உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால், தொழிலாளர் நலத்துறைக்கு மாற்றம்.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரன், தொல்பொருள் துறை ஆணையராக நியமனம்.
ஈரோடு - கதிரவன், மதுரை - நடராஜன், சிவகங்கை - ஜெயகாந்தன், சென்னை - சண்முகசுந்தரம் ஆகியோர் ஆட்சியர்களாக நியமனம்.
திருவள்ளூர்- மகேஷ்வரி ரவிக்குமார் ,கடலூர் - அன்புச்செல்வன் , கிருஷ்ணகிரி- எஸ்.பிரபாகர், ராமநாதபுரம்- வீரராகவராவ் ஆகியோர் ஆட்சியர்களாக நியமனம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.