20 அமைச்சர்கள் இருந்த போது தமிழகத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் கட்டப்பட்டது.
20 அமைச்சர்கள் இருந்த போது தான் இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
20 அமைச்சர்கள் இருந்த போது தான் நீட்தேர்வு கொண்டு வரப்பட்டது.
20 அமைச்சர்கள் இருந்தபோது தான் மீத்தேன் திட்டம் தமிழகத்திற்கு வந்தது.
20 அமைச்சர்களை வைத்துக் கொண்டு கல்வியை மாநிலப்பட்டியலுக்கு மாற்றவில்லை...
20 அமைச்சர்களைக் கொண்டு கச்சத்தீவை மீட்கவில்லை..
20 அமைச்சர்களை கொண்டு காவிரிப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவில்லை..
20 அமைச்சர்களை கொண்டு முல்லைப் பெரியாறு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவில்லை..
20 அமைச்சர்கள் இருந்த போதும் தமிழகத்துக்கு அதிகமான நிதி கிடைக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரவில்லை..
20 அமைச்சர்களை வைத்துக் கொண்டு மாநில சுயாட்சி கொண்டு வரவில்லை..
இந்த 20 பேரின் மீதும் ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது. அத்தனை பேரும் ஊழலில் திளைத்தவர்கள
இவர்களால் தமிழகத்துக்கு எந்தப் பயனும் இல்லை.
ஆனால் 20 தமிழர்கள் என்று போலி பெருமை பேசி வீணாய்ப் போகிறோம்...
ஆட்சி, அதிகாரத்தில் இருந்த போது எதுவுமே செய்யாமல், இன்று எதிர்கட்சியாய் இருக்கும் போது, திமுகவின் கொள்கைகளை பாஜக நிறைவேற்ற வேண்டும் என்று வெட்டிப்பேச்சு பேசுகிறார்கள்..
திமுகவும் & காங்கிரஸும் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கட்சிகள் என்பதற்கு இந்த புகைப்படமே சாட்சி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.