20 ஆயிரத்திற்கும் குறைவாக பெறப்படும் நன்கொடைகளின் source (யாரிடமிருந்து வந்தது) என சட்டப்படி அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் சொல்லத் தேவை இல்லை.
20 ஆயிரத்திற்கு மேல் நன்கொடை கொடுத்தவர்களின் விபரங்களை சொல்லியாக வேண்டும்.
இந்த நிலையில் 20 ஆயிரத்திற்க மேல் கொடுத்தவர்கள் என பாஜக ரூ 76.85 கோடிக்கு கணக்கு காட்டியுள்ளது.
20 ஆயிரத்திற்கும் குறைவாக கொடுத்தவர்கள் என ரூ 460.78 கோடி கணக்கு காட்டியுள்ளது. இதில் ரூ 460.78 கோடி யாரிடமிருந்து பெறப்பட்டது என்ற விபரங்கள் இல்லாதவையாகும்.
இதே போன்று காங்கிரஸ் கட்சி 20 ஆயிரத்திற்கு மேல் வந்த நிதி என ரூ 20.42 கோடி கணக்கு காட்டியுள்ளது.
20 ஆயிரத்திற்கும் கீழ் வந்த நிதி என ரூ 186.04 என கணக்கு காட்டியுள்ளது.
இதில் ரூ 186.04 கோடி யாரிடமிருந்து பெறப்பட்டது என்ற விபரங்கள் இல்லாதவையாகும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.