13/10/2020

வெங்காயச்சருகுகளால் மூடப்பட்டிருந்ததே....

 


பொக்ரான் அணுகுண்டுச் சோதனையும், சித்தர்களின் கண்டுபிடிப்பும்...

பொக்ரைனில் அணுகுண்டு வெடித்து பரிசோதனை செய்யப்பட்ட போது, இந்தியா கூறிய பிறகே உலக நாடுகளால் அறிய முடிந்தது. 

அமெரிக்கா போன்ற வல்லரசுகள் கூட ஆச்சரியப்பட்டன. 

எந்த ஒரு செயற்கைக்கோளாலும் (satellite) முன் கூட்டி அறிய முடியவில்லை. என்ன காரணம் தெரியுமா?

அணுகுண்டைச் சுற்றி வெங்காயச் சருகுகளால் மூடப்பட்டிருந்ததே. வெங்காயச் சருகுகளுக்குள் எந்தவொரு கதிரியக்கமும் நுழைய முடியாது என்பதை கண்டு பிடித்துக் கொடுத்தவர் பதினெண் சித்தர்களில் ஒருவரான போகர் மகரிசி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.