எங்களை MP ஆக்கினால் நகைக்கடன் தள்ளுபடி என்றீர்கள், நம்பி நகைவைத்து கடன் வாங்கினோம், உங்களுக்கு ஓட்டும் போட்டோம்...
ஆனா இப்போ உங்க கிட்ட எம்பி பதவி இருக்கு.. எங்க நகை ஏலம் போய்விட்டது. என்று திமுக எம்பிக்களை கேள்விகேட்டு ஓடவிட்ட பாமரமக்கள்.
அனைத்து தொகுதி மக்களும் இப்படி துணிந்து கேள்வி கேட்டு திமுக எம்பிக்களை ஓடவிட வேண்டும்...
முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விழையும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.