சபரிமாலா திமுகவின் கைகூலி சபையை சேர்ந்தவர். காலம் காலமாக எப்படி எல்லாவற்றிற்கும் திராவிடம் லேபிள் ஒட்டுகிறதோ அதே வேலையைத்தானே அவரும் செய்வார்.
நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்காக ஜீவித்குமாரை தத்தெடுத்து வளர்த்ததாக அவிழ்த்துவிட்டு செய்த கேவலப் பிழைப்புக்கு அந்த மாணவரே முகத்தில் அடித்தார் போல பதில் சொல்லியுள்ளார் கடைந்தெடுத்த பொய் என்று..
சபரிமாலா என்பவர் தன் முகநூல் பக்கத்தில் என்னை அரசியல் கட்சியினர் மிரட்டியதாகவும் நீட் தேர்வில் வெற்றி பெறுவதற்கு என்னை என் பெற்றோர் தத்து கொடுத்ததாகவும் வீடியோ பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். என் தாய் தந்தை என்னை யாருக்கும் தத்து கொடுக்கவில்லை. எந்த அரசியல்வாதிகளும் மிரட்டவில்லை. படிப்பு சம்பந்தமாக எனக்குப் பலரும் எனக்கு உதவி செய்துள்ளார். அதனால், நான் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளேன். சபரிமாலா என்பவர் அவரது முகநூலில் பதிவிட்ட பதிவுகள் அனைத்தும் தவறானவை...
- ஜீவித்குமார்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.