவட்ட நீதி மன்றம் வளாகத்தில் நோட்டீஸ் ஒட்ட பட்டுள்ளது..

குறிப்பு : வழக்கறிஞர்கள் உங்களை அடித்தாலோ ஏதோ ஒரு வகையில் தொந்தரவு செய்தாலும்.. காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அந்த நகலை பார் கவுன்சிலில் கொடுத்தால்... அந்த வழக்கு முடியும் வரை அவர்கள் வழக்கறிஞராக பணியாற்ற முடியாத படி.. பார் கவுன்சில் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.