தொழில் செய்வதற்கு உகந்த நாடுகளின் தர வரிசை பட்டியலில் இந்தியாவிற்கு 130 வது இடம் , உலக வங்கி வெளியிட்டுள்ள பட்டியலுக்கு இந்திய அரசு எதிர்ப்பு... தவறு இருப்பதாக குற்றச்சாட்டு...
நியுசிலாந்த் முதல் இடத்திலும் , சிங்கபுர் இரண்டாவது இடத்திலும், டென்மார்க் 3 வது இடத்திலும் இடம் பெற்றுள்ளது.
இந்தியா 130 வது இடத்தில் இடம் பெற்றிருப்பதால் வெளிநாட்டு முதலீடுகள் குறையும் நிலை ஏற்படும்.
உலக வங்கியின் மதிப்பீட்டில் தவறு இருப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அது கணக்கிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது...
அதானே பாஜக சம்பந்தப்பட்ட நிறுவனம் எல்லாம் வெளிநாட்டிற்காக தானே வேலை செய்கிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.